• வீடு காணி விற்­ப­னைக்­கு -14-08-2016

  Ja–ela Prime Residential Property for Sale Lot No: 125 (12.4 P) Lot No. 126 (10.4P) Presently called SANDY CROSFT ESTATE situated at Ekala Village, Ja–ela. ½ Kilo meter to Ja–ela town to Colombo Negombo main Road and to Katunayake Airport Express Highway. Call: 077 0888387 or 071 4948367. 

  *****************************************************

  வீடு விற்பனைக்கு. ஹெந்தளை, வத்தளை, திம்பிரிகஸ்யாய குறுக்கு வீதியில் 10 பேர்ச்சஸில் 2 (இரண்டு) வீடு விற்பனைக்கு. ஒரு வீடு. 2 படுக்கை அறைகள், 1 குளியலறை, மற்ற வீடு 3 படுக்கையறைகள், 1 குளியலறை முழுமையாக பூர்த்தி செய்யப்படாத புதிய வீடு விலை பேசி தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 075 5209066, 077 9417660.

  *****************************************************

  தெஹிவளை, செக்கன்ட் லேனில் மாடி வீடு விற்பனைக்கு. 8 பேர்ச் சஸ், 6 படுக்கை அறைகள், 3 வாகன தரிப்பிடம், காலி வீதிக்கு அருகா மை யில். 32 மில்லியன். பேசித்தீர்மானி க்கலாம். 077 0064645. 

  *****************************************************

  நாவலப்பிட்டியில் 53 பேர்ச்சஸ் காணி உடன் விற்பனைக்கு உண்டு. கண்டி, நாவலப்பிட்டி பிரதான வீதியை நோக்கிய இக்காணி நாவலப்பிட்டி பிரதான நகரில் இருந்து 2 km இல் அமையப்பெற்றது. சிறந்த சூழலில் அமைந்துள்ள இக்காணி வீடு கட்டவோ அல்லது சிறிய வர்த்தக நிலையம் அமைக்கவோ மிக உகந்தது. 077 3236168, 071 2030129. 

  *****************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அரு காமையில் 7½ Perches காணி வீட்டு டன் விற்பனைக்கு. வவுனியா, நெடு ங்கேணி ஒட்டுச்சுட்டான் வீதியில் 10 ஏக்கர் நெற்காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 070 2692290. 

  *****************************************************

  பொரளை சந்தியில் 2.7 Perches காணியில் 3 அறைகளுடன் சகல வசதிகளையும் கொண்ட வீடு உடன் விற்பனைக்கு உண்டு. விலை 22 Million தொடர்புக்கு: 077 9891998. 

  *****************************************************

  பண்டாரவளை நகரில் கோயிலுக்கு அருகாமையில் 18 Perch காணியுடன் கூடிய வீடு விற்பனைக்குண்டு. தொட ர்புகளுக்கு: 077 7308659. 

  *****************************************************

  தெஹிவளை வன்டவட் பிளேசில் 2 Bed Room Apartment Deed உடன். உடன் விற்பனைக்கு. 800 sqft. 117 இலட்சம். தொடர்பு: 077 2221849.

  *****************************************************

  யாழ்ப்பாணம் கரவெட்டியில் (நெல் லியடி Town இலிருந்து 2 Km தூர த்தில்) 3 பரப்பு (30 Perches) காணி விற்பனைக்கு உண்டு. இக்காணி யாழ் பருத்தித்துறை Main Bus Road ஐ முகப்பாகக் கொண்டது. கடைகள், Super Market, Bank கட்டடம், வீடு கட்டுவதற்கு உகந்த இடம். கிணறும் உண்டு. 011 2058436, 072 2006293. 

  *****************************************************

  வெள்ளவத்தை Land Side இல் ஆரம்பிக்கப்படவிருக்கும் தொடர்மாடி Luxury Apartment வீடுகள் விற்பனை க்கு. 1600 sqft. 3 Bed Rooms. தொடர்பு: 077 2221849. 

  *****************************************************

  நீர்கொழும்பு, ரமணி மாவத்தை, King Court Place இல் அமைந்துள்ள 8 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும். 077 8310722. 

  *****************************************************

  வத்தளை, எலகந்த உஸ்வட்ட கெய்யாவ, Waters’ Edge ஸ்கீமில் 10 பேர்ச் காணி உடனடி விற்பனைக்கு. பேசித் தீர்மானிக்கலாம்., வங்கிக் கடன் பெற்றுக்கொள்ள முடியும். தொடர்புக்கு: 071 6085823. 

