• வாடகைக்கு - 17-07-2016

  வத்­தளை சந்தி அரு­கா­மையில் பாட­சாலை முன்­பாக பிர­தான வீதியில் வகுப்­புக்கள் நடாத்­து­வ­தற்­கான இடம் AC யுடன் கூடி­யது \ சாதா­ரண வகுப்­ப­றைகள் வாட­கைக்­குண்டு. (தையல், அழ­குக்­கலை, பாட­சாலை வகுப்­புக்கள்) தொடர்­பு­க­ளுக்கு: 0777 993499, 0778064140.

  ***************************************************

  வெள்ளவத்தை, Nelson 45 இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  ***************************************************

  வெள்ளவத்தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C உட்பட சகல வசதிகளுடன் தொடர்மாடிமனை நாள், வாராந்த, மாத அடிப்படையில். 0772 352852, 075 9543113. 

  ***************************************************

  வெள்ளவத்தை, இராமகிருஷ்ண ஒழுங்கையில் சகல தளபாட வசதிக ளுடன் 3 அறைகள், 2 குளியலறைகள், 2 மிகப் பெரிய Hall, வீடு நாள், கிழமை, மாத (குறுகிய காலத்துக்கு) வாடகைக்கு உண்டு. 077 7754121.

  ***************************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்க ளுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

  ***************************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  ***************************************************

  Dehiwela Galle Road இல் (Concord Theatre) அருகில் Fully Furnished, Washing Machine, Hot Water, Kitchen, AC/ Non AC வசதிகளுடன் நாள், கிழமை, மாத வாடகைக்கு வீடு கொடுக்கப்படும். 077 6962969.

  ***************************************************

  வெள்ளவத்தை, Arpico விற்கு அருகாமையில் பெண்களுக்கான Room வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 076 5501097. 

  ***************************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.   

  ***************************************************

  வெள்ளவத்தையில் Non AC/AC Rooms 800/= விலிருந்தும் வீடுகள் வெளிநாட்டில் இருந்து வருபவர்க ளுக்கும் திருமணம் போன்ற சுபகாரி யங்கள் கல்வி/ மருத்துவ தேவைக ளுக்கும் 3000/= விலிருந்தும் நாள்/ மாத வாடகைக்குண்டு. 077 7499979.

  ***************************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit fully furnished or unfurnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. 077 5072837. asiapacificholidays.lk.

  ***************************************************

  யாழ்ப்பாணம், நல்லூர் வடக்கில் இரு பெரிய Rooms பல்கனி மற்றும் கார் பாக்கிங் வசதியுடன் வாடகைக்கு உண்டு. நாள் மற்றும் மாதாந்த வாடகைக்குக் கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு: மதி 077 3296035, 077 5541389.

  ***************************************************

  கிளிநொச்சியில் A9 பிரதான நகர்ப் பகுதியில் பெரிய வீடு, கடை நிறுவன தேவைகளுக்கு வாடகைக்கு விட ப்படும். அத்துடன் காணியும் கடையும் விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 035544. 

  ***************************************************

  கொழும்பு 15, அளுத்மாவத்தை ரோட் வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கு நாள், கிழமை, மாத வீடு வாடகைக்கு விடப்படும். சகல தளபாட வசதிகளுடன் மற்றும் A/C Non A/C Tel. 077 5269516. 

  ***************************************************

  Colombo 13, கொச்சிக்கடை, அந்தோ னியார் Church க்கு அருகில் சகல வச திகளுடன் கூடிய சிறிய குடும்ப த்தி ற்கும் படிக்கும் or வேலை பார்க்கும் இளை ஞர்களுக்குமான Annex வாடகைக்கு உண்டு. மாதம் 3500/=. தொடர்புகளுக்கு: 0777 968485, 075 7467867. 

  ***************************************************

  வத்தளை கல்வெட்டிய ஸ்ரீ விக்கிரம மாவத்தையில் சகல வசதிகளுடைய புதிய வீடு வாடகைக்கு. சுற்றிவர மதில், 2 அறைகள், ஹோல் வசதிகளுடன் கூடிய வீடு. தொடர்பு: 077 7602089.

