• ஹோட்டல் / பேக்கரி -26-06-2016

  மாலபே ஹோட்டல் ஒன்றுக்கு ரொட்டி, அப்பம், ரைஸ் அன்ட் கறி பாஸ்மார்கள் தேவை. வேலை தெரிந்தவர்கள் மட்டும் அழைக்கவும். தொடர்பு: 077 9690467, 075 4403029.

  ******************************************************

  கொழும்பில் பிரபல்யமாக இயங்கிவரும் சைவ உணவகத்திற்கு பின்வரும் வேலை யாட்கள் தேவை. டீ மேக்கர், வெயிட்ட ர்மார்கள், பார்சல் கட்டுபவர்கள், உணவு, தங்குமிட வசதி தரப்படும். சுத்திகரிப்பா ளர்கள் (கிளீனிங்) ஆண்கள், பெண்கள் தேவைப்படுகின்றனர். தொடர்புக்கு: 071 9049432. 

  ******************************************************

  கொழும்பு – 03. கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள சைவ உணவகத்திற்கு தேநீர் போடுவதற்கு, வெயிட்டர் (Waiter) வேலை செய்வதற்கு மற்றும் பார்சல் (Parcel) சுற்றுவதற்கு வேலையாட்கள் தேவை. உணவு மற்றும் தங்குமிட வசதி யுடன். 077 3238555, 077 7183810.

  ******************************************************

  3E புதிய வீதி மட்டக்களப்பிலுள்ள ‘பீஸ்ட் ஏசியா’ (FEAST ASIA) சைவ, அசைவ உணவகத்திற்கு அனுபவமுள்ள சமையற்காரர் மற்றும் ரொட்டி போடுபவர் உடனடியாகத் தேவைப்படுகின்றனர். சம்பளம் பேசி தீர்மானிக்கலாம். நேரடியாக மேல் காட்டப்பட்டுள்ள விலாசத்திற்கு வரவும் அல்லது 065 2055995 மற்றும் 0757094925

  ******************************************************

  Wanted immediately Cook, Kitchen Helpers, Waiters, Receptionist, Gardener, Security – Salary + SC + EPF, Sea View Hotel, Nilaveli. 071 4182538, 026 4920016

  ******************************************************

  சைவ உணவகத்திற்கு ஆட்கள் தேவை. இடியப்ப மாஸ்டர், வெயிட்டர், டீமேக்கர், பார்சல் கவுண்டர், ஜூஸ் மாஸ்டர், கை உதவியாளர், உணவு, தங்குமிடம் உண்டு. தொடர்புக்கு: 077 3550753. 

  ******************************************************

  மாத்தளை சரவணபவான் ஹோட்டலுக்கு பேக்கரி கொத்து, ரைஸ், சைவ கோக்கி மார், இந்தியன் ஸ்வீட் பரிமாறும் உதவியா ளர்கள் தேவை. இருபாலாரும் விண்ண ப்பிக்கலாம். உணவு, தங்குமிடவசதி இலவசம். 066 2227055/ 077 4701441.

  ******************************************************

  கொழும்பு பேஸ்ரி ஷொப் ஒன்றிற்கு வேலையாட்கள் இருவர் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 078 9955446.

  ******************************************************

  பாணந்துறை ஹோட்டல் ஒன்றிற்கு கொத்து பாஸ்மார் 45000/=, கை உதவி யாளர்கள் 20000/= உணவு, தங்குமிட வசதி உண்டு. 077 6248429/ 071 5307436.

  ******************************************************

  பேக்கரி வேலைக்கு மேசை வேலையா ட்கள் மற்றும் உதவியாளர்கள் தேவை. அல்விஸ் பேக்கரி. ஹெந்தளை. 077 6564609.

  ******************************************************

  அப்பம், ரொட்டி வேலை தெரிந்த பாஸ்மார் தேவை. தங்குமிட வசதி இலவசம், உயர் சம்பளம் வழங்கப்படும். 011 2957965/ 076 8449111.

  ******************************************************

  பத்தரமுல்லை ஹோட்டல் ஒன்றிற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய அனுபவமுள்ள சுப்பவைசர்மார், Room Boys, பாதுகாப்பு உத்தியோகத்தர் தேவை. தொலைபேசி: 077 1706369, 072 9131027, 011 2775955.

  ******************************************************

  தோசை/ வடை வகைகள், ஸ்வீட்ஸ், மிக்சர் (சைவம்) இடியப்பம், புட்டு தயாரிப்பதற்கு கோக்கிமார், செக்கண்ட் Kitchen/ Pantry/ Counter Sales Helpers, Boys/ Girls 071 4313053 பத்தரமுல்லை. 

  ******************************************************

  கொழும்பு 15 இல் அமைந்துள்ள சைனீஸ் ரெஸ்டூரன்ட் ஒன்றிற்கு ரொட்டி மற்றும் ரைஸ் பாஸ்மார் மற்றும் கை உத வியாளர்கள் உடனடியாகத் தேவை. சம்ப ளம் 1300/=– 1500/-= இடையில். உணவு, தங்குமிடம் உண்டு. Tel. 075 8436423. 

