• பயிற்சி வகுப்பு -10-07-2016

  தெஹிவளையில் பெண்களுக்கான பயிற்சி வகுப்பு. இந்தியன் கட்டிங் சாரி பிளவுஸ், சல்வார் மற்றும் அனைத்து ஆடைகளும் இராணியன் கட்வேக், ஸ்மோக்கிங் குஷன், பெச்வேக், Cake Icing, மெசின் எம்ரோய்டரி, சாரி வேக், Lady Craft Academy. சான்றிதழ் வழங்கப்படும். வயதெல்லை இல்லை. 077 1874870, 011 4232777, 075 5563517. 

  *******************************************

  Cake Icing தொடர்பான ஒரு நாள் பயிற்சி வகுப்பு. B’day Cake Icing, Sugar flower making, Cake making. கட்டணம்: 3000/=. இடம்: New Anu Beauty Clinic, 13,  Jempattah Street, Colombo – 13. தினம்: 16.07.2016 காலை 10 மணி முதல். அனுமதிக்கு: 011 5752618, 077 7408443. 

  *******************************************

  இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு ஆரம்பம். தொழில் புரிவோர் நன்மைக் கருதி ஞாயிற்றுக்கிழமை நாட்களிலும் ஏனை யோருக்கு கிழமை நாட்களிலும் ஆர ம்பம். பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் இலகு முறை யில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சி யளிக்கப்படும். ஒவ்வொரு மாணவ ரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். பாட நெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். Brilliant Institute No. 136, Sangamitha Mawatha, Kotahena, Colombo 13. Tel. 077 4131165

  *******************************************

  அவிசாவளையில் இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு 23.07.2016 முதல் ஆரம்பம். பெண்களுக்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சியளி க்கப்படும். பாடநெறி முடிவில் சான் றிதழ் சுயதொழிலுக்கான அரிய வாய்ப்பு. Honinton Place, Kudagama Road, Awissawella. Tel. 077 4131165.

  *******************************************

  கொழும்பு – 15, மட்டக்குளி Crow Island இல் புதிய பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். தையற்கலை – 6500/=, அழகுக்கலை – 6500/=, Cake Making – 5500/=, Mehandi – 4000/=, Aari Work – 4500/=. குறுகியகால பாடநெறிகள். தொடர்புகளுக்கு: 076 6187129.

  *******************************************

  15 Cup Cake, 5 B’day, Wedding Cake, Flowers, Toy Making அடங்கிய Cake Course 8000/= பொருட்கள் அனைத்தும் இலவசம். இலகு முறையில் வெட்டித் தைக்கக்கூடிய முறையில் குறுகிய காலத்தில் தையல் பயிற்சி 10,000/= Beauty Ad Dip. 30,000/=. பொருட்கள் இலவசம். கொட்டாஞ்சேனை, வெள்ள வத்தை. 072 1900594, 077 1262380. 

  *********************************************

  2016-07-11 16:59:24

  பயிற்சி வகுப்பு -10-07-2016