• வாடகைக்கு - 24-07-2016

  தமிழ் மக்கள் அதிகமுள்ள இடமான வத்தளை, உணுப்பிட்டியில் Annex வாட கைக்கு. 1 Room, 1 Hall, Kitchen, Attached Bathroom, தனி வழிப் பாதையுண்ரடு. (1 வருட முற்பணம்) 26/5, 1/1, Gothapaya Mawathe, Dipitigoda Road, Hunupitiya, Wattala. Tel. 077 5730132.

  **************************************************

  கடை வாடகைக்கு. வவுனியா, புளிய ங்குளம் நெடுங்கேணி பிரதான வீதி யில் வைத்தியசாலைக்கு முன்பாக (கீழ்த்தளத்தில் BOC வங்கி இயங்குகிறது) மேல் மாடி கடைத் தொகுதிகள் நவீன வசதிகளுடன் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 007319. 

  **************************************************

  வெள்ளவத்தையில் Non AC/AC Rooms 800/= விலிருந்தும் வீடுகள் வெளி நாட்டில் இருந்து வருபவர்களுக்கும் திருமணம் போன்ற சுபகாரியங்கள் கல்வி/ மருத்துவ தேவைகளுக்கும் 3000/= விலிருந்தும் நாள்/ மாத வாடகை க்குண்டு. 077 7499979.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.   

  **************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  **************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவ ர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  **************************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, உட்பட சகல வசதி களுடன் தொடர்மாடிமனை நாள், வாராந்த, மாத அடிப்படையில். 0772 352852, 075 9543113. 

  **************************************************

  தெஹிவளை, Malars Hostel இல் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்களுக்கு சாப்பாடு மற்றும் அனைத்து வசதிகளுடன் தனி Room, Sharing room நாள், கிழமை, மாத, வருட அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0777 423523, 0777 999361. 

  **************************************************

  வெள்ளவத்தையில் பசல்ஸ் லேனில் 2 Rooms & 3 Rooms A/C non A/C யுடன் தளபாடங்களுடன் நாள், மாத வாட கைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3961564. 

  **************************************************

  வாடகைக்கு: நான்கு அறைகளுடன் இணைந்த மூன்று குளியல் அறைகளு டனும் ஒரு பொது குளியல் அறையுடனும் நில வீடும் அத்துடன் முதலாம் மாடியில் மூன்று அறைகளுடனும் இரண்டு இணைந்த குளியல் அறைகளுடன் வாடகைக்கு உண்டு. யாழ்ப்பாணத்தவர் விரும்பத்தக்கவர்கள். 077 1310530, 077 6206486. 

  **************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit fully furnished or unfurnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. 077 5072837. asiapacificholidays.lk.

  **************************************************

  கல்வி கற்கும் வேலை பார்க்கும் ஆண்களுக்கான அறைகள் வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. No. 533, ஹெவ்லொக் வீதி, பாமன்கடை, கொழும்பு 6.

  **************************************************

  Dehiwela, Saranankara Road, Opp. Hijazz International School 2 Rooms, Tiles House for Lease. No Car Parking. 29,000/=. 077 2247337. 

  **************************************************

  தெஹிவளை, ஆர்பிக்கோவிற்கு அருகா மையில் காலி வீதியில் ஆண்கள் பகி ர்ந்து தங்குவதற்கு குளியலறையுடன் கூடிய அறைகள் உண்டு. படிக்கும் அல்லது வேலை பார்க்கும் ஆண்கள் விரும்பத்தக்கது. 077 0251507, 011 5714424. 

  **************************************************

  வெள்ளவத்தை, கோகிலா வீதியில் Galle Road க்கு அருகாமையில் 1 st Floor இல் 1 பெரிய Hall, 2 Rooms, 1 Bathroom, 1 Toilet, Kitchen உடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. 011 7910018. 

  **************************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள், (A/C) 2 அறைகளுடன் தளபாடமிடப்பட்ட வீடு. நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737. 

  **************************************************

  வெள்ளவத்தைக்கு அண்மையாக உள்ள தெஹிவளை 35A, மெல்போர்ட் கிறசன்ரில் இரு படுக்கை அறைகள், இரு குளியலறைகள், சமையலறை, வரவே ற்பறை கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. தரகர்கள் வேண்டாம். 2726195, 076 8751615. 

