• ஹோட்டல்/ பேக்கரி - 17-07-2016

  கொழும்பில் உள்ள Take–away ஒன்றி ற்கு மலையகத் தமிழ் சமையலறை உதவியாளர் தேவை. சம்பளம் மாதம் 30,000/= மற்றும் தங்குமிடம், சாப்பாடு தரப்படும். 075 8005057.

  **********************************************

  கொழும்பு – 12 இல் அமைந்துள்ள முதல் தர ஹோட்டல் ஒன்றுக்கு ஆட் கள் தேவை. பென்றி, ரொட்டி பாஸ், வெயி ட்டர், சமையல் உதவியாள் மற்றும் ஏனைய வேலையாட்கள் தேவை. உணவு, தங்குமிட வசதி இலவசம். தொடர்பு கொள்ள வேண்டிய தொலை பேசி இலக்கம்: 077 4132659 / 077 3818755 / 077 8381088.

  **********************************************

  தர்ஹா நகரில் முஸ்லிம் ஹோட்டலுக்கு அனுபவமுள்ள அப்பம், பரோட்டா தயாரித்தல், வெயிட்டர்மார், உதவியா ளர்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. தொடர்புகொள்ள: 076 5394089 அல்லது நேரில் வரவும்.

  **********************************************

  எங்கள் ஹோட்டலுக்கு திறமையுள்ள அனுபவம் உள்ள சமையல் அறை வேலை தெரிந்த உதவியாளர் உடன டியாக தேவை. சம்பளம் 25000/=. தொடர்பு: 011 2531527/ 071 8978984.

  **********************************************

  வெள்ளவத்தை, Sumangali Rest இல் Room Boys வெற்றிடங்கள் உண்டு. தங்குமிட வசதியுடன் கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளோர் தொடர்பு கொள்ளவும். No. 6, Daya Road, Wellawatte. Tel. 011 2504413. 

  **********************************************

  கண்டி பலகொல்லயில் ஹோட்டலுக்கு நன்கு வேலை தெரிந்த தோசை வகை கள், வடை, பகல் உணவு, கொத்து, Fried Rice, Short eats அவசர வேலைவாய்ப்புண்டு. உணவு, தங்கு மிட வசதி தரப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 081 2423740, 081 2421311. 

  **********************************************

  வெல்லம்பிட்டியில் இயங்கும் ரெஸ்டூ ரண்டுக்கு கவுன்டர் போய், கிச்சன் ஹெல்பர், வெயிட்டர்மார் தேவை. தொடர்பு; 077 7130743.

  **********************************************

  வத்தளை, மாபோலை ஆகிய பகுதி களில் அமைந்துள்ள ரெஸ்டூரண்டு களுக்கு கொத்து, பராட்டா மேக்க ர்கள், சைனீஸ் குக், ஜூஸ் மேக்கர்கள், சோட்டீஸ் தயாரிப்பாளர், உதவியா ளர்கள், கிச்சன் ஹெல்பர், பில் மேக்கர், கெப்டன்மார், வெயிட்டர்மார் தேவை. தொடர்புகளுக்கு; 077 7866973. 

  **********************************************

  கொழும்பில் அமைந்துள்ள சைவ உணவகமொன்றிற்கு அனுபவமுள்ள சுப்பவைசர்மார், பில் மாஸ்டர்மார், வெயிட்டமார் ஆகியோர் உடன் தேவை. இருபாலாரும் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 077 3058043, 071 5123450. 

  **********************************************

  கொழும்பில் பிரபல்யமாக இயங்கிக் கொண்டிருக்கும் சைவ உணவகத்திற்கு பின்வரும் வேலையாட்கள் தேவைப்ப டுகின்றனர். டீ மேக்கர், பார்சல் கட்டு பவர்கள் வெயிட்டர்மார் தேவை ப்படுகின்றனர். தகுதிக்கேற்ப சம்பளம் வழங்கப்படும். உணவு, தங்குமிட வசதி உண்டு. மற்றும் கிளீனிங் வேலை (சுத்தி கரிப்பாளர்கள்) பெண்கள், ஆண்கள் தேவைப்படுகின்றனர். தொடர்புக்கு: 071 9049432. 