  *****************************************************

  வத்தளை நகருக்கு சமீபமாக அமை தியான சூழலில் மாடி வீடு விற்ப னைக்கு உண்டு. 5 Rooms இரு வீடுக ளாகவும் பாவிக்கலாம். 18.5 Million  வாகன தரிப்பிடம் உண்டு. தொட ர்புக்கு: 072 7119192, 077 9907958. 

  *****************************************************

  வத்தளை, மருதானை வீதியில் 12 P காணி, மாட்டாகொடை 7P, காணி கெரவலப்பிட்டி 8P காணிகள் விற்ப னைக்கு உண்டு. 077 3759044. 25/=, 30/=, 50/= வாடகைக்கு உண்டு. 

  *****************************************************

  கொழும்பு 15, தவலசிங்கராம மாவ த்தையில் உள்ள தொடர்மாடியில் கீழ் வீடு விற்பனைக்கு உண்டு. தொட ர்புகொள்ள: 075 2610721, 011 2540905. 

  *****************************************************

  வத்தளை, ஹுணுப்பிட்டியில் நவீன வசதிகளைக் கொண்ட வீடு விற்ப னைக்கு உள்ளது. (3 Perches) (95% பூர்த்தி செய்யப்பட்டுள்ளது) 2 படுக்கை அறைகள், குளியலறை, வாகன தரிப்பிட (Garage) வசதியும் உள்ளது. சனி, ஞாயிறு தினங்களில் பார்வையிடலாம். தொடர்பு கொள்ளவும். 072 9413262. 

  *****************************************************

  களுபோவில, சரணங்கர வீதியிலிருந்து வெள்ளவத்தை, விகாரை லேனுக்கு செல்லும் வீதியில் நான்கு படுக்கை அறைகள், வரவேற்பறை, சமையலறை, 3 குளியலறைகள், பார்க்கிங் எல்லா வசதிகளுடன் ஐந்து பேர்ச் காணியில் அமைந்த அழகான மாடி வீடு விற்ப னைக்கு உண்டு. காலி வீதிக்கு நடைதூரம். விலை 24. M க்கு மேல் தொடர்புகொள்ள: 077 9056305. 

  *****************************************************

  மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட் பட்ட அமிர்தகழி கதிர்காமர் வீதியில் 10 பேர்ச்சஸ் காணியில் அமைந்த வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புக்கு: 076 6883660. 

  *****************************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகா மையில் நிர்மாணிக்கப்பட்டுக் கொ ண்டிருக்கும் Luxury Apartment இல் 3 அறைகளுடனான வீடு விற்பனைக்கு உண்டு. January இல் குடி செல்லலாம். தொடர்புக்கு: 077 3749489. 

  *****************************************************

  கலஹா நில்லம்பையில் 40 பேர்ச்சஸ் மற்றும் 1 ஏக்கர் காணியுடன் வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 348707. 

  *****************************************************

  Wattala Wanawasala Road 2 Houses with 12.83 P Land 75 Lakhs Call: 077 5685006. 

  *****************************************************

  கொழும்பு 12, ஆமர் வீதி, தொடர்மாடி 3 ஆம் மாடியில் இரண்டு அறையுள்ள வீடு விற்பனைக்கு உண்டு. தொட ர்புகளுக்கு: 071 4780354 தொடர்பு கொள்ளவும்.

  *****************************************************

  ஒருகொடவத்தை, வெஹெரகொ டெல்ல வீடொன்று விற்பனைக்கு உள்ளது. (10 பேர்ச்) 46 லட்சம். தொலை பேசி. 077 2633265.

  *****************************************************

  ஜிந்துப்பிட்டியைச் சேர்ந்த கடையுடன் கூடிய வீடு ஒன்று விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு உள்ளது. விபர ங்களுக்கு. 077 8735781.

  *****************************************************

  திருகோணமலை, கணேஸ் வீதி, கணேசபுரத்தில் 48/21 இலக்க வீடு விற்பனைக்கு, வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 9789752.

  *****************************************************

  தெஹி­வ­ளையில் ஒரு பேர்ச் 10 இலட்சம் வீதம் காணியை வாங்கி, அதி சொகுசு நவீன (Duty- free) வீடொன்றை 62 இலட்­சத்­துக்கு கட்­டலாம். (ஆறு மாதத்தில் குடி­பு­கலாம்) தெஹிவ ளையில் பல காணிகள் உண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப வேளையில் அத்­தி­வா­ர­மிட்டு வேலையை ஆரம்­பிக்­கலாம். இலகு தவணை முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (Duty free குறைந்த விலையில் இலட்­சக்­க­ணக்கில் சேமியு ங்கள்). காரி­யா­ல­யத்­துக்கு வந்து இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணி­களை பார்­வை­யி­டலாம். வீட்டு வரை­ப­டங்­களும் பார்க்­கலாம். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்ளு ப்பிட்டி. 071 4555387. 

