• பொதுவான வேலைவாய்ப்பு I - 10-07-2016

  கொட்­டாஞ்­சே­னையில் அமைந்­துள்ள மருத்­து­வ­ம­னை­யொன்­றிற்கு தாதிமார் தேவை. T.P : 0777 355296

  ****************************************************

  வத்தளையிலுள்ள Phone Shop ஒன்றி ற்கு பெண் ஒருவர் தேவை. 25 வயது க்குட்பட்டவர்கள் விரும்பத்தக்கது. உணவு, தங்குமிட வசதி உண்டு. தொ.பே. 072 8288555.

  ****************************************************

  கொழும்பு 14 இல் உள்ள Subas Saloon க்கு வேலையாட்கள் தேவை. மேலதிக விபரங்களுக்கு: 0112 444665, 077 3535876. 

  ****************************************************

  கொழும்பு – 15 மட்டக்குளியை அண்மித்த பகுதியில் வசிக்கும் 18 –  40 வயது ஆண்களுக்கு நல்லதோர் வேலை வாய்ப்பு. கடதாசி Bag பொதிசெய்தல், கடதாசி Bag Machine க்கு உதவியாளராய் இருத்தல், 12 மணி நேர வேலை (Day & Night மாறி மாறி) சம்பளம் 27000/=+ மேலதிக கொடுப்பனவு, ஒரு நேர சாப்பாடு வழங்கப்படும். நேரில் வரவும். 156, Sri Wicrama Mawatha, Colombo – 15. மட்டக்குளி பொலிஸுக்கு அருகில். 077 7461026.

  ****************************************************

  களனியிலுள்ள அச்சகத்திற்கு ஆண், பெண் வேலையாட்கள் தேவை. வயது 20 – 50 வரை (Helper, Binding Helper) நாள் ஒன்றுக்கு சம்பளம் 1000/= வீதமும் OT 1 மணித்தியாலயத்திற்கு 150/= வீதமும் வழங்கப்படும். தங்குமிடவசதி உண்டு. தொடர்புக்கு. 077 4066191.

  ****************************************************

  பொய் வார்த்தைகளை நம்பி ஏமாற வேண்டாம். உண்மையான வார்த்தை எங்களிடம் மாத்திரமே. நாள் சம்பளம் 1600/= (with OT). உணவு, தங்குமிடம் இலவசம். 17– 60. ஆண், பெண் இரு பாலாரும் தேவை. நாள் சம்பளம், கிழமை சம்பளம் உண்டு. வருகைதரும் நாளிலேயே வேலைவாய்ப்பு. 110/05, மெயின் றோட், மருதானை. 077 2770023, 077 3922611.

  ****************************************************

  Machine Helpers வேலைக்கு திறமையான ஆண்கள் தேவை. சம்பளம் 20,000/=, OT 2hrs (per day) for month 4,000/=, at Bonus 2000/=. தங்குமிட வசதிகள் வழங்கப்படும். நேர்முகப்பரீட்சைக்கு கீழ்க்காணும் முகவரிக்கு வரவும். No.59, Jayantha Malimarache Mawatha, Colombo – 14. Tele 077 1565445.

  ****************************************************

  தொழிற்சாலை ஒன்றிற்கு Cleaners தேவை. உயர் அடிப்படைச் சம்பளம். வரவுக் கொடுப்பனவு, முதல் 6 மாதங்க ளுக்குள் நிரந்தரமாக்கல், பாதுகாப்புடன் கூடிய தங்குமிட வசதிகள் மற்றும் மதிய நேர உணவு இலவசம். நேர்முகத்தேர்வு வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரை. முகவரி:136, Francewatta Lane, Mattakkuliya, Colombo – 15. 0777 285446, 072 7201369, 077 1565445.

  ****************************************************

  Kingston College International Mutwal, Wellawatte, Mount Lavinia மூன்று கிளை களிலும் ஆண் தோட்ட வேலைக்காரர்கள் தேவை. வயதெல்லை 55 – 65 வரை. மற்றும் பணிப்பெண்கள் தேவை. வயதெல்லை 25 – 45 வரை. உடனே விண்ணப்பிக்கவும். 84, டிலாசால் வீதி, கொழும்பு –13. Tel: 0777 268279, 011 2527111.