  **********************************************

  சிறிய சைவ உணவகம் ஒன்றிற்கு இட்லி, தோசை, வடை, சப்பாத்தி, சொதி, சாம்பார், சட்னி செய்யக்கூடிய சமைய ற்காரர் மற்றும் உதவியாளர் (ஆண்/ பெண்) ஒருவரும் தேவை. 0777 714511. 

  **********************************************

  அவிசாவளை புவக்பிட்டியில் இய ங்கும் ஹோட்டல் நிறுவனத்திற்கு மேற்கு றிப்பிட்ட வேலையாட்கள் தேவை. மிக்சர், வடை போடத் தெரிந்தவர்கள் உதவியாட்கள் மற்றும் ஸ்டோர்ஸ் உதவியாட்கள் உடன் தேவை. தங்கு மிட வசதி, உணவு வழங்கப்படும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொட ர்புகளுக்கு: 077 5506661, 070 2620273. 

  **********************************************

  ரைஸ் கொத்து பாஸ் உதவியாளர் உடன் தேவை. கொழும்பில் பிரபல்ய மான ஹோட்டலில் ரைஸ் கொத்து பாஸ் உதவியாளர் தேவை. *நல்ல திடகா த்திரமுள்ள ஆண்கள் தேவை, * சாப்பாடு, தங்குமிடம் இலவசம் * வயது 18- – 40  * சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். Tel : 072 7460352.

  **********************************************

  076 6299493 ஜா – எலயில் அமைந்துள்ள ரெஸ்டூரண்ட் ஒன்றுக்கு ரைஸ், கறி, கொத்து, சைனிஸ், கோக்கிமார், உதவியாளர்கள் மற்றும் வெயிட்டார்மார் தேவை. உணவு, தங்கு மிடம் வசதி வழங்கப்படும். 

  **********************************************

  கொழும்பு 03, கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள சைவ உணவகத்திற்கு சமையல் உதவியாளர் (1000/=), பார்சல் (Parcel) கட்ட (850/=), வெயிட்டர் (750/=) மற்றும் Tea போட (650/=) (நாள்சம்பளம்) ஆட்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிடவசதியுடன் 077 3238555, 0777 183810.

  **********************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள Seven Eleven Restaurant ஒன்றிற்கு, சமையல் உதவியாட்கள், பார்சல் செய்பவர்கள், ரொட்டி மேக்கர் தேவை. தொடர்பு. 077 2830999.

  **********************************************

  சைவ ஹோட்டலுக்கு சமையலாளர், சமையல் உதவியாளர், இடியப்பம் போட, வெயிட்டர், பார்சல் கட்ட ஆட்கள் தேவை. அனுபவம் உள்ளவர்கள் அடை யாள அட்டையுடன் தொடர்பு கொள்ள. 077 1793256, 108, டீன்ஸ் வீதி, கொழும்பு – 10.

  **********************************************

  கொட்டாவையில் உணவகத்திற்கு கொத்து, அப்பம், ரைஸ் அன்ட் கறி பாஸ்மார் உடன் தேவை. உயர் சம்பளம். 077 7554550, 077 3927873.

  **********************************************

  மாலபே ஹோட்டலுக்கு ரொட்டி பாஸ்மார் மற்றும் ரைஸ் அன்ட் கறி, அப்பம் பாஸ்மார் உடன் தேவை. 075 4493029, 077 9690467.

  **********************************************

  உணவகம் ஒன்றிற்கு சிங்கள உணவு தயாரிக்க கோக்கிமார், அப்பம், ரொட்டி போட பாஸ்மாரும் கை உதவியாளர்களும் உடன் தேவை. உயர் சம்பளம். தங்குமிடம் உள்ளது. 076 9273870, 077 5993734, 077 6524029.

  **********************************************

  அளுத்கமையில் கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் ஹோட்டலுக்கு தங்கி வேலை செய்ய 40 வயதுக்கு மேற்பட்ட ஆண் தேவை. உணவு, தங்குமிடம் என்பவற்றுடன் 18,000/=. 077 3697223.

