• அலு­வ­லக வேலை­வாய்ப்பு -17-07-2016

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் நகைக் கடைக்கு பெண் அலுவலக உதவியாளர் தேவை. O/L அல்லது A/L சித்தியடைந்திருத்தல் வேண்டும். கணனி அறிவு அவசியம். வயதெல்லை 18 க்கு மேல் சம்பளம் பேசித் தீர்மானி க்கலாம். தொடர்புகளுக்கு: 011 2501789, 0777 617714. 

  *******************************************

  வத்தளையில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றுக்கு அனுபவமுள்ள Accountant ஒருவர் தேவை. Factory Salary Sheet செய்வதில் அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. accounts.sellers@yahoo.com 

  *******************************************

  கொழும்பு 12, 6 லும் அமைந்­துள்ள MB Holdings நிறு­வ­னத்­திற்கு Marketing Girls/ Boys, Designers தேவை. Photoshop, illustrator நன்கு தெரிந்த வர்கள் விரும்­பத்­தக்­கது. Marketing விண்­ணப்­பிப்­ப­வர்­க­ளுக்கு ஆங்­கிலம், தமிழ், சிங்­களம் நன்கு பேசத் தெரிந்­தி­ருத்தல் விரும்­பத்­தக்­கது. Marketing Monthly 30,000/=– 40,000/=. Designers Monthly 15,000/=– 25,000/=. K.J.U.G.2, Dias Place, Colombo 12. Tel. 072 5602321, 011 4487088. 

  *******************************************

  Audit Trainees for Audit Firm. We a medium level practicing firm of Chartered Accountants look forward Audit Trainees to our Colombo, Mannar, Kandy, Trincomalee & Baticaloa Office with the Qualification/s of CA Executive, AAT Final, or Under graduates. Interested Person, Please send your CV by Fax 011 4014887 or by email: ima@imassociates.lk For more information please contact with 077 7259884. Jawaamil & L M Associates (Chartered Accountants).  

  **********************************************

  கந்தானை, கொழும்பு, வவுனியா, புத்த ளம், இரத்தினபுரி, பலாங்கொடை, கண்டி, கம்பளை, மாத்தளை, நுவரெலி யாவில் உள்ள எமது பிரசித்தி பெற்ற அலுவலகத்திற்கு 18 – 35 வயதுடைய பெண் எழுதுவினைஞர் தேவை. சிங்க ளம் பேசுபவர்கள் அவசியம். அழைப்பு க்கு முந்துங்கள். No.3, மருதானை, கொ ழும்பு – 10. 077 0555347, 077 7999157. 

  **********************************************

  கிரேன்பாஸில் உள்ள இலக்ரோனிக் பொருட்கள் இறக்குமதி செய்யும் அலுவலகத்திற்கு A/L படித்த Computer Litaracy யுடன் ஓரளவு ஆங்கில அறிவுடன் Stores இல் வேலை செய்த அனுபவம் உள்ள வயது 35 ற்குள் ஆண்/பெண் Clerk தேவை. வேலைநாட்களில் தொடர்பு கொள்ளவும். தொடர்பு: 011 5657320.

  **********************************************

  இலங்கையில் அமைந்துள்ள வெளி நாட்டு நிறுவனம் ஒன்றிற்கு கோல் சென்டர் செய்வதற்கு பயிற்சியுள்ள, பயிற்சியற்ற ஆண்/ பெண்கள் தேவை. வயது 18– 45. தகைமைகள்: O/L– A/L. சம்பளம் OT யுடன் 35,000/= தேவை ப்படும் பிரதேசங்கள்: கொழும்பு, யாழ் ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவு னியா, மட்டக்களப்பு, அம்பாறை, அக்க ரைப்பற்று, கல்முனை, பதுளை, நுவரெ லியா, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம் மற்றும் சகல பிரதேசங்களுக்கும் நேர்முகப் பரீட்சைக்கு சமுகம் தரவும். 076 9629160. 

