• பயிற்சி வகுப்பு -31-07-2016

  Management Course (Basic Accounts, Computer, Communication Techniques, Spoken English, Office Automation) Foundation Course for CA, AAT) Dress Making, (Basic இலிருந்து கற்பிக்கப்படும்) Spoken English, Computer Course இவை அனைத்து பயிற்சிகளும் குறைந்த கட்டணத்தில் நடைபெறும். No. 52, Fussels Lane, Wellawatte. தொலைபேசி: 077 4319805, 072 9006120. 

  *********************************************

  பெப்ரிக் பெயின்டிங் வகுப்புக்கள் நடத்த ப்படும் இல. 31/8, பெர்னாண்டோ பிளேஸ், (சுலைமான் வைத்தியசா லைக்கு முன்னால்) உபகரணங்கள் வழங்கப்படும். 077 5190997. 

  *********************************************

  Beauty Culture, Dress making, Saree blouse, Shalwar Cutting, Ribbon, Punch, Crawelem, Paper Quilling, Wool making, Rich work பயிற்றுவிக்கப்படுகின்றன. சான்றிதழ் வழங்கப்படும். 011 2396205, 077 3051938, 077 8439922. 61 – 1/5, Ratnam Road, Colombo 13.  

  *********************************************

  கொட்டாஞ்சேனையில் Cookery Class ஆரம்பம். Cakes, Pastry, Fish Bun, Pizza, Sweets & Buriyani 8000/= (20 Items) Tle. 077 8358920. 

  *********************************************

  புதிய பயிற்சி வகுப்புக்கள்ஆரம்பம். Diploma in Beauty Culture & Advanced Diploma, Cake Icing உள்ளடங்கிய வகுப்பு களுக்கான Saturday & Sundayற்கான அனுமதிகள் Kotahena வில் ஏற்றுக் கொள்ளப்படும். No. 13, Jampettah Street, Colombo 13. Tel. 011 5752618, 0777 408443. 

  *********************************************

  இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி கொட்டாஞ்சேனையிலும் மோதரையிலும் ஆரம்பமாகவுள்ளது. பெண்களுக்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித்தை ப்பதற்கான பயிற்சியளி க்கப்படும். பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஒவ்வொரு மாணவ ரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். சுயதொழிலுக்கான அரிய வாய்ப்பு. குறுகியகால பாட நெறியாக Saree Blouse, Shalwar வகுப்பு களும் உண்டு. Brilliant Institute, No. 136, Sangamitha Mawatha, Kotahena, Colombo 13. TP. 077 4131165, காக்கைத்தீவு, No. 65/254 மோதர. T.P. 077 4131165.

  *********************************************

  Salon Rush இல் அழகுக்கலை பயிற்சி வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. அழகு சேவைகளும் செய்கிறோம். மணப்பெண் அலங்காரம் விசேட விலைக்கழிவு உண்டு. Theeba 145, Elie House Road, Colombo 15. 077 8732333. 

  *********************************************

  கொழும்பு 15, மட்டக்குளி, Crow Island இல் குறுகியகால பயிற்சி நெறிகள் நடைபெறுகிறது. அழகுக்கலை, தையற்கலை 6500/=, Aari work 5500/=, Mehandi 4000/=. சாரி Blouse, Shalwar இலகு முறையில் கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: 076 6187129. Beauty Salon வேலை தெரிந்த பெண் தேவை. 

  *********************************************

  6 B’day Cake 5 Structure, Rich cake, 5 Mixing, 5 Flowers என்பன அடங்கிய Cake Basic Course 8000/= மட்டுமே. செய்முறைக்கான பொருட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும். 186, ஜெம் பெட்டா Street, Colombo 13. Tel. 077 1332921.

  *********************************************

  Cake Full Course 25,000/=, Beauty Full Course 30,000/=, செய்முறைக்கான பொருட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும். 186, ஜெம்பட்டா Street, Colombo 13. Tel. 077 1332921.

  *********************************************

  பெண்களுக்கான தையல் வகுப்புக்கள் அனைத்து ஆடைகளும் இலகுவாக வெட்டி தைப்பதற்கு வீடு வந்து கற்பிக்கப்படும். தைப்பதற்கு துணிகளும் வழங்கப்படும். வெள்ளவத்தை, நாவல மற்றும் பல இடங்கள். 075 5434415. 

  ***********************************************

  2016-08-01 14:42:55

  பயிற்சி வகுப்பு -31-07-2016