  **************************************************

  வெள்ளவத்தையில் பெண்களுக்கான Share Room வாடகைக்கு உண்டு. வேலைக்கு போகும் பெண்கள் விரும்ப த்தக்கது. தொடர்புக்கு: 0777 122897. 

  **************************************************

  தெமட்டகொடை, அதி சொகுசு 3 மடி வீடு வாடகைக்கு. இரு வாகன தரிப்பி டத்துடன் (வெளிநாட்ட வர்களுக்கு மட்டும்) அல்லது விற்பனைக்கு. 077 4080449. 

  **************************************************

  கொழும்பில் அறை வாடகைக்கு உண்டு. தொலைபேசி இலக்கம்: 076 8794871. 

  **************************************************

  ஆமர் வீதியில் வீடு வாடகைக்கு உண்டு. ஆண்களுக்கு Boarding உண்டு. ஒருகொடவத்தையில் ஆண்களுக்கு Boarding உண்டு. தொழில் செய்யவும் இடம் உண்டு. 011 4905203, 077 5330831. 

  **************************************************

  Dehiwela 3 Bedrooms House for Rent. No vehicle parking. Very close to Dehiwela Junction. Tel. 071 4159020, 077 0206220. 

  **************************************************

  Wellampitiya Close to Petrol Shed. Facing Both Side. Avissawella Road & Kumardasa Place. 7.15 Perches House 4 Bedrooms 1 Attach Bath., 1 Large Hall, 2 Bath, 2 Toilets, Car parking, Ideal for Dispensary, Stores, Shop. Rent/ Lease or Sale. Flood Free Area Guarantee. 077 3978298. 

  **************************************************

  கடை வாடகைக்கு. அவிசாவளை பஸ் நிலையம் முன்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நகைக் கடை சகல பொருட்களுடன் வாடகைக்கு உண்டு. Tel. 072 6232043. 

  **************************************************

  கிருலப்பனை 4 அறைகள், 2 குளிய லறைகள் மேல் மாடி வீடு. 40,000/=. 6 மாத முற்பணம். 011 2515933 / 077 9193432.

  **************************************************

  வெள்ளவத்தையில் 2 படுக்கையறை 2 குளியலறைகளை கொண்ட வீடு நீண்ட கால வாடகைக்கு 3 வருடம் அல்லது 4 வருடம் கொள்ளுபிட்டி வியாபார அல்லது வீடு 4 படுக்கையறைகள் தரகர் தேவையில்லை. Nuhman 077 1765376/ 071 4165376.

  **************************************************

  மட்டக்களப்பு, பார் வீதியில் சகல வசதிகளும் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. காரியாலய நோக்கத்திற்கு முன் னுரிமை வழங்கப்படும். தொடர்புக்கு: 0777 481677. 

  **************************************************

  கொழும்பு, புறக்கோட்டை மெனிங் மார்க்கட் பொலிஸ் முன்பாக உள்ள 3 மாடி, பாரிய வியாபாரமுள்ள பெரிய ஹோட்டல் 2 வருடத்திற்கு வாடகைக்கு. வந்து பார்க்கவும். உடன் வழங்கப்படும். 071 2755365, 2321850, 071 2206730. 

  **************************************************

  கொழும்பு 13 அனைத்து வசதிகளுடனான மாடி வீடு 3 குத்தகைக்கு உண்டு. நீர், மின்சாரம், தனியான பில். 075 5073235. 

  **************************************************

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இர ண்டு குளியலறைகளும் சகல தளபாட வசதியுடன் வீடானது வெளிநாட்டி லிருந்து வருபவர்களுக்கும் விசேட திருமண வைபவங்களுக்கும் வாடகை க்கு ண்டு. 071 5213888 / 071 8246941.

  **************************************************

  களுபோவில 62 ஜயசிறி மாவத்தையில் 4 அறைகள், ஹோல், கிச்சன், டைல்ஸ் பதித்த கார் பாக்கிங் உடன் மாத வாடகை 60,000/=. 6 மாதம் அட்வான்ஸ். (பேசித்தீர்மானிக்கலாம்) 077 3583011.

