• வீடு காணி விற்­ப­னைக்­கு -03-07-2016

  வெள்ளவத்தையில் வர்த்தக கட்டடம் 4P 2 Unit மற்றும் தெஹிவளை, கல்கிசை, களுபோவில பகுதிகளில் 6 பேர்ச்சஸ் தொடக்கம் 10, 12, 15, 19 பேர்ச் வரை யிலான வீடுகளும் காணிகளும் மற்றும் 9 பேர்ச்சஸில் 5 Bedrooms, 2 Unit வீடு தெஹிவளையில் உடன் விற்பனைக்கு உண்டு. 0777 400878. 

  ************************************************

  வத்தளையில் 2 Unit 2 மாடி வீடு 6.5 பேர்ச்சஸ் 6 படுக்கையறைகள், 2 வாகன தரிப்பிடம் எல்லா வசதிகளும் உள்ளது. Address: Bangalawatta Road, Mabola, Wattala. தொடர்பு 076 7965859, 011 2936944.

  ************************************************

  முள்ளியவளை சந்தைக்கு அருகாமையில் முல்லைத்தீவு பிரதான வீதியில் 30 பேர்ச்சஸ் காணி உறுதியுடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகொள்ளவும். 077 1784107, 021 2061027. 

  ************************************************

  சிறந்த சூழலில் அமைந்துள்ள காணி. 12 P காணியுடன் வீடு தெஹிவளை காலி வீதிக்கும் புகையிரத நிலையத்திற்கும். பஸ் நிலையங்களுக்கும் துரித வேகத்தில் நிர்மாணிக்கப்படும் கடலோரப் பாதை வழிக்கும் நெருங்கிய தூரத்தில் அமைந்து ள்ளது. வர்த்தக ரீதியான பாவனைக்கும் உகந்தது. (வார நாட்களில் காரியாலய நேரங்களில் மட்டும்) 2721820, 2721812. மின்னஞ்சல்: ccs_financel@sltnet.lk

  ************************************************

  ருவன்வெல்ல 9 ஏக்கர் வசீகரமான காணி அருகில் ஆறு, வீதி வசதிகள், நீர், மின்சாரம் மற்றும் 2 அறைகளுடனான வீடு. ரப்பர், தென்னை, பலா, தேயிலை, மஹோகனி மற்றும் வாசனைத் திரவியங்கள் அட ங்கியுள்ள இக்காணியானது ஒரு இயற்கை உல்லாசப் பயணம் அல்லது ஒரு சிறிய பண்ணைக்கான தொழில் திட்டத்திற்கு உகந்தது. (வார நாட்களில் காரியாலய நேரங்களில் மட்டும்) 2721820, 2721812. மின்னஞ்சல்: ccs_financel@sltnet.lk

  ************************************************

  பொரளை, சர்பன்டைன் வீதியில் 2 அறைகளுடன் சகல வசதிகளுமுடைய வீடொன்று விற்பனைக்கு. தொடர்புக்கு: 077 3047835. 

  ************************************************

  Wattala பள்ளியாவத்தை கார்மேல் மாவத் தையில் பாதுகாப்பான சுற்று மதிலு டன் கூடிய 28 பர்ச்சஸ் காணி விற்ப னைக்குண்டு. (வங்கிக் கடன் பெற முடியும்.) (1 Perch – 325,000/=) தொடர்பு: 077 7552683.

  ************************************************

  தெஹிவளை, No. 5, Inner Vanderwert Place இல் 3 Bedrooms, Prayer room, 3 Bathrooms, வாகனத் தரிப்பிடம் உள்ளடங்கலாக 4P இல் தனி வீடு. அதிக விலை கோரலுக்கு விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 075 3203303 தரகர்கள் வேண்டாம்.

  ************************************************

  மட்டக்களப்பு, கிரான் சந்தியில் இருந்து 50 Meter தூரத்தில் 5– 6 ஏக்கர் காணி அவசர விற்பனைக்கு உள்ளது. Tel. 0777 387120, 077 2384950. 

