• விற்பனையாளர் - 10-07-2016

  தெஹிவளையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற புடைவைக் கடை ஒன்றுக்கு அனுபவமுள்ள விற்பனையாளர்கள் தேவை. வயதெல்லை 20 – 40. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 077 5747000, 011 2734156.  

  ************************************************

  விற்பனை முகவர்கள் தேவை. கொழும்பு – 11 இல் இயங்கி வரும் பிரபல விற்பனை நிலையமொன்றிற்கு விற்பனை முகவர்கள் தேவை. வயதெல்லை 20 இற்கு மேற்பட்ட ஆண் / பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். மாதமொன்றிற்கு 60,000/= – 100,000/= இற்கு மேல் வருமானம் பெறலாம். தொடர்புக்கு: 077 3914632, 011 2446998.

  ************************************************

  கொழும்பில் ஆரம்பிக்கப்படவிருக்கும் மலையகத் தேயிலை விற்பனை நிறுவனத்திற்கு துவிச்சக்கரவண்டியில் எடுத்துச் சென்று சந்தைப்படுத்த Delivery Boy சைக்கிளுடன் கொழும்பைச் சேர்ந்தவர் தேவை. திருமணமானவர் / ஆகாதவர் பரவாயில்லை. 10.07.2016 – 17.07.2016 இடையில் வரவும். Sai Bagavan, 538/12B1, Aluthmawatha Road, Colombo – 15. 2525050. 

  ************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள புடைவை விற்பனை நிலையம் ஒன்றிற்கு நன்கு அனுபவம் வாய்ந்த ஆண் விற்பனையாளர்கள் தேவை. மலையகத்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்புகளுக்கு: 075 9319584

  ************************************************

  எமது நிறுவனத்திற்கான மூன்று கிளைகளுக்கு விற்பனை ஆலோசகர்கள் அவசியம். ஆண் / பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். பயிற்சி அவசியம் இல்லை. 36000/= மேல் வருமானம் தங்குமிடம் இலவசம் Niroshi சிங்களம் பேச தெரிந்தவர்கள் அழைக்கவும். UMS (Pvt) Ltd Colombo 3, 077 9730710, 0113030710.

  ************************************************

  நுகேகொடையில் அரசமர அருகாமை யில் அமைந்துள்ள புடைவை கடைக்கு Sales Girls, Sales Boys, Store keeper உடனடியாக தேவை. தொடர்புகளுக்கு: Kasual Way 077 5475777, 011 2816777. 

  ************************************************

  எமது நிறுவனத்திற்கு விற்பனை பிரதிநிதிகள் தேவை. வயது எல்லை 20– 35. கல்வித் தகைமை க.பொ.த. உயர்தரத்தில் சாதாரண சித்தி இருத்தல் வேண்டும். இத்துறையில் ஒருவருட அனுபவம் மேலதிக தகைமையாகக் கருதப்படும். சுய விபரங்களை எமது Email: goodvalue@eswaran.com அல்லது Fax: 011 2448770 மூலம் அனுப்பி வைக்கவும். Good Value Eswaran (Pvt) Ltd. 104/11, Grandpass Road, Colombo 14. Tel. 0777 306562, 077 3826990. 

  ************************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் புடைவை கடைக்கு Management & Marketing செய்யக்கூடிய தகுதியுடைய பெண்கள் வேலைக்கு தேவை. அத்துடன் Sales செய்யக்கூடிய பெண்களும் தேவை. மலையகத்து பெண்களும் தொடர்பு கொள்ளலாம். 076 8543287. 

  ************************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் பிரபல கண்ணாடி கடை காட்சியறையில் பணிபுரிவதற்கு Sales Girls உடனடியாக தேவை. No. 317B, Galle Road, Colombo 6. 011 4516609, 0112 363609. 

  ************************************************

  நாட்டின் முன்னணி தங்க நகை விற்பனை நிறுவனத்திற்கு சேல்ஸ் மன்மார் தங்கி வேலைசெய்ய 28,000/= முதல். உணவுடன், தங்குமிட வசதி உண்டு. அழைக்கவும்: 076 6660609.  

  ************************************************

  Suda Book Shop (Peoples Park Colombo 11) ற்கு ஆண்/ பெண் விற்பனை உதவியாளர் தேவை. வயது 18– 25. தங்குமிட வசதியுண்டு. (ஆண்களுக்கு) தொடர்புகளுக்கு: 0112 445060, 072 2225454. 

  ************************************************

  வத்தளையில் அமைந்துள்ள புடைவை கடைக்கு Sales Girls, Sales Boys தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். 076 9086737.

  ************************************************

  வெள்ளவத்தையில் பிரபலமான சாரி கடைக்கு சேல்ஸ்மென் தேவை. சம்பளம் 30,000/= க்கு மேல் கொடுக்கப்படும். அத்துடன் 1% கமிஷன் வழங்கப்படும். உடன் தொடர்புகளுக்கு:071 5473244, 011 2598880. 

  ************************************************

  கொழும்பில் உள்ள சில்லறைக் கடை ஒன்றிற்கு 25 வயதிற்கு உட்பட்ட மலையகத் தமிழ் இளைஞர்கள் தேவை. முன் அனுபவம் விரும்பத்தக்கது. மாதச் சம்பளம் 36,000/=. 075 4918984.

  ************************************************

  உங்களுக்கு சில்லறைக் கடை வேலையில் 3 வருட அனுபவம் இருக்கிறதா? தற்போது உங்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கவில்லையா? வாருங்கள் உங்களுக்கு நாங்கள் நல்ல சம்பளம் தருகின்றோம். சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். 075 8005057.

  ************************************************

  2016-07-11 15:48:24

  விற்பனையாளர் - 10-07-2016