  **************************************************

  வெள்ளவத்தையில் அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு: 011 2360519.

  **************************************************

  வெள்ளவத்தை 88 C, பண்டாரநாயக்க மாவத்தையில் இரண்டு அறைகள், ஹோல், கிச்சன் (டைல்ஸ் பதித்த). மாத வாடகை 35,000/=. அட்வான்ஸ், ஒரு மாத வாடகையும் அறவிடப்படும். (கார் பாக்கிங் இல்லை). 077 2955566.

   **************************************************

  Dehiwela Junction Galle Road அருகா மையில் 4 Bedroom, 2 Bath Room, வாகன தரிப்பிடத்துடன் மாடி வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 60,000/=. தரகர் வேண்டாம். 072 8344444. 

  **************************************************

  தெஹிவளை, வைத்தியா வீதியில் டெக்னிக்கல் கல்லூரிக்கு சமீபமாக அமைதியான நல்ல சுற்றாடலில் இருவர் தங்கக் கூடிய ஒரு அறை Tiled. வாடகைக்கு உண்டு. தரகர் தேவை யில்லை. இந்துக்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 9341961.

  **************************************************

  வெள்ளவத்தை K.F.C க்கு அருகாமையில் 3 படுக்கையறை, 2 குளியலறை, Hall, Kitchen, A/C உடன் கூடிய சகல தளபாட வசதிகளுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில் வெளிநாட்டவருக்கும் விரும்பத்தக்கது. 077 7116761, 077 7404926.

  **************************************************

  வெள்ளவத்தையில் தனிவழிப்பாதை யுடன் சகல வசதிகளுடனும் கூடிய தனி அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு: 078 3927137. 

  **************************************************

  பம்பலப்பிட்டி St. Peters இற்கு எதிரில் ஒன்று, இரண்டு பெண்களிற்கு இணைந்த குளி யலறை, தனிவழிப்பாதை, Gas குக்கர் + சிலிண்டர், சமையல் வசதியுட னான அறை நிலத்தில் உள்ள வீட்டில் வாடகைக்கு. 077 9522047. 

  **************************************************

  Room for rent. Working couple, males (boys) 69, Kawdana Road, Dehiwela. 2719898, 077 0082521.

  **************************************************

  தெஹிவளையில் ஒரு அறை, தனி குளியலறை, பல்கனி பெண்கள் மட்டும். சமீபமாக காலி வீதிக்கு கம்பல் பிளேஸ். வாகனங்கள் நிறுத்த முடியாது. 077 3942706. 

  **************************************************

  தெஹிவளை, Galle Road இல் (Concord Cinema) க்கு அருகில் Fully Furnished, Washing Machine, Hot Water, AC/ Non AC யுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 077 6962969. 

  **************************************************

  வெள்ளவத்தை, 33 ஆவது ஒழுங்கையில் 3 Bedrooms, Full Furnished house நாள், கிழமை, அடிப்படையில் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8081314. 

  **************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு மிக அருகாமையில் தொடர்மாடியில் அறை, அதனுடன் இணைந்த குளியலறை வாடகைக்கு உண்டு. வேலை செய்யும் பெண் பிள்ளைகள் விரும்பத்தக்கது. 077 9906681. 

  **************************************************

  வெள்ளவத்தை, கொலிங்வூட் பிளேஸில் வீடு மாத வாடகைக்கு உண்டு. படிக்கும் மாணவர்கள், Campus மாணவர்கள் அதிக விருப்பம். தொடர்புக்கு: 077 0616014. 

  **************************************************

  வத்தளை Church இல் இருந்து 100 m தூரத்தில் 3 படுக்கை அறைகள், குளி யலறை வசதியுடன் பெரிய சமையலறை, 1 சுவாமி அறையுடன் கூடிய மாடி வீடு குத்தகைக்கு உண்டு. with Car Parking No. 20/23, St. Anne’s Garden, Wattala. 077 5569034. 

  **************************************************

  வெள்ளவத்தையில் பெண் பிள்ளை களுக்கு மட்டும் அறை வாடகைக்கு உண்டு. வேலை செய்யும் பெண்பிள் ளைகள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: Tel. 075 4009626. 

