• பொது வேலைவாய்ப்பு II - 10-07-2016

  பழைய சோனகத் தெருவில் இரும்பு வியாபாரம் செய்யும் ஸ்தாபனத்திற்கு க.பொ.த சாதாரண தரத்தில் தேர்ச்சிபெற்ற விற்பனையாளரும் களஞ்சியசாலை (Store Keeper) மேற்பார்வையாளரும் தேவை. தொடர்புகளுக்கு தொலைபேசி இலக்கம் 011 4349038, வயது எல்லை 50க்கு கீழ்.

  *********************************************

  கொழும்பில் பிரசித்திபெற்ற நிறுவ னங்கள் ஜாம், கோடியல், பால் மா மற்றும் கையுறை, நூல், டீசேட் மற்றும் பல நிறுவனங்களுக்கு Lable, பொதியிடலுக்கு ஆண்/ பெண்கள் தேவை. வயது  17 – 45 வரை. சம்பளம், OT யுடன் 35000/=. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். மொழி அவசியமில்லை. ஆவணங்களுடன் வரும் நாளிலேயே சேர்க்கப்படுவீர்கள். 076 9629160. Nolimit Road, Dehiwala, Colombo.

  *********************************************

  தெஹிவளை Book Shop/ Communication ஒன்றுக்கு ஆண்/ பெண் வேலையாட்கள் உடன் தேவை. கணனி, சிங்கள அறிவு உடையவர்கள் விரும்பத்தக்கது. தொ டர்பு: 077 2339449, 071 2222092.

  *********************************************

  தெஹிவளை, வெள்ளவத்தை, பம்ப லபிட்டி, கொள்ளுப்பிட்டி  போன்ற இடங்களில் உள்ள எமது ஸ்தாபனங்களில் வேலை செய்பவர்களுக்கு சாப்பாடு பார்சல் விநியோகஸ்தர்கள் தேவை. நேரில் வரவும். மேர்கன்டைல் செக்கி யூரிட்டி சேவிஸ், 3A, ஜயவர்தன எவனியூ, தெஹிவளை. 011 2735411, 077 3360535.

  *********************************************

  வேலைக்கு பெண் ஒருவர் தேவை. கணவன், மனைவியாக தங்கி வேலை செய்யலாம். கிறிஸ்தவர்கள் விரும்ப த்தக்கது. கடைகளில் வேலைசெய்த அனுபவமுள்ளவர்கள் தேவை. 071 4588888 கல்கிசை. 

  *********************************************

  இரத்தினபுரி நகருக்கு 12km தொலைவில் உள்ள தேயிலைத் தோட்டத்திற்கு நிரந்தரமாக இருந்து தொழில் செய்ய ஆண், பெண் தொழிலாளர்கள் தேவை. T.P: 077 0392803.

  *********************************************

  வெள்ளவத்தையில் நிர்மாணிக்க ப்படுகின்ற கட்டடத்திற்கு Building Supervisor தேவை. முன் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை. தொட ர்புகளுக்கு: 077 3813452.

  *********************************************

  சிலாபத்தில் பிரதான வீதிக்கு அண்மை யிலுள்ள தோட்டமொன்றிற்கு தொழி லாளர் குடும்பம் ஒன்று தேவை. நீர், மின்சாரத்துடன் வீடு வழங்கப்படும். சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். 077 9805141.

  *********************************************

  கோழிப்பண்ணை ஒன்றில் வேலை செய்வதற்கு அனுபவமுள்ள, அனுப வமற்ற தொழிலாளர் குடும்பம் மற்றும் தனியாட்களும் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். 072 9640705.

  *********************************************

  ஆடை தைக்கும் தொழிற்சாலை ஒன்றிற்காக பெண் ஜுகி மெஷின் இயக்குனர்கள், உதவியாட்கள் தேவை. தங்குமிடவசதியுண்டு. 077 5397971, 0777 284784.

  *********************************************

  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள/ அற்ற பெண்கள் தேவை.  வயது 18 – 30. 80,000/= உணவு, தங்குமிடம் இலவசம். Colombo – 15. Tel. 077 1606566, 0783285940.

