• கல்வி -03-07-2016

  கொட்டாஞ்சேனை வௌ்ளவத்தை வத்த ளைப் பகுதியில் A/L 2017- 2018 மாண வர்களுக்கான வணிகக்கல்வி, பொரு ளியல் முன்னணிப் பாடசாலை ஆசிரிய ர்களினால் குழு வகுப்புக்களாக நடைபெ றுகின்றன. தொடர்புகளுக்கு 0772260445, 0776775465.

  **************************************************

  “Elocution Classes” 3 – 10 வயது வரையுள்ள சிறார்களுக்கு அனுபவம் வாய்ந்த “Institute of Western Music & Speech” ஆசிரியையினால் பயிற்றுவித்து பரீட்சைகளுக்கு அனுப்பப்படுவார்கள். “Happy Kids INT School” No. 55, New Chetty Street, Colombo 13, 0777 539619.

  **************************************************

  வெள்ளவத்தையில் Spoken English & சிங்களம் வெளிநாடு செல்வோர், வேலைக்கு செல்வோர் இல்லத்தரசி களுக்கு அவர்களின் தன்மைக்கேற்ப பூரண தமிழ் விளக்கத்துடனும் பேச்சுப் பயிற்சியுடனும் தனியாக, சிறு குழுவாக குறுகிய காலத்தில் கற்பிக்கப்படும். முதல் வகுப்பிலேயே தடை இன்றி பேச ஆரம்பிப்பீர்கள். College of English 0777 254627, 011 2361877. 

  **************************************************

  Physics English Medium வகுப்புக்கள் Colombo இல் G.C.E. (A/L) 2017, 2018 மாணவர்களுக்கு Jaffna BSc ஆசிரியரினால் நடத்தப்படும். தொடர்புகளுக்கு: 0777 252138. (Weekdays 2.00 p.m.– 3.00 p.m. only)

  **************************************************

  கொழும்பு, கண்டியில் A/L இரசாயனவியல் தனியாகவும் குழுவாகவும் நடைபெறு கின்றன. விடுபட்ட/ கஷ்டமான பகுதியும் செய்து காட்டப்படும். வீடு வந்தும் கற்பிக்கப்படும். 30 வருட Pass papers செய்து காட்டப்படும். 075 7914881. 

  **************************************************

  British Council Teacher ரினால் (M.Ed., DETE, University of Colombo), IELTS (General & Academic) IELTS LIFE SKILLS For UK Family Visa, Advanced and Spoken English அனைத்து நிலையினருக்கும் Wellawatte, Kotahenaவில் உள்ள எமது கல்வி நிலையங்களில் கற்பிக்கப்படுகின்றன. Guaranteed 7.5 in IELTS. 0777 803970, 078 5211351.

  **************************************************

  Edexcel/ Cambridge Mathematics, MSc Qualified Professional Teacher with Foreign teaching experience in Edexcel/ Cambridge over 15 years, Conducts Classes at Colombo to achieve world best. Result. 077 3827850. 

  **************************************************

  தமிழ் மொழி கற்பித்தலில் நன்கு அனுபவ முள்ள MA பட்டதாரி ஆசிரியை யினால் (பெண்) தரம் 6– 13 வரை வகு ப்புக்கள் நடைபெறுகின்றன. சர்வதேச பாட சாலையில் கற்கும் மாணவர் தொடக்கம் இவ்வகுப்பில் பயன்பெறலாம். தனியா கவோ வீடுகளுக்கு வந்தோ கற்பிக்க ப்படும். தொடர்புகளுக்கு: 076 6123500 கொட்டாஞ்சேனை.

  **************************************************

  பாடசாலை மாணவர்களுக்கும் உத்தியோக த்தர்களுக்கும் சிங்கள மொழி தனியாகவோ குழுவாகவோ வீடுகளுக்கு வந்து கற்பிக்கப்படும். நன்கு அனுபவமுள்ள ஆசிரியரினால் நடைபெறுகின்றது. கொட்டாஞ்சேனை, மட்டக்குளி, கொழு ம்பை அண்மித்த பகுதிகள். தொடர்புக்கு: 077 2884621. 

  **************************************************

  இந்து நாகரிகம் வகுப்புகள் நடைபெறு கின்றன. வெள்ளவத்தையில் Cittadel Academy, கொட்டாஞ்சேனையில் Lotusse Academy வீடு வந்தும் கற்பிக்கப்படும். தொடர்புக்கு: 077 8849587. 