  ****************************************************

  களுவாஞ்சிகுடியிலுள்ள எமது வியாபார நிலையத்திற்கு வெளிக்கள உத்தியோ கத்தர்கள் தேவை. இலங்கையின் எப்பாக த்திலிருந்தும் வர முடியும். தங்குமிட வசதி இலவசம். முதல் 6 மாதகால முகாமைத்துவ பயிற்சியுடனான வேலை. பயிற்சியின்போது 20,000=– 30,000/= வரை பெற முடியும். பயிற்சியின் பின்னர் 60,000/= க்கு மேல் பெற முடியும். (மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது) தொடர்புகளுக்கு: 077 8673041, 072 0666556. 

  ****************************************************

  குளியாப்பிட்டிய பிரதேசத்தில் உள்ள கோழி பண்ணைக்கு (முட்டை) இரு குடும்பங்கள் தேவை. அதிக ஊதியம். இன்றே அழையுங்கள். வயது (35– 40) 071 6417997. 

  ****************************************************

  பொரலெஸ்கமுவையில் உள்ள பிரி ண்டிங் தொழிற்சாலைக்கு வேலை செய்ய ஆட்கள் தேவை. 0777 675847. 

  ****************************************************

  பேஸ்ட்டி Cool Spot க்கு கெசியர் அனு பவம் உள்ள பெண் பிள்ளை தேவை. தொடர்பு: 077 7523720, 077 8873950.

  ****************************************************

  சிறிய Cool Spot க்கு Juice தயாரி ப்பாளர்கள் தேவை. இருபாலாரும் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 7523720, 077 8873950.

  ****************************************************

  சிறிய கொமினிகேசனுக்கு போட்டோ கொப்பி மெசின், ரிலோட் வேலை தெரிந்த பெண் பிள்ளைகள் தேவை. தொடர்பு: 077 7523720, 077 8873950.

  ****************************************************

  Office Boy கொழும்பு பெட்டாவிலுள்ள கம்பனிக்கு பார்சல் வேலைகள் செய்வ தற்கு, பொருட்கள் ஏற்றி, இறக்க கூடிய, சைக்கிள் ஓடக்கூடிய 35 வயதிற்குட்பட்ட நல்ல, குடும்ப பின்னணி உடையவர் தேவை. சம்பளம் 25000/=. தங்குமிட வசதி இல்லை. 077 6677611.

  ****************************************************

  Office Cleaning Lady கொழும்பு 12 இலுள்ள கம்பனிக்கு சுத்தம் செய்வதற்கு 45 வயதிற்கு உட்பட்ட 3 வருடமாக Office Cleaning வேலைகள் செய்த அனுபவம் உள்ளவர் அவசியம். சம்பளம் 20,000/=. 077 6677611.

  ****************************************************

  கொழும்பிலுள்ள Hardware நிறுவனம் ஒன்றிற்கு, கடையில் வேலை செய்ய க்கூடிய கூலி வேலையாட்கள் (Labourers) உடனடியாக வேலைக்கு தேவை. தங்குமிட வசதி உண்டு. தொட ர்புக்கு: 0777 485955. 

  ****************************************************

  இரும்பு கூரை வேலைக்கு வெல்டிங் ஆட்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. J.A.Kamardeen. 077 6268827.

  ****************************************************

  077 1116770. தமிழ், முஸ்லிம், இளை ஞர், யுவதிகளுக்கு உணவு, தங்குமிட வசதியுடன் மாதம் அதியுயர் சம்பளம் பெறலாம். வயது 18 – 50 வரை. ஜேம், பால்மா, டொபி, கிளவுஸ், பிஸ்கட் மற்றும் துறைமுகம், விமான நிலையம், ஹோட்டல், பாதுகாப்பு, உத்தியோக ஸ்தர்களும் உடனடியாகத் தேவை. சம்பளம் 32,000/= – 48,000/= தொழில் அடிப்படையில் பெறலாம். நண்பர், குழு வினர், தம்பதியினர் மற்றும் தனிநபர் தொடர்பு கொள்ளலாம். ஆட்சேர்ப்பு நாடுபூராகவும் No – 4C, New Bus Stand, Hatton. 

