• சமையல்/ பராமரிப்பு -10-07-2016

  தெஹிவளையில் Malars Hostel க்கு தங்கியிருந்து சமைப்பதற்கு மற்றும் அனைத்து வேலைகளுக்கும் அனுபவ முள்ள ஆண் ஒருவர் உடனடியாகத் தேவை. 0777 423532, 0777 999361. 

  ****************************************************

  வயதான தம்பதியினர் இருவர் இருக்கும் வீட்டிற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/= கொழும்பு. 072 2761010, 075 5085626. 

  ****************************************************

  55 வயது அம்மா தனிமையில் இருப்ப தினால் அவருக்கு சமைத்து கொடுத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு மிகவும் பொறுப்பான பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=. Colombo 6. 072 9027497, 077 3300159. 

  ****************************************************

  அம்மாவும 12 வயது சிறுமியும் இருக்கும் வீட்டிற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=– 25,000/= வரை வழங்கப்படும். Colombo 5. 011 3288333. 

  ****************************************************

  மூவர் அடங்கிய சிங்கள குடும்பத்திற்கு சமைப்பதற்கு மட்டும் பணிப்பெண் ஒருவர் தேவை. வயதெல்லை 20– 55 வரை. தனியறையுடன் சம்பளம் 22,000/= கொழும்பு. 077 3622149, 011 2361200. 

  ****************************************************

  கொழும்பிலுள்ள வீடொன்றில் தங்கி யிருந்து வயதான பெண் ஒருவரை பராமரித்துக் கொள்ள முஸ்லிம் பணி ப்பெண் தேவை. சம்பளம் பேசித்தீர்மா னிக்கப்படும். தொடர்புகளுக்கு: 0771 598877.

  ****************************************************

  வெள்ளவத்தையில் வயதான அம்மாவை பார்ப்பதற்கு 25-55 வயது பணிப்பெண் தேவை. தங்கி நிற்பவர் விரும்பத்தக்கது சம்பளம். 25000/= தொடர்பு: 072 2049103/ 072 9030941.

  ****************************************************

  4பேர் அடங்கிய தமிழ் குடும்பத்திற்கு சமைத்து, வீட்டினை சுத்தம் செய்வதற்கு பணிப் பெண் தேவை. சம்பளம் 23000/= வழங்கப்படும். தொடர்பு: 011 5922350/ 071 4773607.

  ****************************************************

  எங்களது வீட்டில் சமைத்து, வீட்டினை சுத்தம் செய்வதற்கு 20-55 வயதான மலையக பணிப் பெண் தேவை. தனி யறையுடன் TV யும் உள்ளது. சம்பளம் 23000/=. 077 8285673/ 077 8284674.

  ****************************************************

  நன்கு சிங்களம் தெரிந்த பணிப் பெண் தேவை. தங்கியிருப்பவர் விரும்ப த்தக்கது. சம்பளம் 22000/= - 25000/= வழங்கப்படும். 011 4386781.

  ****************************************************

  அரசாங்க தொழில் புரியும் இருவர்  மட்டும் அடங்கிய  சிறிய குடும்பத்திற்கு வடகிழக்கு முறையிலோ/மலைநாட்டு முறையிலோ/ சமைக்கத் தெரிந்த 20-60 வயதுடைய நற்குணங்களுடைய நம்பிக்கையான பணிப்பெண் உடன் தேவை. 25-30000/= சம்பளம். தனிய றையுண்டு. 075 6799075/ 011 5299148.

  ****************************************************

  களுபோவில வைத்தியசாலையில் டாக்டராக பணிப்புரியும் எனக்கு எனது வீட்டில் 5 வயது குழந்தையை பராமரிக்கவும் சமைக்கவும் இரண்டு பணிப் பெண்கள் தேவை. வயது 20 - 50 . தனியறை வசதியுண்டு 20-26 சம்பளம். 031 5676004/ 077 9801216.

