• தையல்/ அழகுக்கலை - 10-07-2016

  Travelling Bag and School bag தைப்பதற்கு தையல் தெரிந்த பெண் பிள்ளைகள் தேவைப்படுகின்றார்கள். வேலை நேரம் காலை 9.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 072 6252102

  ***********************************************

  Juki  மெசினில் தைக்க  தெரிந்த ஆண், பெண் இருபாலாரும் தேவை. அனுபவம்/அனுபவமற்றவர்களும் தொடர்பு கொள்ளவும். சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்பு 0721470070, 0767220151.

  ***********************************************

  கல்கிசை தையல் கடைக்கு இருபாலா ரினதும் ஆடைகள் வெட்டி, தைக்க Alteration அனைத்தும் தெரிந்தவர் தேவை. 2 Juki Machines விற்பனை க்குண்டு. 077 7152031, 078 5619841. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் தையல் நிலையத்திற்கு சாரி பிளவுஸ், சல்வார் நன்கு தைக்கக் கூடியவர்களும் கை உதவியாளர்களும் உடனடியாக தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்புகளுக்கு: 0777 779184, 0777 240677. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் சல்வார்/ சாரி பிளவுஸ் தைக்கத் தெரிந்த ஆண்/ பெண் டெய்லர்கள் தேவை. கை உதவிக்கு பெண்கள் தேவை. Ph. 077 0515545. 

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் தையல் நிலையத்துக்கு ஜுக்கி மெசின் (Juki Machine) நன்கு தைக்கத் தெரிந்தவர்கள் மற்றும் பெண் உதவியாளர்கள் தேவை. T.P.077 7794972/ 2332987

  ***********************************************

  தெஹிவளையில் உள்ள பெண்கள் சலூன் ஒன்றுக்கு மூன்று மொழிகளும் தெரிந்த தேர்ச்சி பெற்ற சிகை அலங்க ரிப்பாளர் (பெண்) தேவை. சம்பளம் + கமிஷன் வழங்கப்படும். தொடர்புக்கு: 077 1511970, 011 2710177. 

  ***********************************************

  வெள்ளவத்தை தையல் நிலையத்திற்கு Jucky Machine அனுபவமுள்ள Ladies Tailors மற்றும் உதவியாளர்கள் தேவை. பெண்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 8209882.

  ***********************************************

  கொட்டாஞ்சேனையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கடைக்கு வெட்டி தைப்பதற்கு அனுபவம் உள்ளவர்கள் தேவை. (சாரி Blouse, சல்வார்) சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 076 6771108/ 077 7129730.

  ***********************************************

  கொழும்பில் அமைந்துள்ள பிரபல்யமான ஆடை நிறுவனத்திற்கு சாரி பிளவுஸ் மற்றும் அனைத்து விதமான ஆடை களையும் தைக்கக்கூடியவர்கள் தேவை. தொடர்பு கொள்ளவும்: 077 4445710

  ***********************************************

  வெள்ளவத்தையில் இயங்கிவரும் Garments நிறுவனத்திற்கு அனுபவமுள்ள ஆண்/ பெண் Operator கள் (A) உடனடியாக தேவை. தொடர்புகளுக்கு: 077 6623397, 076 6660454. 

  ***********************************************

  2016-07-11 15:43:47

  தையல்/ அழகுக்கலை - 10-07-2016