  *****************************************************

  பின்வத்த, களுபோவிலவில் 14 Perches Land and வீடு விற்பனைக்கு உண்டு. சக்ரான் மண்டபம், பள்ளி, காலி வீதிக்கும் அருகாமையில். தொ டர்புகளுக்கு: 077 4585088, 071 5740598.

  *****************************************************

  கல்கிசை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மூன்று படுக்கை அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு: 077 4815363. 9.7 Million.

  *****************************************************

  கல்கிசை வட்ராபொல வீதியில் 23 பேர்ச்சஸ் பெரிய வீடு 4 Bed Room, 3 Bath Room விற்பனைக்கு. 33.5 Million. கல்கிசை காலி வீதியிலிருந்து 50 மீற்றர் தூரத்தில் 26 ½ பேர்ச்சஸ் பெரிய வீடு. உடனடி விற்பனைக்கு. 25 Million. 071 9383394, 075 5664666, 077 9269247. No Brokers.

  *****************************************************

  இரத்­ம­லா­னையில் ஒரு பேர்ச் 3 – 8 இலட்சம் வீதம் காணியை வாங்கி, அதி சொகுசு நவீன (Duty- free) வீடொன்றை 39 இலட்­சத்­துக்கு கட்­டலாம். (நான்கு மாதத்தில் குடி­பு­கலாம்) இரத்­ம­லா­னையில் காணிகள் பல உண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப நாளில் அத்­தி­வா­ர­மிட்டு வேலையை தொடங்­கலாம். இலகு தவணை முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (Duty free குறைந்த விலையில் இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்). காரி­யா­ல­யத்­துக்கு வந்து இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் இடங்­களை பார்­வை­யி­டலாம். வீட்டு வரை­ப­டங்­களும் பார்­வை­யி­டலாம். வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்ளுப்பிட்டி. 071 4555387. 

  *****************************************************

  கல்­கி­சையில் ஒருபேர்ச் 6 இலட்சம் வீதம் காணியை வாங்கி, அதி­சொ­குசு நவீன (Duty free) வீடொன்றை 39 இலட்­சத்­துக்கு கட்­டலாம். (நான்கு மாதத்தில் குடி­பு­கலாம்) கல்­கி­சையில் பல இடங்கள் உண்டு. ஒரு இலட்சம் செலுத்தி சுப­வே­ளையில் அடிக்கல் நாட்டி வேலையை தொடங்­கலாம். இலகு தவணை முறை கொடுப்­ப­னவு வச­தி­யுண்டு. (Duty free குறைந்த விலையில் இலட்­சக்­க­ணக்கில் சேமிக்­கலாம்) காரி­யா­ல­யத்­துக்கு வந்து இல­வச போக்­கு­வ­ரத்து மூலம் காணியை பார்­வை­யி­டலாம். வீட்டு வரை­ப­டங்­களும் பார்க்­கலாம். வஜிர ஹவுஸ், 23 டீல் பிளேஸ் A, கொள்ளுபிட்டி. 071 4555387.

  *****************************************************

  பாணந்துறை பள்ளிமுல்ல ஜயமாவ த்தையில் பள்ளிக்கு அருகில் 26 பர்ச்சஸ் வீட்டுடன் காணி விற்ப னைக்கு உண்டு. 078 2672765.

  *****************************************************

  வத்தளை சாந்தி வீதியிலுள்ள சாந்தி லேனில் உள்ள 9 பர்ச்சசில் அமைந்துள்ள வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு. 071 6803231.

  *****************************************************

  சித்தங்கேணி சிவன் கோயில் வீதியில் அண்மையில் கட்டப்பட்ட இரண்டு படுக்கையறை + Office Room உடன் கூடிய 2 ½  பரப்பு வீடு, வளவு உட னடியாக விற்பனைக்கு உண்டு. T.பிரகாஷ் – உரிமையாளர். 077 9143184. சனிக்கிழமையில் இருந்து பார்வையிடலாம்.

  *****************************************************

  Dehiwela Vandervet Place New Luxury beautiful sea view Apartment house with 2 rooms, 2 Bathrooms, Kitchen, Hall, Car Park, Security with Deed. Govindaraju. 078 7138176, 077 7752300.

  *****************************************************

  வெள்ளவத்தை Boswell Place இல் முடியும் தறுவாயிலுள்ள Semi Luxury தொடர்மாடியில் 1345 Sqft, 1200 Sqft (3 Bedrooms, 2 Bathrooms, Maid room with bathroom) உடைய வீடுகள் இரண்டு விற்பனைக்குண்டு. 0777 531403, 077 7531460.