  ***************************************************

  வெள்ளவத்தை, பசல்ஸ் லேனில் 2 Rooms & 3 Rooms A/C, Non A/C யுடன் தளபாடங்களுடன் நாள், மாத வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 3961564. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் தங்குமிட வசதி கல்வி கற்கும் 2 பெண் பிள்ளைகளுக்கு அல்லது திருமணமான தம்பதியினருக்கு பொருத்தமானது. மாத வாடகை 15,000/=. (071 2618593, 0716 424318)

  ***************************************************

  வெள்ளவத்தையில் வேலை செய்யும் பெண் பிள்ளைகளுக்கு அறை வாட கைக்கு உண்டு. வேலை செய்யும் பெண் பிள்ளைகள் விரும்பத்தக்கது. 077 5882067, 011 2362113. 

  ***************************************************

  தெஹிவளை, வைத்தியா வீதியில் குளியலறையுடன் 1 அறை, Store Room, Hall, Kitchen உடன் வீடு வாடகைக்கு. சிறிய குடும்பம் வரவேற்கத்தக்கது. வாடகை 20,000/=. 6 மாத முற்பணம். 077 4492870. 

  ***************************************************

  ஜம்பட்டா வீதி, கொழும்பு 13. 750 சதுர அடியுள்ள இரண்டு மாடியுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. No. 127– 1/1, 127– ½ Office or House ஆக பயன்படுத்தலாம். Tel. No: 077 1505247, 011 2478637. 

  ***************************************************

  மாடி வீடு காரியாலயத்திற்கும் பொருந்தும். வாகன தரிப்பிட வசதி, 4 அறைகள், மேலதிக இடவசதி. கொட்டா றோட், கோதமி பிளேஸ், பொரளை. தொடர்புகொள்ளவும்: 077 3131241. 

  ***************************************************

  வெல்லம்பிட்டி பிரதான வீதியில் கடையும் வீடும் குத்தகைக்கு அல்லது வாடகைக்கு கொடுக்கப்படும். அத்துடன் தெஹிவளையில் சுப்பர் மார்க்கட்டில் கடை வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்புக்கு; 077 3458999.

  ***************************************************

  1, 2, 3 அறைகளுடன் முழுவதும் தளபாடம் இடப்பட்ட தொடர்மாடிகள் (Apartments) குறுங்கால வாடகைக்கு உண்டு. நாள், கிழமை, மாத அடிப்ப டையில் கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹிவளையில். தொடர்புகளுக்கு:  0773434631, 077 4674576. 

  ***************************************************

  Apartment for Rent. மயூரா கோயிலுக்கு அருகாமையில் Havelock வீதியிலிருந்து 25m தூரத்தில் உடன் வாடகைக்கு உண்டு. தொடர்பு; 077 7306494.

  ***************************************************

  கொழும்பு – 12 இல் முதலாம் மாடியில் சகல வசதிகளையும் கொண்ட வீடு வாட கைக்கு உண்டு. இந்துக்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். 077 8112527.

  ***************************************************

  வத்தளை, கெரவலப்பிட்டியில் அழகிய புத்தம் புது வீடு 3 அறைகள், வாகனத் தரிப்பிடத்துடன் அமைதியான சூழலில் வாடகைக்கு 27,000/=. 2 வருட முற்பணம் அவசியம். குத்தகைக்கு 25/Lks. தொடர்பு; 072 3623676.

  ***************************************************

  மாளிகாவத்தை சந்தியில் 1st floor and 2nd floor இல் கடை வாடகைக்குள்ளது. Tailor Shop, Saloon, Stationery, Textilesற்கு உகந்தது. 163, Jumma Masjid Road, Maligawatha, Colombo – 10. 077 3277887.

  ***************************************************

  நுகேகொடை நாவல வீதியில் 350 சதுர அடி கொண்ட 1 ஆம் மாடி அலுவலகத்திற்கு, சலூன், களஞ்சிய சாலைகளுக்கு பொருந்தும். பிரதான வீதிக்கு அருகாமையில். 077 1770382 / 077 7527180 / 076 8461946.   

  ***************************************************

  கந்தானையில் இரண்டு அறைகள் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. 011 4567579. (கந்தானை பள்ளிக்கு அருகில்). 

  ***************************************************

  கல்கிசையில் பழைமையான சிறிய வீடு வாடகைக்கு உண்டு. காலி வீதியில் இருந்து 200m. நகருக்கு மிக அருகில். 2 படுக்கையறை, சமையலறை, வரவேற்பறையுடன். 077 7434322, 077 7287074.

  ***************************************************

  படிக்கும் அல்லது வேலை பார்க்கும் இரு பெண்களுக்கு இணைந்த குளியலறை பல்கனியுடன் உள்ள அறை வெள்ளவத்தைப் பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு 076 6401493.

