• வீடு காணி விற்­ப­னைக்­கு -17-07-2016

  40 பேர்ச்சஸ் காணி வீட்டுடன் விற்ப னைக்கு உண்டு. மாத்தளை களுதா வளை பகுதியில். 077 4865455.

  **************************************************

  வத்தளை, ஹெந்தளை எட்டம்போலவ த்தையில் (புராண விஹாரைக்கு முன்) 5 பேர்ச்சஸில் இரண்டு வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3069262. 

  **************************************************

  ½ ஏக்கர் காணியில் வாஸ்துப்படி அமைக்கப்பட்ட பெரிய வீடு விற்ப னைக்கு. வவுனியா நகரிலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் தோணிக்கல் பிரதான வீதிக்கு அருகில். கராஜ் மற்றும் ஊழியர் விடுதி தனியாக உள்ளது. சுற்றுமதில் அமைக்கப்பட்டு அமைதியான சூழலில் அகலமான வீதியில் உள்ளது. தொடர்பு: யோகலிங்கம் 0777 167656. 

  **************************************************

  மட்டக்களப்பு இல.73 லேக் வீதி (பஸ் தரிப்பு நிலைய அருகாமையில்) 5 படுக்கையறைகளைக் கொண்ட சகல வசதிகளுடன் கூடிய வீட்டுடன் 25 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொட ர்புகளுக்கு: 077 8456974, 077 8577129.

  **************************************************

  கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் ஹல்ஸ்டொப் வீதியில் 3 மாடி வீடு விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு. மூன்று வீட்டுக்கும் தனித்தனி வழி. நீர், மின்சாரம். வாங்குபவர்கள் வாடகைக்கு விட்டால் நாற்பதாயிரத்துக்கும் விடலாம். 077 3242053.

  **************************************************

  கொழும்பு 13 ல் ஆட்டுப்பட்டித் தெரு வில் தரைவீடு விற்பனைக்கு. Store ஆகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். தொடர்புகளுக்கு: 077 9966715.

  **************************************************

  மாபோலை நீர்கொழும்பு வீதியில் பழைய கட்டடத்துடன்  15 பேர்ச் காணி விற்பனைக்கு. 077 6057530.

  **************************************************

  நாவல பழைய வீதியில் அமைந்துள்ள 3 ½ P வீடு விற்பனைக்கு. T.P: 077 9042331.

  **************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 225L, 110L, 70L வீடுகளும். 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  **************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு / காணி, வீட்டுடன் காணி பெற்றுத்தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத்தரப்படும். 077 3458725, V.மணி.

  **************************************************

  Mount Lavinia வில் 8 ½ P or 17 P காணி விற்பனைக்கு. 1 P 1.6 Million டெம்பிள் வீதிக்கு அருகில். 100 m காலி வீதியிலிருந்து. விலை பேசித் தீர்மானிக்கலாம். No Brokers, No Agent. 0777 377873. 

  **************************************************

  யாழ். சண்டிலிப்பாய் சங்கானை வீதியில் 4 அறைகள் கொண்ட வீட்டுடன் 2.9 பரப்பு காணி லீலா பேக்கரிக்கு அருகாமையில் விற்பனைக்கு உண்டு. 072 1861124. 

  **************************************************

  முள்ளியவளை சந்தைக்கு அருகா மையில் முல்லைத்தீவு பிரதான வீதியில் கிணற்றுடன் கூடிய 30 பேர்ச்சஸ் காணி உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. கடைத் தொகுதி அலுவலகம், வீடு அமைக்க உகந்த இடம். 077 1784107, 021 2061027. 

  **************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அரு காமையில் புதிதாக நிர்மாணிக்கப்பட இருக்கும் Luxury Apartment இல் 2, 3 அறைகளுடனான வீடுகள் விற்பனை க்கு உண்டு. பதிவுகள் மேற்கொள்ளப்ப டுகின்றன. பதிவுக்கு: 077 3749489. 

  **************************************************

  வீடுகள் விற்பனைக்கு உண்டு. கம்பளை இல்லவதுர முஸ்லிம் ஊரில் ஐந்து இரண்டு மாடி வீடுகள் பொறி யியலாளரினால் அழகாக நிர்மாணிக்க ப்பட்டது. 1350 சதுர அடியை உடைய ஒரு வீட்டில் கீழ் மாடியில் சாலை, சமையல் அறை, குளியலறை, மேல் மாடியில் இரண்டு படுக்கை அறைகள், பெல்கனிகள், குளியலறை, கீழே இருந்து 2 ஆம் மாடிவரை படியும் இன்னும் இரண்டு அறைகளை நிர்மாணிக்க வசதி, முழுவதுமாக டைல்ஸ், குழாய் நீர், மின்சாரம் உள்ளது. கம்பளையில் முக்கியமான இடங்கள் அனைத்துக்கும் 10 நிமிடத்தில் நடந்து செல்லும் தூரத்தில் அமைந்துள்ளது. 0777 801230, 081 2350158. 