  **************************************************

  தெஹிவளை, No. 23/1, கௌடான வீதியில் 2 அறைகள் மற்றும் சகல வசதிகளுடனான வீடு வாடகைக்கு உண்டு. Tel. 077 9730535, 076 6284854. 

  **************************************************

  வெள்ளவத்தை, 43, Peterson Lane இல் 3 Bedrooms, Fully Furnished Luxury வீடு கிழமை, மாத முறையில் வாடகைக்கு. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட வைபவங்களுக்கும் உகந்தது. 077 3693946, 071 4447798. 

  **************************************************

  கொழும்பு, கிருலப்பனையில் பெண்கள் மட்டும் இருக்கும் பாதுகாப்பான வீட்டில் இரு அறைகள் பெண்களுக்கு வாடகைக்கு கொடுக்கப்படும். மாத வாடகை 11,000/=. ஒரு மாத அட்வான்ஸ். தொடர்புக்கு: 077 5099512. 

  **************************************************

  தெஹிவளை, இனிசியம் வீதியில் காலி வீதிக்கு மிக அருகாமையில் 3 B/R, வீடு சகல வசதிகளுடன் நாள், கிழமை வாடகைக்கு விடப்படும். தொடர்புக்கு: 076 6437008. 

  **************************************************

  வெள்ளவத்தையில் படிக்கும் அல்லது வேலை பார்க்கும் பெண் பிள்ளை களுக்கு அறை வாடகைக்கு உண்டு. அத்துடன் நாள், கிழமைக்கும் ரூம் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 4465747. 

  **************************************************

  வெள்ளவத்தை, உருத்திரா மாவத்தை, மாடி குடியிருப்பில் குளியலறையுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. ஆண்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 075 7088433. 

  **************************************************

  வெள்ளவத்தை, பெரேரா வீதியில் மூன்று அறைகளுடன் முழு வீடும் குளிரூட்டப்பட்ட வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 0616014. 

  **************************************************

  Colombo 4, 5, 6 இல் Office, Montessori, Old age Home போன்றவற்றிற்கு வீடு வாடகைக்கு உண்டு. தரகர் வேண்டாம். Tel. 072 8378793. 

  **************************************************

  வெள்ளவத்தையில் குளியலறை வசதி யுடன் கூடிய அறை வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 1731706. 

  **************************************************

  Wellawatte இல் உள்ள வீடு ஒன்றில் இணைந்த குளியலறையுடன் Room ஒன்று வாடகைக்கு உண்டு. படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 077 3464772. 

  **************************************************

  தெஹிவளை சந்திக்கு அருகாமையில் கிறகறி பாதையில் Tiles பதித்த வீடு வாடகைக்கு உண்டு. 2 ஆம் மாடி வீடு. தொடர்புக்கு: 0777 990522. 

  **************************************************

  வெள்ளவத்தையில் இரண்டு அல்லது மூன்று பெண்கள் தங்கக்கூடிய Room வாடகைக்கு உண்டு. படிக்கும் அல்லது வேலை செய்யும் பெண்கள் விரும்பத்தக்கது. Tel. 0777 723005. 

  **************************************************

  Soysapura வில் முற்றிலும் Tiles பதித்த 2 ஆவது மாடியில் உள்ள 2 அறைகள், மாடி வீடு வாடகைக்கு உண்டு. ஜன்னல், Grill போடப்பட்டுள்ளது. நல்ல காற்றோட்டமுள்ளது. 0777 512456. 

  **************************************************

  தெஹிவளை, Hill Street, Tiles பதித்த மாடி வீடு, 2 பெரிய அறைகள், 2 Bathroom, 2 Hall, சமையலறை வாடகை 35,000/= முற்பணம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு. 011 2715391, 077 9383333.

  **************************************************

  களுபோவிலையில் வீடு குத்தகைக்கு உள்ளது. சகல வசதிகளுடன் உள்ளது. 072 5602814.

  **************************************************

  வெள்ளவத்தையில் படிக்கும் பெண்பி ள்ளைகளுக்கு மட்டும் தங்குமிடவசதி உண்டு. (Rooms available) 077 8527696.

