• மணமகன் தேவை - 21-08-2016

  கொழும்பு இந்து வேளாளர் 1983 புனர்பூசம் பட்டதாரி மணமகளுக்கு பெற்றோர் தகுந்த மணமகனை எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 075 5600815. umasivanandi@gmail.com

  *******************************************

  Marriage proposal Tamil Roman Catholic Parents from business background seek suitable partner for their 25 years old academically qualified daughter who is 5’ 2” slim and fair. Please Contact: with Family Details. pravi.prad@gmail.com 0776 820384. 

  *******************************************

  இந்து 1991 அழகிய தோற்றமுடைய மருத்துவத்துறை இறுதி ஆண்டில் பயிலும் தமது ஒரே மகளுக்கு தொழில், கல்வி தகைமைகளுக்கு தகுதியான அழகிய மணமகனை  பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். 077 1485817. nmusha29@gmail.com 

  *******************************************

  முஸ்லிமான பெற்றோர் கொழும்பைச் சேர்ந்த 26 வயது 5’4” உயரமான, படித்த, மார்க்கப்பற்றுள்ள மகளுக்கு வைத்தியர், கணக்காளர், பொறியியலாளர் போன் றோரை தேடுகின்றனர். mufarisaleem@gmail.com. 071 1078142.

  *******************************************

  R.C. தமிழ் வெள்ளாளர் age 31, Height 5’ 2” fair, L.L.B Final year படித்துக் கொண்டிருக்கும் Student Visa Consultant ஆக பணிபுரியும் மகளுக்கு தகுந்த Graduate Partner எதிர்பார்க்கின்றோம். 35 வயதிற்கு கீழ் கொழும்பிலுள்ளவர்கள் விண்ணப்பிக்கவும். Email: maheswariragavan@yahoo.com 077 6447014, 011 2436247.

  *******************************************

  கொழும்பைப் பிறப்பிடமாகக் கொ ண்ட கிறிஸ்தவம் (Non RC), வயது 29, ஆசிரியையும் அரச அங்கீகாரம் பெற்ற மொழிப் பெயர்ப்பாளருமான மணம களுக்கு மணமகன் தேவை. தொடர்பு. 077 1540951.

  *******************************************

  இந்து 1984இல் பிறந்த அழகான பொது நிறம் 5’ 4” உயரம் BSc Part இந்தியாவில் படித்த தேவர் மணமகளுக்கு முடித்த பொருத்தமான உயர் தொழில்புரியும் முக்குலத்தைச் சேர்ந்த மணமகனை வைத்திய தந்தை எதிர்பார்க்கின்றார். தொடர்பு: 071 9931593, Email:– ozonhosy@yahoo.com

  *******************************************

  திருகோணமலை இந்து வோளாளர் 41 வயது இளமைத் தோற்றமுடைய அழகான மணமகளுக்கு அரச தொழில் அல்லது P.R. உள்ள வெளிநாட்டு வரனை எதிர் பார்க்கின்றார்கள். திருகோணமலை 21 வயது மணமகளுக்கு பெற்றோர் வெளிநாட்டு வரனை தேடுகின்றார்கள். தொடர்பு கொள்க. 075 2019957.

  *******************************************

  கொழும்பு இந்து உயர்குலம் 1982 மூலம் நட்சத்திரம் B.Sc பட்டதாரி அரசாங்க உத்தியோகம் மணமகளுக்கு தகுந்த மணமகன் தேவை. 077 4575609, 072 6263142.

  *******************************************

  யாழ் கிறிஸ்தவம் N.R.C வேளாளர் 1985 வங்கி உத்தியோகத்தர் உயரம் 5’ 3” மெலிந்த நிறமான அழகிய மண மகளுக்கு அதே குலத்தைச் சேர்ந்த நற்குணமுள்ள படித்த வங்கித் தொழில், அரச தனியார் துறை உயர் தொழில் புரியும் கிறிஸ்தவ மணமகன் தேவை. N.R.C. விரும்பத்தக்கது. Tel: No. 071 8248100.

  *******************************************

  குருநாகலில் வசிக்கும் இந்து நளவர் இனம் வயது 1981இல் பிறந்தது. (Chartered Accounts Part Qualified) படித்து தொழில் புரியும் மணமகளுக்கு மணமகன் தேவை. யாழ் அல்லாதவர்கள் தமிழ், சிங்களம் கலந்தவர்களாயினும் படித்து, தொழில் புரியும் மணமகன் தேவை. T.P : 077 6540079.