  **************************************************

  வத்தளை, மாபோலையில் பிரதான பாதைக்கு அருகாமையில் இரண்டு காணிகள் இணைந்த பழைய வீடு விற்பனைக்கு உண்டு. No Brokers 13.5 Perches, 1 Perch 8 இலட்சம். தொடர்புக்கு: 077 9927295. 

  **************************************************

  Wattala, Palliyawatte 1.2 km to Elakanda Junction Prime land Facing Main Road 15 Minits. to Colombo 6.5 Lakhs Perch Onwards. Highest offer. sampathb@thefinance.lk Tel. 071 1621391, 033 2223019. 

  **************************************************

  ஜா – எல 7.9 பேர்ச்சஸ் வெற்றுக்காணி உடன் விற்பனைக்கு. நீர்கொழும்பு வீதிக்கு 5 நிமிடம். 077 1687621.

  **************************************************

  குண்டசாலை, பலகொல்ல, தும்பர மாவத்தையில் 13.80 பேர்ச்சஸ் உடன் விற்பனைக்கு உண்டு. பேர்ச்சஸ் 150,000/=. குண்டசாலை திகன பிரதான வீதியில் இருந்து 800m தொலைவில். 071 7006161. 

  **************************************************

  கம்பஹா – எண்டேரமுல்ல, ரோஸ்வில காடின்ஸ் வீதியில் 13 பேர்ச்சஸ் மற்றும் வீடு விற்பனைக்கு உண்டு. 195 இலட்சம். தொலைபேசி; 077 1694824.

  **************************************************

  கல்கிசையில் (Mt. lavania) வில்லியம்ஸ் வீதியில் 3 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 5756813, 2360732. 

  **************************************************

  Mount Lavania வில் அமைதியான சூழலில் அமைந்துள்ள முற்றாக Tiles பதிக்கப்பட்ட வாகன தரிப்பிட வசதி யுடனும் விசாலமான இரண்டு அறை களையும் கொண்ட அழகான தனி வீடு (1000 sqft– 3.8P) விற்பனைக்கு உண்டு. Sunday 2 p.m. to 5 p.m. பார்வையிடலாம். 82, Gunaratna Road, Mount Lavania. Opposite of Food City. (8.9 Million) Call: 076 7295316. 

  **************************************************

  சொய்சாபுர தொடர்மாடியில் மூன்று அறைகளுடன் கூடிய Ground Floor வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 071 4900212. 

  **************************************************

  தெஹிவளையில் தொடர்மாடிமனையில் அமைந்துள்ள இரண்டு அறைகளைக் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 4707511. 

  **************************************************

  மருதானை, மகிந்து மாவத்தையில் இர ண்டு மாடி வர்த்தக கட்டடம் விற்ப னைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 9568942, 076 9119645, 0770 894814, 077 8881641. 

  **************************************************

  வத்தளை, Alwis Town Yodhiya Kanda Road இல் 20 Perches காணி விற்பனைக்கு உண்டு. அத்துடன் College Road இலும் 6 Perches காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 723005. 

  **************************************************

  பண்டாரவளை நகர சபைக்கு உட்பட்ட சகல வசதிகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. Alto போன்ற சிறு வாகனங்களுக்கு பார்க்கிங் உண்டு. ஏனைய விபரங்களுக்கு தொடர்புக்கு: 077 1832072. 

  **************************************************

  சொய்சாபுர தொடர்மாடியில் வீடு விற்ப னைக்கு. (Fully) Tiles. தொடர்புக்கு: 076 5627748. 

  **************************************************

  தெஹிவளை, வைத்தியா ரோட் 19/ 18 Perches, தெஹிவளை அலன் அவனியூ 28 Perches 2 வீடு, தெஹிவளை ஸ்டேசன் ரோட் 18/6 Perches, வெள்ளவத்தை 20 Perches. Tel. 077 2403838. 

  **************************************************

  நாவலப்பிட்டிக்கு மிக அருகாமையில் அமைதியான சூழலில் அமைந்துள்ள 15 பேர்ச் காணி, உரிமையாளர் வெளிநாடு செல்வதால் உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 6546641, 0770217030.

  **************************************************

  தெஹிவளை, No. 5, Inner Vanderwert Place இல் 3 Bedrooms, Prayer room, 3 Bathrooms, வாகனத் தரிப்பிடம் உள்ளடங்கலாக 4P இல் தனி வீடு. அதிக விலை கோரலுக்கு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 075 3203303 தரகர்கள் வேண்டாம்.

  **************************************************

  மடவளை, பசார் நகர்ப்புற மத்தியில் சகல வசதிகள் கொண்ட விசாலமான வீட்டுடன் 64 பேர்ச்சஸ் காணி விற்ப னைக்கு. 077 2911140. 