  **************************************************

  வெள்ளவத்தை, Nelson 45இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள் வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  **************************************************

  தெஹிவளை, Hill Street, Saman Mawatha, 255/5 B இல் 2 அறைகள், Tiled Hall, 2 குளியலறைகள், வாடகைக்கு 25,000/= முற்பணம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்பு. 011 2715391.

  **************************************************

  கல்கிசையில் காலி வீதிக்கு அருகா மையில் Sharing Room, Separate Room வாடகைக்கு உண்டு. பெண்கள் மட்டும். தொடர்பு: 076 5496265.

  **************************************************

  கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் (Annex) 2 அறைகள், Attached Toilet, வெளிப்பு றமாக தனிவழிப்பாதை. தம்பதிகள் அல்லது மூவருக்கு உகந்தது. வாகனத் தரிப்பிடம் உண்டு. (மாத / நீண்டகால வாடகைக்கு). 011 2503213.

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், வார, மாத அடிப்படையில் சகல தளபாடங்களுடன் இரண்டு புதிய தனி வீடுகள், 2 Bedrooms, One A/C, 2 Bathrooms, (Hot Water) Kitchen with all new Equipments. முன்பதிவு செய்து கொள்ளவும். 077 3223755. 

  **************************************************

  புனித பெனடிக் மாவத்தை கொட்டாஞ் சேனையில் அறையொன்று Attached Bathroom உடனும் தனியான வழியுடனும் வேலை செய்யும் ஒருவருக்கு மட்டும் வாடகைக்குண்டு. தொடர்பு 077 9937862.

  **************************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ,  கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot water/ Wifi சகல தளபாட வசதி களுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0770568979, 0777931192.

  **************************************************

  கொட்டாஞ்சேனை Benedict Mawatha யில் தளபாடங்களுடன் Furnished Family Room, TV Room, Attached Toilet, நான்கு பேர் தங்கும் வசதியுடன் நாள் கணக்கில் வாடகைக்கு உண்டு. Two Beds, Dining Table, Fridge, Pantry, சமையல் வசதியுண்டு. 0777 301091.

  **************************************************

  Dehiwela two Rooms with attached Bathroom for working Boys. Close to Galle Road. T.P. 011 2713376, 077 8784395.

  **************************************************

  Annex வாடகைக்கு முதலாம் மாடியில் ஒரு படுக்கையறை, சிறிய இருப்பறை, சமையலறை & குளியலறை தம்பதிகள் அல்லது இரண்டு பெண்களுக்கு பொரு த்தமானது. இல. 149/6A, W.A. Silva, Mawatha, Colombo 06. தொடர்புகளுக்கு 077 6974826.

  **************************************************

  பம்பலப்பிட்டியில் 3 படுக்கை அறை களுடன் கூடிய லக்சரி வீடு வாட கைக்கு உண்டு. வாடகை 75000/= வீடு வாங்குவதற்கு / விற்பனைக்கு அணுகவும் தொடர்புக்கு 075 4098836.

  **************************************************

  2 படுக்கை அறைகளைக் கொண்ட வீட்டின் ஒரு அறை வாடகைக்கு. வாடகை 8000/=. உரிமையாளர் பெண் ஒருவரும் வசிக்கிறார். ஒரு இஸ்லாமிய பெண் அல்லது தமிழ் பேசக்கூடியவர் விரும்பத்தக்கது. மாலை 3 மணிக்கு முன் அழைக்கவும். தொடர்புக்கு: 2505528.

  **************************************************

  இரு அறைகளுடன் முதலாம் மாடி வாடகைக்கு விடப்படும். 49, முதலாம் சப்பல் மாவத்தை, குறுக்கு வீதி, வெள்ளவத்தை. 077 3389073. 

  **************************************************

  கடை வாடகைக்கு. 3500 சதுர அடி மூன்று மாடிக் கட்டடம் வாடகைக்கு விடப்படும். காரியாலயத்திற்கு, வியா பார நிலையத்திற்கு உகந்தது. 49/2, முதலாம் சப்பல் மாவத்தை, குறுக்கு வீதி, வெள்ளவத்தை. 0777 938966, 011 2503308. 

  **************************************************

  கொழும்பு 15, 396, அளுத்மாவத்தை வீதியில், புதிதாகக் கட்டப்பட்ட கட்டட த்தில், ஒரு கடைக்குத் தேவையான இடம் வாடகைக்கு உண்டு. காலை 10.00 மணிக்கு மேல் நேரில் பார்வையிடலாம். தொடர்பு: 077 8566156.