  ****************************************************

  077 0555347 "உழைப்பால் எழுந்திடு புகழை தேடிடு" நாள், கிழமை, மாதம் 1000/= – 1500/= வரை. தொழில் அடிப்படை 55,000/= வரை. சம்பளம் சகல பிரதேசத்திலும் தமிழ் பேசும் ஆண்/ பெண், நண்பர்கள்,  தம்பதிகள் 18 – 60 வயது வரை வரும் அன்றே தொழில். தொழிற்சாலைகளில் (லேபல்/ பெக்கிங்) சாரதி, Hotel, பாதுகாவலர்கள், பணிப்பெண்கள், சுத்தம் செய்பவர்கள். தொழில் அடிப்படை தங்குமிடம், சாப்பாடு இலவசம். O/L, A/L தோற்றிய கொழும்பு அண்மையானவர்களுக்கு QC, Supervisor, Clerk, Computer Operator வெற்றிடங்கள் குறைவு. அழைப்புக்கு முந்துங்கள். No. 3 சக்யா, மருதானை, கொழும்பு –10.

  ****************************************************

  உழைப்பே வெகுமானம் வாழ்க்கைக்கு சன்மானம். கிழமை, மாதம் சம்பளம் 25,000/= – 55,000/= வரை. தமிழ் பேசும் ஆண்/ பெண் 18 – 60 வயது வரை. பல பிரபல்யமான தொழிற்சாலைகளில் பிஸ்கட், ஆடை, சோப், கிளவுஸ் (லேபல்/ பேக்கிங்), சாரதி, சாரதி உதவி யாளர்கள், Hotel, விமான நிலையம், துறைமுகங்களில் வெற்றிடம். O/L, A/L தகைமை அடிப்படை தொழில். தொழிலுக்கேற்ப தங்குமிடம், சாப்பாடு இலவசம். 69/1/8, ஹேவாவிதாரணை மேல் மாடி, தெஹிவளை. 077 4312176.

  ****************************************************

  கட்டட வேலைக்கு பாஸ்மார்கள், Helpers தேவை. பாஸ் 2000/=, Helpers 1500/= தொடர்பு: 071 3586023.

  ****************************************************

  தகைமைக்கு ஏற்ற தொழிலை செய்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள ஓர் அரிய வாய்ப்பு. இதோ உங்களுக்கு நாடு பூராகவும் இயங்கிவரும் பிரபல ஜேம், சொக்லட், பப்படம், நூடில்ஸ், பால்மா, டயர், ஆடை தொழிற்சாலைகளில் லேபல் / பெக்கிங், களஞ்சிய பிரிவுக்கு உடனடியாக ஆண் / பெண் தேவை. O/L, A/L செய்திருப்பின் தகைமைக்கு ஏற்ற தொழில் வாய்ப்பு. 18,000/= – 38,000/= சம்பளம். தகைமை அடிப்படையில். தனிக்குழுக்களாக, தனியாக வேலைசெய்யலாம். வரும் நாளிலிலேயே தொழில். நேர்முகத்தேர்வு பதுளையில் 11A / 1 /1D, உதயராஜா மாவத்தை, பதுளை. 077 7964062.

  ****************************************************

  ஜேம், பிஸ்கட், சொக்லெட், கிளவுஸ் போன்ற தொழிற்சாலைகளிலும் துறை முகம், விமான நிலையம், சாரதி மற்றும் காவல் அதிகாரிகள் போன்ற துறைகளில் வேலை செய்ய உடன் ஆட்கள் தேவை. 18– 55 வயது ஆண்/ பெண் இருபாலாரும் குழுக்களாகவும் தம்பதியினராகவும் சேர்க்கப்படுகின்றனர். உணவு, தங்குமிட வசதியுடன் 18,000/= – 58,000/= சம்ப ளத்துடன் சிறந்த ஊதியமும் விரும்பிய தொழிலையும் பெற்றுக்கொள்ள இன்றே இணையுங்கள். 077 5052239. No. 37C, டெடிகேட் சென்றர், நுவரெலியா.