  ************************************************மாட்டாகொடையில் கெரவலப்பிட்டி, வத்தளையில் தனி வீடு ஒன்று விற்ப னைக்கு உண்டு. இரண்டு பெரிய அறைகள், குளியல் அறைகள் உடன் சாப்பாட்டு அறை, சமையல் அறை, வாகனம் தரிப்பிடம், சகல வசதிகளுடன் OKI, லைசியம் யோக் Intl, இடத்தில் அமைந்துள்ளது. மேலும் அறிந்துகொள்ள தொடர்பு இலக்கம்: 011 2937866, 072 9981717, 072 5319339. 

  ************************************************

  இல. 317/3, கெரவலப்பிட்டி வீதி, கருணாகம, ஹெந்தளை, வத்தளையில் கல்லால் கட்டப்பட்ட தனி வீடு காணி யுடன் விற்பனைக்கு உண்டு. 011 3037338, 077 4884458. 

  ************************************************

  Soysapura வில் “B” Block இல் உள்ள 2 Rooms, Flat விற்பனைக்கு உள்ளது. முற்றிலும் Tiles பதிக்கப்பட்டது. காற்றோட்டம் உள்ளது. வெளிப்புறங்களுக்கு Grill அமைக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது. தொடர்புக்கு: 0777 512456. 

  ************************************************

  பொரளையில் BR 3/7, Matha Road, Manning Town என்னும் முகவரியில் அமைந்துள்ள தொடர்மாடியில் இரண்டு அறைகள், Hall, சுடுதண்ணீர் வசதியுடனான குளியலறை, சமையலறை, கண்ணாடி யன்னல்களினால் மூடப்பட்ட இரண்டு பல்கனிகளுடனான 1000 சதுர அடி பரப்பளவு கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. படுக்கை அறை, Hall என்பவற்றில் மரத்தினாலான சுவர் அலுமாரிகளும் உள்ளன. உடனடியாக குடியேறும் நிலையில் உள்ளது. விலை 11 மில்லியன். பேசித் தீர்மானிக்கலாம். ஞாயி ற்றுக்கிழமைகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை பார்வையிடலாம். தொடர்புக்கு: 076 9388110. 

  ************************************************

  பம்பலப்பிட்டியில் கடற்கரை ஓரம் 23 P காணி விற்பனைக்கு உண்டு. மற்றும் பம்பலப்பிட்டியில் 7P, 8P, 9P, 10P காணிகள் விற்பனைக்கு உண்டு. வெள்ளவத்தையிலும் 10 P கொண்ட 2 காணிகள் விற்பனைக்கு உண்டு. தரகர் தேவையில்லை. 077 9943097. 

  ************************************************

  கல்கிசை நீதிமன்றத்திற்கு 5 நிமிட நடை தூரத்தில் 5 Perches கொண்ட பழைய வீடு சகல வசதிகளுடனும் விற்ப னைக்கு உண்டு. கூடுதலான விலை கோருபவ ருக்கு. 2735698, 071 4226754. 

  ************************************************

  வத்தளை, காடினல் குறே மாவத்தை 24 பேர்ச்சஸ் விற்பனைக்கு உண்டு. காணியினை சுற்றி மதில் அமைக்கப்ப ட்டுள்ளது. 011 2930020. சகல வசதி களையும் கொண்ட சிறந்த காணியாகும்.

  ************************************************

  வெல்லம்பிட்டிக்கு அருகில் பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட வீட்டுடன் 10 பேர்ச் காணி விற்பனை்ககு. 072 5420156. 

  ************************************************

  களனி பிரதேசத்தில் 12 பேர்ச் காணியில் புதிதாக பகுதியளவில் நிர்மாணிக்கப்பட்ட வீடு அவசரப் பணத் தேவைக்காக விற்பனைக்கு உண்டு. 071 2345040, 077 7136619. 

  ************************************************

  வெல்லம்பிட்டி, மெகொட கொலன்னா வையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நீர், மின்சாரம் தனியாக 12 அடி பாதை சிறிய அளவிலான வீடு ரூ., 12 இலட்சத்திற்கு விற்கப்படும். (மெகொடகொலன்னாவை கிராம சேவகர் காரியாலயத்திற்கு அருகில்) 071 3662266, 0773 162266. 