  *******************************************

  யாழிந்து வேளாளர் 1987, சதயம் 3, செவ்வாயில்லை. MBBS, Doctor, உள்நாடு தேவை/ யாழிந்து வேளாளர் 1987, பூரட்டாதி 3, செவ்வாயுண்டு, B.Sc, Engineer,  உள்நாடு வெளிநாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1992, மிருகசீரிடம் 2, செவ்வாயுண்டு. Software Engineer, உள்நாடு தேவை/ யாழிந்து வேளாளர், 1989, பூராடம் 2, செவ்வாயில்லை Veterinary Doctor, உள்நாடு வெளிநாடுகளில் தேவை / யாழிந்து வேளாளர் 1991, புனர்பூசம் 2, செவ்வாயில்லை Doctor London Citizen, உள்நாடு, வெளிநாடுகளில் தேவை. திருகோணமலை சர்வதேச புலவர் திருமண சேவையுடன் மட்டும் தொடர்பு கொள்ளவும். 026 2225641, 076 6368056 (Viber, Whatsapp, IMO) 

  *******************************************

  யாழ் வெள்ளாளர் RC Australia Citizen 1987இல் பிறந்த Chartered Accounting பட்டதாரி அழகிய மணமகளுக்கு வெளிநாட்டில் அல்லது உள்நாட்டில் பொருத்தமான படித்த பட்டதாரி மண மகன் தேவை. Sponsor செய்யப்படும். 071 0387656, 077 5528882.

  *******************************************

  இந்திய வம்சாவளி இந்து. கண்டி நடுத்தர குடும்பம் ஆதித்திராவிட 47 வயது, 43 வயது தொழில் புரியும் பெண்க ளுக்கு மணமகன்மார் தேவை. மலையகத்தவர் விரும்பத்தக்கது. 077 6960462.

  *******************************************

  வயது 26 வேளாளர் திருவாதிரை கிரகபாவம் 25 ½ Canada Citizen இலங்கையில் அல்லது வெளிநாட்டில் உயர் கல்வித் தகைமையுள்ள மணமகன் தேவை. விமலம் திருமண சேவை. 001 6477181542. (Viber)

  *******************************************

  இந்து மலையக உயர்குல (நாயுடு) இளமையான தோற்றமுடைய 42 வயது பெண்ணுக்கு 48 வயதிற்குட்பட்ட உய ர்குல மணமகன் தேவை. 071 6110825. 

  *******************************************

  RC குருகுலம் வயது 25, வயது 33, வயது 29, வயது 22, அச்சுவினி 7 இல் செவ்வாய் கிரக பாவம் 60/ வயது 26, மகம் 7 இல் செவ்வாய், பாவம் 80 கல்வித் தகைமையுள்ள அழகிய மணப் பெண்களுக்கு வெளிநாட்டில் மணமகன்மார் தேவை. விமலம் திருமண சேவை. 001 6477181542. (viber + Cell) rvimalam48@gmail.com 

  *******************************************

  1986ம் ஆண்டு பிறந்த இந்து வேளா ளர், பூசம், பாவம் 13, IAB, AAT, MSc, Finance முடித்து கொழும்பில் தனியார் நிறு வனத்தில் Accountant ஆக பணிபுரியும் மணமகளுக்கு படித்த வெளிநாட்டில் தொழில்புரியும் மணமகன் தேவை. (வடக்கு / கிழக்கு விரும்பத்தக்கது) தொடர்புகளுக்கு 071 0333358, 071 4813620.

  *******************************************

  வயது 46, 4 அடி 5” உயரமுடைய கிறிஸ்தவ மணப் பெண்ணுக்கு மணம கனைத் தேடுகின்றனர். தொடர்புக ளுக்கு: Tel. 077 9904681, 077 0162070. 

  *******************************************

  Tamil, Hindu, Wellalai, Age 58, Pretty Female Accountant seeking for a kind caring partner age 58 – 65 from a similar background. G – 197, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *******************************************

  யாழ். இந்து வேளாளர் நெல்லியடி UK சிற்றிசன் 01.12.1974 இல் 7.05 a.m. ற்குப் பிறந்தவர் பரணி நட்சத்திரம் கிரக பாவம் 20 விவாகரத்துப் பெற்றவர் குழந்தைகள் இல்லை. Company ஒன்றில் வேலை பார்ப்பவர். இவருக்கு ஏற்ற மணமகனை இலங்கையிலும் வெளிநாட்டிலும் எதிர்பார்க்கின்றார். Tel. 0044 7908707555 (UK)

  *******************************************

  யாழ். இந்து வேளாளர் குப்பிளான் அவுஸ்திரேலியா சிற்றிசன் 02.01.1981 இல் 12.04 pm ற்குப் பிறந்தவர் மிருக சீரிட நட்சத்திரம், கிரக பாவம் 15, MSc பட்டதாரி, Sydney இலுள்ள Bank இல் கடமையாற்றுபவர். அமெரிக்காவில் இருக்கும் இவரது பெற்றோர் இவருக்குத் தகுந்த பட்டதாரி மணமகனை இலங் கையிலும் வெளிநாட்டிலும் எதிர்பா ர்க்கின்றனர். 0044 7908707555 (UK)

  *******************************************

  2016-08-22 15:01:09

  மணமகன் தேவை - 21-08-2016