  ******************************************************

  கொட்டாஞ்சேனையில் உள்ள Pastry Shop க்கு பெண் வேலையாள் தேவை. கொத்து, ரைஸ் போட தெரிந்த ஆண் ஒருவர் தேவை. 076 9305324. 

  ******************************************************

  கொழும்பு, பேக்கரி நிறுவனத்தில் பயிற்சி பெற்று வேலை செய்வதற்கு வேலை யாட்கள் தேவை. உணவு, தங்குமிட த்துடன் உயர் சம்பளம். 076 7425325.

  ******************************************************

  அத்துருகிரிய பேக்கரிக்கு சிறிய உணவு வகைகளுக்கு கறி சமைக்கவும் துப்புரவு வேலைகளுக்கும் வேலையாட்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். 18,000/= இலிருந்து அதிகமாக. 0777 849463. (சிங்களத்தில அழைக்கவும்)

  ******************************************************

  Chinese Restaurant ஒன்றுக்கு பென்ட்றி கபட் வேலைக்கு ஆண் / பெண் உடனடியாகத் தேவை. New Malay Food. 076 7720081.

  ******************************************************

  புதிதாக ஆரம்பிக்கப்பட்ட மஹரகமை உணவக மொன்றிற்கு கொத்து, ரைஸ் அப்பம் வேலைக்கு விருப்பமுள்ள பாஸ் ஒருவர் தேவை. (சிங்களம் பேசக்கூடிய). 077 3562233.

  ******************************************************

  மொறட்டுவை அத்துல்கோட்டே கட வத்தை ரெஸ்டூரண்ட் ஒன்றிற்கு சைனீஸ் குக் (சீனியர்) அனுபவமுள்ள 50,000/= – 60,000/= இடையில். கெஷியர், சமையல் அறை உதவியாளர், ஜுஸ் மேக்கர், டிலிவரி போய், மோட்டார் சைக்கிள் அனுமதிப் பத்திரத்துடன் 35,000/=. ஸ்டுவர்ட் க்ளீனர் 30,000/= (ஆண்கள் 50 வயதிற்குக் குறைந்த) ஐந்து நாட்கள் விடுமுறை. உணவு, தங்குமிடவசதி 077 5914272, 077 2264959, 072 7364954.

  ******************************************************

  இராஜகிரியையில் உள்ள சாப்பாட்டுக் கடைக்கு வெயிட்டர் கிச்சன் ஹெல்பர் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். தொடர்பு கொள்ள: 072 6186040.

  ******************************************************

  களனி உணவகமொன்றிற்கு ஸ்ரீலங்கன் சைனீஸ் இந்தியன் வேலை தெரிந்த கோக்கிமார், கை உதவியாளர்கள் தேவை. உணவு, தங்குமிடம் இலவசம். 071 0548160, 011 4481185.

  ******************************************************

  அப்பம் கொத்து சோர்டீஸ் ரைஸ் ரைஸ் என்ட் கறி பாஸ்மார், வெயிட்டர்மார் தேவை. தங்குமிடம் உண்டு. கடவத்தை 077 2217269, 077 5540493.

  ******************************************************

  நீர்கொழும்பு வீதி, மஹாபாகே பேஸ்ரி ஷொப் ஒன்றிற்கு கவுண்டர் விற்பனை யாளர்கள் தேவை. சம்பளம் 25000/= உணவு, தங்குமிடம் இலவசம். 077 3139412.

  ******************************************************

  நீர்கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றிற்கு வெயிட்டர்மார், தோட்ட தொழிலாளர்கள், கோக்கிமார்கள், கிச்சன் ஹெல்பர் உடனடியாகத் தேவை. 077 3505851.

  ******************************************************

  திறமையான அனுபவமுள்ள பேக்கரி பாஸ்மார் மற்றும் உதவியாளர்கள் தேவை. நல்ல சம்பளம் தங்குமிட வசதியுண்டு. 075 0667368.

  ******************************************************

  இராஜகிரிய சாப்பாட்டுக் கடையொன்றிற்கு கோக்கிமார் மற்றும் கை உதவியாளர்கள் தேவை. 071 0172637, 071 3005122.

  ******************************************************

  பேக்கரி வேலையாளர்கள் தேவை. தொட ர்புக்கு 077 1537387, கொழும்பு 14.

  ******************************************************

  ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் House keeping வேலைகளுக்கு ஆட்கள் தேவை. நிரந்தர வேலை. தகுந்த பயிற்சிகள் வழங் கப்படும். சம்பள உயர்வு, பதவி உயர்வு EPF/ ETF, Insurance, உணவு மற்றும் தங்குமிட வசதிகள் வழங்கப்படும். Trainees மற்றும் வெளிநாட்டு அனுபவ முள்ளவர்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 0777 554504, 0777 122223.

  ******************************************************

  அங்கீகரிக்கப்பட்ட விடுமுறை விடுதிக்கு (கெஸ்ட் ஹவுஸ்) ரூம் போய்ஸ், உதவியாளர்கள் தேவை. Classic Inn 83, பஞ்சிகாவத்தை வீதி, மருதானை. (டவர் ஹோல்/ சம்பத் வங்கிக்கு அடுத்ததாக)

  ******************************************************

  2016-06-29 12:00:33

  ஹோட்டல் / பேக்கரி -26-06-2016