  ************************************************

  களனிய, திப்பிட்டிகொடவில் வெள்ள அனர்த்தத்தற்கு உட்படாத அமைதியான சூழலில் அமைந்துள்ள 17 பேர்ச் காணியுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. கண்டி பிரதான வீதிக்கு 1 km. (077 4295610)

  ************************************************

  வீடு விற்பனைக்கு. No. 256/73, Prime Land Scheme, Canal Road, Elakanda, Wattala. 3 படுக்கை அறைகள், 2 பாத்ரூம்களுடன் கூடிய 14 Perches காணியுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்க்கப்படும். தொடர்புகளுக்கு: 011 2941785, 076 9845978. 

  ************************************************

  கொழும்பு 13 இல் ஜெம்பட்டா வீதியில் தரை வீடு ஒன்று விற்பனைக்கு. இரண்டு படுக்கை அறையும், 1 Hall, சமையலறை, குளியலறை, Bike தரிப்பிடம் கொண்ட வீடு விற்பனைக்கு.  011 5234416, 072 2821204. (விலை 40 இலட்சம்)

  ************************************************

  மட்டக்களப்பு மாநகரசபை எல்லைக்கு ட்பட்ட கல்லடி Bridge View ஹோட்டலுக்கு அருகாமையில் சுற்றிவர மதில் கட்டப்பட்ட நிலையில் 26 பேர்ச்சஸ் உறுதிக்காணி விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 3833314.

  ************************************************

  வெள்ளவத்தையில் காலி வீதிக்கு அருகாமையில் புதிதாக நிர்மாணிக்கப்பட இருக்கும் Luxury Apartment இல் 2, 3 அறை களுடனான வீடுகள் விற்பனைக்குண்டு. பதிவுகள் மேற்கொள்ளப்படுகின்றன. பதி வுகளுக்கு: 077 3749489. 

  ************************************************

  48/3, சென்மேரிஸ் வீதி, மட்டக்குளியில் 14 பேர்ச் வீடு விற்பனைக்குண்டு. தொடர்பு கொள்க: 077 5930923, 072 7312553.

  ************************************************

  கொழும்பு நீதிமன்றத்துக்கு அருகில் ஹல்ஸ்டொப் வீதியில் 3 மாடி வீடு விற்பனைக்கு அல்லது குத்தகைக்கு. மூன்று வீட்டுக்கும் தனித்தனி வழி. நீர், மின்சாரம். வாங்குபவர்கள் வாடகைக்கு விட்டால் நாற்பதாயிரத்துக்கும் விடலாம். 60 இலட்சம் ரூபா. 077 3242053.

  ************************************************

  இல. 508/B, கோல்டன் டெரஸ், ரன்முதுகல, கோனஹேன வீதி, கடவத்தையில் அமைந்துள்ள 29 பேர்ச்சஸில் அமைந்து ள்ள சகல வசதிகளுடன் கூடிய 5 படு க்கை அறைகளைக் கொண்ட 2 மாடி வீடு விற்பனைக்கு உள்ளது. கண்டி வீதியி லிருந்து 1 km. விலை ரூ. 118 இலட்சம். (பேசித் தீர்மானிக்கலாம்) 072 4861826. 

  ************************************************

  மன்னார் 145/05 மூர் வீதியில் அமைந்துள்ள 40P காணியுடனான வீடு விற்பனைக்கு உண்டு. 5 அறைகள், 3 ஹோல், இணைந்த குளியலறை, கொமட் பாத்றூம், சுற்று மதிலுடன். தொடர்புக்கு: 077 9484672. 

  ************************************************

  பன்னிப்பிட்டிய, தெப்பானம, பொரளை, கொட்டாவ, பிரதான வீதியிலிருந்து 2 ஆவது காணி விற்பனைக்கு. 12.5 பேர்ச் தொடர்புக்கு: 077 8463980. 

