• மணமகன் தேவை - 10-07-2016

  இரட்சிக்கப்பட்ட கிறிஸ்தவ வயது 27 உயர் பதவி வகிக்கும் பட்டதாரி மணம களுக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடுகின்றனர். 077 3816673. Email: proposaltamil3@gmail.com.  

  ******************************************************

  கொழும்பு இந்து உயர்குலம் 1983 புனர்பூசம் நட்சத்திரம் தனியார் துறை யில் உயர் பதவி வகிக்கும் பட்ட தாரி மணமகளுக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடுகின்றனர். 075 5600815. umasivanandi@gmail.com. 

  ******************************************************

  மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொ ண்ட, 1980 இல் பிறந்த திருவாதிரை நட்சத்திரம், மிதுன ராசி, இந்து மதத்தைச் சேர்ந்த மணமகளுக்கு நற்குணமுடைய மணமகனை சகோதரி தேடுகிறார். (தொடர்புகளுக்கு மாலை 6.00 மணிக்கு மேல்) 075 5400787.

  ******************************************************

  நீர்கொழும்பு RC 87 ஆம் ஆண்டு அரச பாடசாலை ஆங்கில ஆசிரியைக்கு தொ ழில் தராதரமுடைய மணமகன் தேவை. Shakthi Marriage Service #30, Ramani Mawatha, Negombo, Sri Lanka. Tel. 031 2232130, 031 5674603, 0777 043138. 

  ******************************************************

  கிறிஸ்தவ ஆலய சபையில் கௌரவ மான ஸ்தானத்தில் இருக்கும் 34 வயது நிரம்பிய நல்லொழுக்கமுள்ள மகளு க்கு அதே சபையைச் சேர்ந்த நல்லொ ழுக்கமுள்ள 40 வயதுக்கு உட்பட்ட அரசாங்க, தனியார் ஸ்தாபனங்களில் உத்தியோகம் பார்க்கும் மணமகன் தேவை. AOG சபையினரும் சேர்ந்தவ ர்களும் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 057 3574469. 

  ******************************************************

  நீர்கொழும்பு RC 83 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்ற மணமகளுக்கு உள்நாடு / வெளிநாடு மணமகன் தேவை. Shakthi Marriage Service #30, Ramani Mawatha, Negombo, Tel. 031 2232130, 031 5674603, 0777 043138. 

  ******************************************************

  கொழும்பு இந்து, கள்ளர், 1969 உத்திரட்டாதி, Business Coordinator, விவாகரத்து மணமகளுக்கு மணமகன் தேவை.  அம்பிகை திருமணசேவை  69, 2/1, விகாரை லேன், கொழும்பு– 6, 011 2363710, 077 3671062.

  ******************************************************

  10வரை படித்த 1973இல்  பிறந்த  இலங்கை சோனக மகளுக்கு  மணமகன் தேவை தொலைபேசி இல 0766513151.

  ******************************************************

  யாழ்.இந்து  வேளாளர் 1987 அனுஷம் B.Sc, M.Sc, Lecturer ஆக பணிபுரியும் மணமகளுக்கு  Engineer or Accountant  மணமகனை பெற்றோர் எதிர்பார்க் கின்றனர் (London, Australia)  விரும்ப த்தக்கது. 0722947034.

  ******************************************************

  அரசாங்க பாடசாலை ஆசிரியையாக கடமையாற்றியவர். வயது 50. மதம் Non. R.C. பொருத்தமான வரனை எதிர்பா ர்க்கிறார். தொலைபேசி எண்: 076 6092664.

  ******************************************************

  கொழும்பு வாழ் இந்து, வயது 58 வெள்ளாளர். வெள்ளை நிறம், தனியார் கம்பனியில் கணக்காளராக தொழில் புரியும் மணமகளுக்கு 60, 65 வயதுக்குள் மணமகன் தேவை. தகுதியானவர்கள் தொடர்பு கொள்ளவும். G.185, C/O கேசரி மணப்பந்தல் த.பெ.இல.160, கொழும்பு 14.