  **********************************************

  ஹோட்டல் கணக்கில் 3 வருடங்களிற்கு குறையாத கணனி அனுபவமுள்ள கணக்காளர் ஒருவர் அவசரமாகத் தேவை. தங்குமிடம், உணவு வசதிகள் செய்து தரப்படும். தகுதிற்கேற்ப சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். தொடர்புக்கு. 077 0136481, Email: gowry@hbeachhotel.com

  **********************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு Ticketing வேலை செய்வதற்கு பயிற்சியுள்ள, பயிற்சியற்ற ஆண்/ பெண்கள் தேவை. வயது 18– 45 வரை. தகைமை: O/L– A/L சம்பளம் OT யுடன் 31,000/= தேவைப்படும் பிரதேசங்கள்: கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, அக்கரைப்பற்று, கல்முனை, பதுளை, நுவரெலியா, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம் மற்றும் சகல பிரதேசங்களிலும் நேர்மு கப் பரீட்சைக்கு சமுகம் தரவும். 076 9629160. Nolimit Road, Dehiwela, Colombo.

  **********************************************

  தெஹிவளையில் வியாபார நிறுவனம் ஒன்றிற்கு பெண் Accounts Assistant தேவை. கணனி அனுபவமுள்ளவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 0777 776937, 077 3778872. 

  **********************************************

  கொழும்பு – 14 இல் அமைந்துள்ள பிரபல்யமான நிறுவனத்திற்கு Sales Girls with Computer Knowledge உடனடியாகத் தேவை. வயது 35 வரை. தொடர்புகளுக்கு; 072 4317566. 

  **********************************************

  Paper இறக்குமதி நிறுவனத்திற்கு Acco unts Clerk தேவை. A/L Accounts படித்த திருமணமாகாத பெண் பிள்ளைகள் தேவை. சமபளம் பேசித் தீர்மானிக்கலாம். கீழ்வரும் விலாசத்திற்கு வார நாட்களில் காலை 10.00 மணி முதல் பகல் 2.00 மணிவரையான காலப் பகுதியில் ஒரிஜினல் சான்றிதழ்களுடன் நேரில் வரவும். 110, New Moor Street, Colombo 12.

  **********************************************

  புதிதாக திறக்கப்படவுள்ள Ticketing Office இற்கு Galileo / Amadiyas அனுபவமுள்ள (ஆண் / பெண்) உடனடியாகத் தேவை. 1. Ticketing Executive (Only Experienced Staff) தொடர்புகளுக்கு; 077 5890419.  

  **********************************************

  உடனடியாக பெண் Accounts Clerk தேவை. அனுபவமுள்ளவராக இருத்தல் வேண்டும். Computer அறிவு ஆங்கில அறிவு, அவசியம் நல்ல சம்பளம் இதர கொடுப்பனவுகள் உண்டு. Tel : திருமதி பிரியா 011 2433762, (தொடர்புகளுக்கு திங்கள் – வெள்ளி வரை அலுவலக நேரத்திற்கு)

  **********************************************

  கண்டி பன்வில விடுதிக்கு க.பொ.த உ/த வரை கற்ற ஆங்கிலம் மற்றும் கணனி அறிவுள்ள பயிற்சியுள்ள எழுதுவினைஞர் தேவை. 071 7006161, 081 2472388.

  **********************************************

  G.C.E. O/L, A/L பரீட்சையினை முடித்துக் கொண்ட உங்களுக்கு நிரந்தரத் தொழில் வாய்ப்பிற்கான ஓர் அரிய சந்தர்ப்பம். தற்போது கிழக்கிலங்கை மாநகர் கல்மு னையில் உதயமாகியுள்ள Granton International நிறுவனத்தில் Supervisor, Assistant Manager, Manager போன்ற வெற்றிடங்களுக்கு பயிற்சிகளுடன் கூடிய வேலைவாய்ப்பு. ஆறு (06) மாத காலப் பயிற்சிக் காலத்திற்குள் 18,000/= – 20,000/= வரையான கொடு ப்பனவு வழங்கப்படும். பயிற்சிக்கா லத்தின் பின்னர் 75,000/= க்கும் அதிக மான சம்பளத்துடன் கூடிய நிரந்தரத் தொழில் வாய்ப்பு. சிங்கள மொழி பேசக்கூடியவர்களுக்கு விசேட சந்தர்ப்பம் வழங்கப்படும். மேலதிக தொடர்புகளுக்கு: 077 0775802.  

  **********************************************

  கல்வி நிறுவனத்திற்கு அலுவலக உதவி யாளர்கள் தேவை. Royal Academy, 12, Sangamitha Mawatha, Kotahena. 077 2083082, 077 4107525.