  ****************************************************

  செட்டியார் தெருவில் இயங்கும் எமது நிறுவனத்திற்கு Machine Operators (உதவியாளர்கள்) ஆண்கள் தேவை. வயது எல்லை 16 – 35 வரை. வேலை நேரம் 8.30 am to 5.00 pm. சனிக்கிழமை 8.30am to 1.00pm. சம்பளம் 14,000/=. வரவு கொடுப்பனவு 1500/=. மாதாந்தம் வழங்கப்படும். மேலதிக வேலை நேரக் கொடுப்பனவு (OT) உண்டு. 1 மணித்தியால OT 87/=. மற்றும் EPF, ETF வழங்கப்படும். நேரில் வரவும். இல. 196, செட்டியார் தெரு, கொழும்பு – 11. T.P.011 2433762.

  ****************************************************

  கொழும்பில் Stores Helpers, சுத்திக ரிப்பாளர் வேலைக்கு 35 வயதிற்கு ட்பட்ட ஆண்கள், பெண்கள் தேவை. தொடர்புகளுக்கு: 076 8245877.

  ****************************************************

  கொழும்பில் புத்தகசாலைக்கு Sales, Stores வேலைகளுக்கு 35 வயதுக்கு ட்பட்ட ஆண்கள், பெண்கள் தேவை. சம்பளம் 20,000/=. ஆண்களுக்கு தங்கு மிட வசதியுண்டு. தொடர்புகளுக்கு: 077 6125145.

  ****************************************************

  கொழும்பில் ஆண்/பெண் இருபா லாருக்கும் வருகைத் தரும் நாளிலேயே முற்பணமுமின்றி வேலைவாய்ப்புக்கள் பெற்றுத் தரப்படும். (8-5) காலை மாலைசெல்லும் Cooks, Gardener, Room boys, Couples, Waiter, Attendants, Drivers, Nannies, Peon, Security, Sales boys, Office Vacancies , all rounders, உணவு, தங்குமிட வசதிகளுடன் 20000/= - 40000/= சம்பளம். மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறையுண்டு. Janatha Manpower, No, 20, 1/1, Galle Road Dehiwala. தெஹிவலை: 011 5299302, நீர்கொழும்பு: 031 5678052, கண்டி: 081 5636012. Lady Drivers, Labourers, Watchers, Sales Girls.

  ****************************************************

  யாழ்ப்பாணத்தில் இயங்கும் நிறுவனம் ஒன்றுக்கு மேசன்மார், உதவியாட்கள் தேவை. தங்குமிடம், உணவு வழங்க ப்படும் தொடர்புகளுக்கு: 077 9583944.

  ****************************************************

  மட்டக்குளியிலுள்ள பொலித்தீன் தொழி ற்சாலையில் வேலைவாய்ப்புக்கள் Extruder மெஷின் ஒப்பரேட்டர்/ உதவி யாளர் (ஆண்கள்), Flex பிரிண்டின் மெஷின் ஒப்பரேட்டர்/ உதவியாளர் (ஆண்கள்), Bag cutting மெஷின்/ Packing மெஷின் உதவியாளர் (ஆண்கள்/பெண்கள்). தொடர்பு கொள்க: 077 7396399/ 077 4982651.

  ****************************************************

  பண்டாரகமை மொத்தம் மற்றும் சொகுசு விற்பனை நிலையத்திற்கு பொருட்கள் ஏற்றி, இறக்க வேலையாட்கள் தேவை. சம்பளம் ரூ.30000/= தொடக்கம் 35000/= வரை. உணவு, தங்குமிடம், வைத்திய வசதி இலவசம். அனுபவத்திற்கேற்ற நல்ல சம்பளம். 077 5471580/ 077 0419734.

  ****************************************************

  சம்­பளம் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. நூல், கிளாஸ், இறேசர், பற் தூரிகை, ஊது­பத்தி, கார்ட்போர்ட் தொழிற்­சா­லை­க­ளுக்கு உற்­பத்தி/ பொதி­யிடல்/ லேபல் பிரிவு களுக்கு வயது 18 – 50 இற்கு இடையில் ஆண்/ பெண் வேலை­யாட்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். தொழி­லுக்­கேற்ப சம்­பளம். 35,000/=. உணவு, தங்­கு­மிடம் சகாய விலைக்கு. நண்­பர்கள்/ தம்­ப­தி­யினர் ஒரே நிறுவ னத்தில் தொழில் புரிய முடியும். (இணைத்துக் கொள்­வ­தற்கு பணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது) அழையுங்கள்: 071 4353430 மது.