  **************************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகாமையில் 13– ½ பேர்ச் காணி விற்ப னைக்கு. நெடுங்கேணி ஒட்டுச்சுட்டான் ரோட்டில் 10 ஏக்கர் வீடு நெல் வயல் விற்பனைக்கு ஒட்டுசுட்டான் ரோட்டுக்கு அருகாமையில். 077 0517752. 

  **************************************************

  நீர்கொழும்பு, காமாச்சோடையில் 24 பேர்ச்சஸ் காணியுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. Tel. 071 4268303, 077 2499677. 

  **************************************************

  வத்தளையில் இல. 34, செனவிரத்ன வீதியில் பாதுகாப்பான மற்றும் அமை தியான சூழலில் 7 பேர்ச்சஸ் காணி உடனடி விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கலாம். Genuine Buyers only (1 பேர்ச் 14 இலட்சம்) தொடர்புக்கு: 077 6641177. 

  **************************************************

  வத்தளை, ஹெந்தளை, எலகந்த 8P, 2 A/C Bedrooms, 2 Non A/C Bedrooms, 4 Bathrooms, Hot Water புதிய Luxury House உடன் விற்பனைக்கு உண்டு. 18.5 Million அழையுங்கள். 077 9311889, 071 8019190. 

  **************************************************

  முல்லைத்தீவு பிரதான வீதியில் இர ண்டு கடைகள் கட்டக்கூடிய காணி விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு: 075 6953042. 

  **************************************************

  யாழ்ப்பாணம், கொக்குவில் KKS Road இல் 2 பரப்பு காணியுடன் கூடிய மாடி வீடு உடன் விற்பனைக்கு உண்டு. இது Residence, Business, Hotels போன்ற வற்றிற்கு உகந்தது. Tel. 076 7269953. 

  **************************************************

  தெஹிவளை சந்திக்கு 75 மீற்றர் புதிய இரு மாடி வீடு 6 அறைகள் 10 ½ பேர்ச்சஸ். லியனகே வீதி, 37 ½ மில் லியன் அழையுங்கள்: 071 1511849.

  **************************************************

  பேலியகொடை, மீகாஹவத்தையில் 10 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. நீர்கொழும்பு வீதிக்கு 50 m (வெள்ள த்திற்கு மூழ்காத பகுதி) Tel. 071 4272337, 071 4268958. 

  **************************************************

  பமுனுகம, நீர்கொழும்பு பிரதான வீதிக்கு அருகில் 42.8 பேர்ச்சஸ் காணி விற்ப னைக்கு உண்டு. ஒரு பேர்ச் 260,000/=. இல. 60/20, ஸ்ரீ விக்கிரம மாவத்தை, வத்தளை. 2934674. 

  **************************************************

  வத்தளை, அவரிவத்தையில் 10 பேர்ச்சஸ், 18 பேர்ச்சஸ் காணிகள், நாய க்ககந்தையில் 15 பேர்ச்சஸ் காணி, 8 பேர்ச்சஸ் காணியுடன் வீடு, கெரவ லப்பிட்டியில் 8 பேர்ச்சஸ் காணி, எல கந்தையில் 20 பேர்ச்சஸ் காணியுடன் வீடு, ஹொரணையில் 20 ஏக்கர் காணி விற்பனைக்கு உண்டு. 077 9726877. 

  **************************************************

  தேவாலய வீதி, ஹெந்தளை, வத்தளை யில் 3 பேர்ச்சஸ் காணியில் அமைந்துள்ள மாடி வீடு விற்பனைக்கு. கீழ் தட்டு கடையாக பாவிக்கலாம். மேல் தட்டு சிறு குடும்பம் வசிப்பதற்கு உகந்தது. வாகனத் தரிப்பிடமில்லை. தொடர்புக்கு: 077 5384171. மதியம்: 2.30 பின்பு

  **************************************************

  யாழ்ப்பாணம் நெல்லியடி மாலிசந்தி பிரதான வீதியில் ஸ்ரீ பரமானந்தா ஆச்சிரமத்திற்கு அருகில் 6 பரப்பு குடிமனை நிலம் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு. 071 8380493.

  **************************************************

  மட்டக்களப்பு வந்தாறுமூலையில் மாவடி வேம்பு வைத்தியசாலைக்கு அருகில் பிரதான வீதிக்கு அண்மையில் 65 பேர்ச் உறுதிக்காணி உடன் விற்பனைக்குண்டு. வியாபார நிலையங்களுக்கு சிறந்தது. 071 8156618, 075 7748672.

  **************************************************

  மட்டக்களப்பு ஆரையம்பதி அமரசிங்கம் வீதியில் பிரதான வீதிக்கு அருகாமையில் 3 அறைகள், மண்டபம், பலன்தரு மர ங்களுடன் கோவில், பாடசாலை, மருத்து வசாலை அருகாமையில் நல்ல சூழலில் வீடு விற்பனைக்குண்டு. 077 9688510.