  ************************************************

  மட்டக்களப்பு, கல்லடி உப்போடையில் 38 பேர்ச் உறுதிக்காணி உடன் விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புக்கு: 077 6688822. 

  ************************************************

  நெதிமாலை குருந்துகஹா வத்தையில் 11 பேர்ச்சில் ஐந்து ரூம், 2 பாத்ரூம், 1 சேவன்ட் பாத்ரூம் உள்ள அழகிய வீடு விற்பனைக்கு உண்டு. 072 3660059.

  ************************************************

  மட்டக்களப்பு, முகத்துவாரம், பாலமீன் மடு வெளிச்ச வீடு, வைத்திய சாலை க்கு அருகாமையில் ஒரு வீடு விற்ப னைக்குண்டு. தொடர்பு: 075 2881350. ஞாயிறு மட்டும் பி.ப. 2.00 க்குப் பின்.

  ************************************************

  வத்தளை Alwis Town Yodhiyakanda Road இல் 20 P காணி விற்பனைக்கு உண்டு. அத்துடன் College Road இல் 6 P காணியும் விற்பனைக்கு உண்டு. தொடர்பு: 077 7723005.

  ************************************************

  வெள்ளவத்தை தயா ரோட்டில் புத்தம் புதிய 2 Rooms தொடர்மாடி வீடு விற்ப னைக்கு. தொடர்பு: 077 7352877. 

  ************************************************

  கொழும்பு இராஜகிரியவில் 15 பர்ச்சஸ் காணி தேர்தல் அலுவலகத்திற்கு அருகில் விற்பனைக்கு உண்டு. உடன் தொடர்பு கொள்க: 077 9019220.

  ************************************************

  வெள்ளவத்தை 2 யுனிட் கொன்டொமி னித்தில் ஒரு யுனிட் வீடு விற்பனைக்கு. இரண்டாம், 3 ஆம் மாடிகளில் ஒவ்வொரு மாடியிலும் 3 அறைகள், இணைந்த குளியல் அறைகள் உண்டு. வாகன தரிப்பிடத்துடன் காலி வீதிக்கு அருகில். விலை: 28 மில்லியன். 077 3056277.

  ************************************************

  வத்தளை சந்தியில் “லைசியம் சர்வதேச பாடசாலைக்கு பின்னாலுள்ள 10 பேர்ச் காணி விற்பனைக்கு உள்ளது. 8 ஆவது ஒழுங்கைக்கு திரும்பும் இடத்தில். பேர்ச் 12 இலட்சம். 072 6706628, 072 8628423. 

  ************************************************

  கொழும்பு 10, தெமட்டகொட நகரத்துக்கு அண்மையில் 13 பேர்ச்சுடன் 10 அறைகளுடைய அனைத்து வசதிகளுடன் முழுமையான காணி மற்றும் கட்டடம் விற்பனைக்கு உண்டு. 077 4949331, 077 3608550.

  ************************************************

  கொழும்பு 13, கொட்டாஞ்சேனையில் தொடர்மாடி வீடு உடன் விற்பனைக்கு உள்ளது. தரகர் தேவையில்லை. தொடர்பு க்கு: 077 3520061. 

  ************************************************

  வத்தளை, ஹெந்தளையில் 5 அறைகள் கொண்ட மாடி வீடு 16.5 P சகல வசதி களுடனும் உடன் விற்பனைக்கு உண்டு. விலை 25 Million பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 9311889, 071 8019190. 

  ************************************************

  வீடு விற்பனைக்கு, என்டேரமுல்ல, வத்தளை பதின்மூன்று Perches இடத்துடனான வீடு விலை 20 m. 4 Bedrooms, 2 Bathrooms, 2 Kitchens, Garage for Two Vehicles, முன் தோட்டம் தனியான சேவகர் அறைகள் 2 ம், Toilet ம் இரண்டு தனித் தனி Gates. இரண்டு வீடுகளாகவும் பாவிக்கலாம். புது கதவு நிலைகள் (மில்ல மர), இரண்டு Air Conditioner உடன் விற்பனைக்கு. Contact: 077 3412676. தரகர் இல்லை.