  ****************************************************

  நீர்கொழும்பில் உள்ள பிரபல Book Center இற்கு 16 – 40 வயது ஆண்களும்  16 – 30 வயது பெண். இருபாலாரும் தேவை. தங்குமிட வசதி வழங்கப்படும். தொடர்பு: 077 3866809, 077 7444163. 

  ****************************************************

  கொழும்பு – 15 இல் இயங்கும் நிறுவனம் ஒன்றிற்கு ஊழியர்கள் தேவை. (ஆண் / பெண்) இருபாலாரும். வயது எல்லை (18 – 25). தொடர்பு: 077 7725957. 

  ****************************************************

  சிறிய புடைவைக் கடைக்கு ஓரளவு அனுபவமுள்ள பெண்பிள்ளை தேவை. வயது (18 – 25). டிலிவரி செல்லும் லொறிக்கு (18 – 25) வயது பையன் தேவை. Kumar – 077 5448197.

  ****************************************************

  எம் நாட்டில் உள்ள விமான நிலையத்தில் வேலைவாய்ப்பு உள்ளன. அழகிய தோற்றம் உள்ள ஆண்கள் மாத்திரம் தொடர்புகொள்ள முடியும். உணவு, தங்குமிடம் இலவசம். வயது 18– 40 வரை. முதல் மாதம் சம்பளம் 30,000/=. பின்னர் 45,000/=– 70,000/= ற்கு மேல் பெற்றுக் கொள்ள முடியும். இன்றே தொடர்புகளுக்கு: Tel. 071 9215892, 075 7184659. 157/B, Kandy Road, Nittambuwa. 

  ****************************************************

  எமது பால்மா, பிஸ்கட், யோகட் போன்ற கம்பனிகளில் வேலை வெற்றிடம் 50 உள்ளன. ஆண், பெண் இருபாலாரும் தொடர்புகொள்ள முடியும். வருகை  தரும் நாளிலேயே வேலைவாய்ப்பு. 17– 60 வயது. உணவு, தங்குமிடம் இலவசம். நாட் சம்பளம் 1100/=– 1500/=+ OT உண்டு. இன்றே தொடர்புகளுக்கு: Tel. 077 6346283, 077 6354434. 147/C, Kirula Road, Loluwagoda.

  ****************************************************

  அரசாங்கத்தினால் நடத்தப்படும் சொசே ஜஸ், கீல்ஸ் போன்ற கம்பனிகளில் 50 வெற்றிடங்கள். (நண்பர்கள், சகோதரிகள், சகோதரர்கள், தம்பதிகள் வரவேற்கத்தக்கது) முதல் மாத சம்பளம்: ஒருநாள் 1000/= + OT 100/=. உணவு, தங்குமிடம் இலவசம். பின்னர் நாள் சம்பளம் 1300/=– 1600/=+ OT 150 வரை வழங்கப்படும். வயது 17– 60 வரை. இன்றே தொடர்பு கொள்ளவும். 337/B, கிரிந்திவெல வீதி, அத்தனகல்ல. 075 2869947, 076 9804237. 

  ****************************************************

  மதிப்பிற்குரிய விசுவாசம் எங்களிடம் மாத்திரமே. பால்மா, பிஸ்கட், ஐஸ்கிறீம் போன்ற கம்பனிகளில் வேவைாய்ப்பு. ஆண்/ பெண் இருபாலாரும் வயது 17– 60 வரை. நாள் சம்பளம் 1200/= + OT 100– 150 வரை. மாதம் ஒன்றிற்கு 42,000/= ற்கு மேல் பெற்றுக் கொள்ள முடியும். உணவு, தங்குமிடம் இலவசம். இன்றே தொடர்புகளுக்கு: 153/B, Kandy Road, Thanowita. 076 7015219, 072 2231518.