  **************************************************

  மட் / ஆரையம்பதி பிரதான வீதியில் அமைந்துள்ள வியாபார நிலையம் அமைக்கக்கூடிய காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு. 077 3426047.

  **************************************************

  மட்டக்களப்பு ஜெயந்திபுரம் தபாற் கந்தோருக்கு அருகாமையில் 36 பேர்ச்சில் அமைந்த சகல வசதியும் கொண்ட வீடு உடன் விற்பனைக்குண்டு. 077 3300965, 072 7700965, 071 2200965.

  **************************************************

  மட்டக்களப்பு போதனா வைத்தியசா லைக்கு மிக அருகாமையில் 27 பேர்ச் உறுதிக்காணி உடன் விற்பனைக்குண்டு. 13, 14 பேர்ச்சாகவும் பிரித்துக் கொடுக்க ப்படும். தொடர்புகளுக்கு. 077 6519187, 077 1674427.

  **************************************************

  மட்டக்களப்பு நகர எல்லைக்குட்பட்ட அமிர்தகளி எதிர்மனசிங்கம் வீதியில் 50 பேர்ச்சஸ் காணி மொத்தமாகவோ, பிரித்தோ விற்பனைக்குண்டு. தொடர்பு க்கு 0777 032263, 065 4908000.

  **************************************************

  மட்டக்களப்பு ஏறாவூரிலிருந்து 4 கி.மீ. கிழக்காக கடற்கரைக்கு 1km தூரத்தில் தளவாய் வெளிச்ச வீட்டு வீதியில் 120 வருட வரலாற்று ஆவணத்துடன் உள்ள வீட்டுடன் கூடிய தென்னந்தோட்ட உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. 077 8419407, 077 8426362.

  **************************************************

  வத்தளை நகருக்கு அருகாமையில் இரு சர்வதேச பாடசாலைக்கும் சமீப மாக 5 Room அடங்கலாக மாடி வீடு விற் பனைக்கு உண்டு. வாகன தரிப்பிடமும் உண்டு. 077 9907958, 072 7119192.

  **************************************************

  வத்தளை நகர எல்லைக்குள் மிக மலிவான விலை முதல், நடுத்தர விலை வரை சிறிய காணி முதல் பெரிய காணித்துண்டுகள் வரை வீட்டு மனைக்காக விற்கப்படுகிறது. தொடர்பு களுக்கு. 076 6342444, 077 7754551.

  **************************************************

  படகம பஸ் வீதிக்கு மிக அருகில் 11 ½  பேர்ச்சஸ் காணியுடன் கூடிய வீடு விற்பனைக்குண்டு. தரகர்மார் வேண்டாம். தொடர்பு: 077 0522172, 071 2977912, 077 0645439.

  **************************************************

  வத்தளை மெயின் வீதி 35 பேர்ச் காணி வாடகை & விற்பனைக்கு. பழைய நீர்கொழும்பு வீதி 20 பேர்ச் காணி, பலகல வீதியில் 50 பேர்ச் காணி, தெலங்கபாத்த வீதியில் 40, 55, 275, 200 காணிகள். களஞ்சியசாலைக்கு உகந்த இடம் 25 பேர்ச் வீடு, 20 பேர்ச் வீடு, 17 பேர்ச் வீடு. பேலியகொடயில் 220 பேர்ச்  காணி. 22 பேர்ச், 40 பேர்ச், 110 பேர்ச் காணிகள். சீதுவையில் 30 பேர்ச் மாடி கட்டடம். ஜா– எலயில் 5 ஏக்கர் காணி. 80 ஆயிரம்படி. சேதவத்தையில் 40 பேர்ச் காணி. S.Rajamani 077 3203379 Wattala.

  **************************************************

  Two Bed rooms, Hall, Kitchen, Bathroom. No.99/7 Modera 60 m Sale. Hekitta Shop Rent for Ten thousand, 6 Month Advance. Bogawatha 6 P House 55 Laks, Hekitta Main Road. 4 Bed rooms 45 Thousand Rent, Palliyawatha 20 P House Sale 160 M. Contact No: 077 1561213 Pappakka , 077 7456590, 077 3598561. Rohan.

  **************************************************

  கொழும்பு மோதரை தவளசிங்காராம வீதி இரண்டு அறைகள் கொண்ட அபார்ட்மண்ட ஒன்றில் கீழ் மாடியில் விற்பனைக்கு. 072 9779757, 011 2933871.

  **************************************************

  வத்தளை அல்விஸ் டவுன் 68 பர்ச்சஸ் லைசியம் பாடசாலைக்கு 350 மீற்றர். 072 7181088.

  **************************************************

  வத்தளை நகர் Arpico வுக்கு 100 மீற்றர் 31/50 பர்ச்சஸ் 10 அறைகளுடனான பாரிய இரண்டுமாடி வீடு. 45 மில்லியன். பேசித்தீர்மானிக்கலாம். 011 2932134, 072 8833647.

