• வி்ற்பனைக்கு -24-07-2016

  Net café க்கு உரிய அனைத்து பொருட்களும் 8 மாதங்களே பாவித்தது. HP Dell Computers Full Set, Photocopy 182 Toshiba, Colour Printer (Canon), Keyboards, Mouse, Head Sets, VGA Card, 6 Computer Cabins, Two Phone Booths, Sales Cabin, Cash Counter. உடன் விற்பனைக்கு. தொடர்புக்கு: 077 9994130. 

  ***********************************************

  விற்பனைக்குண்டு. ஒவ்வொன்றும் 5800 கலன் (26100 லீற்றர்) கொள்ளக்கூடிய பவுசர்கள் இரண்டும் ஒயில், டீசல் பாவித்த நல்ல நிலையில் உள்ள 210 லீற்றர் கொள்ளளவுள்ள பெரல்கள், 1500 கூடுதலான விலைகோரலுக்கு கொடு க்கப்படும். 071 0525308, 071 4404358.  

  ***********************************************

  6 சோபா, சிங்கர் சோபா 90,000/=க்கு வாங்கியது 36,000/= க்கு விற்கப்படும். 80,000/= தேக்கு டிஸ்பிலே அலுமாரி, 37,000/=, தேக்கு சாப்பாட்டு மேசை, மகோகனி மர சாப்பாட்டு மேசை மற்றும் பல்வேறு இடத்திற்கு குடியேறி யவர்களின் தளபாடங்களும் விற்ப னைக்கு. தொடர்புக்கு: 077 9670777.

  ***********************************************

  2000 லீட்டர் கொள்ளளவு உடைய MS Steel Hot Mixing. (Reactor Tanks) ரியேக்டர் தாங்கிகள் 8 விற்று அப்புற ப்படுத்தப்படவுள்ளன. இரசாயனங்கள், நிற பூச்சிகள், எண்ணெய் மற்றும் வேறு தேவைக்கு பொருத்தமானது. மேலதிக விபரங்களுக்கும், பார்வையிடலுக்கும் தொடர்புகளுக்கு: Mr. Lingam 077 8755253 or 0777 307822. McSons Organics (Pvt) Ltd. No. 672/3, Galle Road, Off Mayura Mawatha, Ratmalana.

  ***********************************************

  பாவித்த Poly Propylene Film (PP) & Polyethylene Film (PE) Extruder இயந்திரம் உடனடியாக விற்று அப்புற ப்படுத்தப்படவுள்ளன. Film 18 அங்குல த்திற்கும் (Inches) கூடுதலானது. பார்வை யிடலுக்கும் விலை கோரலுக்கும் Mr. Lingam 077 8755253 or 0777 307822. No. 672/3, Galle Road, Off Mayura Mawatha, Ratmalana.

  ***********************************************

  அழகிய வடிவமைப்பில் தேக்கு Bedroom Suit கட்டில்கள், அலுமாரிகள், சாப்பாட்டு மேசையும், கதிரைகளும், Sofas, Sitting Room set, Display Cabinet, Sewing Machine Computer. 077 6192972.

  ***********************************************

  நல்ல நிலையிலுள்ள Fridge, Washing Machine மற்றும் சாதனங்கள் விற்பனை க்கு உண்டு. தொடர்புக்கு: 077 3060181. 

  ***********************************************

  பிளாஸ்டிக் ரோ மெட்டிரியல் (Plastic Raw Material) தயாரிக்கும் Pallet இயந்திரம் நியாயமான விலைக்கு உடனடியாக விற்பனைக்கு உண்டு. (தாய்வான் இயந்திரத்துடன் 100mm Screw Size) தொடர்புக்கு: 077 7563361. 

  ***********************************************

  Hidleburg Cylinder 21 ½ X 30 ½ SORM 74. Printing Machine wolambac 76. Paper cutter Package 48 Lakhs. Sale for immediately. 071 8546118. 

  ***********************************************

  கடைச்சல் இயந்திரம் (Lathe Machine) விற்பனைக்கு உண்டு.  தொடர்புகளுக்கு: 071 6447343. 

  ***********************************************

  2016-07-25 12:45:04

  வி்ற்பனைக்கு -24-07-2016

logo