• கடை விற்பனைக்கு - 31-07-2016

  கட்டுநாயக்க ஜா – எல பிரதான வீதிக்கு முகப்பாக புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வாகன சேவை நிலையம் சகல இயந்திர உபகரணங்களுடன் சேர்விஸ்/ டயர்/ வீல் எலைன்மன்ட்/ ரிபெயார்/ உதிரிப்பாகங்கள்/ டிங்கரிங்/பெய்ன்டிங் அனைத்து வேலைகளும் செய்யக்கூடிய நிலையம். 300 லட்சம். 076 8466700.

  ********************************************

  கொழும்பு 11, புறக்கோட்டையில் 12 அடி x 10 அடி 13 அடி x 11 அடி இரண்டு கடைகள் விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். 072 7472274. 

  ********************************************

  பேலியகொட நகர சபைக்கு முன்னால் கண்டி வீதிக்கு முகப்பாக மூன்று (3) பர்ச்சஸ் வியாபார இடம் விற்பனைக்கு. 071 0586705 Indrasiri.

  ********************************************

  2016-08-01 14:49:59

  கடை விற்பனைக்கு - 31-07-2016