  ****************************************************

  3பேர் கொண்ட இஸ்லாமிய தொழி ல திபரினுடைய வீட்டிற்கு 2 பணி ப்பெண்கள் உடனடியாகத் தேவை. வயதெல்லை (20-58) எதிர்பார்க்கப்படு கின்றது. சமையல் வேலை செய்வ தற்கு ஒருவரும் தனது (6) வயது பிள்ளையை பார்ப்பதற்கு ஒருவரும் எதிர்பார்க்கப்படுகின்றது. மாத சம்பள மாக ஒருவருக்கு  தலா 23000/= படி கொடுக்கப்படும். தனியறை வசதிகளு ண்டு. 3 நாட்கள் விடுமுறையுண்டு. இஸ்லாமிய பணிப்பெண்கள் விரும்ப த்தக்கது. 072 7944584/ 011 5882001. Mrs.Shihana.

  ****************************************************

  எனது கணவர் அவுஸ்திரேலியா செல்வ தால் வைத்தியராக கடமையாற்றும். நான் மட்டும் தனியாக இருப்பதால் எனக்கு துணையாக இருப்பதற்கு நம்பிக்கையான பணிப்பெண்ணொருவர் தேவை. 20-58 வயது, 24000/= - 28000/= சம்பளம். தனியறை வசதிகளுண்டு. 077 2142917/ 011 5288919.

  ****************************************************

  கண்டியை பிறப்பிடமாக கொண்ட எனக்கு, ஆறுமாதம் மட்டும் எனது கணவர் வெளிநாடு செல்வதனால் எனக்கும் எனது ஆறு வயது குழந்தையின் தனிமைக்கும் ஒருவர் தேவை. மிகவும் நம்பிக்யைான ஒருவர். வயது 20 – -30. சம்பளம் 20- – 55 விடுமுறை நான்கு நாட்கள். சகல வசதிகளும் தரப்படும். 077 2141010/ 081 5636012.

  ****************************************************

  தெஹிவளை தொழிலதிபரினுடைய மகள் தனியாக இருந்து பட்டப்படிப்பை மேற்கொள்வதால் அவளுக்கு துணை யாக இருப்பதற்கு 20–-55 வயதுள்ள நம்பிக்கையான பணிப்பெண் ஒருவர் உடனடியாகத்தேவை. சகல வசதிகளு டன் தனியறையுண்டு மாத சம்பளம் 26000/=உம் 3 நாட்கள் விடுமுறை யுமுண்டு. 077 7212982/ 011 5232903.

  ****************************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை. வீட்டுத் தோட்ட பராமரிப்பாளர் தேவை. வீட்டுப் பணியாளர் தேவை. (or Husband and Wife Ok) கணவன், மனைவி குடும்பத்துடன் உகந்தது. 077 5987464 கொழும்பு.

  ****************************************************

  கண்டியில் வசிக்கும் நான் படிப்பதற்காக லண்டன் செல்வதால் எனது பெற்றோரை கவனிப்பதற்கு பணிப்பெண் தேவை. வீட்டில் ஒருவரைப் போல் கவனிக்கப்படும். விடுமுறை நான்கு நாட்கள். சம்பளம் 20,000/= – 30,000/=. வயது 20 – 55, மேலதிக வசதிகள் உண்டு. 076 7378503, 081 5707078.

  ****************************************************

  கந்தானையில் தனியாக வசிக்கும் எனது அம்மாவை பார்த்துக் கொள்ள நல்ல, நம்பிக்கையான பணிப்பெண் ஒருவரை எதிர்பார்க்கின்றேன். வயது 40 – 55. சகல வசதிகளுடன் தனி அறை வசதியுண்டு. 20,000/= – 26,000/= சம்பளம். 031 5678052, 075 9600233.

  ****************************************************

  கொழும்பு, இரத்­ம­லா­னை­யி­லுள்ள சிங்­கள குடும்­ப­மொன்­றிற்கு 72 வயது முதிர்ந்­த­வரைப் பரா­மரி ப்பதற்கு சிறந்த அனு­ப­வ­முள்ள குடும்பப் பொறுப்­பு­க­ளற்ற தங்கி வேலை­செய்­யக்­கூ­டிய சிங்­களம் பேசத் தெரிந்த 50 வய­திற்குக் குறைந்த பெண் வேலை­யாளர் தேவை. சம்­பளம் மாதாந்தம் 28,000/= வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 2643860. (பி.ப. 4.00 – பி.ப. 6.00 வரை தொடர்பு கொள்ளவும்).

