• ஹோட்டல் / பேக்கரி -10-07-2016

  நன்கு அனுபவமுள்ள கெசியர் ஒருவரும் நன்கு அனுபவம் உள்ள கொத்து, ரைஸ் (மேக்கரும் அனுபவம் உள்ள சாப்பாடு, பெண்டிரி வேலைக்கு ஒருவரும் ஹோட்டல் துறையில் சகலதும் நன்கு தெரிந்த ஒருவரும் தேவை. சம்பளம் நேரில் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: No. 229, தர்மபால மாவத்தை, கொழும்பு 7. 075 0311894.

  ***********************************************

  கெஷியர், பார்சல் கவுண்டர், வெயிட்டர் தேவை. உணவு, தங்குமிடம் உண்டு. உபவங்ச ஹோட்டல், 46, சேனாநாயக்க மாவத்தை, பொரளை. 075 2596774.

  ***********************************************

  கொழும்பில் அமைந்துள்ள இந்தியன் ரெஸ்டூரண்ட் ஒன்றுக்கு அனுபவமுள்ள சமையலறை உதவியாளர் (Kitchen Helpers), Waiters தேவை. உணவு தங்குமிடம் வழங்கப்படும். Tel : 077 3506945. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் உள்ள பிரபல்யமான Veg & Non Veg Hotel ஒன்றிற்கு அனுபவம் உள்ளவர்கள் வேலைக்கு வேண்டும். Cashier, பார்சல், சமையல், கொத்து, ரைஸ் (Chinese), Waiter, Delivery boy, அப்பம் போன்றவற்றிற்கு ஆட்கள் தேவை. தங்கும் இட வசதி, உணவு வழங்கப்படும். 077 7771315.

  ***********************************************

  சைவ ஹோட்டலுக்கு சமையலாளர், சமையல் உதவியாளர், இடியப்பம் போட, வெயிட்டர், பில் போட, பார்சல் கட்ட தேவை. அடையாள அட்டையுடன் தொடர்புகொள்ள: 077 1793256. 108, டீன்ஸ் ரோட், மருதானை கொழும்பு – 10.

  ***********************************************

  எமது ஹோட்டலுக்கு அப்பம் செய்வ தற்கு, கொத்து பாஸ்மார் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். நல்ல சம்பளம் வழங்கப்படும். பத்தரமுல்ல 071 4775102, 077 9093838.

  ***********************************************

  உணவுச்சாலை வேலைவாய்ப்பு. உதவி யாளர்கள், Waiters, Kitchen உதவியா ளர்கள், உதவி சமையற்காரர் தேவை. தொடர்புகளுக்கு: 077 9000666.

  ***********************************************

  சிலாப பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு சோடீஸ், ரொட்டி செய்ய தெரிந்தவர்கள், அனுபவம் உள்ள பாஸ் ஒருவரும் தேவை. 077 5852417.

  ***********************************************

  கொழும்பில் பிரசித்திபெற்ற ஹோட்டல் ஒன்றுக்கு கணக்காளர் (அனுபவமுள்ள) தேவை. 077 1544830.

  ***********************************************

  மட்டக்களப்பு சைவ உணவகத்திற்கு அனுபவம் வாய்ந்த வெயிட்டர்மார்கள் உடனடியாக தேவை. உணவு, தங்கு மிடம் இலவசமாக வழங்கப்படும். திறமைக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும். 065 2050301, 077 9697775.

  ***********************************************

  ரைஸ், கறி தயாரிக்க அனுபவமுள்ள இரண்டாம் தர ஊழியர்கள் தேவை. கவுண்டர் ஊழியர்கள் மற்றும் கெஷியர் பெண் ஒருவர் தேவை. திரு.நிஹால் – 072 3643488.

  ***********************************************

  மொரட்டுவ ஹோட்டலுக்கு கொத்து பாஸ் 2 பேர், ரைஸ் பாஸ், கோகி, கிச்சன் ஹெல்பர், பார்சல், வெயிட்டர் 2 பேர். சம்பளம் 800 – 1000 க்கு இடையில். வசதிகள் உண்டு. 071 6649113.

  ***********************************************

  ரொட்டி பாஸ், வெயிட்டர்,  உணவு பெனட்ரி, சமையலறையில் உதவிக்கு, பில் எழுதுபவர்கள் தேவை. ஜயசிறி ஹோட்டல் 03, கண்டி வீதி, கிரிப த்கொடை. 011 2914327.