  **********************************************

  கொழும்பு 13இல் அமைந்துள்ள முன்ன ணி நிறுவனத்தில் ஆண் / பெண் உடனடி வேலைவாய்ப்பு தகைமை  O/L, A/L வயது 20 – 50 நேர்முகப்பரீட்சை 18 தொடக்கம் 22ம் திகதி வரை. தொடர்பு. 077 3656246.

  **********************************************

  மேலதிக வருமானம் தேடிக் கொள்வ தற்கு உங்களுக்கு ஓர் வாய்ப்பு. வீட்டிலிருந்தே தொழில் (Home work) Data Entry online Operator Part time/ Full time மாதம் 40,000/=. மேலதிக சம்பளம் வயதெல்லை கிடையாது. No. 49, இரண்டாம் மாடி, சுப்பர் மார்க்கெட், பொரளை. 0777 632790, 077 2420029. 

  **********************************************

  Mt. Lavinia வில் இயங்கும் Audit Firm இற்கு கணனித் துறையில் தேர்ச்சி பெற்ற பெண் Trainee, experienced Data Entry Accounts Clerk தேவை. அண்மையில் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. 077 7571594. Email; lionparam@yahoo.com.  

  **********************************************

  காசாளர், Communication வேலை தெரிந்த வர்கள், Phone திருத்துனர்கள், Driver (சாரதி) போன்ற வேலைகளுக்கு ஆட்கள் உடன் தேவை. வெள்ளவத்தைக்கு அண்மையில் உள்ளவர்கள் விரும்ப ப்படும். தொடர்பு; 077 7078577.

  **********************************************

  ஏற்றுக்கொள்ளப்பட்ட எமது நிறுவன த்திற்கு வெற்றிடங்கள் பலவற்றிற்கு ஆண் / பெண் இருபாலாரும் விண்ண ப்பி க்கலாம். பயிற்சி, தங்குமிடம் இலவசம். பயிற்சி காலத்தில் தங்குமிடம் இலவசம். பயிற்சி காலத்தில் வருமானம் பெறலாம். தகைமை O/L, A/L தோற்றியவர்கள், சிங்களம் பேசத் தெரிந்தவர்கள் உடன் அழைக்கவும். UMS (Pvt) Ltd, Colombo – 03. 011 3030710, 077 9730710. 

  **********************************************

  தனியார் நிறுவனத்திற்கு Graphic Designer மற்றும் Media Clerk தேவை. வயது 18 – 35 வரை. Male / Female தகுந்த சான்றிதழ்களுடன் நேரில் வரவும். Salary 20,000/= த்திற்கு மேல். EPF, ETF. Goodwin Advertising Pvt. Ltd, 73C, Manning Place, Colombo – 06. 077 2221849, 2360444.  

  **********************************************

  வெள்ளவத்தையில் உள்ள காரியாலயம் (Office) ஒன்றிற்கு நன்றாக சிங்களம் பேசக்கூடிய பெண் ஒருவர் தேவை. தங்குமிடவசதி, சாப்பாடு. அத்துடன் நல்ல சம்பளம் தரப்படும். 077 3622149, 011 2361200. 

  **********************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing Executives, Sales Boys, Girls, Drivers, Peon, Labourers, பிரபல நிறுவனங்களில் போடப்படும். Mr.Siva 077 3595969, msquickrecruitments@gmail.com

  **********************************************

  வெள்ளவத்தையில் இயங்கி வரும் கல்வி நிறுவனத்தில் Sinhala, French, Arabic கற்பிக்கக்கூடிய ஆசிரியர்கள் தேவை. Graphic Designing, Web Designing, Computerized Accounting போன்ற Computer Courses கற்பிக்கக்கூடிய Male  and Female Instructors தேவை. 077 1928628.  

  **********************************************

  கொழும்பு, வெள்ளவத்தையில் அமைந்துள்ள Courier நிறுவனத்திற்கு மோட்டார் சைக்கிள் அனுமதிப்பத்திரம் உடைய Courier Boy's தேவை. அடி ப்படை சம்பளம் 20,000/= மோட்டார் சைக்கிள் உள்ளவருக்கு மேலதிக கொடு ப்பனவு வழங்கப்படும். முகவரி: 40 வது ஒழுங்கை  வெள்ளவத்தை, கொழும்பு – 06  தொடர்பு: 076 6908978, 076 6908977.