  **************************************************

  வெள்ளவத்தையில் IELTS, IELTS Life Skills A1, B1 மற்றும் அனைத்து வயதி னருக்குமான Spoken English Classes தனியாக or குழுவாக நடைபெறுகிறது. July, September மாத Exam Classes ஆரம்பம். பதிவுகளுக்கு அழையுங்கள்: Mrs Priya 0774 725722. அத்துடன் இல்லத்தரசிகளுக்கான Spoken வகுப்புகள் தனியாக இடம்பெறும்.

  **************************************************

  தரம் 2 – 5 வகுப்புகளுக்கு (தமிழ் மொழி மூலம்) பட்டதாரி ஆசிரியையால் வீட்டிற்கு வந்து கற்பிக்கப்படும். (பம்பலப்பிட்டி, வெள்ளவத்தை, தெஹிவளை) மாண வர்களின் தரத்திற்கேற்பவும் பயிற்சிப் பரீட்சைகள் வைத்தும் கவனிக்கப்படும். 076 7276043.

  **************************************************

  லண்டன் IGCSE English, Business Studies பாடங்கள் கற்றுத் தரப்படும். அத்துடன் Local தரம் 3– O/L சாதாரண தரம் வரை சகல பாடங்களும் கற்றுத் தரப்படும். தொடர்பு: 077 0274475, 077 4780035. 

  **************************************************

  Day Classes (பகல் நேர வகுப்புகள்) A/L General English Aug. 2016 Paper Classes. பல்கலைக்கழக ஆங்கில பிரிவு மாணவருக்கு (ELTU) English Literature, Tuesday, Thursday and Friday Eng. Literature இல் Diploma பெற்ற 15 ஆண்டுகால அனுபவமிக்க ஆசிரியர். 077 9451435. 

  **************************************************

  IELTS Academic/ General Band 5– 9 Free Study Material with 100% Guarantee. Also home visits in Colombo. 072 1211670. 

  **************************************************

  English Literature (O/L) 2016 Paper Classes, Gr. 10, 9 வகுப்பினருக்கு வீடு வந்து கற்பிக்கப்படும். English Language (O/L) 2016, Gr. 10, 9 Paper Classes வீடு வந்து கற்பிக்கப்படும். 15 ஆண்டுகால அனுபவமுள்ள Diploma பட்டம் பெற்ற ஆசிரியர். Saturday 9– 2 p.m. Sunday 9– 12 p.m.. 077 9451435. 

  **************************************************

  கொழும்பில் Home Visit: 35 வருட அனுபவமும் ஓய்வு பெற்றவருமான யாழ். கவிசியின் கணித வகுப்புக்கள். தரம் 5, 6, 7, 8, 9, 10, O/L தமிழ், ஆங்கில மூலம் தொடர்புக்கு: 072 5398558. 

  **************************************************

  தமிழ்ப் பேச்சுப் பயிற்சி வகுப்பு. தமிழில் பிழையற்ற உச்சரிப்பு. சிறப்பான மேடைப் பேச்சு, இலக்கியப் பயன்பாடு, விவாத க்கலை ஆகியவற்றுக்கான பயிற்சிகள் துறையில் புலமை வாய்ந்தவரால் கொழும்பில் வீட்டிற்கு வந்து அளிக்க ப்படும். மாணவரின் மொழி நடையைச் செம்மைப்படுத்தல் மற்றும் பேச்சுப் போட்டிகள், விவாதப் போட்டிகள் ஆகியவ ற்றில் வெற்றி பெறுவதற்கான தகை மையை ஏற்படுத்தல் ஆகியவற்றில் உரிய கவனம் எடுக்கப்படும். 076 9223000. 

  **************************************************

  Accounting Classes for (Local / London) O/L, A/S and A/L (Edexcel and Cambridge) by an experienced International School Teacher and Accountant 100% ‘A’ grade guaranteed. 076 6343083.

  **************************************************

  Economics Classes for (Local / London) O/L, A/S and A/L) (Edexcel and Cambridge) by an experienced International School Teacher. 100% ‘A’ Grade Guaranteed. 076 6343083.

  **************************************************

  Home Visit: Mathematics, Cambridge, Edexcel, IGCSE, Coremaths, Mechanics, Furthermaths, Local, G.C.E (A/L) Gr. 8 to G.C.E (O/L). English / Tamil Medium. (BSc Eng. UK Teaching experienced) 076 8967645.

  **************************************************

  கணிதத்தில் தேர்ச்சி குறைந்த மாண வர்களே உங்களுக்காகவே அரியவாய்ப்பு Local English, Tamil (Medium), Edexcel வகுப்புக்கள் தனிப்பட்ட கவனிப்புடனும் நவீன இலகு யுத்திகளுடன், A/L பௌதிகவியல் 2018 மாணவர்களுக்கு 25 வருட அனுபவத்துடன் தனிப்பட்ட கவனிப்புடன் புதிய பிரிவு ஆரம்பம். (Paper Correction) Rohini Road, வெள்ளவத்தை. 077 2607271.