  ***********************************************

  கிரிபத்கொடை ஹோட்டல் ஒன்றிற்கு சைனீஸ் உணவு மற்றும் அப்பம் தயாரி ப்பதற்கு அனுபவம் உள்ளவர்கள் தேவை. உயர் சம்பளம். 071 3266308, 071 2421461. 

  ***********************************************

  கொட்டாவை ஹோட்டல் ஒன்றிற்கு கொத்து பாஸ் ஒருவர் மற்றும் உதவி யாளர் தேவை. 077 9688707. 

  ***********************************************

  அப்பம், கொத்து, சோர்டீஸ், ரைஸ், வெயிட்டர்மார் தேவை. கடவத்தை. 077 5540493, 077 2217269. 

  ***********************************************

  திருமண மண்டபம் (வெல்டிங் ஹோல்) உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு பயிற்சியுள்ள/ பயிற்சியற்ற ஸ்டுவர்ட்மார் தேவை. பண்டாரகமை. 0777 623961. 

  ***********************************************

  திருமண மண்டபம் (வெல்டிங் ஹோல்) உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு முகா மையாளர் தேவை. 0777 623961. 

  ***********************************************

  கொத்து பாஸ்மார் சம்பளம் ரூ. 1600/= (மாலை வேளை மாத்திரம்) உதவியார்கள் சம்பளம் ரூ. 800/=. ஓல் ரவுன்டர். மல்ஷா ஹோட்டல். இல. 2, ஸ்ரீ குணானந்த வீதி, இரத்மலானை. தொலைபேசி: 0775 327653. 

  ***********************************************

  FXB மெனேஜர் ரெஸ்டூரண்ட், சுப்பர்வை சர், கெஷியர்மார், வெயிட்டர்மார் ஆண் / பெண் கோக்கிமார் மற்றும் கை உதவியாளர்கள், கவுண்டர் வேலைக்கு ஆண் / பெண் களஞ்சிய வேலையாட்கள், களஞ்சிய உதவியாளர்கள் தேவை. அனுபவத்திற்கேற்ப நல்ல சம்பளம் பெற முடியும். பேண் ரெஸ்டூரண்ட், இல. 107, பழைய நீர்கொழும்பு வீதி, வத்தளை.

  ***********************************************

  அப்பம், கொத்து, ரைஸ் அன்ட் கறி மற்றும் சைனீஸ் பாஸ்மார் தேவை. பெரலந்த, ராகமை. 011 2954674, 071 9662934.

  ***********************************************

  எங்கள் பேக்கரிக்கு சோர்ட்டீஸ் (மரக்கறி ரொட்டி, ரோல்ஸ், வடை) தயாரிப்பதற்கு திறமையான பாஸ் ஒருவர் தேவை. நாள் ஒன்றுக்கு 1500/= – 1750/= இற்கு இடையில். பொறுப்புடன் வேலை செய் யக்கூடிய ஒருவர் தேவை. 077 8034882.

  ***********************************************

  வத்தளையில் அமைந்துள்ள ரெஸ்டூ ரண்ட் ஒன்றுக்கு கீழ்காணும் வெற்றிட ங்கள் உடனடியாக நிரப்பவுள்ளது! உணவு தங்குமிடம் இலவசம் கவர் ச்சிகரமான சம்பளம் * ரைஸ் அன்ட் கறி  * சைனிஸ் குக்  * ரைஸ் அன்ட் கறி ஹெல்பர்ஸ்  * பேக்கரி / பேஸ்ட்ரி வேலை தெரிந்தவர்கள்  * விற்பனை ஊழியர்கள் (ஆண் / பெண்) *  ஸ்டு வர்மார்  *சமையலறை உதவியா ளர்கள். 071 7553056.

  ***********************************************

  பாடசாலை விட்டு விலகிச் சென்று சா/தரம் வரை கற்ற 18 – 25 வயதுக்கு இடைப்பட்ட ஆண்கள் சுற்றுலா ஹோட்டலின் வேலை பயிற்சிக்கு தேவை. பயிற்சிக்காலத்தில் உயர் மாத கொடுப்பனவு மற்றும் உணவு தங்கு மிடம் இலவசம் 0777 217443 (மொர ட்டுவை)

  ***********************************************

  பதவி வெற்றிடங்கள். ஹோட்டல் மற்றும் பேக்கரி. எமது புட்சென்டரில் வேலைக்கு திறமையான கொத்து ரொட்டி மற்றும் அப்பம் தயாரிப்பாளர் ஒருவர் தேவை. தொலைபேசி இலக்கம்: 071 4830221.  