  ***************************************************

  கொழும்பு வெள்ளவத்தையில் Office அகலம் 10’, நீளம் 12’, மேசை, கதிரை கணனி மற்றும் அலுவலக பொருட்க ளுடன் Office வாடகைக்கு உண்டு. விலாசம் 55/1A, W.A, சில்வா மாவத்தை  கொழும்பு 06. தொடர்பு 077 0244483.

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் மிக பிரபல்யமான இடத்தில் சகல வசதிகளுடனும் கூடிய புதிதாக கட்டப்பட்ட அதி சொகுசு வீடு 2 அறைகளுடன் 2ஆம் மாடியில் வாடகைக்கு உண்டு. மாத வாடகை 35,000/= உடன் குடிபுகலாம், விருப்பமுள்ளவர்கள் மட்டும் அழை க்கவும். T.P : 077 5142809, 072 3288777, தரகர் தேவையில்லை.

  ***************************************************

  வாடகைக்கு கடை உடன் 1st Floor Stores Colombo 12, Quarry Road, 2nd Floor பாட்டிசன் சிவிலின் A/C பொருத்தப்பட்ட Office 35000/= 3rd Floor Office 20000/=  3rd Floor Store 12500/= தொடர்பு கொள்ளவேண்டிய இல. 0777 930790.

  ***************************************************

  கொட்டாஞ்சேனை, இரண்டு படுக்கை அறையுடனான அனெக்ஸ் பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக அனைத்து வசதிகளுடன் தொடர்புக்கு: De Silva 077 1106138, 011 2434187.

  ***************************************************

  தெஹிவளை காலிவீதிக்கு அருகா மையில் தளபாட வசதியுடன் சமையல் வசதியுடன் தனிவழிப்பாதையுடன் Tiles பதிக்கப்பட்ட  (வீடு, rooms)  நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாடகைக்கு உண்டு முற்பணம் தேவையில்லை. 077 7606060.

  ***************************************************

  வெள்ளவத்தையில் முதலாம் மாடியில் 3 Bedroom, 2 Toilet, 1 Hall, 1Kitchen, Balcony வசதியுடன் Tiles பதித்த வீடு வாடகைக்கு உண்டு. 077 7341522.

  ***************************************************

  வெள்ளவத்தை 55ஆவது லேனில் 3 Rooms கொண்ட சகல வசதிகளையும் உடைய வீடு வெளிநாட்டிலிருந்து வருப வர்களுக்கும் விசேட வைபவ ங்களுக்கும் நாள்,வார,மாத அடிப்படை யில் வாடகைக்கு உண்டு. 077 6466236.

  ***************************************************

  வெள்ளவத்தையில் தனி வீடுகள் வாடகைக்கு உண்டு. 077 4129395.

  ***************************************************

  Room available, Wellawatte with attached Bathroom. Working girls/gents preferred. Contact No: 077 7688831.

  ***************************************************

  Mount Lavinia இல் காலி வீதிக்கு மிக அருகாமையில் Fully Tiled வீடு வாடகைக்குண்டு. 2 Bedrooms, Hall, dining Hall, kitchen, Bathroom. 28000/=. 077 7163010.

  ***************************************************

  பம்பலப்பிட்டியில், கின்ரோஸ் வீதியில் 3 அறைகள், A/C யுடன் 2 அறைகள், 2 பாத்ரூம், சுற்றிவர பல்கனி, Car parking, Sea view, Servant Room with Toilet. தொடர்மாடி வீடு வாடகைக்கு. 6 மாத முற்பணம். 0777 451725.

  ***************************************************

  Building Site க்கு தேவையான Adjustable Props (Accro Jacks) நீண்டகால வாடகைக்கு உண்டு. (700 no's) Deposit தேவை. தொடர்பு 077 7316472.

  ***************************************************

  இரத்மலானை, மெலிபன் சந்திக்கு எதிரில் சகல வசதியுடன் ஒருவருக்கு தங்கும் வசதி உண்டு. வேலை செய்யும் அல்லது படிக்கும் முஸ்லிம் ஆண் விரும்பத்தக்கது. 077 0346537.

  ***************************************************

  தெஹிவளை, காலிவீதிக்கருகில் அறை யொன்று இணைந்த குளியலறை, Hall, சமையலறை அறையொன்று இணைந்த குளியலறையுடன் வாடகைக்குண்டு. 011 2761641/ 071 6185015.