  ****************************************************

  கொழும்பு நகரில் அமைந்துள்ள பிரப ல்யமான கம்பனியொன்றிற்கு பாரம் ஏற்றி, இறக்கக் கூடிய வேலையாட்கள் தேவை. மாதம் 35,000/= க்கு மேல் உழைக்கலாம். OT யுமுண்டு. தங்குமிட வசதியுமுண்டு. தொடர்புகளுக்கு: 071 5324575, 071 3867853, 071 5324568.

  ****************************************************

  கொழும்பு – 13 இல் உள்ள மோட்டார் கரா ஜிக்கு அனுபவம் வாய்ந்த Motor Mechanics, Painter, Tinker, Motor Electrician உடன் தேவை. உணவு, தங்குமிடவசதி உண்டு. தொடர்பு: 071 7207910.   

  ****************************************************

  கொழும்பு – 13 இல் உள்ள Family Hostel ஒன்றிற்கு Manager ஒருவர் உடன் தேவை. 50 வயதுக்கு மேற்பட்டவர். உணவு, தங்குமிட வசதி உண்டு. தொடர்பு: 011 7207910.

  ****************************************************

  சில்லறை விற்பனை நிலையத்திற்கு ஆண் வேலையாட்கள் தேவை. விஷேட கொடுப்பனவு சகிதம், தங்குமிடம், உணவு இலவசம். தொடர்புக்கு: வீரதுங்க சகோதரர்கள், இல. 31, கொலன்னாவ வீதி, தெமட்டகொடை. T.P: 077 3883427. 

  ****************************************************

  077 6838226. 17 – 50. ஆண் / பெண் இருபாலாருக்கும் கொழும்பை அண் மித்த பகுதிகளில் நிரந்தரத் தொழில். ஜேம், பிஸ்கட், பிளாஸ்டிக், டயர், தேயிலை, சுப்பர்மார்க்கட், கிளவுஸ், ஆடை போன்ற பெக்கிங் / லேபல் / மெசின் ஹெல்பர் / Delivery பிரிவுக்கு உடனடியாக தேவை. சம்பளம் 28,000/= – 38,000/=(தொழில் அடிப்படையில் உணவு, தங்குமிடம் இலவசம்) தனி யாக, குழுக்களாக, தம்பதியினராக தொடர்பு கொள்ளலாம். ஆட்சேர்ப்பு நாடு பூராகவும். No.3, டேவிட் அவனியு, மருதானை, கொழும்பு – 10. 

  ****************************************************

  பியகமவில் உள்ள பிரசித்தி பெற்ற கிளவுஸ் உற்பத்தி தொழிற்சாலைக்கு 18 – 50 வயதுடைய ஆண் / பெண் தேவை. நாள் ஒன்றுக்கு 900/= படி கிழமை சம்பளத்தோடு, உணவு இலவசம். தங்குமிடம் குறைந்த விலையில். வரும் அன்றே தொழில் வாய்ப்பு. அழைப்புகளுக்கு 496/8, பலியபான பில்டிங், பஸ் தரிப்பிடம் முன், கடுவளை. 077 6838223, 077 6805894.

  ****************************************************

  077 8430179 கல்வி கற்ற / அற்ற, அனு­பவம் உள்ள, அற்ற ஆண், பெண் இரு­பா­லாரும் .தொழில் ஒன்றை தேடு­கின்­றீர்­களா? ஜேம், கோடியல், பிளாஸ்டிக், ஐஸ்­கிறீம், நூடில்ஸ், கோழி­இ­றைச்சி, பப்­படம், ஆடை மற்றும் நிறு­வ­னங்­க­ளுக்கு 17 – 55 வய­து­டையோர் தேவை. நாள், கிழமை, மாத சம்­பளம் (1000/= – 1500/=, 2000/=) தரப்­படும். உணவு, தங்­கு­மிடம் உண்டு. (தனி­யா­கவும் குழுக்­க­ளா­கவும் தம்­ப­தி­யி­ன­ரா­கவும் தேவை) மட்­டக்­க­ளப்பு, யாழ்ப்­பாணம், வவு­னியா, கண்டி, நுவ­ரெ­லியா, பதுளை, ஹட்டன், கட்­டு­நா­யக்க, நிட்­டம்­புவ, இரத்­ம­லானை, கொட்­டாவ, ஹோமா­கம, திரு­கோ­ண­மலை மற்றும் கொழும்பு. No. 3, டேவிட் அவனியு, மருதானை, கொழும்பு – 10. 