  ****************************************************

  Housemaid. கொழும்பிலுள்ள சிறிய குடும்பம் கொண்ட சிறிய வீட்டுக்கு 45 வயதிற்குட்பட்ட, தங்கியிருந்து நன்றாக சமையல் (பிரியாணி, சைனீஸ், Srilankan Items), கிளீனிங், அயனிங் வேலைகள் செய்யக்கூடியவர் தேவை. இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை மட்டும் 4 நாட்கள் விடுமுறை உண்டு. தமிழர், கிறிஸ்தவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் 30000/=. ஏஜன்ட், Brokers தொடர்புகொள்ள வேண்டாம். 0777 346362. 

  ****************************************************

  வீட்டில் தங்கி சமைக்க பெண்கள் தேவை 20,000/=, அழைத்துவருபவர்களுக்கு 3000/=, தோட்ட வேலைக்கு ஆண்கள் 18000/=, தம்பதியினர்கள் 35,000/=, கடைக்கு பையன்கள் 20,000/=. 071 3918779 ஏஜன்சி.

  ****************************************************

  கொழும்பில் உள்ள வீடு ஒன்றிற்கு தங்கியிருந்து வேலை பார்ப்பதற்கு பணிப்பெண் தேவை. வயது 35. சம்பளம் 25,000/=. 3 மாதத்திற்கு ஒரு முறை விடுமுறை வழங்கப்படும். (கிளினிங், சமையல் உதவி) கிராமசேவகர் பத்திரம் (கடிதம்) தேவை. 072 6232892.

  ****************************************************

  கொழும்பில் உள்ள வீட்டிற்கு கழுவுதல், சுத்தம் செய்தலுக்கு ஒரு பெண் தேவை. தகுதிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். தங்கியிருக்க வேண்டும். வயது 30 – 45. 0777 444149.

  ****************************************************

  வீட்டை துப்பரவாக்கவும் ஆடைகளை கழுவுதல், அயர்னிங் போன்ற பணிக ளுக்கும் 30 முதல் 40 வயதுக்கிடை ப்பட்ட அனுபவம் மிக்க ஆண் தேவை. தொடர்புகளுக்கு: 0777 585998.

  ****************************************************

  முஸ்லிம் வீட்டிற்கு தங்கியிருந்து வீட்டு வேலைகளில் உதவி செய்யக்கூடிய ஒரு முஸ்லிம் பணிப்பெண் தேவை. தொடர்புக்கு: 077 3438833. 

  ****************************************************

  வெள்ளவத்தையில் இருக்கும் வீடு ஒன்றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்கி வேலை செய்ய உடனடியாக தேவை. வயது 20– 45. சம்பளம் 30,000/=– 48,000/=. 075 2856335. Agency அல்ல நேரடி வீடு

  ****************************************************

  கொழும்பில் இருக்கும் வீடு ஒன்றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் வந்து செல்வதற்கு தேவை. வயது 20– 45. சம்பளம் 40,000/=. தொடர்புக்கு: 075 8677403. 

  ****************************************************

  கொழும்பு, தலவதுகொடை வைத்திய குடும்பத்தின் வீட்டில் சமையல் மற்றும் சுத்தப்படுத்தல் வேலைக்கு மத்திய வயதிலான பெண் தேவை. சம்பளம் 25,000/ அழைக்கவும். 077 8596522, 077 8596697. 

  ****************************************************

  கொழும்பில் மூவர் அடங்கிய குடும்ப த்திற்கு சமையல் செய்வதற்கும் குழந்தையின் (பாடசாலை செல்லும் குழந்தை) வேலைகளைப் பார்ப்பதற்கும் ஒரு பணிப்பெண் தேவை. தகுதிக்கேற்ப நல்ல சம்பளம் வழங்கப்படும். தங்கி யிருக்க வேண்டும். வயது 30 - 45. 077 7444149.

  ****************************************************

  வீட்டில் தங்கி வேலை செய்வதற்கு பெண் பணியாளர் தேவை. வயது 18 - 40 விரும்பத்தக்கது. 37, கல்பொத்த வீதி கொட்டாஞ்சேனைக்கு நேரில் வரவும் அல்லது 077 7832545,  077 5429439 இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும்.