  *****************************************************

  மொறட்டுவை காணி காலி வீதிக்கு எல்லையில் சகல வசதிகளையுமுடைய டைல்ஸ் பதிக்கப்பட்ட ஏழு அறைகள் கொண்ட இருமாடி வீடு அனெக்ஸ் ஒன்று விற்பனைக்கு. 070 2034301. dayanandanew@hotmail.com

  *****************************************************

  சொய்சாபுர தொடர்மாடியில் 3 அறைகளுடன் கூடிய Fully tiled Ground floor வீடு விற்பனைக்கு உண்டு. Common Parking வசதி உண்டு. 071 4900212.

  *****************************************************

  பண்டாரவளை நகர எல்லையில் பிந்துனுவெவ ஜனாதர மாவத்தையில் அமைதியான சூழலில் அமைந்துள்ள 2 வீடுகளுடன் 166 பர்ச்சஸ் உடனடியாக விற்பனைக்கு. சகல வசதிகள் மற்றும் மதிலுடன் ஒரு பர்ச்சஸ் 2/20 இலட்சம். 071 4712790.

  *****************************************************

  நிலாவெளி கடற்கரையில் உள்ள இருபது ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 8458806. 

  *****************************************************

  Dehiwela, “Kawdana” Samagi Mawatha 6.1 Perches அழகான புதிய மாடி வீடு 5 Rooms, 5 Bathrooms, 2 Hall, வாகன தரிப்பிட வசதியும். தூய்மையான உறுதியும் சகல ஆவணங்களுடனும் 215 இலட்சம். Kattankudy Rahim Nana 0777 771925, 077 8888025. 

  *****************************************************

  மட்டக்களப்பு மன்றேசா வீதியில் அமைந்துள்ள 20 மற்றும் 13 பேர்ச்சஸில் அமைந்துள்ள உறுதிக்காணிகள் (வெற்றுக் காணிகள்) உடன் விற்பனை க்கு. தொடர்புகளுக்கு: 077 6990645, 077 6519187. 

  *****************************************************

  மட்டக்களப்பு மாவட்டத்தில் வவு ணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் மண்டபத்தடி கமநல சேவை நிலை யத்திற்குட்பட்ட பெரிய கால போட்ட மடு என்னும் இடத்தில் 8 ½ ஏக்கர் இரண்டு போகம் செய்யக்கூடிய நெற்காணி விற்பனைக்கு உண்டு. (பாய்ச்சல் நிலம்) தொடர்புக்கு: 077 6984332. 

  *****************************************************

  மட்டக்களப்பு, அமிர்தகழியில் கதிர் காமர் வீதியில் 23 பேர்ச் காணி வீடு வளவுடன் விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 065 2223646, 077 6529705. 

  *****************************************************

  மட்டக்களப்பு, அமிர்தகழி பாடசாலை வீதியில் அமைந்துள்ள வீட்டுடன் கூடிய காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 1632330, 021 2260186. 

  *****************************************************

  மட்டக்களப்பு பெரிய உப்போடை பாக்கியம் வீதியில் 46 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. விலை நேரில் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: 065 4903439, 075 2875409. 

  *****************************************************

  மட்டக்களப்பு, வாழைச்சேனை பிர தான வீதியில் அமைந்துள்ள சுங்கான் கேணியில் 7 ஏக்கர் காணி விற்ப னைக்கு உண்டு. மாலை 5 மணிக்கு பின்னர் தொடர்பு கொள்ளவும். தொட ர்புகளுக்கு: 077 9755561, 077 2957207. 

  *****************************************************

  வத்தளை, கெரவலப்பிட்டியில் 8 Perches காணி விற்பனைக்கு உண்டு. தூய உறுதி. கெரவலப்பிட்டி பஸ் வீதிக்கு 100 M தூரம். கொழும்பு, நீர்கொழும்பு அதிக வேக நெடு ஞ்சாலையின் கெரவலப்பிட்டி நுழை வாசலுக்கு 1 km. சிறந்த முதலீடு. 1 Perch 390,000. Tel. 0777 563349. 

  *****************************************************

  வத்தளை, தெலங்கபாத்த வீதி 10 பேர்ச் வீடு, வெலியமுன வீதியில் 15 பேர்ச்சஸ் வீடு மருதானை வீதியில் 10 பேர்ச் மாடி வீடு, சாந்தி வீதியில் 17 பேர்ச்சஸ் மூன்று மாடி வீடு, நிவசிபுரயில் 10 பேர்ச்சஸ் 3 BR, Tiles வீடு 60/=, மரு தானை வீதியில் 23 பேர்ச்சஸ் 3 BR வீடு, வத்தளை பொலிஸுக்கு எதிரில் 10 ½ பேர்ச்சஸ் காணி, மாபோல சிங்க வீதியில் 10 பேர்ச்சஸ் மூன்று மாடி வீடு, ஏக்கலையில் 90 பேர்ச்சஸ் 22,5000/= படி, கலஎலியில் 700 பேர்ச்சஸ் 100000/= PP, வத்தளை Station வீதியில் 15 பேர்ச்சஸ் வீடு S. Rajamani 077 3203379. Wattala.