  *********************************************

  பன்னிப்பிட்டிய மற்றும் கொஸ்வத்தை புருட் ஜூஸ் வர்த்தக நிலையத்திற்கு பயிற்சியுள்ள/ அற்ற ஊழியர்கள் (ஆண்/ பெண்) தங்கி வேலைக்கு அல்லது சுற்றுவட்டாரத்தில். உணவு, தங்குமிடம் இலவசம். 18,000/=. 071 9993570. 

  *********************************************

  37, கல்பொத்த வீதி, கொட்டாஞ்சே னையில் உள்ள சில்லறை கடைக்கு வேலையாள் தேவை. வயது 18 – 45. தொடர்புகளுக்கு: 077 7832545 அல்லது நேரில் வரவும். சம்பளம் பேசி் தீர்க்கப்படும்.

  *********************************************

  கொழும்பிலுள்ள பிரபல முருகன் ஆலயத்திற்கு மடபள்ளி அல்லது மண்டபம் ஐயர் தேவை. குடும்பத்துடன் தங்கி வேலைசெய்ய நல்ல தனி வீடு இலவசமாக தரப்படும். நல்ல சம்பளம் + Commission தரப்படும். உடன் தொடர்பு கொள்ளவும். 072 4905853, 077 9785542. 

  *********************************************

  38,000/= சம்பளத்திற்கு மொத்த / சில்லறை வியாபாரத்திற்கு ஊழியர்கள் தேவை. தங்குமிடம், விடுமுறை உண்டு. சுஹந்த ட்ரேடர்ஸ், இல. 12, எம்புல்தெனிய, நுகேகொடை. 072 4377696.

  *********************************************

  பொதியிடல் வேலைக்கு இளைய யுவதிகள் தேவை. அடிப்படைச் சம்பளம் 25000/=, OT மணித்தியாலத்திற்கு 100/=. 0777 220700.

  *********************************************

  மோதரையில் பிரபல Paint Shop ஒன்றிற்கு Sales man, Sales Rep and Accounts Clerk (Female) உடனடியாக தேவை. முன் அனுபவமுள்ளோர் (Paint, Hardware, Electricals) மாத்திரம் தொடர்பு கொள்ளவும். தொடர்பு: 072 0289240.

  *********************************************

  Kotahena, 46, புளுமெண்டால் வீதியிலு ள்ள LP Gas கம்பனிக்கு, Accounts Clerk, Computer அறிவுள்ள ஆண் தேவை. 077 3414938.

  *********************************************

  மில்க் டொபி, பெனி கஜு, தலபோல ஆகிய இனிப்பு பண்டங்கள், தயாரிக்க நபர் ஒருவர் தேவை. 077 3713597 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். தங்குமிட வசதி உண்டு. 

  *********************************************

  கடவத்தை நகரில் அமைந்துள்ள எங்களுடைய சொகுசு விற்பனை நிலையத்திற்கு கெஷியர் பதவிக்கு சாதா ரண கணனி அறிவுள்ள சிங்களம் பேச க்கூடிய இளைஞர்கள் தேவை. உணவு, தங்குமிட வசதி இலவசம். சம்பளம் 25,000/= திறமைக்கேற்ப உயர் சம்பளம். வருகை தரவும். ஜயகொடி ட்ரேட் சென்டர், கடவத்தை. தொலைபேசி: 011 2925163, 072 8297303. 

  *********************************************

  கடவத்தை, அலுமினியம் பார்ட்டிஷன் வேலைக்கு வேலையாட்கள் தேவை. மாதச் சம்பளம் 25,000/=. தங்குமிட வசதி உண்டு. 077 3201402, 0112 920379. 

  *********************************************

  077 7785480 நீர்கொழும்பு உற்சவ பொருட்கள் வியாபாரம் மற்றும் உற்சவ மண்டபத்தில் வேலைக்கு. சம்பளம் 25,000/= உணவு, தங்குமிடம் உண்டு. 

  *********************************************

  நுகேகொடை மொத்த மற்றும் சில்லறை விற்பனை நிலையத்திற்கு பயிற்சி யளித்து வேலைக்கு இணைத்துக் கொள்வதற்கு சாதாரண அறிவுள்ள, ஆண்/ பெண் தேவை. பயிற்சியின் பின் சம்பளம் 22,000/=. ஆண்களுக்கு தங்கு மிடம் இலவசம். 076 6955966, 076 8547131. 

