• மணமகள் தேவை - 26-06-2016

  யாழிந்து வேளாளர் 1983, பூரட்டாதி உயரம் 5’ 11” கனடா Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை லேன், கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  ************************************************

  வயது 38, நாயுடு, குவைத்தில் முகாமை யாளர், மகம் நட்சத்திரம், சிம்ம லக்கினம், மலையகம், மணமகனுக்கு கல்வி கற்ற, அழகிய மணமகளை உடன் எதிர்பார்க் கின்றோம். தொடர்புகளுக்கு: 057 2268330, 071 0775999. 

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1985 விசாகம் 5’ 9” உயரம், MSc, BSc கொழும்பில் வீடு சகல வசதிகளும் உடைய மணமகனுக்கு மண மகள் தேவை. அம்பிகை திருமண சேவை. 69– 2/1, விகாரை ஒழுங்கை, கொழும்பு 6. 011 2363710, 077 3671062. 

  ************************************************

  இந்து நாயுடு 34 வயது 5’ 7” பொது நிறம் கும்பம் பூரட்டாதி Computer Technician, Reading BMS Degree. Senior Customer Support Engineer. Colombo வதிவிடம் மண மகனுக்கு தகுந்த மணமகள் தேவை. Tel. 077 3775801. E–mail:rakrish19@gmail.com 

  ************************************************

  இந்திய வம்சாவளி Colombo 1975 வெள்ளாளர் RC படித்த நல்ல வேலை Fair, வசதியான மணமகனுக்கு ஓரளவு அழகான 35 வயதிற்குட்பட்ட குணமான மணமகள் தேவை. 2 வாரத்தில் விவாகரத்து ஆனவர். ஜாதி, மதம், சீதனம் தடையில்லை. 076 9603882. E–mail: prop4321@hotmail.com 

  ************************************************

  கொழும்பு இந்து முக்குலம் 1983 இல் பிறந்த ரோகிணி நட்சத்திரம் ரிஷப ராசி 2 இல் செவ்வாய் உள்ள Engineer BE MS படித்து சொந்தமாக வியாபாரம் செய்யும் மணமகனுக்கு முக்குலத்தில் பட்டதாரி மணமகள் தேவை. தொடர்புக்கு: 076 9355949. 

  ************************************************

  35,000/= மாதாந்த வருமானம், 51– 55 வயது பெண் தேவை. வீடு உள்ளவர்கள், விதவை, விவாகரத்து செய்தவர்கள் தொ டர்புகளுக்கு: 077 1583605, 071 0999647. 

  ************************************************

  திருகோணமலையை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிவிடமாகவும் 1984 ஆம் ஆண்டு பிறந்த R.C ஐ சேர்ந்த Saudi Arabia வில் Assistant Manager ஆக பணிபுரியும் மணமகனுக்கு மணமகள் தேவை. 011 2079829. dilani81ramesh@gmail.com.      

  ************************************************

  யாழ் இந்து வேளாளர், 1981 இல் பிறந்த அஸ்வினி நட்சத்திரம். சூரியன், செவ்வாயுள்ள 5’ 6”. கிரகபாவம் 16, 20 தனி யார் நிறுவனத்தில் தொழில் புரி யும் மணமகனுக்கு குடும்பப்பாங்கான மண மகளை எதிர்பார்க்கின்றோம். தொடர்பு: 072 2649499, 075 4286965.

  ************************************************

  சொந்த மோட்டார் பார்ட்ஸ் கடை செய்யும் 30 வயது அகம்படி, மேட ராசி கார்த்திகை முதலாம் பாதம். 2 இல் செவ்வாயுள்ள மணமகனுக்கு மணமகள் தேவை. சமீபத்தில் பிடித்த புகைப்படம், ஜாதகத்துடன் தொடர்பு கொள்ளவும். சொந்த வீடு உண்டு. தொடர்பு: 071 6000552, 072 9416544.

  ************************************************

  கொழும்பு ரோமன் கத்தோலிக்கம் 29 வயதுடைய தனியார் நிறுவனம் ஒன்றில் உயர்ந்த பதவியில் இருக்கும் மண மகனுக்கு படித்த, நற்குணமுள்ள, அழகிய மணமகளை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். 077 8398669.

  ************************************************

  மலையகம், இந்திய வம்சாவளி, இந்து உயர்குலம், பொதுநிறம், வயது 34, கொழும்பில் Electric Engineer ஆக பணிபுரியும் மகனுக்கு தொழில் புரியும் மணமகள் தேவை. 077 8000157. 

  ************************************************

  யாழ் இந்து வேளாளர் அவுஸ்திரேலிய பிரஜை 1972 பூராடம் நட்சத்திரத்தில் பிறந்த கணக்காளர் மாப்பிள்ளைக்கு தராத ரமுடைய மணமகள் தேவை. தொடர்பு: G– 171, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ************************************************

  கொழும்பு இந்து முக்குலத்தோர், 1985 ஆயிலியம் நட்சத்திரம் கடகராசி செவ்வாய்க் குற்றம் உடைய மணமகனுக்கு 25 வயதுக்கு உட்பட்ட மணமகளை எதிர்பார்க்கின்றோம். தொடர்பு: 076 6596030.

  ************************************************

  கொழும்பு – 8 ஐ பிறப்பிடமாகக் கொண்ட 1962 இல் பிறந்த திருமணமாகாத கத்தோ லிக்க மதத்தைச் சேர்ந்த உயரம் 5’ 8”. மாதம் 20,000/= க்கு மேல் உழைக்கும் இரண்டு பேர் வசிக்கக்கூடிய வீடும் உடைய மண மகனுக்கு பேசி முடிக்கக்கூடிய திரும ணமாகாத, நல்ல குணமுள்ள மணமகள் தேவை. கொழும்பைச் சேர்ந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். தொடர்புக்கு: 071 0105984.  

  ************************************************

  வெளிநாட்டில் பிரசித்தி பெற்ற நிறுவ னத்தில் Audit Manager ஆக பணிபுரியும் இந்திய வம்சாவளி 1984.10.18 பூச நட்ச த்திரம் கடக ராசியும் உயரம் 5’ 3” உடைய மணமகனுக்கு 22 – 30 வயதிற்குட்பட்ட ஆங்கில அறிவுடைய அழகிய குடு ம்பப்பாங்கான மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புக்கு: 077 5417696, 011 4569098. Email: kandylogi@gmail.com. 

  ************************************************

  யாழ் இந்து வேளாளர் 1989 மூலம், Project Manager, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923864, 021 4923753. customercare@realmatrimony.com. 

  ************************************************

  யாழ் Christian RC பள்ளர் 1985 Assistant, Sri Lanka மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. customercare@realmatrimony.com.   

  ************************************************

  Swiss Divorced மணமகனிற்கு வடமாகாண மணமகள் தேவை. வயது 35-45 மணமகன் வந்துள்ளார். திருமணசேவை பதிவுக்கட்டணம் இல்லை. 077 0236092.

  ************************************************

  செவ்வாயும் சூரியனும் சேர்ந்திருக்கும் மணமகன்மார் Australia 29/32/35, Canada 31- SL: CIMA 35/ Bsc 35 வயது வரன்களுக்கு மணமகள்மார் தேவை. மஞ்சு திருமணசேவை 18/2/1/1 Fernando Road வெள்ளவத்தை. 2363870.

  ************************************************

  இந்து. 1983 இல் பிறந்த 5’9'' உயரம். கண்டியை பிறப்பிடமாகவும் வெளி நாட்டில் தொழில் புரியும் சாதாரண தரத்து குடும்பத்தை சேர்ந்த மணமகனுக்கு தகுந்த மணமகள் தேவை. தொடர்பு: 077 4066501/ 071 4258154.

  ************************************************

  இந்து பிராமணர் வயது 38 உயரம் 5’6'' சொந்த தொழில் செய்யும் அழகிய மண மகனுக்கு மணமகள் தேவை. தொட ர்புகளுக்கு 075 2940032.

  ************************************************

  யாழ் Christian RC வேளாளர் 1976, Engineer, Srilanka மணமகனுக்கு மணமகள் தேவை. சாவகச்சேரி. 011 4346128/ 077 4380900. chava@realmatrimony.com

  ************************************************

  யாழ் இந்து விஸ்வகுலம் 1989, பூரம், Engineer, India Citizen மணமகனுக்கு மண மகள் தேவை. சாவகச்சேரி. 011 4346130, 077 4380900. Chava@realmatrimony.com

  ************************************************

  யாழிந்து வேளாளர் 1989, அத்தம் 3, செவ்வாயுண்டு BSc, QS Engineer London Citizen, உள்நாடு, வெளிநாடுகளில் படித்த அழகான மணமகள் தேவை/ யாழிந்து குருகுலம் 1975, அவிட்டம் 3, செவ் வாயில்லை BSc, MBA, PGD, London Accountant வெளிநாடுகளில் Citizen மணமகள் தேவை/ யாழிந்து குருகுலம் 1980, சித்திரை 2, செவ்வாயில்லை, Banking Degree, Senior Executive Officer, உள்நாட்டில் படித்த மணமகள் தேவை. திருகோணமலை சர்வதேச புலவர் திருமண சேவையுடன் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். 026 2225641, 0766368056 (Viber, Imo, Whats App)  

  ************************************************

  திருகோணமலை (R/C) வெ ள்ளாள மகனுக்கு (1978ல் பிறந்த) படித்த குண மான அழகான மணமகள் தேவை. Business Marketing Executive. Officer (Private Company) Contact No: 0773138297

  ************************************************

  1958 பிறந்த மொட்ட வெள்ளாளர் இனத்தைச் சேர்ந்தவர். சொந்த வியாபாரம் செய்பவருக்கு விதவை அல்லது அதற்கு தகுதியான வாழ்க்கைத்துணை தேவை. தொடர்பு: 077 7954608.

  ************************************************

  நாயுடு இனம். 36 வயது. தனியார் துறையில் உயர் தொழில் புரியும் வரனுக்கு அதே இனம் அல்லது உயர் குலத்தில் மணமகள் தேவை. தொடர்புகளுக்கு: 076 9626300.

  ************************************************

  இந்து, மலையகம், 30 வயது, MSc படித்த, அரசாங்க வங்கியில் Assistant Director ஆக பணிபுரியும் மணமகனுக்கு அரச தொழில் புரியும் பட்டதாரி மணமகள் தேவை. 072 4071474.  

  ************************************************

  கண்டியை பிறப்பிடமாகக் கொண்ட 67 இல் பிறந்த தீய பழக்கங்கள் எதுவுமில்லாத வெளிநாட்டில் தொழில் புரியும் மண மகனுக்கு (தற்போது இலங்கை வந்து ள்ளார்) பொருத்தமான மணமகள் தேவை. இரவு 7 மணிக்கு பின் தொடர்பு கொள் ளவும். தொடர்பு: 011 2981085. 

  ************************************************

  யாழ். இந்து வேளாளர், பிரித்தானிய PR உடைய 03.04.1983 கேட்டை நட்ச த்திரத்தில் பிறந்த மணமகனுக்கு 2 or 4 or 12 இல் செவ்வாயுள்ள கிரக பாவம் 33 இற்கு குறைவானதுமான மணமகளை எதி ர்பார்க்கின்றோம். சைவ போசனம் விரு ம்பத்தக்கது. தொடர்புக்கு: 071 4806309. 

  ************************************************

  இந்து வேளாளர் குலம் 24.11.1987 பிறந்த வர் பூராட நட்சத்திரம். 7 வருடம் மலேசி யாவில் காபெட் கொம்பனியில் வேலை செய்தவர். மீண்டும் செல்லவுள்ளார். உள்நாடு, வெளிநாட்டு பெண்களும் தொடர்பு கொள்ளலாம். 077 3562913. 

  ************************************************

  வெளி­நாட்­டி­லி­ருந்து வந்­தி­ருக்கும் தாய் 34 வய­து­டைய கேட்டை நட்­சத்­திரம் கொண்ட மக­னுக்கு படித்த ஆங்­கிலம் பேசக்­கூ­டிய இந்­திய வசம்­சா­வளி தமிழ்ப்­பெண்­ணா­கவும் குறிப்­பாக பர­த­நாட்­டியம், சங்­கீ­தக்­க­லை­களில் தேர்ச்­சி­பெற்ற பெண்­ணைத்­தே­டு­கிறார். ஜாதி, மதம் கவனிக்கப்படமாட்டாது. 077 8687757 G– 177, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ************************************************

  இந்தியவம்சாவளி, வயது 30, உயர் தொழில், பறையர், தொழில் செய்யும் மணமகன். பிள்ளைகளின் எதிர்காலம் கருத்திற் கொண்டு பெற்றோர்கள் மட்டும் தொடர்பு கொள்ளவும். யாவும் இரகசியமாக கையாளப்படும். தொடர்புகளுக்கு: G – 174, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ************************************************

  இந்திய வம்சாவளி, கத்தோலிக்க மதம், மேற்கத்தேய நாட்டில் தொழில்புரியும் 30 வயது (Chartered/ CIMA Fully Qualified மணமகனுக்கு Qualified (Part/ Fully any (Fluent in English) தகைமை உடைய 24– 26 வயதிற்குட்பட்ட இந்திய வம்சாவளி, கத்தோலிக்க மணமகளை கொழும்பில் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொட ர்புக்கு: 0773 612535. 