  **************************************************

  நாராஹென்பிட்டி வீடொன்று விற்ப னைக்கு உண்டு. 03 அறைகள் தரகர்கள் அவசியமில்லை. அழையுங்கள். 075 2142909, 071 9304001, 077 0339874.

  **************************************************

  கந்தாளை நீர்கொழும்பு, கொழும்பு வீதிக்கு தெரியும் தூரத்தில் ஆர்பிகோ அருகில் 14 பர்ச்சஸ் காணியுடன் வீடு விற்பனைக்கு. 0777 832805.

  **************************************************

  கலஹா நல்லம்பையில், 40 பேர்ச்சஸ் மற்றும் 1 ஏக்கர் காணியுடன் வீடு விற்ப னைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 0777 348707.

  **************************************************

  Dehiwela Quarry Road 43இல் உள்ள 7P காணி விற்பனைக்குண்டு. 3rd Block from Zoo Road, Next to Atapattu Road (25 ft x 75 ft) 077 9468084, 077 8096071.

  **************************************************

  வத்தளை தெலங்கபாத்த 12 பர்ச்சஸ் உடன் வீடு விற்பனைக்கு உண்டு. 7,500,000/=. 011 2946634, 071 6712244.

  **************************************************

  மட்டக்களப்பு, கருவப்பங்கேணி பாட சாலைக்கு அருகாமையில் 30 ½ பேர்ச் காணி விற்பனைக்கு உண்டு. அத்தோடு மயிலாம்பாவெளியில் 50 பேர்ச் காணியும் விற்பனைக்கு உண்டு. 077 9396051. 

  **************************************************

  வத்தளை 262 பேர்ச்சஸ் 15,000 சதுர அடி கொண்ட புதிய களஞ்சியசாலை விற்பனைக்கு உண்டு. வாகன தரிப்பிட வசதியுடன் 072 7181088. 

  **************************************************

  வவுனியா, கூமாங்குளம் சித்தி விநாயகர் ஆலய முன் வீதியில் சகல வசதியுடன் கூடிய 4 அறைகள் கொண்ட வீடும் (1400 sqft) வீட்டுடன் சேர்ந்த 6 பரப்பு உறுதிக்காணியும் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 8544881. 

  **************************************************

  கெரவலப்பிட்டி, ஹெந்தளை, வத்தளை 4.9 P 3 அறைகள், 1 குளியலறை, மதில் சுவர், ஒரு வாகனத் தரிப்பிடம் கொண்ட அழகிய வீடு விற்பனைக்கு. விலை 4.2 M தரகர் தேவையில்லை. 077 1139054. 

  **************************************************

  பாணந்துறை, சரிக்காமுல்லயில் காலி வீதிக்கு அருகில் 10 பேர்ச்சஸில் 4 அறை களுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. விலை 75 இலட்சம். தொட ர்புக்கு: 075 5687146. 

  *************************************************

  Ratamalana Land Side Kandawala மாவத்தையில் காலி வீதிக்கு மிக சமீபமாக 9 பேர்ச்சஸ் காணி 3 அறைகள் கொண்ட வீட்டுடன் உடன் விற்பனைக்கு உண்டு. மொத்தம் 135 இலட்சம். விலை பேசித் தீர்மானிக்கலாம். 071 4324399, 0777 698446. 

  **************************************************

  இரத்தினபுரி, எலபாத்த கொட்டாமு ல்லையில் 15 பேர்ச்சஸ் வீட்டோடு காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 7414400. 

  **************************************************

  தெஹிவளையில் புதிதாக கட்டப்பட்ட தனி வாசல்களை கொண்ட ஒவ்வொன் றும் 3 அறைகள், 2 குளியலறைகள், வாகன தரிப்பிடம், மொட்டை மாடி உள்ள 3 மாடி வீடு விற்பனைக்கு. 46 மில்லியன் அத்துடன் தெஹிவளையில் வேறாக 8 பேர்ச்சஸ் காணியும் விற்பனைக்கு உண்டு. பெரிய பள்ளிவாசலுக்கு அருகில். 076 5361544. 

  **************************************************

  வெள்ளவத்தை, 37 ஆவது லேனில் 3 படுக்கை அறைகள், 2 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1183 sqft Available Parking/ Price 16 Million. தொடர்புக்கு: 077 4475444. 

  **************************************************

  கல்கிசை, சிறிபால வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட தொடர்மாடி வீடுகள் விற்பனைக்கு உண்டு. 2, 3, 4 படுக்கை அறைகளுடன் தொடர்புக்கு: 077 4475444. 

  **************************************************

  பம்பலப்பிட்டி, ஆதமலி இடத்தில் 3 Bedrooms/ 2 Bathrooms, Servant Room with Bathroom உடன் கூடிய விசாலமான தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1313 sqft/ 1 st Floor/ 27 Million. தொடர்புக்கு: 077 8997477. 