  **************************************************

  G.C.E O/L & A/L (Local / London) Accounting / Business Studies group மற்றும் தனி வகுப்புக்கள் வழங்கப்படும். 011 2367168 / 076 7262011.

  **************************************************

  தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பல ப்பிட்டி பிரதேசங்களில் பல்கலைக்கழக மாணவனால் தரம் 6 – 11 வரை மாணவர்களுக்கு விஞ்ஞானம் (English / Tamil Medium) ஆங்கிலம் வீடு வந்து கற்பிக்கப்படும். 077 5760466.

  **************************************************

  Maths Classes Grade 8 – O/L Tamil and English Medium, 2016 Dec. O/L pass paper and revision Tamil and English medium, 2016 Oct./Nov. O/L, A/S Edexcel and Cambridge, 2017 May / June O/L Edexcel and Cambridge மாணவர்களுக்கான வகுப்புகள். Home Visit N. Harie Prakash (MSc – UK) Tele. 078 6494410.

  **************************************************

  கொழும்பு A/L English medium (National / Cambridge / Edexcel) Business Studies, Accounting Home Visit, Small group class 2 hours 800/= per Student (Minimum 3 students). Individual classes 1 – 11 all Subjects and A/L Business and Accounting UK Qualified Master தொடர்பு. 075 8915677.

  **************************************************

  வெள்ளவத்தையில் வயது 3 ½ முதல் 9 வரையில் உள்ள மாணவர்களுக்கு Local/ International School English Medium சகல பாடங்கள் அனுபவமுள்ள ஆசிரியையால் கற்பிக்கப்படும். புதிய பிரிவுகள் ஆரம்பம். Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 077 7902100, 071 4888712.   

  **************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் (வெளிநாடு செல்லவுள்ளோர், வேலை செய்வோர், வேலை தேடுபவர்கள், இல்லத்தரசிகள், O/L, A/L எழுதியோர்) அடிப்படையிலிருந்து ஆங்கிலம் பேச, எழுத, வாசிக்க Video, Audio, Multimedia விஷேட Study Pack உதவியுடன் பேச்சுப் பயிற்சி. Spoken English, Advanced English, IELTS, TOEFL, UK Spouse Visa வுக்கான IELTS Life Skills A1, B1, KET, PET சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்றன. விரிவுரையாளர் T. Thanendran 077 7686713, 011 2363060. Ideal Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்பாக) 

  **************************************************

  தரம் 6 – 11 வரையான மாணவர்களுக்கு தமிழ், புவியியல், வரலாறு போன்ற பாட ங்கள் கற்பிக்கப்படும். "A" தர சித்தியினை நிச்சயமாக பெற்றுக்கொள்ள முடியும். ஏனைய பாடங்களிலும் அக்கறை செலுத்தப்படும். 077 9755772.

  **************************************************

  பொருளியல் A/L 2018, A/L 2017 தனிப்பட்ட குழு வகுப்புக்கள் “A” தரச் சித்திக்கான கற்பித்தல் கொழும்பு, கண் டியில் குழு வகுப்புக்கள் நடைபெறு கின்றன. புதிய பிரிவுகளில் இணையவும். 077 1611571. 

  **************************************************

  கொட்டாஞ்சேனையில் ஆசிரியை ஒருவரினால் தரம் 4 இற்கு மேற்பட்ட வர்களுக்கு ஆங்கிலம் கற்பிக்கப்ப டுகின்றது. விரும்பியவர்கள் கீழுள்ள தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும். 076 9265709. 

  **************************************************

  Individual Classes for Edexcel and Cambridge for G.C.E (A/L) Physics and Mathematics for IGCSE – Chemistry, Physics, Mathematics Contact: 071 4097961.

  **************************************************

  வீடுகளுக்கு வந்து கணனி பாடம் கற்பித்து கொடுக்கப்படும். வத்தளை, ஜாஎல, கிரண்பாஸ் இடங்கள் விரும்ப த்தக்கது. வயது எல்லை கிடையாது சான்றிதழ் வழங்கப்படும். தொடர்புக ளுக்கு: 072 2228036.

  **************************************************

  வத்தளை சிங்கரோட் மிட்லன் சிட்டியில் கணனி வகுப்புகள் நடைபெறுகிறது. வயதெல்லை கிடையாது. சான்றிதழ் வழங்கப்படும். தொடர்பு: 072 2228036.