  *****************************************************

  வத்தளை, ஒலியமுல்லையில் முற்றி லும் டைல்ஸ் பதிக்கப்பட்ட 5 Perches வீடு விற்பனைக்கு உண்டு. வாகன தரிப்பிடம், 2 அறைகள், Hall, Kitchen, Bathroom, Servant Toilet outside. 60 இலட்சம். பேசித் தீர்மானிக்கலாம். 076 5545997. (Lanka Tiles showroom க்கு அருகில்)

  *****************************************************

  வத்தளை, எவரிவத்தையில் 200 m தொலைவில் 28 P காணியில் இரண்டு மாடி வீடு சகலவிதமான வசதிகளுடன் விற்பனைக்கு உண்டு. மற்றும் 15P, 11 P காணிகள். வீடுகள் வாங்கவோ, விற்கவோ தொடர்பு கொள்ளவும். அ. சண்முகலிங்கம். 077 6579409. 

  *****************************************************

  மட்டக்களப்பு மாநகர சபை எல்லை க்குட்பட்ட புதிய கல்முனை பிர தான வீதியில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் மாதர் வீதியில் 10 பேர்ச்சஸ் உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 9051197. 

  *****************************************************

  வத்தளை, எலகந்த போப்பிட்டிய வீதியில் உள்ள Hope Residences இல் 6 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. பேர்ச் 375,000/= விலையை பேசியும் தீர்மா னிக்கலாம். உடன் விற்பனை செய்ய ப்படும். தொடர்புக்கு: 0777 350102. 

  *****************************************************

  கொழும்பு 12, ஆமர் வீதி, வாணி விலாஸுக்கு அருகில் சிறிய வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். Tel. No: 075 7485301, 075 6146700. 

  *****************************************************

  தெஹிவளையில் தொடர்மாடி மனை யில் 2nd Floor 3அறைகள் 2 குளிய லறைகள் கொண்ட 1200Sqft பெரிய வீடு விற்பனைக்கு Deed available Tel : 077 2862873, 077 3242417.

  *****************************************************

  ஜா – எல, நிவந்தம 8.25 பர்ச்சஸ் ஜா – எல நகரத்திற்கு 10 நிமிடங்கள் 278 பாதைக்கு அருகாமையில் சதுரக்காணி சகல வசதிகளுடன் தொலைபேசி 075 3589320.

  *****************************************************

  கிருலப்பனை சந்தியில் (கலர் லைட் தொடக்கம்) 100m உள்ளே ரொபர்ட் குணவர்த்தன மாவத்தையில், இருமாடி வீடு விற்பனைக்கு உண்டு. 077 4428402.

  *****************************************************

  வத்தளை கெரவலப்பிட்டியவில் 2 புதிய அதி நவீன லக்சரி வீடுகள் விற்பனைக்கு உண்டு. ஒவ்வொரு வீடும் 18 மில்லியன், 18.5மில்லியன் தரகர் வேண்டாம். தொடர்புக்கு: Niranjan 077 4694400. 

  *****************************************************

  11 பேச்சஸ் 2 மாடி வர்த்தகக் கட்டடம் விற்பனைக்கு உண்டு. (Servant Quarters) இல 89, Maniggamulla Road, Gothatuwa. தொ.பே 071 1730289.

  *****************************************************

  வத்தளை, அல்விஸ் நகர யோதயா கனத்த வீதியில் 7.17பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. ஒரு பேர்ச்சஸ் 8 இலட்சம். கொள்வனவாளர்கள் மாத்திரம் அழையுங்கள். 078 9745002.

  *****************************************************

  மன்னாரில் வீடு விற்பனைக்கு. 5 அறைகள் இணைந்த குளியலறை, கொமேட் பாத்ரூம் உட்பட 40 பேர்ச்சஸ் காணி சுற்று மதிலுடன். வவுனியா கூமாங்குளத்தில் ½ ஏக்கர் காணி விற்பனைக்கு. தொடர்பு 077 0597567.

  *****************************************************

  வெள்ளவத்தை, விகாரைலேன் (போதிருக்காராம வீதி) 6 பேர்ச்சஸ் வீடும் வளவும் விற்பனைக்குள்ளது. 1 பேர்ச்சஸ் 30 இலட்சம். ஞானம் 077 2181494, கோபால் சுவாமி 076 6239888.