  *********************************************

  நீர்­கொ­ழும்பு பிர­சித்­தி­பெற்ற கேட்­டரிங் நிறு­வ­னத்­திற்கு பின்­வரும் வேலை வாய்ப்­பு­க­ளுக்கு ஆண்/ பெண் வேலை­யாட்கள் தேவை. பணம் அற­வி­டப்­ப­டுதல் 20,000/-=– 25,000/=, பிர­தான கோக்­கிமார் 35,000/=– 45,000/=, கோக்கி உத­வி­யா­ளர்கள் 30,000/=– 40,000/=, சமை­ய­லறை ஆண்/ பெண் உத­வி­யா­ளர்கள் 20,000/=– 25,000/=, ரொட்டி பாஸ் 45,000/=– 60,000/=, அப்பம் பாஸ் 30,000/=– 35,000/=, களஞ்­சி­ய­சாலை பொறுப்­பாளர் 25,000/=– 30,000/=, கை உத­வி­யா­ளர்கள் 18,000/=– 23,000/=. தங்­கு­மிட வசதி, உணவு நிறு­வனம் மூலமாக வழங்கப்படும். 070 3929002. 

  *********************************************

  மரக்கறி விற்பனை நிலையத்திற்கு வேலையாட்கள் தேவை. சம்பளம் 25,000/= உணவு, தங்குமிடம் வசதி யுடன். 077 1988538, 011 2975115. 

  *********************************************

  மினுவங்கொடை, நீர்கொழும்பு, மஹாபாகே வேலைத்தளமொன்றிற்கு மிக திறமையான மேசன், டைல்ஸ், தொழிலாளர்கள் தேவை. இரு கிழமை சம்பளம் 2000/=– 2400/=– 1200/= தொடக்கம். 077 0878988, 077 8451215. 

  *********************************************

  கண்ணாடி (கிளாஸ்) நிறுவனத்திற்கு வேலைக்கு 20– 30 ற்கு இடையில் O/L சித்திபெற்றவர் தேவை. கிராம சேவகர் மற்றும் பொலிஸ் சான்றிதழ்களுடன் வருகை தந்து தொடர்பு கொள்ளவும். 011 2532138, 011 2531600. 

  *********************************************

  Ladies Handbag நன்கு தைக்கத் தெரிந்த மற்றும் Juki Machine நன்கு தைக்கத் தெரிந்தவர்களும், கை உதவியாட்களும் தேவை. திறமைக்கேற்ப சம்பளம் வழங்க ப்படும். தங்குமிட வசதியும் செய்து தரப்படும். கொழும்பு, தெமட்டகொடை. 075 4371549. 

  *********************************************

  புறக்கோட்டை மொத்த வியாபார கடையில் வேலை செய்யக்கூடிய ஆண் / பெண் தேவை. தொடர்பு: 103, 2/6, Maliban Street, Colombo – 11. 011 2331110, 077 3020343. 

  *********************************************

  மாளிகாவத்தையில் உள்ள கொமி னிகேஷன் ஒன்றிற்கு 25 – 35 வயதுடைய பெண் ஒருவர் தேவை. Computer அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு கொள்ளவும்: 077 3746376, 2337265.

  *********************************************

  பூங்கன்று தவறணை வேலைக்கு தொழிலாளர் குடும்பம் தேவை. தங்கு மிடம் இலவசம். சம்பளம் 40,000/=. கட்டுனேரிய 072 5352433, 071 3941583. (சிங்களம் முடியுமானவர்) 

  *********************************************

  கட்டுநாயக்க நகரில் கேட்டரிங் நிறுவ னத்திற்கு பயிற்சியுள்ள கை உதவி யாளர்கள் 1400/=, பயிற்சியற்ற கை உதவியாளர்கள் 1200/= தேவை. தங்கு மிட வசதி. 077 3900110. 

  *********************************************

  0777 609435. சிறு  அளவு முட்டை, கோழிக் குஞ்சு பண்ணைக்கு குழந்தை கள் அல்லாத ஒருவர், வேலை செய்யும் தம்பதியினர் அல்லது பெண்கள் இருவர் தேவை. உணவு அல்லாமல் 22,500/=. விறகு, தேங்காய் இலவசம். வென்னப்புவ.