  **************************************************

  Rent for Visitors only. வத்தளை, ஹெந்தளை, மருதானை வீதியில் சகல தளபாட வசதிகளுடன் 2 Bedrooms, Kitchen, Hall Attached Bathroom, Garden உடன் நாள் வாடகைக்குண்டு. ஒரு நாளைக்கு 3 பேருக்கு 5000/= மேற்ப ட்டவர்களுக்கு கட்டணம் மாறுபடும்) சுபகாரியங்களுக்கு உகந்தது. 077 5472138.

  **************************************************

  வத்தளை, உணுப்பிட்டியில் 2 மற்றும் 3 அறைகளைக் கொண்ட 2 வீடுகள் குத்தகைக்குண்டு. 2 வருட குத்தகை 1000000/= 1வருட குத்தகை 500000/= உடனே அழைக்க: 075 7777555, 011 2980730 (தரகர் வேண்டாம்)

  **************************************************

  நுகேகொடை, கொஹுவல சந்தியில் சகல வசதிகளுடன் 2 படுக்கையறைகள், Car Parking வசதியுடன் வாடகைக்கு உண்டு. 40,000/= அனெக்ஸ் 25,000/= 077 2359194.

  **************************************************

  கந்தாளை நகரிலிருந்து 300m தூர த்தில் சகல வசதிகளுடன் வீடொன்று, Janashakthi Officeற்கு பின்புறமாக வியாபாரத்திற்கோ அல்லது களஞ்சி யசாலையாகவோ பாவிக்கலாம். மாத வாடகை 25,000/= தொடர்புகளுக்கு. 077 9400344, 077 3052264, 011 2958345.

  **************************************************

  Dehiwela, 15/7 Malwatte Road ல் 03 Bedrooms, 02 Bathrooms, Hall, Dining hall வீடும் வேலை பார்க்கும் Boys/ Ladies இற்கான 02 Rooms உம் வாட கைக்குண்டு. 077 9752017.

  **************************************************

  வெள்ளவத்தை காலி வீதி, மார்க்கட் அருகில் வேலைக்குச் செல்லும் பெண் களுக்கு பகிர்ந்து தங்க இடவசதிகள் உண்டு. மாதம் 5000/=. தொடர்புகளுக்கு: 0777 110610.

  **************************************************

  கொள்ளுப்பிட்டியில் சொகுசு வீடுகள் நாள், மாத வாடகைக்கு உண்டு. வெளி நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு உகந்தது. தொடர்புகளுக்கு: 077 8997477.

  **************************************************

  வீடு வாடகைக்கு உண்டு. Wellawette/ Bambalapity இல் வீடு வாடகைக்கு உண்டு. Add posted by agent and 1 month agent commission applicable. If you agree contact: 077 6634826.

  **************************************************

  வெள்ளவத்தைக்கு மிக அருகாமையில் (தெஹிவளையில்) படிக்கும் இரண்டு பெண் பிள்ளைகளுடன் இணைந்து தங்குவதற்கு ஓர் பெண் பிள்ளை தேவை. சாப்பாடுடன் அறை உண்டு. 075 5125942.

  **************************************************

  வெள்ளவத்தையில் Luxuries Apartments நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு. A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Vehicle Park உடன் 072 1340226. Harani Residence and Property Developments.

  **************************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழு ங்கையில் சகல தளபாட வசதிகளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 077 7754121.

  **************************************************

  அங்குலான சந்திக்கு அண்மையில் அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு: T.P. 077 1884905.

  **************************************************

  கொழும்பு – 08 பொரளையில் முஸ் லிம்கள் சேர்ந்து வாழும் இடத்தில் 3 அறைகள், 2 பாத்ரூம்கள், 2 கார் Parking வசதியுடன் தனி வீடு வாடகைக்கு உண்டு. மாதம் 90,000/=. No Brokers 077 3438833.

