• தேவை - 17-07-2016

  சிறுநீரகம் தேவை. 54 வயது, O+ உடைய ஆண் ஒருவருக்கு உடனடியாக சிறுநீரகம் தேவைப்படுகின்றது. தங்கள் சிறுநீரகம் ஒன்றை வழங்கி உதவ க்கூடியவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 6644491, 0777 559493. 

  *******************************************

  நிறுவனத்தில் உயர் பதவி வகிக்கும் ஒருவருக்கு சிங்களம் எழுத, வாசிக்க (சிங்களம் பேசக்கூடியவர்) கற்பிப்பதற்கு (Crash Course) ஆசிரியர் ஒருவர் தேவை. கொழும்பில் உள்ளவர் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். 077 5691296.

  *******************************************

  வீட்டுப் பிள்ளைகளுக்கு “குர்ஆன்”, அரபும் ஓதிக் கொடுப்பதற்காக மௌல வியா ஒருவர் தேவை. தங்குமிடமும் தகுதியான சம்பளமும் வழங்கப்படும். 077 2272388.

  *******************************************

  Leading International School Located at Colombo 15, needs the following Teachers *Nursery Teachers * Primary Teachers for Tamil and Elocution * Secondary Teachers for Business Studies & Economics. Contact : 077 6776347 / 075 5117782 / 077 8930505.

  *******************************************

  வவுனியாவில் பிரபல தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு முழுநேர/ பகுதிநேர வைத்தியர் (Doctor) தேவை மற்றும் இரவு நேர காவலாளி ஒருவரும் தேவை. 077 3301348/ 024 2222582.

  *******************************************

  மிகசிறந்த  லெலிகப் தேவை ப்படுகின்றது. 0779611394.

  *******************************************

  கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் நான்கு மாடி கொண்ட ஆடம்பர விடுதியினை முடித்துக் கொள்வதற்காக முதலீடு செய்பவர். பங்காளி குத்தகைக்காரர் அல்லது கொள்வனவு செய்பவர் தேவை. மேலதிக விபரங்களுக்கு: 075 9396600. 

  *******************************************

  பூசகர் தேவை. கொழும்பில் உள்ள அம்மன் ஆலயம் ஒன்றிற்கு தங்கியிருந்து பூசை செய்வதற்கு பூசகர் தேவை. வயதெல்லை 20– 45. தொடர்புகளுக்கு: 075 2574199, 0777 701208. 

  *******************************************

  Nurse (Female) கொழும்பு கதிரேசன் வீதிக்கருகாமையில் அமைந்துள்ள வைத்தியசாலைக்கு (Dispensary) அனுப வமுள்ள பெண் தாதிமார்கள் தேவை. கொழும்பில் வசிப்பவர்கள் விரும்ப த்தக்கது. தொடர்பு Dr.Srikanthan, 0777 266570.

  *******************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் கல்வி நிறுவனத்தில் அலுவலக வேலை களுக்கு O/L or A/L படித்த பெண் பிள்ளைகள் தேவை. 077 1928628. 

  *******************************************

  2016-07-18 15:31:00

  தேவை - 17-07-2016