  *****************************************************

  நாராஹென்பிட்டி அப்பார்ட்மென்ட்  ஒன்றிற்கு கீழ் மாடியில் வீடு விற்ப னைக்கு, 3 அறைகள் பாடசாலைக ளுக்கு அண்மையில். 075 2142909, 071 9304001, 077 0339874.

  *****************************************************

  கொழும்பு 13 ஜெம்பட்டா வீதியில் வீடொன்று விற்பனைக்கு உண்டு. தெளிவான உறுதி, தொடர்பு 077 9188142.

  *****************************************************

  மட்டக்களப்பு  ஆரையம்பதி கிராம க்கோட்டு வீதியில்  புதியகல்முனை வீதியிலிருந்து 150 மீற்றர் தொலைவில் 23 பேர்ச்சஸ் உறுதிக்காணி விற்ப னைக்குண்டு.  மின்சாரம், மலசலகூடம் பயன்தருர மரங்கள்  மற்றும்  கிணறு உட்பட  சிறிய  இரண்டு அறைகள் கொண்ட கல்வீடும் உண்டு. தொட ர்புகளுக்கு 0771177741

  *****************************************************

  புதுக்கடையில் தோட்டத்தில் ஒரு வீடு விற்பனைக்கு உண்டு தொட ர்பு கொள்ளவும். தொலைபேசி 0778 994454. 

  *****************************************************

  Colombo 4, Haig Road இல் 2 ஆம் மாடியில் Super Luxury Apartments உடனடி விற்பனைக்கு உண்டு. 32 மில்லியன். (1160 sqft, 3 Bedrooms, 2 Bathrooms, Timber Flooring, Swimming Pool) 077 3577783. No Brokers.

  *****************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 225L, 110L, 70L வீடுகளும். 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  *****************************************************

  மாத்தளை மண்தண்டாவளை சோம சுந்தரம் வீதி, ரோயல் ஆங்கில பாடசாலை, இந்துக் கல்லூரி ஆகிய வற்றுக்கு அருகாமையில் கடையுடன் கூடிய வீடொன்று வாடகைக்கு விட ப்படவுள்ளது. மாதாந்தம் 7,000/=. முற்பணம் 65,000/=. 071 7089322, 066 3685772.  

  *****************************************************

  நகர எல்லைக்குள் கண்டி வித்யார்த்த மாவத்தையில் (பழைய மாதலே வீதி) 13 பேர்ச்சஸ் கொண்ட பெறுமதி மிக்க காணி விற்பனைக்கு உண்டு. அழையுங்கள். 072 3339955.

  *****************************************************

  Harani Residence Property Development, Colombo 6. எம்மிடம். 15 இலட்சம் ரூபா யிலிருந்து 250 கோடி ரூபாய்வரை உள்ள காணி. தனி வீடுகள், Luxuries Apartments, Commercial Buildings Colombo 01 இலிருந்து Colombo 13 வரையும். அத்துடன் Dehiwela, Mount Lavinia, Moratuwa, Panadura பகுதிகளிலும் விற்பனைக்கு உண்டு. 77F, Manning Place, Colombo 6. 072 1340226. 

  *****************************************************

  பாமன்கடை வீதியில், பேசிங் 12 பேர்ச்சஸ் காணி உடன் விற்பனைக்கு. Havelock Road ற்கு அருகாமையில். ஒரு பேர்ச் 65 இலட்சம். No Brokers. Tel. 077 2221849.

  *****************************************************

  அத்திடிய பேக்கரி சந்தி மந்திரிமுல்ல வீதியில் 7 மற்றும் 8 பேர்ச்சஸ் காணித் துண்டுகள் விற்பனைக்கு. இரத்ம லானை புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வீட்டுடன் 10 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. 077 8148904. 

  *****************************************************

  கொழும்பு 12, பண்டாரநாயக்க மாவ த்தை, பாத்திமா பாடசாலைக்கு முன்னால் 18 பேர்ச்சஸ் மூன்று மாடி களைக் கொண்ட 10 அறைகள் 3 வரவேற்பறைகள், 5 குளியலறைகள், 4 வாகனத் தரிப்பிடம் உட்பட அனைத்து வசதிகளும் கொண்ட சற்று பழைய வீடு விற்பனைக்கு. தொடர்புக்கு: 076 8440806. 

  *****************************************************

  பம்பலப்பிட்டி Layards வீதியில் புதிதாக கட்டப்பட்ட தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 2 Bedrooms/ 2 Bath rooms/ 3 rd Floor 1000 Sqft/ 21 Million. தொடர்புக்கு: 077 4475444. 