  ************************************************

  மட்டக்களப்பு பெரிய புல்லுமலையில் 9½ ஏக்கர் இருபோக வயற்காணி விற்பனைக்கு தொடர்புக்கு 071 9638959.

  ************************************************

  கண்டி பலகொல்ல கெங்கல்லையில் 40P சமதரை காணி உடன் விற்பனைக்கு தென்னை, பலா, மிளகு உண்டு. தொடர்புக்கு 0777 160351.

  ************************************************

  நீர்கொழும்பு நகரில் சகல வசதிகளுடன் கூடிய வீடுகள் விற்பனைக்கு உண்டு. 17 இலட்சம் தொடக்கம் 50 இலட்சம் வரை தொடர்புக்கு 0777 935939.

  ************************************************

  20 பேர்ச்சஸ் காணியில் சுமார் 2500 சதுர அடியில் வீடு விற்பனைக்கு உண்டு. 3 படுக்கை அறைகள், 3 குளியலறைகள், 5 வாகனங்கள் தரிப்பிடக்கூடிய வசதி உண்டு. 077 4749705.

  ************************************************

  வத்தளை, No.45 முத்துராஜ மாவத்தையில் காணி விற்பனைக்கு. 28 Perch 20 Feet Road, 300m for Colombo – Negombo Main Road, 3 Phase கரண்ட் களஞ்சியசாலைக்கு உகந்த இடம் விலை 25 million TP : 077 3203294.

  ************************************************

  வத்தளை கெரவலப்பிட்டியில் வீடு விற்பனைக்கு 11 பேர்ச்சஸ் இரண்டு மாடி 6 Bedrooms, 4 Bathrooms, Servant Bathroom, 3 Pantry’s, 2 வாகன தரிப்பிட வசதி Full tiled விலை 18.5 million. TP : 077 3203294.

  ************************************************

  குருநாகல் பொதுஹெரவிற்கு அண்மை யில் உரிமையாளர் வெளிநாடு செல்வதால் 120 பேர்ச்சஸ் காணியில் 32 பேர்ச்சஸ் விசாலமான பெரிய வீடொன்று அவசரமாக விற்பனைக்குள்ளது. 0777 219910, 0777 891484.

  ************************************************

  நீர்கொழும்பு நகர் பழைய சிலாபம் வீதி 16 ½  பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு உண்டு. AVA மரியா கொன்வன்ட் அருகில் 072 7181088.

  ************************************************

  வத்தளை அவரிவத்தை வீதி 300 பேர்ச்சஸ் (வெற்றுக்காணி) ஹெந்தளை சந்திக்கு 400 மீற்றர். வீடு கட்ட மிக உகந்தது. வத்தளை சந்திக்கு 400 மீற்றர், ஹுணுபிட்டி புகையிரத நிலையத்திற்கு 300 மீற்றர். 072 7181088.

  ************************************************

  அம்பிடிய பிச்சமல்வத்தை 35 பர்ச்சஸ் 4 அறைகள் முழுமையாக டைல்ஸ் பதிக்கப்பட்ட சொகுசு வீடு விற்பனைக்கு உண்டு. மற்றும் 12, 15 பர்ச்சஸ்களுக்கு இடைப்பட்ட 03 காணித் துண்டுகள் விற்பனைக்கு உண்டு. நீர், மின்சாரம் தொலைபேசி உண்டு. 072 5489017.

  ************************************************

  வத்தளை அல்விஸ் டவுன் 68 பர்ச்சஸ் லைசியம் பாடசாலைக்கு 350 மீற்றர். 072 7181088.

  ************************************************

  படல்கமை நெலும்வத்தை (கொடதெ னியாவ பக்கத்திற்கு 22km) நெலும்வத்தை செவ்வந்தி ஹோட்டல் அருகில் 2 ¾ ஏக்கர் தென்னங்காணி விற்பனைக்கு. 077 5924745, 031 2232044.

  ************************************************

  வத்தளை நகர் மத்தியில் 32 பர்ச்சஸ் காணி 4 வீடுகளுடன் வசிப்பதற்கு உகந்தது. 55 மில்லியன். 072 4144700, 071 6416114.