  *********************************************

  வேலையாட்கள் தேவை. ஆண் / பெண் இலகுவான வேலை. சுற்றுப்புறத்தில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. நேரில் வரவும். No. 120, முதலாம் குறுக்குத்தெரு, கொழும்பு – 11.

  *********************************************

  20 ஏக்கர் தென்னந்தோப்பில் தங்கியி ருந்து வேலை செய்வதற்கு 4 குடும்பங்கள் தேவை. 072 2995164.

  *********************************************

  மேலதிக வருமானம் தேடும் உங்களுக்கு அரியவாய்ப்பு. வீட்டிலிருந்தே தொழில் (Home Work) Data Entry Online Operator Part Time / Full Time. மாதம் 40,000/= இற்கு மேலான சம்பளம். வயதெல்லை கிடையாது. No. 49, இரண்டாம் மாடி, சுப்பர் மார்க்கெட், பொரளை. 077 7632790, 077 2420029.

  *********************************************

  உணவகம் மஹரகமை , ஹோமாகமை, களுத்துறை, கட்டுநாயக்க தொழிற்சா லைகளில் உணவு விநியோகிப்பதற்கு அனுபவமுள்ள பெண் / ஆண் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் காலை 6.45முதல் 3.45 வரை வேலைக்கு தேவை. 071 9603960.

  *********************************************

  உணவகம் கொழும்பு சுற்றுவட்டாரத்தில் கட்டுநாயக்க தொழிற்சாலைக்கு ரைஸ் அன்ட் கறி, பேக்கரி, சோர்ட் ஈஸ்ட் வேலை தெரிந்தவர்கள், கிச்சன் ஹெல்பர், ஸ்டோர் கீபர் தேவை. 071 9603960.

  *********************************************

  ஜுகி மெஷின் இயக்குனர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆடை கட்டர்மார் (பெண்) மற்றும் வீட்டுப்பணிப்பெண் தேவை. தங்குமிடம் உண்டு. 011 2897088, 072 5445721.

  *********************************************

  பஜாஜ் மோட்டார் சைக்கிள் சேவை நிலையத்திற்கு அனுபவமுள்ள மெகா னிக்மார் தேவை. பத்தரமுல்லை, பெலவத்தை. சிங்களத்தில் தொடர்பு கொள்ளவும். 071 9573184.

  *********************************************

  கார்கோ, எயார் போட், ஹாபர் ஸ்டோஸில் வேலைக்கு 18 – 55 வயதுக்கு இடைப்பட்ட ஊழியர்கள் தேவை.  Day 2000/=, 1800/= Night உண்டு 10நாள் முற்பணம் 077 6550360, 077 9641635.

  *********************************************

  திவுலபிட்டிய ப்பொயிலர் கோழிப்ப ண்ணைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. ஊழியர் குடும்பம் தேவை. உணவு தங்குமிடம் இலவசம். சம்பளம் 30,000/= முதல் 076 7299070, 076 7299033.

  *********************************************

  ஒடோ இலக்ரிகல் மற்றும் Car Audio தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளவும் உயர்சம்பளம். 0777 316588, 072 7800520.

  *********************************************

  தங்கி வேலை செய்ய வீட்டுப்பணிப் பெண், சாரதி, கார்டனர் ஒருவர், காவலாளி, ஒருவர் உடன் தேவை. 135/17, ஸ்ரீ சரணங்கர வீதி, களுபோவில, தெஹிவளை. 2726661, 077 7473694.

  *********************************************

  கல்கிசையில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தில் கணனியில் பில் போட அனுபவமுள்ள ஊழியர் மற்றும் வேலைக்கு ஊழியர்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். சம்பளம் 25,000/= க்கு மேல். 011 2732622, 071 5203999. 

  *********************************************

  வேலை வாய்ப்புக்கள் டிரைவர் (Driver), விற்பனையாளர் (Sales) பெண்கள் ஆண்கள், கணக்கீட்டு எழுதுவினைஞர், (Accounts Clerk) பெண் தொடர்புகளுக்கு: 2422943, 2472666. 

  *********************************************

  நுவரெலியாவில் உள்ள பிரபலமான புடைவைக் கடைக்கு Accountant, Salesman உடனடியாகத்தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். கொமிஷனும் கொடுக்கப்படும். தொடர்புகளுக்கு 071 8986015, 077 7767958, 077 7761878, 075 6745637. 

