• தேவை - 03-07-2016

  கனடா விஸாவுக்காக சகல ஆவண ங்களையும் என்னுடன் பெற்றுக்கொள்ள ஒருவர் மிகவும் அவசரமாகத் தேவை. 077 2597280. 

  ****************************************************

  ஆசிரியர் ஒருவருக்கு வெள்ளவ த்தை யிலிருந்து கொட்டாஞ்சேனைக்கான பாடசாலைப் போக்குவரத்து வசதிகள் தேவைப்படுகின்றது. School Service Both Pickup and drop. தொடர்பு: 077 9900344.

  ****************************************************

  கொழும்பு 15 இல் அமைந்துள்ள பாலர் பாடசாலக்கு (Montessori) ஆசிரியை தேவை. தகைமை: A/L அல்லது O/L கணித பாடத்தில் சித்தி பெற்றிருத்தல். Montessori Course செய்தவர்கள் விரு ம்பத்தக்கது. தொடர்புக்கு: 075 8225590. 

  ****************************************************

  கொழும்பு 13 இல் உள்ள அம்மன் ஆலயத்தில் தங்கியிருந்து கடமைகளைச் செய்வதற்கு பூசகர் தேவை. வயதெ ல்லை 20 – 50. தொடர்பு: 077 7701208/ 075 2574199.

  ****************************************************

  கொழும்பு, வத்தளை ஆகிய பிரதேச ங்களில் புதிதாக பாமசி திறக்க விரும்பு கின்றவர்கள் இத்துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்த எனக்கு Working Partner ஆகவோ அல்லது Salary with Commission ஆகவோ இணைத்துக் கொள்ள விரும்புகின்றவர் தொடர்பு கொள்ளவும். 077 0448906. 

  ****************************************************

  கொழும்பிலுள்ள பிரபல்ய முருகன் ஆலயத்திற்கு நிர்வாகம் செய்யக்கூடிய கணக்குப் பிள்ளை தேவை. தங்கி வேலை. நல்ல தனி வீடு தரப்படும். சம்ப ளம் பேசித் தீர்மானிக்கலாம். வயது 50 to 65 (கோயில் நிர்வாக அனுபவசாலிகள் விரும்பத்தக்கது) தொடர்புகளுக்கு: 072 4905853, 077 9785542. 

  ****************************************************

  2016-07-04 12:16:02

  தேவை - 03-07-2016