  **************************************************

  பம்பலப்பிட்டி Layards வீதியில் புதி தாக கட்டப்பட்ட தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 2 Bedrooms/ 2 Bath rooms/ 3 rd Floor 1000 sqft/ 23 Million. தொடர்புக்கு: 071 5363254. 

  **************************************************

  Mount Lavinia, Dehiwela, Wellawatte. Bampalapity, Kollupity, Colombo 07, Rajagiriya, Nawala ஆகிய பகுதிகளில் உள்ள காணிகள்/ வீடுகள்/ தொடர்மாடி மனைகள் இரு கிழமைகளில் விற்றுத் தரப்படும். Legacy Realtors (Pvt) Ltd. 077 7599314.

  **************************************************

  தெஹிவளையில் புதிதாக ஆரம்பிக்கும் Luxury தொடர்மாடியில் 2 Bed Rooms Two Toilets, 900Sqft. One bed room one Toilet, 600 sqft. Three bed rooms, two Toilets 1300sqft. பதிவுகளுக்கு. தியாகு. 0777 599354.

  **************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை கல்கிசை பகுதிகளில் வீடுகள், காணிகள் தொடர்மாடிகள் விற்பனைக்கு உண்டு. Arullife Style (Pvt) Ltd, 077 4525932.

  **************************************************

  வெள்ளவத்தையில் 3அறை 1350sqft. Flat 220 லட்சம், 950Sqft, 2 அறை 125 லட்சம், 6P வெற்றுக்காணி, 20P பழைய 2 வீடுகள், தெஹிவளையில் 10P upstair house 250 லட்சம், 9.5P பழைய வீடு 285 லட்சம். கல்கிசை காலி வீதியோடு 14P காணி விற்பனைக்கு. 077 1717405.

  **************************************************

  வெள்ளவத்தை தெஹிவளை கல்கிசை, களுபோவில பகுதிகளில் 6 பேர்ச் தொடக்கம் 12, 15, 19, 22 பேர்ச் வரை யிலான வீடுகளும் காணிகளும் விற்ப னைக்குண்டு. 0777 400878.

  **************************************************

  Dehiwela 2nd Lane இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள 6 மாடிகளைக் கொண்ட தொடர்மாடியில், 2,3 Bedrooms வீடுகள் முறையே 975Sqft, 1500Sqft அளவுகளிலான வீடுகளுக்கான முற்ப திவுகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. தொடர்புகளுக்கு. 0777 322168, 077 3355055.

  **************************************************

  பம்பலப்பிட்டி Shrubbery கார்டனில் 1268sqft 3Bedrooms, 2Bathrooms, Servant room & Bathroom கொண்ட Apartment விற்பனைக்கு 26 மில்லியன். 071 9758873. S.Indran.

  **************************************************

  தெமட்டகொடை 15 பேர்ச்சஸ் விற்ப னைக்கு. வேலுவன பிளேஸ். கொள்வ னவாளர்கள் மாத்திரம். நேரம் ஒன்றை ஒதுக்கிக்ககொள்ள. 070 2199455.  1707CL59

  **************************************************

  கிளிநொச்சி, வட்டக்கச்சியில் 2 ஏக்கர் வீட்டுக் காணியும் 3 ஏக்கர் வயல் காணி யும் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 1570287. 

  **************************************************

  மாபாகே, குருந்துவத்தையில் 7 ½ Perches அமைந்த 2 மாடி வீடு விற்பனைக்கு உண்டு. (தனி வழி பாதை) 6 Rooms, 3 Bathrooms, 2 Units சகல வசதிகளும் உண்டு. 071 6757899, 072 2652535. 

  **************************************************

  அபபார்ட்மன்ட் விற்பனைக்கு. Perera Lane, Colombo 6 இல் அப்பாட்மன்ட் விற்பனைக்கு உண்டு. 2 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள், 7 ஆம் மாடி A/C வசதியுடன். முழுவதும் தள பாடம் இடப்பட்டது. Wi-Fi, Cable TV, A/C, Pantry, Hot Water, Lift, Generator வசதி களுடன் 24 மணித்தியால பாதுகாப்பு சேவையும் உண்டு. 900 சதுர அடி வாகனத் தரிப்பிடம், 3 வருட பழமையான நிர்மாணம். தூய உறுதிப்பத்திரத்துடன் 13 மில்லியன். தொடர்புகளுக்கு: 077 1434343, 0777 778806.

  **************************************************

  24 பேர்ச்சஸ் காணி கடையுடன் 4 மாடி கட்டிடம் பண்டாரநாயக்க மாவத்தை கொழும்பு 12 இல் உடனடி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 075 5349502. 

  **************************************************

  தெஹிவளையில் 5 படுக்கை அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு. 3 குளியல றைகள, 30 பேர்ச்சஸ் தெஹிவளை சந்திக்கு 600 மீட்டரில் தொடர்புக்கு: 077 5364646. 