  ***********************************************

  காலியில் தலகஹா சந்தி ஹோட்டல் ஒன்றிற்கு சிங்களம் பேசக்கூடிய கை உதவியாளர் ஒருவர் தேவை. கிராம சேவகர் சான்றிதழ், தேசிய அடையாள அட்டையுடன் தொடர்பு கொள்ளவும். தொலைபேசி: 077 3388459.

  ***********************************************

  உடனடி வேலைவாய்ப்பு. கொழும்பு 14 இல் உள் ரெஸ்டூரன்ட் & பார் (Bar) க்கு சமையற்காரர் (சைனீஸ் உணவு) & பிள் கிளார்க் தேவை. மேலதிக தகவல்களுக்கு தொலைபேசி: 0777 386561. 

  ***********************************************

  கடுவெளையில் அமைந்துள்ள ஹோ ட்டலுக்கு ரொட்டி, கொத்து, வேலை தெரிந்த பாஸ் ஒருவர் தேவை. தங்குமிட வசதி உண்டு. 072 1040400.

  ***********************************************

  ரெஸ்டூரண்ட் அன்ட் பாருக்கு கிச்சன் ஹெல்பர், வெயிட்டர் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். ராகமை 077 2188571.

  ***********************************************

  பேஸ்ட்ரி சொப் ஒன்றுக்கு சோடிஸ் (கரி, ரோல்ஸ், ரொட்டி) மற்றும் பேக்கரி வேலைக்கு ஊழியர்கள் தேவை. சம்பளம் நாள் ஒன்றுக்கு 1500/= உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 340, நீர்கொழும்பு வீதி, வெலிசர. 077 9005963.

  ***********************************************

  தெஹிவளையில் உள்ள Hotel க்கு 40 வயதிற்கு மேற்பட்ட சமையல் வேலைத் தெரிந்த ஒருவர் தேவை. சம்பளம் 36000/=. 077 0630578.

  ***********************************************

  கொழும்பில் உள்ள Take Away ஒன்றிற்கு மலையகத் தமிழ் சமையலறை உதவியாளர் தேவை. சம்பளம் மாதம் 30, 000/= மற்றும் தங்குமிடம், சாப்பாடு தரப்படும். 075 8005057.

  ***********************************************

  அனுபவமுள்ள சகல வேலைகளும் தெரிந்த பேக்கரி பாஸ் மற்றும் சோர்ட்டீஸ் பாஸ் உடனடியாக தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் மற்றும் வசதிகள் இலவசமாக தரப்படும். 077 3993101 கல்கிசை. 

  ***********************************************

  கொழும்பில் இருக்கும் Hotel க்கு கெசியரில் நிற்பதற்கு சின்ன பையன்கள் தேவை. அத்துடன் Hotel வேலை மற்றும் வடை போடத் தெரிந்தவர்களும் தேவை. நல்ல சாப்பாட்டுடன் தங்கு மிடம் இலவசம். கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படும். மலையகத்து திருமண மாகாத இளைஞர்கள் விரும்பத்தக்கது. தொடர்களுக்கு: 077 4113991, 071 5588559. 

  ***********************************************

  மஹரகமைக்கு அருகில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற உணவகத்திற்கு கொத்து பாஸ்மார், அப்பம் தயாரிப்பவர்கள் தேவை. 075 4511400, 076 6155877. 

  ***********************************************

  தெஹிவளையில் சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் உணவக வலைய மைப்பிற்கு தலைமை சமையற்காரர் ஒருவர் தேவை. இலங்கை மற்றும் மலாய் உணவு வகைகளை சமைக்கத் தெரிந்திருத்தல் வேண்டும். சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம். (தேவையாயின்) தொடர்புகளுக்கு 077 9197661 அல்லது விண்ணப்பங்களை nasser.mu@hotmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பவும் மெலே ரெஸ்டூரன்ட் 115, ஹில் வீதி, தெஹிவளை.

  ***********************************************

  2016-07-11 15:36:03

  ஹோட்டல் / பேக்கரி -10-07-2016