  ************************************************

  ஹுணுபிடிய புகையிரத நிலையத்திற்கு அருகில் ஸ்ரீ ஜயந்தி மாவத்தை. 28 பர்ச்சஸுடன் வீடு, ஒரு பர்ச்சஸ் 5 இலட்சம். 077 3814544, 071 2335322, 071 9167844.

  ************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு / காணி வீட்டு டன் காணி பெற்றுத்தரப்படும். சொந்தமாகவோ வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத்தரப்படும். 077 3458725, V.மணி.

  ************************************************

  வத்தளை நகருக்கு சமீபமாக மாடி வீடு விற்பனைக்கு, இரு வீடாகவும் பாவிக் கலாம். வாகன தரிப்பிடம் உண்டு. விலை 19 million தொடர்பு. 072 7119192, 077 9907958.

  ************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை 225L, 110L, 70L வீடுகளும். 9P, 14P, 13P, 56P காணிகளும் விற்பனைக்குண்டு. 25,000/= வீடு வாடகைக்குண்டு. 077 7588983, 072 9153234.

  ************************************************

  ஹெந்தளை, வத்தளை திம்பிரிகசாய குறுக்கு வீதியில் வீடு விற்பனைக்கு உண்டு. 5 பேர்ச்சஸ், மூன்று அறைகளைக் கொண்ட கட்டின குறையுடன் உள்ள வீடு. 45 இலட்சம். P.No. 075 5578659.

  ************************************************

  டொக்லண்ட் லோவர் அன்ரூ வீதியில் 8.1P காணி பழைய வீட்டுடன், கிராண்ட்பாஸில் 3 B/R தொடர் மாடி வீடு, வத்தளை வெலிஅமுன வீதியில் 14P காணியில் வீடும் மேலும் காணியும் 3ம் குறுக்குத் தெருவில் ஒரு கடையும் பாங்சால் வீதியில் ஒரு கடையும் விற்பனைக்குண்டு. ஒரு வீட்டை அல்லது காணியை வாங்கவோ அல்லது விற்கவோ தொடர்பு கொள்ளுங்கள். 077 2205739.

  ************************************************

  வத்தளை நகரில் முழுக்காணித்துண்டு ரூபா 13 இலட்சம் முதல் 26 இலட்சம் வரையில் பெற்றுக் கொள்ளலாம். இன்னும் சிலவே எஞ்சியுள்ளது. மற்றும் ஹெந்தளை நாயக்க கந்தவில் 475,000/= முதல் 6P, 7P, 7.5P, 12P காணித்துண்டுகள் விற்கப்படுகிறது. தொடர்பு. 076 6342444, 077 7754551.

  ************************************************

  கொழும்பு – 13, ஜிந்துப்பிட்டி வீதியில் மூன்று மாடி (டயில்ஸ் பதித்த) வீடு விற்ப னைக்கு உண்டு. விலை: 25 இலட்சம். தொடர்புகளுக்கு. 075 5734828.

  ************************************************

  பம்பலப்பிட்டி Layard’s வீதியில் புதிதாக கட்டப்பட்ட தொடர்மாடி வீடு விற்ப னைக்கு. 2 Bedrooms / 2 Bathrooms / 3rd floor 1000 Sqft / 23 million தொடர்புகளுக்கு. 071 5363254.

  ************************************************

  கல்கிசை சிறிபால வீதியில் புதிதாக அமைக்கப்பட்ட தொடர்மாடி வீடுகள் விற்ப னைக்கு உண்டு. 2, 3, 4 படுக்கை யறைகளுடன் தொடர்புகளுக்கு. 077 8997477.

  ************************************************

  வெள்ளவத்தையில் 37 வது லேனில் 3 படுக்கையறை, 2 குளியலறையுடன் கூடிய தொடர்மாடி வீடு விற்பனைக்கு உண்டு. 1183 sqft, available Parking / Price 16 million தொடர்புகளுக்கு. 077 4475444.