  ***************************************************

  வத்தளை எலகந்தை Prime Land Housing Scheme இல் மூன்று அறைகளை கொண்ட முற்றிலும் டைல்ஸ் பதித்த மேல் மாடி மட்டும் வாடகைக்கு உண்டு. வாடகை 20000/=. ஒருவருட முற்பணம். தொடர்பு: 077 7656651.

  ***************************************************

  குளிரூட்டப்பட்ட முற்றிலும் தளபாட மிடப்பட்ட மூன்று படுக்கையறைகள் கொண்ட வீடு திருகோணமலையில் அமைதியான சூழலில் நாள்/ கிழமை/ மாத வாடகைக்கு உண்டு. தொடர்பு: 077 0056990, 077 3448043.

  ***************************************************

  வெள்ளவத்தை Arpico விற்கு அருகில் பெண்களுக்கான boarding வசதி. 3 நேர உணவுடன் ஏனைய அனைத்து தேவைகளும் செய்து கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு. 077 0305575.

  ***************************************************

  வெள்ளவத்தை 3 அறை, 2 குளியலறை, 4ம் மாடி No Lift. வருட அல்லது குறுகிய வாடகைக்கு கொடுக்கப்படும். மாதம் 40,000/= தரகர் வேண்டாம். 077 6220729, 077 6443269.

  ***************************************************

  காலி வீதிக்கண்மையில் குளியலறை யுடன் கூடிய அறையொன்று பெண்க ளுக்கு மட்டும் வாடகைக்குண்டு. திங்கட் கிழமைக்குப் பின் 071 9431192 இற்கு தொடர்பு கொள்ளவும். 

  ***************************************************

  கல்வி பயிலும் மாணவிகளுக்கு முஸ்லிம் வீட்டில் பாதுகாப்பான தங்குவதற்கு இட வசதியுண்டு. தொடர்பு. 011 2719875, 077 9056788 (வைத்திய ரோட், தெஹிவளை)

  ***************************************************

  கொழும்பு – 6, வெள்ளவத்தை IBC வீதியில் (100m from Galle Road) மூன்று அறைகள் (A/C), (1 Master bedroom) சகல தளபாட வசதிகளுடன் (fully tiled, Fridge, Washing Machine, Hot water, Cable TV and Kitchen equipment) உடன் கூடிய தொடர்மாடி வீடு மாத, கிழமை, நாள் வாடகைக்குண்டு. 077 4788823, 077 4788825. staycomfortt@gmail.com

  ***************************************************

  மாளி­கா­வத்தை பிளட்ஸில் 2 மாடியில் சகல வச­தி­க­ளு­ட­னான வீடு குத்­த­கைக்கு உண்டு. தொடர்பு : 075 0204794

  ***************************************************

  வெள்ளவத்தை காலிவீதி சம்பத்வங்கி, BMS அருகாமையில் சகல வசதிகளுடன் அறைகள் வாடகைக்குண்டு. குறுகிய காலத்திற்கும் கொடுக்கப்படும். தொட ர்புகளுக்கு: பி.ப. 2 மணிக்கு பிறகு. 078  5676544.

  ***************************************************

  சரணங்கர வீதியில் அமைந்துள்ள வீட்டில் தனி அறை (Bathroom, Kitchen, Hall) வசதியுடன் உண்டு. காலி வீதி, ஆஞ்ஞமா கோயில் அருகில். படிக்கின்ற, வேலை பார்க்கும் பெண்கள் விரு ம்பத்தக்கது. 0777 279008, 0777 277878.

  ***************************************************

  மேல் மாடி புதிய வீடு வாடகைக்கு கொடுக்கப்படும். சனி, ஞாயிறு வருகை தரவும். வெள்ளவத்தை, விகாரை லேன் பாலத்திற்கு அருகில். 48/6, விமலசார வீதி. சமிந்த 075 0470222, 077 5534958. 

  ***************************************************

  கொழும்பு, முகத்துவாரம் வீட்டின் மேல் மாடி 3 வருட குத்தகைக்குக் கொடு க்ககப்படும். 077 6993766, 077 1846790. 