  **********************************************

  கொழும்பு நகரில் இயங்கி வரும் ரெஸ்டூரண்ட் & பார் ஒன்றிற்கு நன்கு அனுப வமுள்ள Chef ஒருவர் தேவை. நன்கு கவர்ச்சிகரமான சம்பளத்துடன் தங்குமிட வசதிகளும் உண்டு. விரும்பிய வர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண். 077 0184066, 077 9521195.

  **********************************************

  கொழும்பு/ கொட்டிகாவத்தையில் கொத்து, அப்பம், சைனீஸ், ரைஸ் அன்ட் கறி கோக்கிமார், கை உதவியாளர்கள் தேவை. (ஆண்/ பெண்) தொடர்புக்கு: 072 5329397, 072 7212507.

  **********************************************

  புதிதாக திறக்கவிருக்கும் சிற்றுண்டி ச்சாலை ஒன்றிற்கு சமையலறை உத வியாளர், வெயிட்டர்மார், கொத்துபாஸ் ஆண், பெண் இருபாலரும் தேவை. தொடர்பு: 077 5436811, 072 3346863, 0777070970.

  **********************************************

  நீர்கொழும்பில் அமைந்துள்ள Indian Restaurant இற்கு சகலதுறைக்கும் தேர்ச்சிபெற்ற வேலையாட்கள் தேவை. (Cook, Parcel Counter, Waiter) தொடர்பு 075 7771777.

  **********************************************

  ரெஸ்டூரண்ட் ஒன்றிற்கு திறமையான அனுபவம் உள்ள கோக்கிமார் தேவை. சம்பளம் 40000/= தொடக்கம் 100000/= வரை. திறமைக்கேற்ப தீர்மானிக்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம். 077 7330566.

  **********************************************

  குருநாகல் ஹோட்டலுக்கு அப்பம், கொத்து, ரைஸ் அன்ட் கறி பாஸ்மார், தேனீர் தயாரிப்பாளர், வெயிட்டர்மார் தேவை. 071 4860355.

  **********************************************

  களனியில் ஹோட்டல் ஒன்றுக்கு கிச்சன் ஹெல்பர், பென்ட்ரி கீப்பர், வெயிட்டர், சோடிஸ், ரொட்டி பாஸ்மார் உடன்தேவை. உயர் சம்பளம். 077 5260390.

  **********************************************

  கிரிபத்கொடை ஹோட்டல் ஒன்றிற்கு கொத்து பாஸ்மார் தேவை. சம்பளம் 25000 தங்குமிடம் வசதி வழங்கப்படும். உடனடியாக அழையுங்கள். 071 4596759/ 078 5903759.

  **********************************************

  கொட்டாவையில் அமைந்துள்ள Takeaway ஒன்றுக்கு கொத்து, அப்பம் வேலைக்கு மற்றும் ரைஸ் வேலைக்கு ஆட்கள் தேவை. 071 3762746.

  **********************************************

  சைனீஸ் ரெஸ்டூரண்ட் ஒன்றிற்கு திறமை யான கொத்து பாஸ்மார் மற்றும் கை உதவியாளர்கள் தேவை. இந்திபெத்த, மொறட்டுவை. 072 6033340/ 077 0578050.

  **********************************************

  ரெஸ்டூரண்ட் அன்ட் பார் ஒன்றிற்கு சைனீஸ் குக், சமயலறை உதவியாளர், வெயிட்டர் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். ராகமை 077 2188571.

  **********************************************

  மாகொல சைனீஸ் மற்றும் ரைஸ் அன்ட் கறி தயாரிப்பதற்கு குக் 35000/= மேலதிகமாக, சமையலறை உதவியாளர் 20000/= மேலதிகமாக பென்றி வேலை யாட்கள் 18000/= மேலதிகமாக. உணவு, தங்குமிடம் வழங்கப்படும்.  அழையு ங்கள். களனி கேட்டரிங். 077 5396440.

  **********************************************

  புதிதாக திறக்கப்படவிருக்கும் அவண் பேக்கரிக்கு திறமையான பாஸ்மார் தேவை. திறமையானவர்களுக்கு மிகக் கூடிய சம்பளத்துடன் சகல வசதிகளும் இலவசமாக வழங்கப்படும். அழையுங்கள் 072 5166594 மொறட்டுவை. 