  **************************************************

  Tuition Colombo, A/L 2017, 2018 கணக்கீடு, வணிகக்கல்வி Grade 10,11 வணிகமும் கணக்கீட்டு கல்வியும் வீட்டிக்கு வந்து கற்பித்துத் தரப்படும். தொடர்பு: 077 5757212.

  **************************************************

  தரம் 5 புலமைப்பரீட்சை எழுதவிருக்கும் மாணவர்களுக்கு மாதிரி வினாப் பத்திர வகுப்புகள் வீட்டுக்கு வந்து கற்பி க்கப்படும். தொடர்புக்கு: 077 9626224.

  **************************************************

  Lady Teacher visits Colombo / Suburbs. Spoken English, Sinhala, Tamil, IELTS, Grammar & other Subjects in English, Tamil & Sinhala Medium. 072 4178392, 077 0351835.

  **************************************************

  பல வருடம் அனுபவம் வாய்ந்த அதி சிறப்புப் பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாய னவியல், பௌதிகவியல், கணிதம், கண க்கீடு, வணிகக் கல்வி கற்பித்துக் கொடு க்கப்படும். 0755031038/ 0777783842.

  **************************************************

  G.C.E. A/L 2018, 2017 மாணவர்களுக்கான இணைந்த கணிதம் இலகுவான முறை யிலும் தெளிவாகவும் கடந்தகால பரீட்சை வினாக்கள் மாதிரி வினாக்கள், மீட்டல் வினாக்கள் என்பவற்றுடன் வீடு வந்து கற்பித்துத் தரப்படும். 077 8324002.

  **************************************************

  G.C.E.O/L மாணவர்களுக்கான கணித பாட வினா விடை வகுப்புக்கள் (கடந்த கால 15 வருட வினாக்கள், மாதிரி வினாக்கள், மீட்டல் வினாக்கள்) மற்றும் ஆண்டு 10,9 கணிதபாடம் என்பன வீடு வந்து கற்பிக்கப்படும். 076 7033366

  **************************************************

  English Classes IGCSE Edexcel Cambridge G.C.E O/L Literature 2017 பட்டதாரி மாணவர்கள் பட்டதாரிகளுக்கான Fluent Spoken, Grammer வீடு வந்து கற்பிக்க ப்படுகின்றன. 077 7668725.

  **************************************************

  கொழும்பின் பிரபல பாடசாலை ஆசிரிய ரினால் தரம் 1-O/L வரை தமிழ், வரலாறு, புவியியல், குடியுரிமைக்கல்வி கணிதம் போன்ற பாடங்கள் குழுவாகவோ, தனி யாகவோ கற்பிக்கப்படும். 077 6978451.

  **************************************************

  Chemistry, Biology Royal Visaka FWC Trinity Paper மீட்டல் இரு மொழிகளிலும் வீடு வந்து கற்பித்தல் உயிரியல், இரசாயனவியல் பரீட்சை தடாகம் விற்பனைக்குண்டு. Edexcel Cambridge Conducted. 0777 730840.

  **************************************************

  தரம் 1 தொடக்கம் 4 வரையான மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம் சுற்றாடல், கணிதம், இந்து சமயம் ஆகிய பாடங்கள் நடத்தப்படும். திங்கள் முதல் வெள்ளிவரை 3.00– 6.00 வரை. தொடர்புக்கு: 077 1374355. 

  **************************************************

  Spoken English Classes with Grammar காலை மாலை வகுப்புக்கள் தொழில் புரிவோருக்கும் மாணவர்களுக்கும் வெளிநாடு செல்லவிருப்போருக்கு 3 மாத பாடநெறி தொடர்பு: 071 9307938. 

  **************************************************

  2016 O/L தமிழ் சிறப்பு வகுப்புகள் ஓகஸ்ட் முதல் வெள்ளவத்தையில் ஆரம்பம் விரைவாகவும் விளக்கமாகவும் கற்பிக்கப்பட்டு மாதிரி வினாக்களுக்கான பயிற்சி அளிக்கப்படும். வினாக்களுக்கு விடையளிக்கும் பாங்கு நன்கு அவ தானிக்கப்பட்டு, உரிய திருத்தங்கள் செய்விக்கப்படும். தமிழில் “A” சித்தி யினைப் பெறுவது உறுதி. பதிவுகளுக்கு 076 9223000 (தனிப்பட்ட வகுப்புகளும் நடத்தப்படும்)

  **************************************************

  2016-07-04 12:35:23

  கல்வி -03-07-2016