  ************************************************

  Harani Resident Property Development, Colombo 6. எம்மிடம். 15 இலட்சம் ரூபா யிலிருந்து 250 கோடி ரூபாய்வரை உள்ள காணி. தனி வீடுகள், Luxuries Apartments, Commercial Buildings Colombo 01 இலிருந்து Colombo 13 வரையும். அத்துடன் Dehiwela, Mount lavinia, Moratuwa, Panadura பகுதிகளிலும் விற்பனைக்கு உண்டு. 77F, Manning Place, Colombo 6. 072 1340226. 

  ************************************************

  வெள்ளவத்தை இராமகிருஷ்ண வீதியில் 3 அறை, 2 குளியலறை கொண்ட 1,350 ச.அடி தொடர்மாடி வீடு (உறுதியுடன்) விற்பனைக்குண்டு. விலை 240 இலட்சம். தொடர்பு. 071 1948988 தரகர்கள் வேண்டாம்.

  ************************************************

  Dehiwela Abeyasekara Road near Bilal Masjid 6 perches two rooms fully tiled House for Sale for Rs. 185 lakhs. 072 7312622.

  ************************************************

  மானிப்பாய் South, மானிப்பாய் 2 பரப்பு க்காணியில் 3 படுக்கையறைகள் கொண்ட பெரிய வீடு விற்பனைக்கு உண்டு. தனிக் கிணறும் உண்டு. தொடர்பு நேசன் 077 4363992, ரவீந்திரன் 0777 403085.

  ************************************************

  மூன்று மாடி வீடு ஆறு பேர்ச் காணியுடன் Mount Lavinia சந்தியில் காலி வீதிக்கு அருகாமையில் விற்பனைக்கு உள்ளது. தரகர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். 071 1185353.

  ************************************************

  வெள்ளவத்தை Manning Place இல் 2P காணி வீட்டுடன் விற்பனைக்கோ, வாட கைக்கோ உண்டு. தொடர்பு. 0777 031971.

  ************************************************

  வெள்ளவத்தையில் 6P, 19P காணிகளும், 6P மாடி வீடு 600L, 8 ½ P. வீடு 525 இல ட்சம், தெஹிவளையில் 1100Sqft Flat 145 இலட்சம், 15P காணி குவாரி வீதியில், 15P காணி புறக்கோட்டையில் 14P கட்டடம் மற்றும் வத்தளை பகுதியில் வீடுகள் / காணிகள் விற்பனைக்கு. 077 1717405.

  ************************************************

  Dehiwela வன்டவர்ட் பிளேஸ் Luxury Appartment இல் மாடிவீடு Deed உடன் 1150sq feet 3BR, 2BR, Hot water Facilities, Car park, Lift, Tiled floor, Marple doors, Kitchen with Granite top 4 burner cooker and hood. விலை பேசி தீர்மானிக்கலாம். 0777 307509.

  ************************************************

  கொழும்பு 05, 3 படுக்கையறை, 2 குளிய லறை முழு தளபாடங்களுடன் கூடிய தொடர்மாடி வீடு உடனடி விற்பனைக்கு உண்டு. மயூரா பிளேஸ் கோவில், பள்ளி அருகாமையில்) தரகர் தேவையில்லை. விலை 20 மில்லியன். 077 3438833.

  ************************************************

  தெஹிவளை 2nd லேனில் 8 பேர்ச்சஸ் காணியுடன் 3 மாடி வீடு விற்பனைக்கு 8 படுக்கை அறைகள் 5 குளியலறைகள் 2 கார்த் தரிப்பிடம் காலி வீதிக்கு அருகா மையில். 077 0064645.

  ************************************************

  கல்கிசை, டெம்லரிஸ் வீதிக்கு அருகில், அத்திடிய பேக்கரி சந்தியில் மன்திரிமுல்ல வீதியில் 3 காணித் துண்டுகள் விற்பனை க்கு உண்டு. 077 8148904.