  *****************************************************

  பம்பலப்பிட்டி, ஆதமலி இடத்தில் 3 Bedrooms/ 2 Bathrooms/ Servant room with Bathroom உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்ப னைக்கு உண்டு. 1313 Sqft/ 1st floor/ 27 million. 077 8997477.

  *****************************************************

  வெள்ளவத்தை 37 வது லேனில் 3 படுக்கையறை, 2 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1183 Sqft. available Parking/ Price 16 million. தொடர்புகளுக்கு 077 4475444.

  *****************************************************

  கல்கிசை, சிறிபால வீதியில், புதிதாக அமைக்கப்பட்ட தொடர்மாடி வீடுகள் விற்பனைக்கு உண்டு. 2, 3, 4 படுக்கை அறைகளுடன் தொடர்புக்கு: 077 4475444. 

  *****************************************************

  பம்பலப்பிட்டியில் 11 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. காலி வீதியிலிருந்து இரண்டாவது Block Land Side விலை 90 இலட்சம். ஒரு பேர்ச்.  No Brokers Please. 077 2221849. Rajini

  *****************************************************

  தெஹிவளை, Station வீதியில் 9 Perches, மொரட்டுவை Station Road. 20 Perches மேலும் (4 Perches 20 P) வரை வீடு/ காணி விற்பனைக்கு உண்டு. 077 2403838. 

  *****************************************************

  தெஹிவளை, இராமநாதன் அவனி யூவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட Apartment இல் 2, 3 Bedrooms வீடுகள் விற்பனைக்கு. மேலதிக விபர ங்களுக்கு: 077 7786440. 

  *****************************************************

  வெள்ளவத்தையில் உடன் குடிபுகும் நிலை 1800 Sqft Apartment 3 Bedrooms வீடு விற்பனைக்கு உண்டு. மேலதிக விபரங்களுக்கு: 0777 786440. 

  *****************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அண்மை யில் 25P, 7P, சதுரகாணியும், குவாரி வீதியில் 8P, 7P, 6P, வீட்டுடன்,  கல்கிசையில் 34P, 18P, 7P வீடும் 10P மாடிவீடும், தெஹிவளையில் அப்பார்ட்மென்டும் விற்பனைக்கு. 075 0347640, 0777 788621, Mr. Savaheer.

  *****************************************************

  வெள்ளவத்தையில் 5P நல்ல வீடு 285இலட்சம், தெஹிவளையில் 5P மாடி வீடு 165 இலட்சம், வன்டவட் பிளேசில் 1250Sq தொடர்மாடி 160இலட்சம், 800sq வீடு 100இலட்சம், பம்பலப்பிட்டியில் 20P பழைய வீடும் விற்பனைக்கு 077 1717405.

  *****************************************************

  நாவலப்பிட்டியில் சகல வசதிகளையும் கொண்ட 15 காணி விற்பனைக்கு. முழு விலை 1,175,000/=. 072 3704388, 076 9668843.

  *****************************************************

  ஹட்டன் நகருக்கு அண்மையில் வில்ப்ரட்புர மூன்று அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. தொ.பே.072 7302878.

  *****************************************************

  பாசிக்குடா பிரதேசத்தில் 14 ஏக்கர் இடத்தில் சகல வசதிகளும் கொண்ட Tourist bangalow விற்பனைக்கு உண்டு. முன்னால் ஆற்றுடன் பழ ங்கள், மரக்கறிகள் மற்றும் பலவகை யான மரங்களைக் கொண்ட தோட்ட த்துடன். தொடர்புக்கு: 077 3660667.

  *****************************************************

  கொலன்னாவ ஞானஸ்ரீமாவத்தையில் 12/13 இலக்க வீடு விற்பனைக்கு உள்ளது. பிரதான வீதிக்கு 25 மீற்றர் மட்டும். 075 5580539.

  *****************************************************

  வத்தளை கெரவலப்பிட்டியில் 20 பேர்ச் காணியில் சகல விதமான வசதி களுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. தரகர்கள் தேவையில்லை. தொடர்பு. சசி – 077 4749705.

  *****************************************************

  வத்தளை கெரவலப்பிட்டி ரோட் பேர்ச்சஸ் 7 இரண்டு மாடி வீடு விற்ப னைக்கு உண்டு. நீர்கொழும்பு வீதிக்கு கிலோமீற்றர் ஒன்று, நெடுஞ்சாலை வீதி கேட்டுக்கு அருகாமையில் அமைந்துள்ளது. 072 2898137.

  *****************************************************

  கந்தானை புனித செபஸ்டியன் சேர்ச்சு க்கு அருகில் 2 – 1/2, பேர்ச்சஸில் 2 படுக்கையறை, சமையலறை, ஹோல், குளியலறை சுற்றிவர மதில் கட்டப்பட்ட சாதாரண வீடு. 072 4303337, 072 9962478.

