• விற்பனையாளர் - 19-06-2016

  வெள்ளவத்தையில் இயங்கும் பிரப லமான புடைவை கடைக்கு ஆண் விற்பனையாளர் (Salesman), பெண் விற்பனையாளர் (Sales Girl) தேவை. இலவச மதிய உணவும் தங்கு மிட வசதியும் உண்டு. சம்பளம் வேலை அனுபவத்திற்கேற்ப பேசித் தீர்மானி க்கப்படும். 011 2504470, 011 2500098.

  ********************************************

  கொழும்பில் உள்ள சில்லறைக் கடை ஒன்றிற்கு 25 வயதிற்கு உட்பட்ட மலையகத் தமிழ் இளைஞர்கள் தேவை. முன் அனுபவம் விரும்பத்தக்கது. மாதச் சம்பளம் 36,000/=. 075 4918984.

  ********************************************

  உங்களுக்கு சில்லறைக் கடை வேலையில் 3 வருட அனுபவம் இருக்கிறதா? தற்போது உங்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கவில்லையா? வாருங்கள் உங்களுக்கு நாங்கள் நல்ல சம்பளம் தருகின்றோம். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். 075 8005057. 

  ********************************************

  கொழும்பு 2 இல் அமைந்துள்ள வியாபார ஸ்தலத்துக்கு அனுபவம் வாய்ந்த கொழும்பை சூழவுள்ள சேல்ஸ்மென் உதவியாளர்கள் தேவை. 076 6089090. 

  ********************************************

  விற்பனை ஊழியர் (பெண்கள்) தேவை. பம்பலப்பிட்டி, டுப்ளிகேசன் வீதியில் புதிதாகத் திறக்கப்பட்ட Shopping Mall/ Showroom ஒன்றின் அலங்காரக் கலை Cosmetics பிரிவுக்கு பயிற்றப்பட்ட, அனுபவமுள்ள விற்பனைப் பெண்கள் (Sales Girls) உடனடியாகத் தேவை. திறமை, அனுபவம், அடிப்படையில் உயரிய சம்பளம் வழங்கப்படும். 0777 676309. 

  ********************************************

  வெள்ளவத்தையில் 5’ Alpha Safe (நகை /அடகு கடைக்கு ஏற்றது), 150kg Scale, Cash Register, Show case உடனடி விற்பனைக்கு உண்டு. Tel: 077 3661245.

  ********************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள முன்னணி பல்பொருள் அங்காடிக்கு (Super Market) ஆண் (Sales Boys) ஊழியர்கள் தேவை. தொடர்பு. 077 4963299.

  ********************************************

  தங்கநகை விற்பனை நிலையத்திற்கு பயிற்சியுள்ள விற்பனை வேலை யாட்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. மாலபே 071 8426815, 072 7426815.

  ********************************************

  வெள்ளவத்தையில் இயங்கும் அழகு சாதனப்பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு Sales Girls & Boys  உடன் தேவை. Dalfour Cosmetics. Tel 0777531783.

  ********************************************

  வண்டியில் போய் தேங்காய்  விற்பனை செய்வதற்கு விற்பனையாளர் தேவை. வயது 50க்கு மேற்பட்டவராய் இருக்க  வேண்டும். நேரில் வரவும். விலாசம் 545 ஸ்ரீசங்கராஜ மாவத்தை கொழும்பு –10, Pho No–0727981204/0112421668.

  ********************************************

  கொழும்பு 2ஆம் குறுக்குத்  தெருவில்  உள்ள Textiles   ஒன்றுக்கு  Sales Girls, Sales Boys உடனடியாக தேவை. தகுந்த சம்பளம் வழங்கப்படும். தொடர்புக்கு  0777281042.

  ********************************************

  கொழும்பு மோட்டார் வண்டி உதிரிப் பாகங்கள் இறக்குமதி நிறுவனத்திற்கு பொருட்கள் விநியோகிப்பதற்கு விற்பனை வேலைக்கு 18 –  25 இற்கு இடையில் சாதாரண தரம் சித்திபெற்ற ஆங்கில அறிவு சாதாரணமாகவுள்ள ஆண்கள் தேவை. தங்குமிட வசதி உண்டு. ஆரம்ப சம்பளத்திற்கு கொடு ப்பனவுடன் 25,000/= மற்றும் பகல் உணவு. கொடுப்பனவு. பொருட்கள் விநியோகிக்கும் போது பட்டா மற்றும் கொமிஷன். சான்றிதழ்களுடன் வருகை  தந்து தொடர்புகொள்க. சிலோன் ஓட்டோ டிரேடர்ஸ் தனியார் நிறுவனம். 186 ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு –  10 T.P. 0777 388631.

  ********************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள அழகு சாதனப் பொருள் விற்பனை நிலை யத்திற்கு Sales Assistant (ஆண்/பெண்) தேவை. வயது (18 – 25) அனுபவமுள்ளவர்களுக்கு முன்னு ரிமை. 077 4949961.

  ********************************************

  வெள்ளவத்தையிலுள்ள புடைவை க்கடைக்கு அனுபவமுள்ள விற்பனை யாளர்கள் (ஆண், பெண்) சம்பளம் 20,000/= மேலதிக சலுகைகளுடன் பேசித்தீர்மானிக்கலாம். மற்றும் அனு பவமுள்ள முகாமையாளர் தேவை. சம்பளம் ஏனைய சலுகைகள் பேசித் தீர்மானிக்கலாம். 350, காலி வீதி, கொழும்பு – 06. 0777 224182.

  ********************************************

  கொழும்பு – 11இல் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல்யமான புடை வைக்கடைக்கு அனுபவமுள்ள, அனு பவமற்ற Salesmen, