• அலுவலக வேலைவாய்ப்பு -26-06-2016

  கம்­பி­யூட்டர் துறையில் Degree உள்­ள­வர்கள் தேவை. (Females only) நேர்­மு­கப்­ப­ரீட்­சையில் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு Software Development, Web Designing, Teaching போன்ற துறை­களில் வேலை­வாய்ப்பு. அனு­பவம் இல்­லா­த­வர்­களும் விண்­ணப்­பிக்க முடியும். செவ்­வாய்க்­கி­ழ­மை­களில் காலை 11 மணிக்கு நேரில் வரவும். 78, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை.

  ***********************************************

  கொழும்பிலுள்ள பிரபல்யமான Hardware நிறுவனம் ஒன்றிற்கு Office Staffs, G.C.E. O/L வரை படித்தவர்கள் Stores இல் வேலை செயவதற்கு தேவை. மேலதிக விபரங்களுக்கு: அலுவலக நாட்களில் (9.00 a.m.– 5.00 p.m.) 071 3867834 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். அல்லது 20, Quarry Road, Colombo 12 என்ற முகவரிக்கு நேரில் வரவும்.

  ***********************************************

  077 1262571 நீங்கள் படித்து முடி த்து வேலையை எதிர்பார்த்து காத்துக்கொ ண்டிருக்கின்றீர்களா? உங்களுக்கு ஒரு அரிய சந்தர்ப்பம் Clerk, Accounting, Cashier, Computer Operator, Manager, Salesman போன்ற பிரிவுகளில் வெற்றிடங்கள் உள்ளது. மட்டக்களப்பு, வவுனியா, யாழ்ப்பாணம், கதுருவெலை, கல்முனை, அக்கரைப்பற்று. உடன் தொடர்புகளுக்கு: No. 4, பஸ் தரிப்பிடம், முதல் மாடி, கதுருவெலை. (077 1262571). 

  ***********************************************

  யாழ்ப்பாணத்தில் இயங்கும் தனியார் ஸ்தாபனத்திற்கு அனுபவம் வாய்ந்த Accountant, Bill Collection Boy தேவை. தகுந்த சம்பளம், உணவு, தங்குமிட வசதி வழங்கப்படும். தொடர்புக்கு: 077 2244061. 

  ***********************************************

  Wanted for a Management Consultancy Firm in Fort. 1 Book Keepers 05 years work experienced with AAT/ CMA/ or HNDA qulification. 2 Audit Senior with 05 years experienced with through knowledge in Taxation ( Female preferred) 0777 312784. E.mail: amspvtltdlv@gmail.com.

  ***********************************************

  கொழும்பு மற்றும் நுவரெலியாவில் அமைந்துள்ள Chartered Accountants நிறுவன ங்களுக்கு Audit Trainee, Adminis trative Assistance மற்றும் Accounts Clerk தேவை. தகைமையுடையவர்கள் கீழ்க்கா ணும் முகவரிக்கு அல்லது Email க்கு உங்களது CV களை தொடர்பிலக்கத்துடன் அனுப்பவும். The Accountant, No; 25, Ramakrishna Road, Colombo – 06. Email: jeyam3669@gmail.com.    

  ***********************************************

  Call Today /Start Tomorrow. Gulf நாடுக ளுடன் ஒன்றிணைந்த எமது நிறுவ னத்தின் புதிய கிளைகளுக்காக Supervisor, Administrator, Assistant Manager, Training Manager ஆகிய பதவிகளுக்கு புதிய வர்கள் பயிற்சியளித்து சேர்த்துக் கொள்ளப்படுவர். தகைமை: O/L– A/L பயிற்சியின்போது 25,000– 40,000/= வரை. பின் 60,000/=. சிங்களம் பேசுபவர்களுக்கு முன்னுரிமை, தங்குமிட வசதியுண்டு. தொடர்புகளுக்கு: 077 5493037, 071 7446594, 011 4323953. 

  ***********************************************

  வத்தளையில் உள்ள Courier நிறுவ னத்திற்கு Branch Executive தேவை. சிறந்த சம்பளம் மற்றும் பல வசதிகள் உண்டு. Email: ravisri760@gmail.com. TP: 076 6908977. 

  ***********************************************

  கொழும்பு, வெள்ளவத்தையில் அமைந்து ள்ள Courier நிறுவனத்திற்கு மோட்டார் சைக்கிள் உள்ள Courier Boys தேவை. சிறந்த சம்பளம், மதிய உணவு மற்றும் பல வசதிகள் உள்ளன. முகவரி: 18/3, Dr.E.A.Cooray Mawatha, Colombo – 06. 076 6908978 / 076 6908977.

  ***********************************************

  Wisdom 310, நீர்கொழும்பு வீதி, வத்தளை யிலுள்ள ஸ்தாபனத்திற்கு Cashiers தேவை. நேர்முகப் பரீட்சை கிழமை நாட் களில் 9– 6 வரை. 077 3500595. 

  ***********************************************

  Office Clerk தேவை. G.C.E. A/L வரை படித்த பெண்கள் விண்ணப்பத்தினை அனுப்பவும். நேரில் வரவேண்டாம். Sealine, 53, Maliban Street, Colombo – 11. Email: sealine@sltnet.lk. 

  ***********************************************

  கண்டியில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றுக்கு அலுவலக உதவிவேலைகளை மேற்கொள்ள ஒருவர் வேலைக்கு (Office boy) தேவை. 077 6177916.

  ***********************************************

  மட்டக்குளியில் இயங்கிவரும் பிரபல இறக்குமதி நிறுவனத்திற்கு விற்பனைப் பிரதிநிதி (Sales Rep) ஒருவர், Accounts Clerk (பெண்), வாகன சாரதி (Lorry Driver) மற்றும் மேற்பார்வையாளர் (50 – 55 வயதிற்கு இடைப்பட்டவர்) தேவை. மேலதிக விபரங்களுக்கு Blue berry Global Trading Company (Pvt), Ltd, No.45 1/1, Vystwyke Road, Colombo 15. தொலைபேசி இல : 076 6906832 / 077 8186060 / 011 2522320.

  ***********************************************

  Computer Graphic designers with type setting experienced Male / Female salary Rs. 25,000/= to Rs.40,000/= specially in wattala area walking interview with Original certificates. T/P : 071 6856724, Methuli Holdings (Pvt) Ltd. No. 06, Gala Junction, Hekitta Road, Wattala.

  ***********************************************

  வெள்ளவத்தையில் உள்ள தொடர்மாடிக் குடியிருப்பை நிர்வகிக்க அனுபவம் வாய்ந்த “Maintenance Officer” தேவை. ஆண்/ பெண் தகுந்த சம்பளம் வழங்க ப்படும். பின்வரும் விலாசத்திற்கு விண்ண ப்பிக்கவும். 13A, பிரெட்ரிக்கா வீதி, வெள்ள வத்தை.

  ***********************************************

  நாவலயில் இயங்கிவரும் வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு Office Assistant மற்றும் Operation Assistant போன்ற பதவிகளுக்கு வெற்றிடம் காணப்படுகின்றது. கணக்கீடு சார்ந்த அறிவு மற்றும் சுறுசுறுப்பாக கடமையாற்றக் கூடியவர்கள் தேவை. ஆண்/ பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். 18– 35 வரையான வயதெல்லை உடையவர்கள் விரும்பத்தக்கது. 0777 554504, 0777 122223. 

  ***********************************************

  வெள்ளவத்தையில் உள்ள நிறுவனத்திற்கு அனுபவமுள்ள, Accounts & Computer Knowledge உள்ள Office Assistant (Female) உடனடியாகத் தேவை. CV ஐ Email பண்ணவும். mmwdigital@gmail.com 077 3890257, 011 2363458. 

  ***********************************************

  கொழும்பில் அமைந்துள்ள வேலை ஸ்தலத்திற்கு கணனி அறிவுள்ள பெண்கள், கடைக்கு உதவியாளராக ஆண்கள் தேவை. 18– 30 வயதிற்குட்பட்டவர்கள் தங்குமிட வசதி உண்டு. 072 3207277. 

  ***********************************************

  Opportunity for person from Batticaloa, Trinco and Vavuniya area with one pass in A/L Science/ Maths Stream for the post of Technical Supervisor. Training given and opportunity to become preparatory Manager. 071 9968460, 071 9968530, 077 9592334. e:riceoheart@yahoo.com 

  ***********************************************

  BSc graduate with Chemistry wanted for lab in Polonnaruwa as Chemist. 071 9968460, 071 9968530, 077 9592334. e:riceoheart@yahoo.com 

  ***********************************************

  கொழும்பில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற எமது நிறுவனம் ஒன்றிறகு Accounts வேலை செய்வதற்கு பயிற்சியுள்ள/ பயிற் சியற்ற கிறிஸ்டியன், N/ RC பெண் ஒருவர் தேவை. தகைமை: A/L வயது 20– 40 வரை. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். வருகை தரும் நாளில் சேர்க்கப்படுவீர்கள். உயரமான பெண்கள் தொடர்பு கொள்க. 076 9629160. No Limit Road, Dehiwela, Colombo.

  ***********************************************

  இலங்கையில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நிறுவனங்களுக்கு Ticketing வேலை செய்வதற்கு பயிற்சி உள்ள/ பயிற்சி அற்ற, ஆண்/ பெண்கள் தேவை. வயது 18– 45 வரை. தகைமை: O/L– A/L சம்பளம் OT 31,000/= தேவைப்படும் பிரதேசங்கள்: கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, அக்கரைப்பற்று, கல்முனை, பதுளை, ஹட்டன், தலவாக்கலை, கண்டி, மாத்தளை, மூதூர், புத்தளம் மற்றும் சகல பிரதேசங்களிலும் நேர்முகப் பரீட்சைக்கு சமுகம் தரவும். Tel. 076 9629160. No Limit Road, Dehiwela, Colombo.

  ***********************************************

  கொழும்பு, புறக்கோட்டையில் அமைந்து ள்ள பிரபல வர்த்தக நிலையம் ஒன்றிற்கு காரியாலயத்திற்கு பெண் பிள்ளை ஒருவர் தேவை. தகுதியுடையவர்கள் தொடர்பு கொள்ளவும். தொடர்புகளுக்கு: 0112 380559, 075 6733065. 

  ***********************************************

  கொழும்பிலுள்ள Hardware நிறுவனம் ஒன்றிற்கு அலுவலகத்தில் பணிபுரிய க்கூடிய G.C.E. O/L– A/L தகைமையுடைய ஆங்கில அறிவு, கணனி அறிவுள்ள பெண்கள் உடனடியாக வேலைக்கு தேவை. தொடர்புக்கு: 0777 485955. 

  ***********************************************

  Office Assistant (Male) English Computer Typist with A/L preferable below 50 years. Fluency in Spoken & Written English, ability to work with MS Office Package, effective output Job focus and Clarity of work. Apply to: Unitec Placement (Pvt) Ltd. 67/A, Gregory’s Road, Colombo 7. Email: futurejob@kgrplanka.lk SMS: 072 7981202. 

  ***********************************************

  கொழும்பு – 13 இல் இயங்கும் விளம்பர நிறுவனத்திற்கு Client Service Executive (பெண்) தேவை. பாடசாலை விட்டு விலகியவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு களுக்கு. 077 0813355, 077 0269131.

  ***********************************************

  கொழும்ப – 15,ல் இயங்கிக் கொண்டி ருக்கும் கம்பனி ஒன்றிற்கு கணனி அறி வுடைய பெண் தேவை. கொழும்பு – 14, 15 யை வசிப்பிடமாகக் கொண்டவர்கள் விரும்பத்தக்கது. (வயது 19 –25 இற்கு இடைப்பட்டவர்கள்) தொடர்புகளுக்கு. 0777 573664.

  ***********************************************

  Peon  / காரியாலய உதவியாளர் கொழும்பு 05இல் அமைந்துள்ள காரியாலயத்திற்கு காரியாலயத்தை சுத்தமாக்குவதற்கும் ஏனைய காரியாலய வேலைகளை செய்வ தற்கும் வயது 40 – 65 உட்பட்டவர் உடன் தேவை. தங்குமிடம் உண்டு. தொட ர்புகளுக்கு 077 3753610  / 071 2757778.

  ***********************************************

  கொழும்பில் இயங்கி வரும் பிரபல தொழில் ஸ்தாபனத்திற்கு Accounts Assistant & Data Entry (உதவியாளர்) உடனடியாக தேவை. அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் தங்களது CVஐ கீழ்கண்ட Email : Addressக்கு அனுப்பி வைக்கவும். Janalanka Holdings தொடர்புகளுக்கு 072 9993838, Email : jlhcolombo@gmail.com

  ***********************************************

  Leading Company in Wellawatte seeks Smart Front Office Executives (Male / Female) below 40 years able to converse in all three Languages with Computer Literacy, Salary negotiable. Those living in close proximity Preferred. Telecave (Pvt) Ltd, 410, Galle Road, Wellawatte. Appointment: 075 0234136, 075 0134136.

  ***********************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Telephonist, Marketing Executives, Sales Boys, Girls, Drivers, Peon, Labourers, பிரபல நிறுவனங்களில் போடப்படும். Mr.Siva 077 3595969, msquickrecruitments@gmail.com

  ***********************************************

  2016-06-29 11:58:00

  அலுவலக வேலைவாய்ப்பு -26-06-2016