  ****************************************************

  எங்கள் வீட்டில் தங்கியிருந்து வேலை செய்வதற்கு உணவு சமைக்கக்கூடிய இளமையான வீட்டுப்பணிப்பெண் தேவை. சம்பளம் 20,000/= தொடக்கம். No. 292, பிரதான வீதி, ஒபேசெகரபுர, இராஜகிரிய. தொடர்பு: 072 4984038.

  ****************************************************

  தெஹிவளை பங்களாவுக்கு அனைத்து உணவு வகைகளும் தயாரிக்க தெரிந்த 35 – 55 வயதுக்கு இடைப்பட்ட ஆரோக்கியமான குடும்ப சுமையற்ற பெண் தேவை. குழந்தையை பார்த்துக் கொள்ள 18 – 25 வயதுக்கு இடைப்பட்ட பெண் தேவை. உயர் சம்பளம் மற்றும் கொடுப்பனவு 072 2440550 / 077 9611394.

  ****************************************************

  ஹெந்தலை, வத்தளையிலுள்ள சிறுவர் இல்லத்திற்கு சமையல் செய்யக்கூடிய கிறிஸ்தவ பெண் தேவை. தங்குவதற்கு தனி அறை, சகல வசதிகளுடனும் உணவும் கொடுத்து மாதம் 15,000/= கொடுக்கப்படும். தயவு செய்து சகோதரி வினோ சொலமன்ஸ். தொலைபேசி இலக்கம்: 072 8232222 தொடர்பு கொள்ளவும்.

  ****************************************************

  கண்டியில் தமிழர் வீட்டில் தங்கியி ருந்து சிறிய குழந்தை ஒன்றினை பராமரி ப்பதற்காக 35 – 45 வயதிற்குட்பட்ட பணிப்பெண் ஒருவர் உடனடியாகத் தேவை. தொடர்பு: 076 6380909.

  ****************************************************

  இல. 410/87, பௌத்தாலோக மாவத்தை, பொரளை, கொழும்பு 7 இலுள்ள வீடொன்றுக்கு காலை முதல் மாலை வரை வீட்டு வேலைக்கு பணிப்பெண் தேவை. தொடர்புக்கு: 077 9039659 (Irshad)

  ****************************************************

  கிரிபத்கொடை வீட்டிற்கு தங்கி வயதான தாயைப் பார்த்துக் கொள்ள மற்றும் உதவிக்கு நடுத்தர வயதிலான பெண் தேவை. 011 2963828, 077 9753702. 

  ****************************************************

  சிங்களம் பேசக்கூடிய, தங்கக்கூடிய, சமையல் வேலை தெரிந்த பெண் தேவை. சம்பளம் 20,000/=. 071 8775239, 075 5248297. 

  ****************************************************

  குருநாகலிலுள்ள வீடொன்றில் தங்கியி ருந்து வீட்டு வேலைகள் செய்ய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் பேசி தீர்மானிக்கப்படும். தொடர்பு களுக்கு: 037 2230806.

  ****************************************************

  சில்லறைக்கடைக்கு நன்கு சமைக்கத் தெரிந்த சமையற்காரர் தேவை. இல. 9 ஹில் வீதி, தெஹிவளை 077 1781786.

  ****************************************************

  கொழும்பு 05இல் உள்ள மனிதவள நிறுவனத்திற்கு பணிப்பெண் ஒருவர் தேவை சம்பளம் 25000/= 29/19–A1, Idama Mawatha, Polhengoda, Colombo 05. Email : cv@dineshgroup.lk 077 3434394, 0777 760122.

  ****************************************************

  வெள்ளவத்தையிலுள்ள வீட்டிற்கு 20 – 45 வயதிற்குட்பட்ட பணிப்பெண் ஒருவரும், கொழும்பு –7 இல் உள்ள Textiels க்கு பெண் விற்பனையாளரும் உடனடியாக தேவை. கவர்ச்சிகரமான சம்பளம், தங்குமிடவசதியும் வழங்க ப்படும். 077 3665458.

  ****************************************************

  வீட்டு பணிப்பெண் தேவை. 071 0592207, 071 0591981, 077 3971284.

  ****************************************************

  2016-07-11 15:38:44

  சமையல்/ பராமரிப்பு -10-07-2016