  **************************************************

  வெள்ளவத்தை மெனிங் பிளேஸில் மாடிமனை வீடொன்றில் 3 ஆவது மாடி யில் தளபாடங்களுடன் 3 படுக்கையறை கள், குளியலறைகளுடன் வீடொன்று நாள், கிழமை, மாத, வருட, தவணை அடி ப்படையில் வாடகைக்குண்டு. தொடர்பு: 077 7563525.

   **************************************************

  பம்பலப்பிட்டி இரு அறைகள் அனெ க்ஸ் புறம்பான வழியுடன் குறுகிய காலத்துக்கு உண்டு. ஒரு வருடம் அல்லது 6 மாதம். தமிழ்த் தம்பதிகள் விரு ம்பத்தக்கது. தனிநபர்களும் விண்ண ப்பிக்கலாம். No Parking / Tel; 2586753.

  **************************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Toilets, Kitchen, Hall சகல தளபாடங்களுடன் மாதாந்தம் அல்லது வருட முறையில் வாடகைக்கு உண்டு. Contact T.P: 2360550.

  **************************************************

  கிருலப்பனையில் படிக்கும் / வேலை பார்க்கும் பெண் (Female) க்கு Room வாடகைக்குண்டு. தனிவழி / சமையல் வசதி / அமைதியான சூழல். தொடர்பு: 077 3890257.

  **************************************************

  தெஹிவளை வைத்தியா வீதியில் இருந்து, காலி வீதியில் இருந்து 100m தூரத்தில் இணைந்த குளியலறையுடன் ஆண்கள் இருவர் தங்கக்கூடிய வசதி யான அறை வாடகைக்கு உண்டு. வேலை செய்யும், படிக்கும் ஆண்கள் விரும்பத்தக்கது. 077 5086791. 

  **************************************************

  வெள்ளவத்தையில் முக்கிய தளபாட ங்களுடன் பெண்களுக்கு ஓர் அறை வாடகைக்கு உண்டு. தொடர்பு: 2501788.

  **************************************************

  கொழும்பு – 6, வெள்ளவத்தை IBC வீதியில் (100m from Galle Road) மூன்று அறைகள் (A/C), (1 Master bedroom) சகல தளபாட வசதிகளுடன் (fully tiled, Fridge, Washing Machine, Hot water, Cable TV and Kitchen equipment) உடன் கூடிய தொடர்மாடி வீடு மாத, கிழமை, நாள் வாடகைக்குண்டு. 077 4788823, 077 4788825. staycomfortt@gmail.com

  **************************************************

  கொழும்பு – 04 Milagiriya avenue இல் 3 Bedroom apartment நீண்டகால வாட கைக்கு உண்டு. Unfurnished with Car park வாடகை 60,000/= . தொடர்புகள்: 077 2204680, 077 5514735.

  **************************************************

  மஹரகமை நகரத்தில் இரண்டு அறைகள் கொண்ட அனெக்ஸ் குத்த கைக்கு கொடுக்கப்படும். இரண்டு வருட முற்பணம் அறவிடப்படும். 075 6212217.

  **************************************************

  1, 2, 3 அறைகளுடன் முழுவதும் தளபாடம் இடப்பட்ட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடி ப்படையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில். தொடர்புகளுக்கு:  0773434631, 077 4674576. 

  **************************************************

  கொட்டாஞ்சேனை, 6th Lane இல் தனி வழிப் பாதையுடன் ஒரு Room வாடகைக்கு உண்டு. Stores ஆகவும் பயன்படுத்தலாம். 071 2446926. 

  **************************************************

  வத்தளை நகருக்கு அருகில் 3 படுக்கையறையுடன் வீடு ஒரு வருட த்திற்கு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 30000/= தொடர்புகளுக்கு. 071 3060380.

  **************************************************

  வெள்ளவத்தை Apartment 3br 2 bathroom 60000/= 1st floor 85,000/= தனிவீடு 2nd floor 45,000/= கொட்டாஞ்சேனையில் Store textile 1300sqft 60,000/= furnished short term, Long term Apartment Agent. 076 7888627.

  **************************************************

  Building Site க்கு தேவையான Adjustable Props (Accro Jacks) நீண்டகால வாடகைக்கு உண்டு. (700 No’s) Deposit தேவை. தொடர்பு. 077 7316472.

  ***************************************************

  2016-07-25 12:40:00

  வாடகைக்கு - 24-07-2016

logo