  **********************************************

  வெயிட்டர்மார், ரொட்டி பாஸ்மார், சைனீஸ் பாஸ்மார், அப்பம் பாஸ்மார் உடனடியாகத் தேவை. அழையுங்கள் 071 9171333.

  **********************************************

  077 9005963. நிறுவனமொன்றுக்கு பேக்கரி ரோல்ஸ், ரொட்டி வேலைக்கு பயிற்சியுள்ள, பயிற்சியற்ற வேலை யாட்கள் தேவை. நாள் சம்பளம் 1500/= தொடக்கம் மேலதிகமாக. உணவு, தங்கு மிடம் உண்டு. No. 340, நீர்கொழும்பு வீதி, வெலிசர.

  **********************************************

  072 7846408. திறமையான அப்பம் கொத்து பாஸ்மார் தேவை. சம்பளம் 60,000/= வரை. பாணந்துறை.

  **********************************************

  ஜா–எல ரெஸ்டூரன்ட் ஒன்றிற்கு கோக் கிமார் மற்றும் வெயிட்டர்மார் தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. 077 3232564, 071 8347184. 

  **********************************************

  அப்பம், கொத்து, ரைஸ் வேலை தெரிந்த பாஸ்மார் தேவை. உயர் சம்பளம் வழங்கப்படும். தங்குமிடம் இலவசம். கந்தானை. 011 2957965, 076 8449111. 

  **********************************************

  வெள்ளவத்தையிலுள்ள Restaurant க்கு Chef, Waiters, Delivery riders உடனடி யாகத் தேவை. நல்ல சம்பளம், சாப்பாடு, தங்குமிடம் வழங்கப்படும். உடனடியாக. அழைக்கவும். 077 5333034.

  **********************************************

  கொழும்பில் உள்ள சைவ உணவக த்திற்கு பின்வரும் வேலையாட்கள் உடனடியாக தேவை. வடை, அரவை, தோசை ரொட்டி, வெயிட்டர், கெசியர், சுத்திகரிப்பாளர் மற்றும் Sales பெண்கள். தொடர்புக்கு: 0777 421309. 

  **********************************************

  கொழும்பு Restaurant ஒன்றிற்கு வெயிட்டர், சமையற்காரர்களும் தேவை. Tel. 076 5320710. 

  **********************************************

  கொழும்பில் உள்ள Bar ஒன்றுக்கு Waiters தேவை. (வெயிட்டர்மார்) 29 வயதுக்கு குறைந்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: Thiva 077 5835751. 

  **********************************************

  தெமட்டகொட  வலந்த  ரெஸ்ட்டூ ரண்டில் வேலை செய்வதற்கு, வெயி ட்டர்மார் கோக்கிமார்கள் தேவை. 0772307537/0773584224.

  **********************************************

  வத்தளையிலுள்ள பிரபல ஹோட்டல் ஒன்றிற்கு  காசாளர் (Cashier)  ஒருவர் உடனடியாக  தேவை.  அனுபவமுள்ள வர்கள் மட்டும்  தொடர்பு கொள்ளவும்.  0754623202.

  **********************************************

  கொழும்பில் புகழ்பெற்ற எமது ரெஸ்டூர ண்டின் புதிய  கிளைக்கு  சமையற்காரர் (Rice & Curry/ சைனீஸ்) சுப்பர்வைசர்மார், காசாளர்கள்,  ஜூஸ் மேக்கர்கள், பென்ட்ரி  உதவியாளர்கள், பேகர் மேக்கர்கள்,  சுத்தப்படுத்துபவர்கள், பாத்திரம் கழு வுபவர்கள், ரொட்டி  மேக்கர்களை கம்பளையில் புதிதாக திறக்கப்படவுள்ள எமது ரெஸ்ட்டூரண்டுக்கு  எதிர்பார்க் கின்றோம். முன் அனுபவம்  அவசியம். உணவு, தங்குமிடத்துடன் கவர்ச்சியான சம்பளம்  வழங்கப்படும் தொடர்புக்கு 0773105843/0773102157.