  *********************************************

  கடுவெல, வெலிவிட்டயில் அமைந்து ள்ள புலொக்கல் வேலைத்தளத்திற்கு இரண்டு மெஷினுக்கு ஊழியர்கள் இருவர் உடன் தேவை. 077 8519888.

  *********************************************

  கோழிப் பண்ணைக்கு மேற்பார்வை யாளர் மற்றும் ஊழியர்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம் கிராம சேவகர் சான்றிதழுடன் வரவும். 076 7720955.

  *********************************************

  கொழும்பு முன்னணி வாய்ந்த நிர்மாண நிறுவனத்திற்கு தச்சுத் தொழிலாளர்கள், கம்பி கட்டுபவர்கள் தேவை. அழை யுங்கள் 077 5322295.

  *********************************************

  கொழும்பிலுள்ள பிரபல பிரிண்டர்ஸ் ஒன்றுக்கு பிளேட் மேக்கர் மற்றும் உதவியாளர்களுக்கான வெற்றிடங்கள் உள்ளன. அனுபவம் உள்ளவர்களோ அல்லது ஓரளவு அனுபவம் உள்ளவ ர்களோ தொடர்பு கொள்ளலாம். தொட ர்புக்கு: 077 3352471. 

  *********************************************

  ஆயுர்வேத ஸ்பாவுக்கு பெண் தெரபிஸ் ட்மார்கள் தேவை. சம்பளம் 80,000/=– 100,000/= வரை பெறலாம். தகைமைகள் அவசியம் இல்லை. வயது எல்லை 20– 35. பஞ்சிகாவத்தை வீதி, மருதானை. 077 5322242. 

  *********************************************

  கிளீனிங் சேவிஸ் நிலையமொன்றுக்கு ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. சம்பளம் 14,000/= க்கு  மேல் பெறலாம். வேலை நேரம் 8.30 a.m.– 4.30 p.m. No. 187, வோட் பிளேஸ், பொரளை. 078 4568403. 

  *********************************************

  கொழும்பிலுள்ள ஸ்பா & சலூனுக்கு Beautician, Trainee பெண் தெரபிஸ் ட்மார்கள் (வைத்தியருடைய சான்றிதழ் வழங்கப்படும்) தேவை. நல்ல சம்பளம்+ கொமிசன் No. 5, St. Albans Place, Bambalapitiya. 077 6614539. 

  *********************************************

  கொழும்பு 12 இல் இயங்கும் பிரபல Hardware நிறுவனத்திற்கு அனுப வமுள்ள Accountants A/L சித்தி பெற்ற Accounts Clerk, Salesman தேவை. நேர்முகப் பரீட்சை Karuna Steel Colombo 12. Tel. 011 2392223/ 4.

  *********************************************

  கொழும்பில் இயங்கிவரும் பிரபல தனியார் கொரியர் நிறுவனமொன்றிற்கு Motor bike or Auto அனுமதிப்பத்திரமுள்ள (Courier Delivery boy) தேவை. கொழும்பை அண்மித்துள்ளவர்கள் விரு ம்பத்தக்கது. 077 3304431. 

  *********************************************

  பிரதான தொழிற்சாலைகளில் உற்பத்தி, லேபல்/ பொதியிடல் தரம்பிரித்தல் களஞ்சியப் மேற்பார்வை Cook, Room boy, சாரதி போன்ற வெற்றிடம் உண்டு. வயது 17– 60. சம்பளம் 40,000/= சாப்பாடு, தங்குமிடம் இலவசம். OIC, JSO வெற்றிடமும் உண்டு. தொடர்புக்கு: 077 8499336. 

  *********************************************

  தம்பதெனிய பிரதேசத்தில் அமைந்து ள்ள கோழிப் பண்ணையில் வேலை செய்ய ஆண் ஒருவர் தேவை. மாத சம்பளம், மூன்று வேளை உணவு வழங்கப்படும். தங்குமிட வசதி உண்டு. வருவாய்க்கேற்ப கொமிசன் வழங்க ப்படும்.தொடர்பு: 071 8146025, 075 4488027.

  *********************************************

  077 9196611 அனுபவமுள்ள, அனுப வமற்ற பெயின்ரஸ் மற்றும் பெயின்ட் கொன்ரெக்டர்ஸ் உடனடியாக தேவை. 