  ******************************************************

  MSc, வயது 25+ நட்சத்திரம் அவிட்டம் பிறப்பு. தொழில் கொழும்பு யாழ்வன்னி பெற்றோர் வேளாளர். 10 வருட (Visit Visa) கனடா வீசா உள்ள அழகிய, நாகரிகமான, ஜாதக தோசமற்ற பெண்ணுக்கு கனடா USA குடியுரிமையுள்ள பூசம், ஆயில்யம், திருவோணம், அத்தம், சுவாதி, விசாகம், கேட்டையிற் பிறந்த மணமகன் தேவை. CV, புகைப்படம், ஜாதகம் என்பவற்றுடன் + 60102712327 Whatsapp/ Viber மூலம் தொடர்புகொள்ளவும்.

  ******************************************************

  இந்து மதம், கொழும்பில் வசிக்கும் 40 வயதுடைய விவாகரத்தான, 5’ 3” உயரம், நன்கு நிறமுடைய மகளுக்கு தாயார் தகுந்த மணமகனை எதிர்பார்க்கின்றார். விவாகரத்தானவர்களும் தொடர்பு கொள்ளலாம். தொடர்பு: 076 8931176.

  ******************************************************

  இந்து வேளாளர் வயது 24, கிரகபாவம் 14, மீனராசி, புரட்டாதி நட்சத்திரம். செவ்வாய்க்குற்றமில்லை. கொழும்பில் பிரபல கம்பனியில் உயர் தொழில்புரியும் (A.C.C.A கணக்கியல் பாடநெறியை முழு மையாக பூர்த்தி செய்யவுள்ளார்) மண மகளுக்கு வெளிநாடுகளில் PR உள்ள (English Medium) இல் பட்டதாரியான Accountant, Engineer அவுஸ்திரேலியா, லண்டன், கனடா, சிங்கப்பூர் மணமகன் தேவை. தொடர்பு: 024 2224153, 077 0333117. 

  ******************************************************

  சூரியனும் செவ்வாயும் சேர்ந்திருக்கும் HR 24/ BA 25/ IT 26/ CIMA 29/ AAT 32/ UK Student 31/ Australia Student 31 வயது மணமகள்மாருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திருமண சேவை. 18/2/1/1, Fernando Road, Wellawatte. 2363870. 

  ******************************************************

  27 வயது, 5.4, U.K இல் பிறந்து வளர்ந்த, RC பட்டதாரி மணமகளுக்கு RC, U.K. இல் பிறந்து, வளர்ந்த மணமகனை மட்டும் எதிர்பார்க்கின்றோம். தயவு செய்து U.K. இல் பிறந்தவர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். michelle.23@live.co.uk.  

  ******************************************************

  யாழிந்து, வேளாளர், 1985, கேட்டை, செவ்வாயில்லை, London / யாழிந்து, வேளாளர், 1989, சதயம், Canada, செவ்வாயுண்டு/  கொழும்பு, வேளாளர், 1988, புனர்பூசம், 3 செவ்வாயுண்டு, America / Trincomalee, வேளாளர், 1986, Australia, செவ்வாயில்லை / யாழிந்து, வேளாளர், 1985, ரேவதி, New Zealand, செவ்வாயுண்டு. உள்நாடுகளில் அல்லது வெளிநாடுகளில் பட்டதாரிகள் தேவை. திருகோணமலை சர்வதேச புலவர் திருமண சேவையில் மட்டும் தொடர்பு கொள்ளவும். 026 2225641, 076 6368056 (Viber, whatsapp, Imo)  

  ******************************************************

  ஆதி திராவிடர் இந்து வயது 40. கண்டியைப் பிறப்பிடமாக நல்ல தோற்றம் கொண்ட மணமகளுக்கு நல்ல குணமுள்ள படித்த மணமகன் தேவை. விவாகரத்து செய்தவரும் விண்ண ப்பிக்கலாம். தொடர்புக்கு: 077 9867772. 

  ******************************************************

  1985 இல் பிறந்த அரசாங்க தாதி வேலை செய்யும் மணமகளுக்குப் பொருத்தமான அரச தொழில் அல்லது சொந்த வியாபாரம் செய்யும் மாத்தளைப் பகுதி மணமகன் தேவை. தொடர்புக்கு: 077 5755256. 