  **********************************************

  Keyline International (Pvt) Ltd. a Building Hardware wholesaler requires a female Admin Officer, with good Accounting knowledge having Tally, QB, ERP/Excell work Book knowledge is an added advantage. Please forward your email: solidtradingsl@yahoo.com. phone: 077 7339332. 

  **********************************************

  பிரபல ஊடக கற்கைகள் நிலையத்திற்கு சந்தைப்படுத்தல் மற்றும் விரிவாக்கல் உத்தி யோகத்தர்கள் தேவை. க.பொ.த. சாதாரண தரம் பூர்த்திசெய்த 25 வயதிற்கு மேற்படாத ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். மலையகத்தைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமையளி க்கப்படும். அடிப்படைச் சம்பளம், தங்குமிட வசதிகள் வழங்கப்படும். சுயவிபரக்கோவையை FME, இல 149, குட்செட் வீதி, வவுனியா. fmeinst@gmail.com இற்கு அனுப்பி வைக்கவும். 024 2228090/ 077 2809990.

  **********************************************

  Colombo இல் இயங்கும் Stationery Shop க்கு ஆண்/ பெண் பகுதி நேரம்/ முழு நேரம் தேவை. Cashier க்கு பெண் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். தங்குமிடம் உண்டு. தொடர்புக்கு: 0778 200892. 

  **********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் நிறுவன த்திற்கு Customer Service Executive/ Data entry Staffs/ Account Assistant தேவை. ravisri760@gmail.com 

  **********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் Designing நிறுவனத்திற்கு Graphic Designer, Receptionist மற்றும் Marketing Executive அனு பவமுள்ளவர்கள் தேவை. (Female) (வயது 20– 25) கொழும்பில் வசிப்ப வர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். 0777 555026. 

  **********************************************

  கொழும்பு, தெஹிவளையில் இயங்கும் மோட்டார் சைக்கிள் உதிரிப்பாகங்கள் இறக்குமதி செய்து விநியோகிக்கும் நிறுவனம் ஒன்றிற்கு Accounts Assistance அனுபவமுள்ள Accounts Staff வயதெல்லை 18– 50. (பெண்கள் விரு ம்பத்தக்கது) 0777 706755, 011 2724233. 

  **********************************************

  வெல்லம்பிட்டியில் அமைந்துள்ள முன்னணி ஏற்றுமதி நிறுவனத்திற்கு அலுவலக மேற்பார்வையாளர் மற்றும் உதவியாளர்கள் தேவை. தகைமைகள்: க.பொ.த. உயர்தரம் சலுகைகள், தங்குமிட வசதி தொடர்புக்கு: 0777 777633. 

  **********************************************

  நிறுவனமொன்றிற்கு கணனி அறிவு டைய Office boy தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். வயது 20– 25. தொடர்புக்கு: 0777 550488. 

  **********************************************

  கண்டி நகரில் விளம்பர நிறுவன மொன்றிற்கு நன்கு அனுபவமுள்ள Corel Draw Graphic Designing தெரிந்த காரியாலய  உத்தியோகத்தர் தேவை. விஷே டமாக மூன்று பாஷைகளும் தெ ரிந்த வர்களுக்கு முன்னுரிமை வழங்க ப்படும். Slink Enterprises 135 Kotagodella Street, Kandy. Contact 081 2225444, 077 5300123.

  **********************************************

  Smart Male Front Office Junior Executives மும்மொழியிலும் பேசக்கூடிய 18 வயதிற்கு மேற்பட்டவர்களும் கணனி அறிவுள்ளவர்களும் வெள்ளவத்தையி லுள்ள பிரபல்யமான நிறுவனத்திற்கு தேவை. நல்ல சம்பளமும் நிரந்தரத் தொழிலும் வழங்கப்படும். 075 0134136. 

  **********************************************

  No. 84/12, Weboda Road, Light Mill Junction Negombo வில் உள்ள கல்வி ஸ்தாபனம் ஒன்றுக்கு எழுதுவினைஞர் பெண் தேவை. தமிழ் அல்லது இஸ்லாம் கல்வி பொதுத்தராதர (உ/த) சித்தி பெற்றவராக இருத்தல் வேண்டும். தொடர்புக்கு: 071 6965029. 

  **********************************************

  2016-07-18 12:34:27

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு -17-07-2016