  ************************************************

  தெஹிவளை, கொள்ளுப்பிட்டி, கல்கிசை, வெள்ளவத்தை பகுதிகளில் நிர்மாணிக்க ப்படுகின்ற 2, 3 அறைகள் கொண்ட சொகுசு தொடர்மாடிகள் விற்பனைக்கு உண்டு. இலகு கடன் வசதிகள் செய்து கொடுக்கப்படும். 0766 523795.

  ************************************************

  வெள்ளவத்தையில் இராமகிருஷ்ணா றோட்டில் 1250 சதுரஅடி 3 Bedroom Apartment விற்பனைக்கு with Deed. தொடர்பு 076 7311829.

  ************************************************

  தெஹிவளை, ஹில் வீதி, பெல்லந்தர 2 தொகுதிகள் 4 படுக்கை அறைகள், 4 பேர்ச் 85 இலட்சம். 2 படுக்கைகள் கொண்ட புதிய வீடு 9.34 பேர்ச் 15 மில்லியன்/ 2 படுக்கை  அறைகள் 12 பேர்ச்சஸ் 14 மில்லியன்/ 4 படுக்கை அறைகள், 4 குளியலறைகள், 19 மில்லியன்/ இரத்மலானை, கட்டுபெத்த புதிய 3 படுக்கை அறைகள், 7.5 பேர்ச். 12 மில்லியன்/ 6 படுக்கை அறைகள், 6 குளியலறைகள். மேல் மாடியுடன் 24 மில்லியன். 077 6621331. 

  ************************************************

  யாழ்ப்பாண நகரில் வேம்படிச் சந்திக்கு அண்மையாக 2 பரப்பு காணியிலமைந்த 4 அறையும் உள்ளாகவும் வெளியாகவும் குளியலறையினையும் வாகன தரிப்பிட த்தையும் கொண்ட வீடு விற்பனைக்கு ண்டு. தொடர்பு: 077 7037058.

  ************************************************

  வவுனியா வேப்பங்குளம் 6 ம் ஒழு ங்கையில் வீட்டுடன் காணியும் வவுனியா நகரத்தில் முதலாம் குறுக்கு தெருவில் மேல்மாடி வீடுகள் இரண்டும் கடையும் விற்பனைக்கு உண்டு. (அலுவலகம் அமைப்பதற்கு உகந்தது) சகல வசதிகளும் உண்டு. தொடர்பு: 077 9177027/ 077 5155893.

  ************************************************

  பத்தன– போகாவத்தை நகரில் 14 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 071 4786190. (மாலை 4.00– இரவு 9 மணிவரை) 

  ************************************************

  அளுத்மாவத்தையில் சன்சைன் அபார்ட் மென்டில் மாபிள் பதிக்கப்பட்ட 4 பேர்ச்சஸ் வீடு விற்பனைக்கு உண்டு. விலை 45 இலட்சம். தொடர்புகளுக்கு: 011 4999425, 075 5284009. 

  ************************************************

  3 படுக்கை அறைகளைக் கொண்ட பிரதான படுக்கை அறை குளிரூட்ட ப்பட்டது. 2 குளியலறைகள், சுடுநீர் வெப்பமாக்கிகளுடன் சமையலறை பேன்றி கபட்களுடன், சேவையாளரின் ஓய்வு அறை மற்றும் கழிப்பறையுடன், ஒரு வாகனத் தரிப்பிடம், 24 மணி நேர பாது காப்பு சேவை தெஹிவளையில் அவசர விற்பனைக்கு. 078 3156297.

  ************************************************

  வத்தளையில் நீர்கொழும்பு வீதிக்கு மிக அருகாமையில் 26 Perches சகல வசதிகளும் கொண்ட 3 படுக்கையறைகளுடன் கூடிய வீடு விற்பனைக்கு உண்டு. தரகர்கள் வே ண்டாம். தொடர்புகளுக்கு 076 7555931.

  ************************************************

  ஹட்டன், இந்துமகா சபைக்கு அருகாமையில் 10 பேர்ச்சஸ் காணி விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு 076 6525686, 071 2182445.

  ************************************************

  2016-07-04 12:27:04

  வீடு காணி விற்­ப­னைக்­கு -03-07-2016