  ******************************************************

  Academically Professionally qualified unmarried Partner is sought by Hindu Vellala High Cast Father for his Pretty fair daughter born in 1971 working in Kandy holding a high position. Please Reply with family details and horescope. 0777 579453. E–mail: krishnasenor@gmail.com 

  ******************************************************

  திருகோணமலை இந்து வயது 31 பெற்றோர் இல்லை, சீதனம் இல்லை, பொது நிறமான அழகான மெலிவான மணமகளுக்கு சகோதரி வெளிநாட்டு மணமகனை எதிர்பார்க்கிறார் மிர்ஷா 075 2019957.

  ******************************************************

  1986ஆம் ஆண்டு பிறந்த இந்து வேளாளர், பூசம், பாவம் 13, IAB, AAT, MSc in Finance முடித்து கொழும்பில் தனியார் நிறுவனத்தில் Accountant ஆக பணிபுரியும் மணமகளுக்கு படித்த வெளிநாட்டில் / உள்நாட்டில் தொழில் புரியும் மணமகன் தேவை. தொடர்பு களுக்கு 071 4813620, 071 0333358.

  ******************************************************

  யாழ். Christian RC குருகுலம் 1991, Engineer, Singapore Work Permit மணமகளுக்கு மணமகன் தேவை. நல்லூர். 071 4380900 customercare@realmatrimony.com

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, பூரட்டாதி, Associate QA, Sri Lanka மணமகளுக்கு மணமகன் தேவை. சாவகச்சேரி. 011 4346130, 077 4380900 chava@realmatrimony.com

   ******************************************************

  இருபாலை, இந்து வெள்ளாளர், 1981, சதயம், Project Manager, USA Citizen, பெண்ணுக்கு மாப்பிள்னை தேவை. Profile 23798, www.thaalee.com, போன் 011 2523127, 077  5393727.

  ******************************************************

  ஏழாலை, இந்து வெள்ளாளர், 1976, பூராடம், B.Com, Accountant, Australia Citizen, பெண்ணுக்கு மாப்பிள்ளை தேவை. Profile 23742, www.thaalee.com, போன் – 077 5393728, 011 2523127.

  ******************************************************

  யாழ். இந்து வேளாளர், கோண்டாவில் U.K சிற்றிசன், 10.07.1981இல் பிறந்தவர், திருவாதிரை, 1ஆம் பாதம் பிறந்த நேரம் 2.58 pm கிரகபாவம் 25, உயரம் 5’.5” B.Sc படித்து முடித்து Scientist ஆக கடமையாற்றுபவர் இவரின் பெற்றோர் இவ ருக்கு தகுந்த மணமகனை உள்நா ட்டிலும் வெளிநாட்டிலும் எதிர்பார்க் கின்றனர். Tel : 0044 7908707555.

  ******************************************************

  யாழ் இந்து வேளாளர் கோண்டாவில் U.K சிற்றிசன் 01.07.1981இல் பிறந்தவர். திருவாதிரை நட்சத்திரம் பிறந்த நேரம் 7.32am கிரகபாவம் 25, உயரம் 5’ 6” CIMA படித்த பட்டதாரி அரசதுறையில் கடமையாற்றுபவர் இவருக்குத் தகுந்த பட்டதாரி மணமகனை இவரின் பெற்றோர் உள்நாட்டில் எதிர்பார்க்கின்றனர். P.R இல்லாதவர்களும் தொடர்புகொள்ளலாம். Tel : 00447908707555 –UK.

  ******************************************************

  கொழும்பு இந்து மதம். வயது 27, உயரம் 5 அடி, கடகராசி ஆயிலியம் 4 ஆம் பாதம் தனியார் துறையில் தொழில் புரியும் பெண்ணுக்கு படித்த, குணமான, நிரந்தர தொழில்புரியும் மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 075 8594741.

  ******************************************************

  யாழ். நெல்லியடி சைவ வேளாளர் குலம் லண்டனில் வசிக்கும் 22.04.1971 இல் பிறந்த, பூரட்டாதி, கும்பராசி செவ்வாய் குற்றம் அற்ற, சொந்த வீடு உள்ள Accountant  மணமகளுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு: 077 3500164 (24 Hours) 

  ******************************************************

  2016-07-11 15:24:54

  மணமகன் தேவை - 10-07-2016