• வீடு காணி தேவை 26-06-2016

  பதுளையில் வீடு தேவை. பதுளை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் சுத்தமான காணி உறுதியுடைய சுமார் 100 இலட்சத்திற்கு கீழ் வீடு தேவை. தொடர்பு: 072 7288176.

  *************************************************

  சாதாரண தம்பதியினருக்கு கொழும்பு சுற்றுவட்டாரத்தில் 12 இலட்சத்திற்கு குறைந்த சகல வசதிகளுடன் வீடு. கைமேல் பணத்திற்கு விலைக்கு வாங்கு வதற்கு தேவை. 075 7128601, 077 3297637.

  *************************************************

  2016-06-29 12:28:44

  வீடு காணி தேவை 26-06-2016