  *********************************************

  கொழும்பில் பிரபல்யம் வாய்ந்த Ready/made Showroom ற்கு Salesmen, Computer Operators, Cashier தேவை. தங்குமிட வசதியுடன் சிறந்த சம்பளமும் மேலதிக கொடுப்பனவும் வழங்கப்படும். சான்றிதழ்களுடன் நேரில் வரவும். Navavi Majestic city க்கு முன்னால். பம்பலப்பிட்டி சந்தியில். 075 8585070.

  *********************************************

  கொழும்பில் உள்ள சில்லறைக் கடைக்கு ஆள் தேவை. மாதாந்தம் சம்பளம் 25,000/=  மூன்று நேர உணவு, தங்குமிட வசதியும் தரப்படும். 077 7008187,  011 3137535.

  *********************************************

  வெள்ளவத்தையிலுள்ள பிரபல்யமான பதிப்பகத்திற்கு பொது உதவியாளர்கள் மாதச்சம்பளத்திற்கோ, நாட்கூலி அடிப்படையிலோ தேவை. கூலி நாள் ஒன்றுக்கு 500/= (ஐநூறு) முதல் 1000/= (ஆயிரம்) வரை தொடர்பு 011 2362590, 077 6503432.

  *********************************************

  பியூட்டி பார்லர் ஒன்றிற்கு வேலை ஆட்கள் தேவை. தொடர்பு: 077 3131973.

  *********************************************

  Wellawatte யில் இயங்கும் Construction நிறுவனமொன்றிற்கு Mason (மேசன்) கூரை வேலை செய்யக்கூடியவர்கள், Welder மற்றும் Helper (கை உதவி யாட்கள்) உடனடியாக தேவை. நல்ல சம்பளம் மற்றும் தங்குமிட வசதி உண்டு. 077 7121919.

  *********************************************

  Welding, Masson, Tiles வேலை தெரிந்த வேலையாட்கள் (பாஸ்மார்கள்), உதவி யாளர்கள், சிங்களம் பேசத் தெரிந்த வர்கள் உடன் தேவை. OT, தங்குமிட வசதியுண்டு. தொடர்பு: 077 6717823, 071 4017792.

  *********************************************

  கொழும்பில் கட்டட வேலைத்தளத்திற்கு மேசன் பாஸ்மார்கள், கை உதவியாட்கள் செட்டலிங் பாஸ்மார்கள் உடனடியாகத் தேவை. தங்குமிட வசதி உண்டு. 0777 388860, 077 3931152, 077 3926140.

  *********************************************

  Wattala இல் Sweets தயாரிக்கும் பிரபலமான Company க்கு Peanuts, Rulan Milk Toffee, Mixture போன்ற பலவித Sweet Items தயாரிப்பதில் அனுபவசாலிகள் உடனடி தேவை. திருப்தியான கொடுப்பனவுகள் உண்டு. 077 6769538.

  *********************************************

  வவுனியா நகரில் அமைந்துள்ள எலக்றிக்கல் விற்பனை நிலையம் ஒன்றுக்கு கணக்கு உதவியாளர் (பெண்) தேவை. தகைமை உடையவர்கள் சுயவிபரத்துடன் நேரில் வரவும். ANO Electricals, No,115/1, Mill Road, வவுனியா. Tel. 077 3900190.

   *********************************************

  பஞ்சிகாவத்தை, தெமட்டகொடை, வத்தளை, Ja–Ela போன்ற பிரசித்தி பெற்ற கம்பனிகளில் அதிக அதிகமான வேலைவாய்ப்பு. வயது எல்லை 17 முதல் 50 வரை. ஆண்/ பெண் இருபாலாரும் நாள் சம்பளம் 1330/=+ OT உண்டு. தங்குமிடம் இலவசம். குறைந்த விலையில் உணவு, கிழமை சம்பளம், மாதச் சம்பளம் வழங்கப்படும். வருகை தரும் நாளிலேயே வேலைவாய்ப்புண்டு. 155/B, நீர்கொழும்பு வீதி, வத்தளை. 072 2231516, 076 8605072. 

