• தேவை - 19-06-2016

  கணக்கியல் துறையிலும் அலுவலகம் மற்றும் வியாபார முகாமைத்துவத்திலும் நீண்டகால அனுபவம் கொண்ட கல்வித் தகைமை உடைய முஸ்லிம் ஒருவருக்கு தகுந்த வேலைவாய்ப்பு தேவை. தொடர்புகொள்ளவும். 0777 531512. 

  ****************************************************

  Wanted Newer Model Vehicles– Long/ Short Term Lease any type of cars with engine capacity of 1000 CC and above, Including SUV’s and Mini SUV’s of any model, Any type of Dual A/C passenger Vans. Vehicle equipped with seat belts & air bag. Required for Tourism purpose. Contact: 071 3431431. 

  ****************************************************

  3 கிளைகளாகவுள்ள நிறுவனத்தில் அனைத்து வேலையாட்களையும் எந்த முற்பணமுமின்றி பெறலாம். (காலை வந்து மாலை செல்லும்) பணிப்பெண், Cook, சாரதி, நோயாளி பராமரிப்பாளர், Gardener, Nannies  Office Vacancies, Shop Vacancies, Room boy, Waiter,Kitchen Helper, Peon, Security, Lady Driver, Labourers, Watcher, Sales Girls, Sales Boys, Appu, All Rounder, உணவு தங்குமிட வசதியுடன் 30000/=  -  40000/= சம்பளத்துடன் மாதத்திற்கு 4 நாட்கள் விடுமுறையுண்டு. Janatha Manpower, No 20, 1/1, Galle Road, Dehiwela. கொழும்பு 0759600269, நீர்கொழும்பு 0769111354, கண்டி 0772141010.  

  ****************************************************

  கொழும்பிலுள்ள பிரபல்ய ஆலயம் ஒன்றுக்கு கணக்குப் பிள்ளை தேவை. (கோயில் நிர்வாக அனுபவம் உள்ளவர்கள் விரும்பத்தக்கது) அல்லது பொறுப்பாக நிர்வாகம் செய்யக்கூடியவர் தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தங்கி வேலை செய்ய வீடு தரப்படும். வயது 50 to 65 உடன் தொடர்புகளுக்கு: 072 4905853, 077 9785542. 

  ****************************************************

  மினி டிரெக் டிரைவர் தேவை (Mini Track Driver)  கல்கிசையிற்கு  அருகில் உள்ளவராக இருத்தல் வேண்டும். காலை 7  மணி முதல்  மாலை 7 மணிவரை. உதவியாளருக்கான நாள் சம்பளம் 1350/= சுமை ஏற்றுபவர்  (Loader)  நாள் சம்பளம் 1150/= தொடர்புகளுக்கு. 0779489898.

  ****************************************************

  Accounts, Admin அறிவுள்ள மும்மொழி களிலும் பேசக்கூடிய திறமையான அனுபவமுள்ள ஆண் தகுந்த வேலையை எதிர்பார்க்கிறார். 075 6884996. 

  ****************************************************

  முதலீட்டாளர்கள் தேவை. மாஸ்மெ லோஸ் மற்றும் ஜுஜுப்ஸ் தயாரிக்கும் Confectionery நிறுவனமொன்றிற்கு தங்கள் தயாரிப்புக்களை அதிகரிக்க முதலீட்டாளர்கள் தேவை. ஒருவருட ஒப்பந்தமொன்றின் மூலம் பெறப்படும் முதலீடுக்கு மாதா மாதம் இலாபம் வழங்கப்படும். மேலதிக விபரங்களுக்கு: 076 8397769. 

  ****************************************************

  2016-06-20 13:41:59

  தேவை - 19-06-2016