  ***************************************************

  வத்தளை, தெலங்கபாத்த வீதியில் 4 B/R வீடு, ஹேகித்தை வீதியில் 2 B/R வீடு, 20 ஆயிரம்படி. வனவாசல வீதியில் 1 B/R, Hall 10/= (ஆயிரம்)படி. ஹெந்தளை ஜங்சன் மெயின் வீதி, கடை, மாபோல மெயின் வீதியில் கடை வாடகைக்கு. வத்தளை மெயின் வீதியில் 35 பேர்ச்சஸ் காணி வாடகைக்கு. S. Rajamani 077 3203379. Wattala.

  ***************************************************

  வெள்ளவத்தையில் Room வாடகைக்கு உண்டு. Parking Available. மற்றும் Armour Street இல் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 4144446.

  ***************************************************

  ஆமர் வீதியில் வேலை பார்க்கும் பெண்களுக்கு தங்குமிட வசதி உண்டு. தொடர்புக்கு: 077 4780438. 

  ***************************************************

  கொட்டாஞ்சேனையில் நாள், வார, மாத அடிப்படையில் சகல தளபாடங்களுடன் இரண்டு புதிய தனி வீடுகள், 2 Bedrooms, One A/C, 2 Bathrooms, (Hot Water) Kitchen with all new Equipments. முன்பதிவு செய்து கொள்ளவும். 077 3223755. 

  ***************************************************

  வெள்ளவத்தை, 3 Bedrooms, 2 Bathrooms 65,000/=. 2 Bedrooms, Furnished 75,000/=. Furnished Room 25,000/=. தனி வீடு காக்கைத்தீவு 3 Bedrooms, 2 Bathrooms 32,000/=. Parking இந்துக்கள் விரும்பத்தக்கது. Agent 076 7888627. 

  ***************************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ. கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot water/ Wifi சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0770568979, 0777931192.

  ***************************************************

  வத்தளை, ஹெந்தளை எலகந்த வீதியில் 2ஆம் மற்றும் 3ஆம் அடுக்கு மாடிகள், கடைக்கு வாடகைக்கு உண்டு. (1300 x 2 = 2600 சதுர அடிகள்) காரியாலயம் மற்றும் டியுட்டரிக்கு சிறந்தது. தொடர்பு. 011 2938449, 077 9175691.

  ***************************************************

  ஹெந்தளை சாந்தி வீதியில் முழு மையான இரண்டு மாடி வீடு. 5 அறைகள், வேறு வீடு 2 அறைகள். 077 2943586, 0777 522647.

  ***************************************************

  கொழும்பு, ஐந்துலாம்படி சந்திக்கு அருகாமையில் சகல வசதிகளும் உள்ள, வாகனங்கள் நிறுத்தக்கூடிய இரண்டு மாடி வியாபாரத்தளம் வாடகைக்கு. தொடர்பு: 071 1307488.

  ***************************************************

  வெள்ளவத்தையில் மிக விசாலமான புத்தம் புதிய அபார்ட்மென்ட் உடன டியாக வாடகைக்கு உண்டு. 4 படு க்கையறை, 4 பாத்ரூம்கள், பெரிய ஹோல், முற்றிலும் குளிரூட்டப்பட்ட, டைல்ஸ் பதிக்கப்பட்ட பூரணமான பென்ரியுடனான சமையலறை மேலும் நவீன முறையில் பூர்த்தியான வீடு. 077 1720416, 077 7734856.

  ***************************************************

  மட்டக்களப்பு, கல்லடி பிரதான வீதியில் சகல வசதிகளும் அடங்கிய வீடு வாட கைக்குண்டு. வாகனத்தரிப்பிடம் இல்லை. தொடர்பு; 075 2881350.

  ***************************************************

  வெள்ளவத்தை, 43, Peterson Lane இல் 3 Bedroom fully Furnished Luxury வீடு கிழமை, மாத முறையில் வாடகைக்கு. வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட வைபவங்களுக்கும் உகந்தது. 077 3693946, 071 4447798.  

  ***************************************************

  Dehiwela, Kalubowila, Peris Road தனி வீடு 3 BR, 2 Bathroom, 3 Car park – 50,000/=. Dehiwela, Galle Road, Rathnagara Place 3 B.Room, புதிய வீடு 1st floor 2 Bathroom, 1 A/C Room – 76,000/=. Dehiwela, Hill Street Annex, 2 Room, 1 Bathroom – 25,000/=. Broker Farook. Contact; 071 4130175, 077 9986663.   