  *********************************************

  உடனடி வேலைவாய்ப்பு! பிரசித்திபெற்ற தொழிற்சாலைக்கு பிஸ்கட், பால்மா, நூடில்ஸ், ஜேம், யோகட், ஐஸ்கிரீம் ஆகிய அனைத்து நிறுவனங்களுக்கும் வேலையாட்கள் தேவை. பொதியிடல், லேபலிங். உணவு, தங்குமிடம் இலவசம். நாள் சம்பளம் 1500/=. கிழமை சம்பளம் 12,000/=. மாதச் சம்பளம் 35,000/= OT 150/= வருகை தரும் நாளிலேயே வேலை க்குச் சேர்த்துக் கொள்ளப்படும். வயது 17 முதல் 60 வரை. 357/B, நீர்கொழும்பு வீதி, சீதுவ. 077 6363156, 072 3896106. 

  *********************************************

  இலங்கையில் பிரசித்தி பெற்ற பிரபல மான ஐஸ்கிரீம், ஜேம், சொக்லட், நூடில்ஸ், பால்மா, பிஸ்கட், டொபி இவையனைத்தும் உற்பத்தி செய்யும் இடங்களுக்கு வேலையாட்கள் தேவை. அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் இலவசம். ஒரு நாளைக்கு 1200/=. கிழமை சம்பளம் 10,000/=. மாத சம்பளம் 35,000/=. விரும்பத்தக்கவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளவும். வயது 17 முதல் 60 வரை. வரும் நாளிலே வேலைக்கு சேர்க்கப்படுவர். கீழ்க்காணும் இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளவும். No, 158, Colombo Road, Kadawatha. 071 1475324, 077 4943502.

  *********************************************

  ஆண்/ பெண் சுத்திகரிப்பாளர்கள் உடன் தேவை. கோட்டை, கிருலப்பனை, திம்பிரிகஸ்யாய, காலி வீதி, கொம்பனித் தெரு மற்றும் கொழும்பு பகுதிகளில். Tel. 011 4915944, 0776 280273, 0777 724453. 

  *********************************************

  எமது பிர­சித்தி பெற்ற தொழிற்­சா­லை­களில் உட­னடி வேலை­வாய்ப்பு. 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்கிரீம், யோகட், பிஸ்கட், டிபி­டிபி போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (17 – -50) மாதாந்த சம்­பளம் (25,000/= – -40,000/=) வரை. நாள் சம்­பளம் (1500/=) போனஸ் ஆகி­ய­னவுடன் உணவு, தங்­கு­மிடம் முற்­றிலும் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். நீங்கள் வேலை செய்யும் அன்றே உங்கள் ஊதி­யத்தை பெற்­றுக்­கொள்­ளலாம். தொடர்­பு­கொள்­ளவும். No.15/2, New Bus Stand, Nittambuwa. 072 2467943, 0755182920

  *********************************************

  ஆயுர்வேத மத்திய நிலையத்திற்கு பயிற்சி பெற்ற, பயிற்சியற்ற 18 – 28 வயதிற்கு உட்பட்ட பெண்கள் வேலை க்குத் தேவை. சம்பளம் மாதம் 80,000/= விற்கு மேல் சம்பாதிக்கலாம். தங்குமிடம் இலவசம். Heda Weda Medura. 05, பாம்வீதி, மட்டக்குளி, கொழும்பு 15. Tel : 011 3021370, 072 6544020, 078 3867137.

  *********************************************

  கொழும்பு 6 இல் அமைந்துள்ள வர்த்தக ஸ்தாபனத்திற்கு Van இல் செல்லும் Delivery Helper தேவை. வயது எல்லை 25– 30. சாப்பாடு, தங்குமிட வசதி செய்து தரப்படும். தொடர்புக்கு: 077 3398788. 

  *********************************************

  இயந்திரம் இயக்குபவர் மற்றும் பொறி முறையாளர் தேவை. அனுராதபுர த்தின் பிரதான வீதியான புத்தளம் வீதி யில் உள்ள அரிசி ஆலை ஒன்றில் வேலை செய்வதற்காக அரிசி ஆலை இயந்திரங்ளைப் பற்றிய அறிவுள்ள இயந்திரம் இயக்குபவர் மற்றும் பொறி முறையாளர் தேவைப்படுகின்றனர். அவர்களுக்கு உணவு மற்றும் விடுதி வசதிகள் இலவசம். மேலும் அவர்கள் நேர்முகத் தேர்விற்கு கொழும்பிற்கு வர வேண்டும். இதற்காக போக்குவரத்து கொடுப்பனவும் வழங்கப்படும். அழையு ங்கள்: 0777 483107, 0777 394646. 