  *****************************************************Wellawatte, Dehiwela, Mt.Lavinia இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர் மாடி மனைகளுக்கான முற்பதிவுகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. 725sq, 950sq, 1015sq (02 Bedroom / 02 Bath room) 1360sq, 1430sq (03 Bedroom / 03 Bath room) 0777 322168, 077 3355055.

  *****************************************************

  வவுனியா மன்னார் வீதி மரக்கார ம்பளைச் சந்தியில் அமைந்துள்ள 40 பரப்புக்காணி கிணற்றுடன் விற்பனை க்கு உண்டு. பகுதியாகவும் பிரித்துக் கொடுக்கப்படும். தொடர்பு. 077 4551900, 076 7331711.

  *****************************************************

  தெஹிவளை ஹில் வீதி, பெல்லாந்தர. 4 படுக்கையறைகள், 4 குளியலறைகள், 2 றோலர் கேட்கள், 2 பார்க்கிங்களுடன் 19 மில்லியன். * புதிய 2 படுக்கையறைகள் 9.34 பர்ச் 15 மில்லியன். * 3 படுக்கையறைகள் கொண்ட மாடி வீடு 6.7 பர்ச் 11 மில்லியன். * கல்கிசை 10 பர்ச் 11 மில்லியன். 077 6621331.

  *****************************************************

  கொழும்பு – 14 அவ்வல் ஸாவியாவில் வீடொன்று விற்பனைக்கு. 30 இலட்சம். 077 9257954.

  *****************************************************

  வத்தளையில் சென் அந்தனிஸ் கல்லூரி க்கும் OKI International பாடசாலைக்கும் அருகாமையில் 1st Lane இல் வின்சென்ட் ஜோசப் மாவத்தையில் 2/05 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. Tel. 071 8666763.

  *****************************************************

  தமிழர்கள் செறிந்து வாழும் ஜெம்பட்டா வீதியில் வீடு விற்பனைக்குண்டு. விலை 5.5 மில்லியனுக்கு மேல் மற்றும் சங்கமித்தை மாவத்தை. கொழும்பு –13 மெயின் ரோட்டில் வீடு  விற்பனை க்குண்டு.விலை 10  மில்லியனுக்கு மேல் தொடர்புகளுக்கு. துரைராஜா 0722912968

  *****************************************************

  சாமிமலை (Upcot)  கவரவில ஜனபதய அசம்பிளி ஒப் கோட் தேவாலயத்திற்கு அருகாமையில் 10 அடி பாதை வசதி யுடன்  கூடிய 13 பேர்ச்சஸ் காணி  விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு 0766590262.

  *****************************************************

  கொழும்பு – 13இல் அமைந்துள்ள 10 பேர்ச்சஸ் காணியுடன் வீடு விற்ப னைக்கு. கொழும்பின் இதயப்பகுதியில் அமைந்துள்ளதுடன். நகரின் பிர தான பகுதிகள், துறைமுகத்திற்கு இல குவில் செல்லக்கூடியது. வாகனத் தரி ப்பிட வசதி இல்லை. ஹொஸ்டல் (Hostel) கட்டடம் அமைப்புக்கு அல்லது வசிப்பிடத்திற்கு உகந்தது. தொட ர்புக்கு. 077 5478908, 0773130140 வார நாட்களில் மட்டும் அழைக்கவும். (Weekends only)

  *****************************************************

  யாழ்ப்பாணம், உடுவில் மகளிர் கல்லூரி, டச்சு வீதிக்கு அருகில் கற்பத்துணை ஒழுங்கையில் இரண்டாவது காணி இடது பக்கம் (6 பரப்பு) விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 7764004. 

  *****************************************************

  கொழும்பு – 08, பொரளை நகரத்தில் 10 பேர்ச் காணி மற்றும் வீடு உடனடியாக விற்பனைக்குள்ளது. தொடர்பு கொள்ளவும். 075 0411454.

  *****************************************************

  கொழும்பு வெல்லம்பிட்டி வீடு விற்ப னைக்கு பள்ளிக்கு அருகில் 5பேர்ச்சஸ் 2 படுக்கை அறைகள் வரவே ற்பறை, சமையலறை, குளியலறை, மொட்டைமாடி மற்றும் சகல வசதிக ளுடன் பிரதான வீதிக்கு அண்மை யில். தரகர் வேண்டாம். 072 1851220, 077 2188492.

  *****************************************************

  2016-08-15 15:38:47

  வீடு காணி விற்­ப­னைக்­கு -14-08-2016