  ***************************************************

  வெள்ளவத்தையில் Arpico விற்கு அருகாமையில் 2 Rooms (A/C), 2 Bathroom, Hall, Kitchen Fully Furnished Apartment நாள், வார, மாத வாடகைக்கு உண்டு. 077 3577430.

  ***************************************************

  தெஹிவளை, கௌடான வீதி, பஞ்ஞா லோக Cross Road இல் 3 Bedrooms, Hall, Bathroom, Kitchen, Garage உடன் கூடிய தனி வீடு வாடகைக்குண்டு. தொடர்பு; 077 7794131.

  ***************************************************

  தெஹிவளை, சுதர்சனா வீதியில் சிறிய குடும்பத்திற்கு போதுமான Annex வாடகைக்கு உண்டு. முஸ்லிம் விரும்ப த்தக்கது. 077 7722205.

  ***************************************************

  தெஹிவளை, 23/1, கௌடான வீதியில் 2 அறைகள் மற்றும் சகல வசதிகளுடனான வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு; 077 9730535, 076 6284854.

  ***************************************************

  வெள்ளவத்தை W.A. Silva மாவத்தை (பாமன்கடை சந்தி) யில் பெண்களுக்கு மட்டும் ஒரு அறை வாடகைக்கு கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு; 077 3212448. 

  ***************************************************

  தளபாடங்களுடன் 2 Bedroom A/C, Car park உள்ள Apartment தெஹிவளை, காலி வீதியில் வருட வாடகைக்கு உண்டு. 077 7758950.

  ***************************************************

  வெள்ளவத்தையில் நான்கு அறைகள், மூன்று குளியல் அறையுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. குடும்பகாரர் விரும்பத்தக்கது. தரகர் தேவையில்லை. தொடர்பு; 075 5098053.

  ***************************************************

  வெள்ளவத்தை பொலிஸ் நிலை யத்திற்கு அண்மையில் அமைதியான சூழலில் அறை வாடகைக்கு உண்டு. ஆண் மாணவர் விரும்பத்தக்கது. Call Before 8.00am after 6.00pm. 076 8592852.

  ***************************************************

  வெள்ளவத்தை காலி வீதிக்கருகாமை யில் சகல வசதிகளையும் கொண்ட (தளபாடம், Attached Bathroom, tiles பதித்த Rooms) வாடகைக்கு உண்டு. தொடர்பு. 071 8955400.

  ***************************************************

  தெஹிவளையில் டைல்ஸ் பதித்த, கட்டில் போடப்பட்ட தனி அறை (10,000/=) பகிர்ந்து இருக்க உணவுடன் 13500/=, அறை மாத்திரம் 7000/= ஒரு மாத முற்பணம். 071 6848934.

  ***************************************************

  கிருலப்பனை பொலிஸுக்கு அரு காமையில் உள்ள 2 மாடி வீடு முழு மையாக டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு வாடகைக்கு உண்டு. 1 மாதம் 30,000/= 1 வருட முற்பணம் கொடுக்கப்பட வேண்டும். 077 8565145.

  ***************************************************

  தெஹிவளை காலி வீதிக்கு அருகில் 2 அறைகள், ஹோல். 2 Attached Bathroom full tiles மேல்மாடி. மாத வாடகை. 37/50. No Parking. 077 4477993.

  ***************************************************

  தெஹிவளை இனிசியம் வீதியில் காலி வீதிக்கு அருகாமையில் முற்றாக தளபாடமிடப்பட்ட 2 Bedroom வீடு குறுகியகாலம் நாள், கிழமை மாதம் அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 072 1405406.

  ***************************************************

  Kollonnawa மெயின் றோட் முஸ்லிம் பள்ளி வாசலுக்கு அருகாமையில் முதலாம் மாடியில் சகல வசதிகளுடன் கூடிய இரண்டு பெரிய அறைகளுடன் வீடு வாடகைக்கு உண்டு. 071 9211888.

  ***************************************************

  தெஹிவளை, Malars Hostel இல் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்க ளுக்கு சாப்பாடு மற்றும் அனைத்து வசதிகளுடன் தனி Room, Sharing room நாள், கிழமை, மாத, வருட அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0777 423523, 0777 999361. 

  ***************************************************

  கொள்ளுப்பிட்டியில் சொகுசு வீடுகள் நாள், மாத வாடகைக்கு உண்டு. வெளிநாடுகளில் இருந்து வருபவ ர்களுக்கு உகந்தது. தொடர்புகளுக்கு. 077 8997477.