  ************************************************

  ஹட்டன் பிரதேசம், இந்து உயர்குலம், அரச பாடசாலை ஆசிரியர், வயது 31, உயரம் 5’ 11” (HND EN) எளிமையான நடுத்தர குடும்பத்தில் 30 வயதிற்குட்பட்ட பெண் தேவை. 077 5026494. (கிழமை நாட்களில் 2 மணிக்கு பிறகு)

  ************************************************

  யாழ். இந்து வேளாளர், வசிப்பிடம் கொழு ம்பு, ரோகினி, 8 இல் செவ்வாய் 1980.9.01 London PR Divorce மகனுக்கு ஓரளவு படித்த அழகான பெண்ணை உள்நாடு வெளிநாடுகளில் எதிர்பார்க்கிறார். Tel. No. 077 5832828. 

  ************************************************

  1976 ஆம் ஆண்டு பிறந்த, லண்டனில் வசிக்கும் மணமகனுக்கு மணமகள் தேவை. கேட்டை நட்சத்திரம் PR உள்ளது. தொடர்புகளுக்கு: 0112 362263, 077 4747321. 

  ************************************************

  கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட Managing Director 36 வயது Qualified Chartered Accountant ரேவதி நட்சத்திரம், செவ்வாய் தோஷமற்ற மகனுக்கு 30 வய துக்குள் மணமகளை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். 071 4726220. 

  ************************************************

  யாழ். இந்து வேளாளர், உத்திரட்டாதி 4 ஆம் பாதம் 1984 ஆம் ஆண்டு தேசிய நீர் வடிகால் அமைப்பில் வேலை செய்ப வருக்கு தகுந்த மணமகள் தேவை. 077 5433049. 

  ************************************************

  மலையகம் இந்து கவுண்டர் வவுனியா வை வசிப்பிடமாகவும் கட்டாரில் தொழில் புரியும் 36 வயதுடைய மணமகனுக்கு இதே இனத்தை அல்லது முக்குலத்தைச் சேர்ந்த மணமகள் தேவை. தொடர்புக ளுக்கு 077 4166829.

  ************************************************

  பதுளை, இந்து, முக்குலத்தோர், 1987, அத்தம், BSc, Senior Consultant, Singapore மாப்பிள்ளைக்கு பெண் தேவை. www.thaalee.com. Profile: 23655, போன்: 2523127.

  ************************************************

  புங்குடுத்தீவு, இந்து வெள்ளாளர், 1980, கார்த்திகை, Business Management, UK Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 22386, www.thaalee.com. போன்: 2523127, 2520619.  

  ************************************************

  மாவிட்டபுரம், இந்து வெள்ளாளர், 1987, பரணி, MBBS, Doctor, UK Citizen, எழுதி க்குழம்பிய மாப்பிள்ளைக்கு பெண் தேவை. 8 இல் செவ்வாய். Profile: 23028, www.thaalee.com. போன்: 2520619.   

  ************************************************

  வட்டுக்கோட்டை, இந்து வெள்ளாளர், 1976, மூலம், Business, UK Citizen, Divorce மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 22984, www.thaalee.com. போன்: 2523127, 2520619.  

  ************************************************

  கொழும்பு, இந்து, முக்குலத்தோர், 1980, ஆயிலியம், Super Market Manager, UK Citizen மாப்பிள்ளைக்கு பெண் தேவை. Profile: 21288, www.thaalee.com. போன்: 2520619.

  ************************************************

  இந்து முக்குலம் 45 வயதுடைய மத்திய தர அரசாங்கத் தொழில் புரியும் பட்டதாரி மணமகனுக்கு 40 வயதிற்குள் படித்த மணமகள் தேவை. G – 176, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

   ************************************************

  வெள்ளவத்தையை வசிப்பிடமாகக் கொண்ட கொழும்பில் சொந்த வீடு, சொந்த வாகனம் மற்றும் சொந்தமாக வியாபாரம் செய்யும் செட்டியார் இன 34 வயதுடைய மணமகனுக்கு தாயார் நல்ல மணமகளை தேடுகின்றார். புகைப்படம் ஜாதகத்துடன் விண்ணப்பிக்கவும். வேறு இனத்தவர்களும் விண்ணப்பிக்கலாம். பொருந்தாதவை திருப்பி அனுப்பி வைக் கப்படும். G – 175, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  ************************************************

  ஆறு­நாட்டு வெள்­ளாளர் விவா­க­ரத்து பெற்ற 1978இல் பிறந்த வச­தி­வாய்ந்த மண­ ம­க­னுக்கு மண­மகள் தேவை. கொழு ம்பில் தனியார் நிறு­வனம் ஒன்றில் பணி­பு­ரி­கிறார். நம் இனத்­த­வர்கள் மட்டும் தொடர்­பு­கொள்­ளவும். 077 4413642

  ************************************************

  2016-06-29 11:51:06

  மணமகள் தேவை - 26-06-2016