• மணமகள் தேவை - 07-08-2016

  யாழிந்து குருகுலம் 1983 பூசம் பாவம் 11 ¼ மட்டக்களப்பு University இல் படித்து யாழ்ப்பாணத்தில் ஆசிரியராக தொழில் புரிபவருக்கு தொழில்புரியும் மணமகளை தேடுகின்றனர். சாய்நாதன் திருமண சேவை. வெள்ளவத்தை. 0777 355428, 011 2364146. (Email: saainathan.lk@gmail.com )

  ****************************************************

  1984 ஆம் ஆண்டு பிறந்த 5’ 7” உயரமுள்ள பட்டதாரி “Snr Soft ware Engineer” மகனுக்கு ஏற்ற வரனை கத்தோலிக்கப் பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புக்கு: 077 2072772.

  ****************************************************

  யாழ். இந்து பள்ளர் 1985 இல் பிறந்த திருவோண நட்சத்திரம் கிரக பாவம் 57 உடைய மெடிசின் படித்து தற்போது பிரான்ஸில் வசிக்கும் PR இல்லாத மண மகனுக்கு வெளிநாட்டில் PR கிடைத்த மணமகள் தேவை. தொடர்புக்கு: 077 0499640. 

  ****************************************************

  Finland Citizen வயது 36, Jaffna Tamil Christian எவ்வித தீய பழக்கங்களுமற்ற நற்குணமுள்ள மணமகனுக்கு நற்கு ணமுள்ள குணசாலியான மண மகள் தேவை. கீழ்க்காணும் E–mail விலா சத்திற்கு மணமகளுடைய அண்மையில் எடுத்த புகைப்படம் மற்றும் தொலை பேசி இலக்கத்தையும் சேர்த்து அனுப்ப வும். Email: ajayprince754@yahoo.com 

  ****************************************************

  இந்து வேளாளர், 1984 இல் துலா ராசி, சித்திரை நட்சத்திரம் உடைய தனியார் நிறுவனத்தில் முகாமையாளராக கடமை யாற்றும் மகனுக்கு பெற்றோர் 25 – 29 வயதுக்கு உட்பட்ட மணமகளை எதிர்பார்க்கின்றனர். தொடர்பு: 076 6404816, 077 6224765.

  ****************************************************

  சிலாபத்தை வசிப்பிடமாகக் கொண்ட 57 வயது ஆரடி உயரம் சிவப்பு நிற உடல் கட்டான மணமகனுக்கு பொருத்தமான வெள்ளைநிற மணமகள் தேவை. வீடு தோட்டம், சுயதொழில் உண்டு (விதவைகள் கூட விண்ணப்பிக்கலாம்). TP. 077 2989108.

  ****************************************************

  இந்து முக்குலத்தோர் வயது 33 மணமகன் மலேசியாவை பிறப்பிடமா கவும் வசிப்பிடமாகவும் அந் நாட்டு குடி யுரிமையுள்ள நல்ல தொழில் செய்யும் இவருக்கு 28 வயதிற்குள் மலேசியா செல்ல விரும்பும் படித்த அழகிய நற்ப ண்புள்ள மணமகள் தேவை. தொட ர்புக்கு. 072 6328336.

  ****************************************************

  யழ். இந்து விஸ்வகுலம் 1985, அஸ்வினி, Assistant, UK Student Visa மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி. 011 4346128, 077 4380900. chava@realmatrimony.com 

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1981, ஆயிலியம், Engineer, UK Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர் 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  ****************************************************

  யாழ். இந்து தேவர் 1984, ரேவதி, Accountant Sri Lanka மணமகனுக்கு மண மகள் தேவை. சாவகச்சேரி. 011 4346130, 077 4380900. chava@realmatrimony.com  

  ****************************************************

  யாழ். Christian RC வேளாளர் 1976, Lecturer, Sri Lanka மணமகனுக்கு மண மகள் தேவை. சாவகச்சேரி. 011 4344229, 077 4380900. chava@realmatrimony.com

  ****************************************************

  யாழ் வேளாளர் வயது 35 மத்திய கிழக்கு நாட்டில் Accountant ஆக பணி புரியும் இரட்சிக்கப்பட்ட (N.R.C) மகனுக்கு பெற்றோர் அழகான படித்த பெண்ணைத் தேடுகின்றனர். T.P. 021 3210095.

  ****************************************************

  இந்து வேளாளர் குடும்பத்தைச் சேர்ந்த 1978 ஆம் ஆண்டு பிறந்த 22 பாவக் கிரகமுடைய லக்கினத்தில் செவ்வாயும் அனுச நட்சத்திரமுடைய சொந்த தொழிலிலுள்ள மணமகனுக்கு படித்த மணமகள் தேவை. தொடர்புக்கு: 077 8222446. 