  ****************************************************

  077 1262571 ஒரே மாதத்தில் கைநிறைய சம்பளம் பெற வேண்டுமா? பிஸ்கட், ஜேம், பப்படம், வாசனைத்திரவியம் போன்ற தனியார் கம்பனிகளுக்கு லேபல் / பெக்கிங் / களஞ்சிய பிரிவு, QC, Supervisor, Clerk துறைகளுக்கு தொழில் வெற்றிடமுண்டு. மற்றும் ஹோட்டல், பாதுகாப்பு அதிகாரிகள், வாகன சாரதி போன்ற துறைகளுக்கும் வேலைவாய்ப்பு உண்டு. உணவு, தங்குமிட வசதி உண்டு. 18 – 50 வயது. ஆண் / பெண். 18,000/= – 38,000/= வரை. தகைமைக்கு ஏற்ப சம்பளம். வரும் நாளிலேயே தனியாகவும் குழுக்களாகவும் தம்பதியினராகவும் சேர்த்துக் கொள்ளப்படுவீர். 077 1262571. No. 4, பஸ்தரிப்பிடம், கதுருவெலை.

  ****************************************************

  Binding வேலைக்கு ஆட்கள் தேவை. J. Printers, No. 36, Maliban Street, Colombo – 11. 071 5141242, 077 2141242.

  ****************************************************

  பம்பலப்பிட்டியில் திருமண ஆடை உற்பத்தி நிலையம் ஒன்றிற்கு பெண் வேலையாட்கள் தேவை. * காட்சியறை உதவியாளர் (ஷோரூம் அசிஸ்டன்)  * தரப் பரிசோதகர் * மெஷின் ஒபரேடர்ஸ் * பெட்டன் மேகர்ஸ். info@weddingdreams.lk 011 2504683, 071 8888555.

  ****************************************************

  வேலைக்கு ஆட்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். ஆண் / பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். சம்பளம் 15,000/=. ராணி ஸ்டோர்ஸ், 60, கதிரேசன் வீதி, கொழும்பு – 13. 077 6017502, 011 2338392.

  ****************************************************

  சபுகஸ்கந்த, பட்டிவிலயில் அமைந்துள்ள பருப்பு உற்பத்தி தொழிற்சாலையில் நிரந்தர தொழிலுக்கு 18 – 50 வயதுக்கு இடைப்பட்ட ஆண் ஊழியர்கள் இணைத்துக் கொள்ளப்படுவர். மாதம் 35,000/= வரை சம்பளம். வாராந்தம் முற்பணம். 8 – 5 வேலைக்கு 1000.00 + OT. நாள் ஒன்றுக்கு உணவுக்கு 60.00/=. EPF/ ETF/ காப்புறுதி நலன்புரி வரப்பிரசாதங்களுடன். சகாய விலைக்கு தங்குமிடம் வழங்கப்படும். 076 6128405, 071 0863000, 076 6918968.

  ****************************************************

  தெஹிவளையில் தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய ஆண்/ பெண் தேவை. உணவு, தங்குமிடவசதி இலவசம். வயது  35 – 45 வரை. சம்பளம் 20,000/= –  30,000 வரை. தொடர்புகளுக்கு: 0777 988680. (மு.ப. 8.30 – பி.ப.5.30 வரை)

  ****************************************************

  வேலையாட்கள் தேவை பண்டாரவளை Steel தொழிற்சாலைக்கு வேலையாட்கள் தேவை. பண்டாரவளை பிரதேசத்திற்கு உட்பட்டவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புக்கு 071 4212389.

  ****************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் Phone shop & Communicationஇல் வேலை பார்ப்பதற்கு ஆண் பெண் இருபாலாரும் தேவைப்படுகின்றனர். அருகில் இருப்பவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு 0777 794324.