  **********************************************

  சொலிட் ஹோட்டல்  நிறுவனத்தில் ரூம்போய், பதவிக்கு ஊழியர்கள் உடன் இணைத்துக் கொள்ளப்படுவர். உணவு, தங்குமிடம்,  வைத்திய வசதி  இலவசம்  இல.29 33 ஆவது  ஒழுங்கை, வெள்ளவத்தை. 0756490675/ 0112360303. (பயிற்சியுள்ள/ அற்ற)

  **********************************************

  களனி புளுகஹா சந்தியில்  ஹோட்டல் ஒன்றுக்கு  கோக்கிமார், வெயிட்டர்மார் தேவை. 0715132227.

  **********************************************

  கோட்டே தலவதுகொடை Take Away  உணவகத்திற்கு தோசை  பாஸ் 50000/= ரொட்டி பாஸ் 45000/= Kitchen Hel[per 30000/= தேவை. உணவு தங்குமிடம்  இலவசம்  0771007888 அஜித்.

  **********************************************

  எமது ஹோட்டலுக்கு அப்பம், கொத்து, தோசை, வடை தயாரிக்க  ஆட்களும்  வெயிட்டர்மாரு (ஆண்/பெண்)  தேவை. அடையாள அட்டையுடன் வரவும். 0724090110

  **********************************************

  வத்தளை பேக்கரிக்கு அனைத்து வேலைகளும் தெரிந்த மிக திறமையான   பேக்கரி பாஸ்மார் இருவர் தேவை. சம்பளம் 45000/= முதல்.  தங்கி வேலை செய்ய  முடியும். புகைத்தல் மற்றும் மதுபான பழக்கம்  அற்றவராக இருத்தல் வேண்டும். உணவு தங்குமிட வசதி வழங்கப்படும்.  0775674331.

  **********************************************

  நீர்கொழும்பு, கம்பஹா ஹோட்டலுக்கு அனுபவமுள்ள  கோக்கிமார்/ குடும்பம் தோட்ட வேலையாட்கள், ஸ்டுவர்ட், கிச்சன் ஹெல்ப்பர்ஸ் பயிற்சியுள்ள/ அற்றவர் உடன் வரவும். 0773505851. 

  **********************************************

  மாத்தளையிலுள்ள Star Night இரவு ஹோட்டலுக்கு அனுபவமுள்ள பார்சல் பென்றியாளர், ரீ மேக்கர், வெயிட்டமார், சமையல், கை உதவியாளர்கள் உடன் தேவை. 078 6649155, 075 8600710. 

  **********************************************

  தெஹிவளையில் இயங்கும் ஹோட்ட லுக்கு அப்பம் போடக்கூடியவர்கள், வெயிட்டர் மற்றும் அனைத்து ஹோட்டல் வேலைகளுக்கும் உடனடி யாக ஆட்கள் தேவை. Tel. 0777 740220, 077 4224242. 

  **********************************************

  கண்டி முன்னணி பேக்கரிக்கு திறமை யான அனுபவமுள்ள ரைஸ் அன்ட் கறி அனைத்து சோர்டீஸ் தயாரிக்கக்கூடிய பாஸ் உடனடியாகத் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 072 7810687. 

  **********************************************

  நன்கு பிரபல்யமான உணவக வலை யமைப்பு ஒன்றுக்கு தெஹிவளை பிரதே சத்தில் இருந்து உடனடியாக Accounts Assistant/ Clerks ஒரே மாதிரியான அனுபவத்துடன் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தேவைப்படின் இலவச உணவு, தங்குமிடம் வழங்கப்படும். தொடர்புக்கு: 0777 229877 அல்லது உங்கள் போதுமான விபரங்களை nasser.mu@hotmail.com க்கு அனுப்பவும். Malay Restaurant, 115, Hill Street, Dehiwela.

  **********************************************

  கொத்து பாஸ் சம்பளம் 48,000/= ஓல் ரவுண்டர் 48,000/=, கை உதவியாளர்கள் 25,000/=– 30,000/= இற்கு இடையில். தொலைபேசி: 077 5327653. மல்ஷா ஹோட்டல் இல. 2, ஸ்ரீ ஞானேந்திர வீதி, இரத்மலானை. 

  **********************************************

  2016-07-18 12:42:26

  ஹோட்டல்/ பேக்கரி - 17-07-2016