  *********************************************

  பிளாஸ்டிக் தொழிற்சாலைக்கு 40 வயதுக்குட்பட்ட ஆண்கள் தேவை. தங்குமிடம் இலவசம். மேலதிக நேரக் கொடுப்பனவுகளுடன் நிரந்தர வேலை வாய்ப்புக்காகத் தேவை. வார நாட்களில் வருகைத் தரவும். இல. 36 B எஸ்.டி.எஸ்.ஜயசிங்க மாவத்தை, வைத்தியசாலை சந்தி, களுபோவிலை.

  *********************************************

  070 2089847 வத்தளை  நகருக்கு அருகாமையில் அமைந்துள்ள  செமன் உற்பத்தி தொழிற்சாலைக்கு ஆண்/ பெண் வேலையாட்கள் தேவை. மாதாந்தம் சம்பளம் 39, 500/=. உணவு, தங்குமிட வசதியுடன், சகாய விலையில் விற்பனை, போக்குவரத்து இலவசம். 

  *********************************************

  பம்பலப்பிட்டி No. 32 புதிதாக திறக்க ப்பட்டிருக்கும் புடைவை கடைக்கு வேலை தெரிந்த, தெரியாத ஆண்கள், பெண்கள் தேவை. பகல் உணவு, தங்குமிட வசதி கிடைக்கப்படும். இதன் அருகாமையில் இருந்து வருபவர்களுக்கு போக்குவரத்து பணம் கிடைக்கப்படும். தொடர்புகளுக்கு: 077 3753450.

  *********************************************

  18 – 45 இடையே வயது உள்ள ஆண், பெண் தேவை. மாத சம்பளம் 30000/=. சபுகஸ்கந்த, பஸ்யாலை ஆகிய எமது தொழிற்சாலைகளுக்கு உணவு, தங்கு மிட வசதிகள் குறைந்த விலைக ளில். தொடர்பு கொள்ளவும்: 071 5858056.

  *********************************************

  கொழும்பில் அமைந்துள்ள பிரபல்யமான ஆடை நிறுவனம் ஒன்றிற்கு Cashier மற்றும் Sales Girls & Boys உடனடியாக தேவைப்படுகின்றனர். தகுதிக்கேற்ப சம்பளம் தீர்மானிக்கப்படும். தொடர்பு கொள்ளவும்: 077 4445710.

  *********************************************

  லீலா ஹபு ஆராய்ச்சி முதியோர் இல்ல த்திற்கு தங்கி வேலை செய்யக்கூடிய 55 வயதிக்குட்பட்டவர்கள் தேவை. 033 3720472, 077 8545122.

  *********************************************

  A/C, Fridge Technicians மற்றும் உதவி யாளர்கள் (Helpers) வெள்ளவ த்தையிலுள்ள பிரபல்யமான நிறுவன த்திற்கு உடன் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். 075 0134136.

  *********************************************

  Electronic Workshop Assistants (உதவி யா ளர்கள்) 18 வயதிற்கு மேற்பட்ட கொழு ம்பிலும் அருகாமையிலும் வசிப்பவர்கள் விரும்பப்படுவர். தொடர்புக்கு: 075 0134136. 

  *********************************************

  Beverly Street பிரசித்தி பெற்ற தைத்த ஆடைகள் காட்சியறையில் திம்பிரிக ஸ்யாயவில் அமைந்துள்ள களஞ்சிய சாலைக்கு சுறுசுறுப்பான பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற களஞ்சியசாலை உதவி யாளர்கள் உடனடியாக இணைத்துக் கொள்ளப்படுவர். கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் கொடுப்பனவு தங்கு மிடம் வசதி இலவசம். வயது 30 இற்கு குறைந்தவர்கள் நேர்முகப் பரீட்சைக்கு கிழமை நாட்களில் அழையுங்கள். 077 3315253. 

  **********************************************

  2016-07-11 15:55:13

  பொது வேலைவாய்ப்பு II - 10-07-2016