  ***************************************************

  வெள்ளவத்தையில் மங்களா Halt க்கு அருகில் மூன்று அறைகளும் இர ண்டு குளியலறைகளும் சகல தள பாட வசதியுடன் வீடானது வெளி நாட்டிலிருந்து வருபவர்களுக்கும் விசேட திருமண வைபவங்களுக்கும் மற்றும் பெண் தங்கும் அறையும் வாடகைக்கு உண்டு. 071 5213888 / 071 8246941.

  ***************************************************

  Wellawatte/ Bambalapity இல் வீடுகள் வாடகைக்கு உண்டு. Ad Posted by Agent and 1 Mont rent is applicable as agent fee. if you agree only Contact me: 077 6634826.

  ***************************************************

  வெள்ளவத்தை கம்பர் கழக ஐஸ்வரிய கோவிலுக்கருகில் முதலாம் மாடி flat  3 அறைகள், 2 Toilet, Kitchen, வாகன தரிப்பிடம் வசதியற்றது. 12 மாத வாடகைக்குண்டு. சிறிய குடும்பம் விரும்பத்தக்கது. உடனடியாக வழங்கப்படும். 071 5201751.

  ***************************************************

  வெள்ளவத்தையில் 4 அறைகள், 3 குளியலறைகளுடன் கூடிய புதிய வீடு வாடகைக்கு உண்டு. வெள்ள வத்தையில் 3 அறைகளுடனும் 2 குளியல் அறைகளுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 6524776.

  ***************************************************

  தெஹிவளை Ramanathan Road யில் Annex வாடகைக்கு. தொடர்பு: 077 4525932.

  ***************************************************

  Apartment Single Room, Two Rooms, Three Roomed Apartment available for short term or Long term stay in Wellawatte. Monthly Rent 25000/=, 65000/=, 95000/=. Respectively. 077 7699207.

  ***************************************************

  தெஹிவளையில் 2 அறை வீடு 35,000/=, 3 அறை அபார்ட்மென்ட்.. Hot water, A/C 60,000/=. கல்கிசையில் 3 அறை, 3 குளியலறை, தனிவீடு தளபா டங்களுடன்/ இல்லாமல் 65,000/= மற்றும் ஆண்/ பெண்களுக்கான அறை களும் வாடகைக்கு. 077 1717405.

  ***************************************************

  வெள்ளவத்தை பசல்ஸ் லேனில் பெண் பிள்ளைகளுக்கு முழுநேர சாப்பாட்டுடன் தங்குமிட வசதியுண்டு. காரியாலயங்களில் வேலை செய்ப வர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 7242411, 011 2587222.

  ***************************************************

  வத்தளை, விக்கிரம மாவத்தையில் (கல்வெட்டி) Parking வசதியுடன் நாள், கிழமை, மாத அடிப்படையில் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 075 9882441. 

  ***************************************************

  கொழும்பு 13, Wolfendhal Street இல் அலுவலக பாவனைக்கு உகந்த இடம் வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 0777 609132. 

  ***************************************************

  தெஹிவளை சந்திக்கு அருகில் நல்ல சூழலில் படிக்கும் இரண்டு பெண்க ளுக்கான Sharing room வாடகைக்கு உண்டு. சமையல் செய்யக்கூடிய வசதிகளுடன் 22/2, Wijesekara Road, Dehiwela. 071 7700264. 

  ***************************************************

  அறை வாடகைக்கு. கொழும்பு, கல்கி சையில் பாதுகாப்பான சூழலில் 2 பெண் பிள்ளைகளுக்கான தங்குமிட வசதி. 075 4679675. 

  ***************************************************

  வத்தளையில் மேல்மாடி வீடு வாடகைக்கு உண்டு. ஒரு படுக்கை யறை ஹோல் சமையலறை மற்றும் பாத்ரூம். மாதவாடகை 15000/=. 077 9994166/ 077 9871629. No 21/11 A Church Lane, Wattala.

  ***************************************************

  கொழும்பு 13, கொட்டாஞ்சேனை 3 அறைகள் கொண்ட இரண்டு மாடி வீடு விற்பனைக்கு. தனி வீடல்ல. கராஜ் இல்லை. தரகர் தேவையில்லை. 65 இலட்சம். கீழ் மாடி பழைமையானது. வாடகைக்கு 30000/= (ஞாயிறு தவிர்ந்த). 011 2388264/ 072 6931781.