  ****************************************************

  கொழும்பு புறக்கோட்டையில் இயங்கும் மொத்த விற்பனை  நிலையத்திற்கு முகா மையாளர் / கணக்காளர் பதவி வெற்றிடம் உள்ளது. ஓய்வுபெற்ற அரச ஊழியரும் விண்ணப்பிக்கலாம். மும் மொழி அறிவு அவசியம் 075 8819730.

  ****************************************************

  வெள்ளவத்தையில் உள்ள மூக்குக்க ண்ணாடி கடைக்கு அனுபவமுள்ள பெண்பிள்ளைகள் தேவை. தொடர்பு 0777 412434.

  ****************************************************

  எமது தலைநகரான கொழும்பில் உள்ள விமான நிலையத்தில் வேலை வெற்றிடம் 15 உள்ளது. முற்கொடு ப்பனவு 25,000/=– 35,000/= வரை. பின்னர் 45,000/=– 75,000/= வரை பெற்றுக்கொள்ள முடியும். வயது 18– 40 வரை. நல்ல தோற்றம் உள்ள நற்பண்புள்ள, பொய் களவில்லாத ஆண் பிள்ளைகள் மாத்திரம் இன்றே தொடர்பு கொள்ளவும். உணவு, தங்குமிடம் இலவசம். 137/9, BOI Road, Nitttambuwa. 077 0251155, 075 0606867. 

  ****************************************************

  நண்­பர்­களே இன்று வேலை தேடி அலை­யத்­ தே­வை­யில்லை. குறைந்த உழைப்­புக்கு கூடிய வரு­மானம் ஈட்டிக் கொள்­ளலாம். எமது புதி­தாக திறக்­கப்­படும் தொழிற்­சா­லைக்கு ஆண், பெண் இருபாலாரும் உட­ன­டி­யா­கத்­ தேவை. லேபல், பொதி­யிடல், களஞ்­சி­யப்­ப­டுத்தல் பிரி­வு­க­ளுக்கு. (நாள், சம்­பளம் 1500/=,) கிழமை சம்­பளம், மாத சம்­பளம் பெற்­றுக்­கொள்­ளலாம். உணவு, தங்­கு­மிடம், ஆடை முற்­றிலும் இல­வசம் 6 மாதகாலம் தொடர்ந்து நீங்கள் வேலை செய்தால் சம்­ப­ளத்­திற்கு மேல­தி­க­மாக (25,000/=) போனஸ் வழங்­கப்­படும். விண்­ணப்­பங்­க­ளுக்கு முந்­துங்கள். உடனடியாகத் தொடர்பு கொள்ளவும். (முன் அனுபவம் தேவையில்லை.) 17– 60 வரை. 143/7, Colombo Road, Kegalle. 077 4017543, 070 2104871.

  ****************************************************

  பிரபல Company ஆற்றல், திறமைக்கு அமைய வேலை வாய்ப்பு, வயது 20 – 55, ஆண் / பெண் உயர் வருமானம் Motor Cycle, உள்/ வெளிநாட்டு பயணங்கள், Training வழங்கப்படும். 07777 52300.

  ****************************************************

  பவான ஆயுர்வேத நிலையத்திற்கு தொலை பேசி அழைப்பினை மேற்கொ ள்வதற்கும் காசாளர் பதவிக்கும் கவ ர்ச்சிகரமான Female விரும்பத்தக்கது. வயது 18  – 28 தங்குமிடம் இலவசம். மாத த்திற்கு நல்ல சம்பளத்தினை பெற்று க்கொள்ள முடியும். முத்துவெல்ல வீதி, மட்டக்குளிய, கொழும்பு 15. டிலாசல ஜங்சன். 077 4326883/ 011 7907607.

  ****************************************************

  அரசாங்கத்தால் பதிவு செய்யப்பட்ட ஆயுர்வேத நிலையத்திற்கு பயிற்சியுள்ள / அற்ற பெண் தெரபிஸ்ட் தேவை. வயது 18 – 26 வரை. தங்குமிடம் இலவசம். மாதம் 100 000/=ற்கும் மேல் சம்பாதிக்கலாம். முத்துவெல்ல வீதி, மட்டக்குளிய, கொழும்பு 15.  077 4326883/ 011 7907607.

  ****************************************************

  2016-07-11 15:51:47

  பொதுவான வேலைவாய்ப்பு I - 10-07-2016