  **************************************************

  “கல்கிசை, படோவிட்ட 3 ஆம் பிரிவு அம்மன் கோவிலுக்கு அருகில் 2 பேர்ச்சஸில் இரு அறைகள் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 5229301. 

  **************************************************

  நீர் கொழும்பு வீதி, மாபாகேக்கு  அருகில் 4 அறைகளுடன்  வீடும்  10.8 பேர்ச்சஸ் காணியும்  அனைத்து  வசதிகளுடன்  விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு 0774258987/0715821443.

  **************************************************

  வத்தளை எண்டேறமுல்ல தேவாலயம் அருகில் 13பர்ச்சஸ் காணியுடன் முழு மையான  வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்பு 0777460070/ 0778838388

  **************************************************

  ஹெந்தளை  பள்ளியாவத்தை  கார்மேல் மாவத்தையில் 6 ½ பர்ச்சஸ் காணியுடன் வீடு விற்பனைக்கு  உண்டு. 55 இலட்சம்  0718604092/0779709476.

  **************************************************

  வத்தளை  எவரிவத்தை வீதி 300 பேர்ச்சஸ்  வெற்றுக் காணி ஹெந்தலைச் சந்தி 400 மீற்றர்  வீடு  கட்டுவதற்கு  மிக சிறந்தது.  உணுபிட்டி  புகையிரத  நிலையத்திற்கு  300 மீற்றர். 0727181088.

  **************************************************

  வெள்ள பாதிப்புகளற்ற பொருட் சேதம் ஏற்படாத பகுதிகளில் வீடு கள் விற்பனைக்கு. கொழும்பு 3, கொள்ளு ப்பிட்டியில் காலி வீதிக்கு நடை தூரத்தில் Mosque Lane இல் 2 பேர்ச் பழைய வீடு காணி பெறுமதிக்கு 60 இலட்சம். கிரேன்ட்பாஸ் பள்ளிவாசல், பாடசாலை, மருத்துவமனை அனைத்து வசதிகளுமுடைய பகுதியில் உள்ள தோட்டமொன்றில் 2 மாடி 2 அறைகள், வசதிகளுடன் கூடிய வீடு 45 இலட்சம். தரகர்கள் வேண்டாம். 075 5148338. 

  **************************************************

  தெஹிவளையில் தொடர்மாடி வீடு விற்பனைக்கு. 3 படுக்கை அறைகளைக் கொண்ட பிரதான படுக்கை அறைகள், குளிரூட்டப்பட்டது. 2 குளியலறைகள், சுடுநீர் வெப்பமாக்கிகளுடன் சமையல் அறை பேன்ட்றி கப்பட்களுடன் வீட்டுப் பணிப்பெண் அறை கழிப்பறையுடன் ஒரு வாகனத் தரிப்பிடம். 24 மணி நேர பாதுகாப்பு சேவையுடன் உடனடி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 078 3156297. 

  **************************************************

  தெஹிவளையில் 8 பேர்ச்சஸ் மூன்று மாடி வீடு உடன் விற்பனைக்கு. 36 மில்லியன். மற்றும் 1000 sqft 2 Bed rooms, வீடு தெஹிவளையில் Deed உடன் விற்பனைக்கு. 15 மில்லியன். தொடர்புகளுக்கு: 077 2221849. No Brokers. 

  **************************************************

  கொட்டாஞ்சேனை, அல்விஸ் பிளேஸ் Apartments இல் புதிய வீடு விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 7639623. 

  **************************************************

  Harani Residence Property Development, Colombo 6. எம்மிடம். 15 இலட்சம் ரூபா யிலிருந்து 250 கோடி ரூபாய்வரை உள்ள காணி. தனி வீடுகள், Luxuries Apart ments, Commercial Buildings Colombo 01 இலிருந்து Colombo 13 வரையும். அத்து டன் Dehiwela, Mount Lavinia, Moratuwa, Panadura பகுதிகளிலும் விற்பனைக்கு உண்டு. 77F, Manning Place, Colombo 6. 072 1340226. 

  **************************************************

  அப்கட் கொலனியில் கட்டடத்தோடு காணி விற்பனைக்கு உண்டு. கல்யாண மண்டபம், இண்டஸ்ரி நடத்தவும் வசதியான அறைகள் இருப்பதால் வீடா கவும் பாவிக்கலாம். தொடர்புகளு க்கு 82, அப்கட் றோட் மஸ்கெலியா தொலைபேசி 077 1363934.

  **************************************************

  அட்டன் நோர்வூட் நகரில் 9 பேர்ச்சஸில் அமையப்பெற்ற 3 படுக்கை யறை களுடன் அட்டெச் பாத்ரூம் மற்றும் வாகன போக்குவரத்துக்கு ஏற்ற பாதை வசதிகளுடன் அனைத்து வசதிகளு டனான வீடு விற்பனைக்குண்டு. தொட ர்புகளுக்கு 071 4969626, 077 5353497.