  ****************************************************

  Parents from Jaffna looking for Professional Partner for their Son born 1972 5’ 7” Australian Citizen Living in Brisbane Engineer. Never Married. Presently in Sri Lanka for Holidays. Tel. No: 077 8012279. stharmaseelan@yahoo.com 

  ****************************************************

  யாழ். திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1986 ரோகிணி செவ்­வா­யுண்டு. Doctor Australia Citizen, உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை/ யாழ். இந்து வேளாளர் 1988, சுவாதி, செவ்வா யுண்டு, Software Engineer USA Citizen, உள்­நாடு வெளி­நா­டு­களில் தேவை யாழ். திரு­கோ­ண­மலை இந்து வேளாளர் 1985, திரு­வோணம், செவ்வாயுண்டு, Engineer Canada Citizen, உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை. யாழ். இந்து வேளாளர்,1988, அத்தம் செவ்­வா­யுண்டு Doctor UK Citizen , உள்­நாடு, வெளி­நா­டு­களில் தேவை. யாழ். இந்து வேளாளர், 1981, அனுசம் செவ்­வா­யுண்டு Denmark Doctor, உள்­நாடு வெளி­நா­டு­களில் தேவை. திரு­கோ­ண­மலை புலவர் திரு­மண சேவை­யுடன் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 026 2225641/ 076 6368056. (Viber/ Whatsapp/ Imo)

  ****************************************************

  திருகோணமலை 1984 இல் பிறந்த 8 இல் செவ்வாய் உள்ள இந்திய தமிழர் (தேவர்) பட்டதாரி மணமகனுக்கு படித்த மணமகள் தேவை. (வேலை அவசியம் இல்லை) தொடர்புகளுக்கு: 077 8119772.

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் கோப்பாய் Australia Citizen 27/09/1978 இல் பிறந்தவர். பிறந்த நேரம் நண்பகல் 12.37 நட்சத்திரம் பூசம். உயரம் 5’10’’ MSc படித்த IT பட்டதாரி அவுஸ்திரேலியாவில் Sydneyயில் உள்ள வங்கியில் கடமையாற்றுபவர். இவருக்கு ஏற்ற பட்டதாரி மணமகளை அவுஸ்திரேலியாவில் இருக்கும் இவரது பெற்றோர் இலங்கையிலும் வெளிநாட்டிலும் எதிர்பார்க்கின்றனர். T.P.0044 79045 35905. (UK)

  ****************************************************

  தனியார் நிறுவனத்தில் உயர் பதவியில் இருக்கும் வேளாளர் இனத்தை சேர்ந்த கொழும்பில் சகல வசதிகளையுமுடைய தனது மகனுக்கு படித்த மெல்லிய 30 வயதிற்குட்பட்ட R.C. சமயத்தில் மணமகளை தாயார் எதிர்பார்க்கிறார். தொடர்புகளுக்கு: 076 6618486.

  ****************************************************

  கண்டியைப் பிறப்பிடமாகக் கொண்ட 1986 மேஷராசியில் பிறந்த தற்போது (Qatar Bank) இல் தொழில்புரியும் சிவந்த அழகான 5’ 9” உயரம் மகனுக்கு கௌரவமான குடும்பத்தில் நல்ல வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 0707635, 070 2846442. 

  ****************************************************

  மட்டக்களப்பு இந்து வேளாளர் 5’ 4” உயரமான நற்பண்பும் குணமும் கொண்ட MBBS இறுதி ஆண்டை பூர்த்தி செய்யும் 28 வயது மகனுக்கு கௌர வமான குடும்ப பெற்றோர், குறைந்தது 3 வயது வித்தியாசத்தில் படித்த நற்தகைமையுள்ள பண்பான, குடும்பப் பாங்கான நற்குணமுள்ள மெலிந்த பொது நிறமுடைய அழகிய, ஆங்கிலம் பேசக்கூடிய மணமகளை மட்டக்களப்பு சுற்றுவட்டாரத்தில் எதிர்பார்க்கிறார்கள். தொடர்புகொள்ள: 081 5659259, 076 5343787. 

  ****************************************************

  யாழ். வேளாளர், 35 வயதுடைய சவூதியில் Accountant ஆக பணிபுரியும் இரட்சிக்கப்பட்ட மணமகனுக்கு படித்த இரட்சிக்கப்பட்ட மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 077 0831629, 077 5390095. 

  ****************************************************

  யாழ் இந்து வேளாளர் 1975இல் பிறந்த கேட்டை நட்சத்திரம் பாவம் 34½  தனியார் துறையில் மின்சார தொழில் நுட்பவியலாளராக பணிபுரியும் மணமக னுக்கு நற்பண்புள்ள மணமகளை எதிர்பா ர்க்கிறேன் விவாகரத்து பெற்றவர்களும் தொடர்புக்கொள்ளலாம். 072 6580188, 021 2242909.

  ****************************************************

  யாழ்.இந்து குருகுலம், புனர்பூசம், 4ம் பாதம் செவ்வாய் குற்றமற்ற கொழும்பில் Software Engineer ஆக தொழில்புரியும் 33 வயதுடைய மணமகனுக்கு அழகான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின் றனர். கொழும்பு மலையகத்தை சேர்ந்தவர்களும் தொடர்பு கொள்ளலாம். 077 5017679, 077 1606743 (Viber & Whats app) kvscontact123@gmail.com

  ****************************************************

  சிலாபம், வயது 38, முக்குலம், படித்த, அழகிய தோற்றம், Accountant தொழில் செய்யும் பண்பான மகனுக்கு ஓரளவு படித்த, பண்பான குடும்பப்பாங்கான மணமகளை சகோதரி தேடுகிறார். 066 5711555. 

  ****************************************************

  1958 இல் பிறந்த, கொழும்பில் சொந்த வியாபாரம் செய்யும், தாரம் இழந்த, மொட்ட வெள்ளாள இனத்தைச் சேர்ந்த வர். தனக்கு வாழ்க்கைத் துணையை தேடுகிறார். இதே இனத்தைச் சேர்ந்த கணவரை இழந்தவர்களும் அல்லது இதற்கு தகுதியானவர்களும் தொடர்பு கொள்க. 077 7954608. 

  *****************************************************

  2016-08-08 12:42:02

  மணமகள் தேவை - 07-08-2016