  ***************************************************

  போடிங் & லொஜ்ஜிங்/ அனெக்ஸ் வெள்ள வத்தையில் தளபாட வசதிக ளுடன் மாணவர்களுக்கான அனெக்ஸ் உண்டு. காலி வீதிக்கு அருகில். தொடர்புக்கு 077 1365893.

  ***************************************************

  தெஹிவளையில் வீடு வாடகைக்கு 2 படுக்கையறைகள், ஒரு பாத்ரூம், வரவேற்பறை, சமையலறை, உணவு அறை, மேல்மாடி. நீர், மின்சாரம் தனியாக 25000/= 8 மாத முற்பணம் இல.136/26, Pragnaloka Mawatha, Kawdana, Dehiwela. 075 5000919.

  ***************************************************

  கொழும்பு 10 புஞ்சிபொரல்ல சந்தி மரு தானை பொரல்ல வீதிக்கு முக ப்பாக உள்ள வியாபார இடம் வாடகை க்கு/ குத்தகைக்கு உண்டு. கீழ் மாடி/ முதலாம் மாடி 300 சதுரஅடி. அனைத்தும் தனியான நுழைவா யிலுடன் நீர், மின்சாரம் வசதியுடன் ஏஜென்சி, கடை, அலுவலகத்திற்கு பொருத்தமானது. தொடர்புக்கு 071 6441564, 4.00pm பின் தொடர்பு கொள்ளவும்.

  ***************************************************

  வத்தளை எலகந்தை இரண்டு மாடி வீடு வீட்டு உபகரணங்களுடன் வாடகைக்கு உண்டு. மாத வாடகை 45000/= 071 1583253, 071 6065704.

  ***************************************************

  வெள்ளவத்தை, 37 th Lane இல் 3 அறைகள் வீடு சகல தளபாட வசதிகளுடன் வாடகைக்கு. 6 மாதம் அல்லது 1 வருடம் Tel. 0777 004347. Viber: 0061 451951017. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் வீடு ஒன்றில் சகல வசதிகளுடனான 2 அறைகள் இணைந்த குளியலறையுடன் வாட கைக்கு உண்டு. ஆண்/ பெண் இருபாலா ருக்கும் உகந்தது. வேலை செய்பவர்கள் விரும்பத்தக்கது. Tel. 076 6737895. 

  ***************************************************

  Bambalapitiya கோயிலுக்கு முன்னால் 3 அறைகள், 3 குளியலறைகள் (with A/C) தளபாடங்களுடன் கூடிய வீடு நாள், மாத வாடகைக்கு உண்டு. 077 6953670. 

  ***************************************************

  KKS மெயின் வீதியில் சம்பியன் லேன் எதிர்ப்பக்கம் பெரிய மேல் மாடி வீடு சகல வசதியுடன் வாடகைக்கு உண்டு. நிறுவனங்களுக்கு சிறந்தது. 077 9798181. 

  ***************************************************

  வெள்ளவத்தையில் Luxuries Apart ments நாள், கிழமை, மாத, வருட வாடகைக்கு. A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Vehicle Park உடன். 072 1340226. Harani Residence and Property Developments. 

  ***************************************************

  மோதர Crow Island 1st Floorஇல் 2 Bedrooms, உள்ள Tiles பதித்த வீடு குத்தகைக்கு உண்டு. குத்தகைப்பணம் ரூ.650000/= சிறிய தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு 076 5601133.

  ***************************************************

  வெள்ளவத்தையில் 42ம் வீதியில் 3ம் இலக்கத்தில் 2 அறைகள் (AC, Non A/C) இணைந்த குளியல் அறையுடன் கூடிய தொடர்மாடி மாத வாடகைக்கு மட்டும் உண்டு. தொடர்பு. 077 8378597.

  ***************************************************

  கடை வீடு வாடகைக்கு. Wellawatta Hampden Lane இல் Office Space / Shop வாடகைக்கு உண்டு. Suitable for Pharmacy, Clinics, Office etc. Rent. 50,000/= தொடர்பு 077 8792183.

  ***************************************************

  No 19, 3/7 மிலாகிரிய அவெனியூ கொழும்பு – 04. பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய (3 A/C Bed Rooms தளபாடங்கள், Electric உபகரணங்கள்) வீடு குறுகிய அல்லது நீண்ட கால வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 077 8226520.

  ***************************************************

  2016-07-18 15:43:31

  வாடகைக்கு - 17-07-2016

logo