  **************************************************

  Kattubedda புதிய  3 படுக்கை அறை கள் வீடு, 3  குளியல் அறைகள், பென்ட்ரி அலுமாரிகள், சமையலறை அலு மாரிகளுடன் (Kitchen with cup boards)  முழுவதும் டயில் பதிக்கப்பட்டது. 10 அடி பாதையுடன் தரமான இருப்பிடம். காலி வீதிக்கு 800 மீட்டர். உடனடி விற்பனைக்கு உண்டு. Dehiwela Pepiliyana இல் 5 பேர்ச்சஸ் 5 மில்லியன். தொடர்புக்கு: 077 6621331.

  **************************************************

  பொரளை ஒபேசேகரபுர ராஜகிரியவில் 10P காணியில் அனெக்ஸ் பகுதியுடன் இணைந்த 3 அறைகளுடைய டைல்ஸ் (Tiles) பதித்த வீடு உடனடியாக விற்ப னைக்குண்டு. தொடர்பு: 077 3013411.(11 a.m., 2.00 p.m., 8.00 p.m – 10.00 p.m) 

  **************************************************

  Marawila – 308 பேர்ச்சஸ் கொழும்பு வீதிக்கு அருகில் Godawela வீதிக்கு முகப்பாக 3 பேஸ் மின்சாரம். நல்ல நில, நீர் வசதியுடன் காணி விற்பனைக்கு 21 மில்லியன். தரகர்கள் வேண்டாம். தொடர்புக்கு: 077 7720013.

  **************************************************

  லக்சரி வகை. அப்பார்ட்மன்ட் 02, 03, 04 படுக்கை அறைகளுடன் உடனடி யாக குடியேரக்கூடிய நிலையில் விற்ப னைக்கு உண்டு. கல்கிசை Burger King க்கு அருகில். மேலதிக விபரங்களுக்கு அழைக்க Jpkl 076 5433483, jpklconstroction@gmail.com.

  **************************************************

  Wellawatte Land Side இல் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தொடர்மாடியில் 2, 3, 4 Bedrooms வீடுகள் முறையே 875, 1100, 1745, 1780 sqft அளவுகளில் விற்பனைக்கு உண்டு. விலை 14,500/=. தொடர்புகளுக்கு: 076 5900003, 076 5900004.

  **************************************************

  ஹட்டன், வில்ப்ரெட்புர ஹட்டன் நகருக்கு அண்மையில் வில்ப்ரெட்புர 15 பேர்ச்சஸ் காணி அளவான அறைகள் 5 உடன் இரு மாடி வீடு மற்றும் 3 அறைகள் 5 உடன் இருமாடி வீடு மற்றும் 3 அறைகளுடன் வீடு விற்பனைக்கு உண்டு. 077 8620003. 

  **************************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அண்மையாக பெரேரா ஒழுங்கையில் 2 அறைகள், 2 குளியலறைகளுடன் கூடிய Flat, 510 சதுர அடி விற்பனைக்கு உள்ளது. தொடர்புக்கு: 071 4354144. தரகர்கள் தேவையில்லை.

  **************************************************

  தெஹிவளை, Hill Street, Bellantara யில் புதிய 2 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், பென்ட்ரி சமையலறை, அழகாக டயில்ஸ் பதிக்கப்பட்ட வீடு 9.34 பேர்ச்சஸ் 15 மில்லியன். 4 படுக்கை அறைகள், 4 குளியலறைகளைக் கொ ண்ட வீடு 10 அடி பாதையுடன் உயர் குடியிருப்பு பகுதி. 19 மில்லியன். உடனடி விற்பனைக்கு உண்டு. 077 6621331. 

  **************************************************

  ஜிந்துப்பிட்டியைச் சேர்ந்த வீடு விற்பனைக்கு உள்ளது. கடையுடன் கூடிய 3 மாடி கட்டடம் (80 இலட்சம்) மேலும் விபரங்களுக்கு தொடர்பு: 077 4164000. 

  **************************************************

  மஹரகமை, ஹய்லெவல் வீதிக்கு (இசிபதனாராம வீதி) 750 மீற்றர் தொலைவில் 23.90 பேர்ச்சஸ் 10 அறைகள், 5 குளியலறைகள், ஏனைய அனைத்து வசதிகளுடன் இரண்டு மாடி வீடு வியாபாரத்திற்கு/ வசிப்பதற்கு உடன் விற்பனைக்கு. 650 இலட்சம். அதிக விலை கோருபவர்களுக்கு. பேசித் தீர்மானிக்கலாம். (தரகர் தேவையில்லை) 077 4412244. 

  ****************************************************

  2016-07-18 15:52:42

  வீடு காணி விற்­ப­னைக்­கு -17-07-2016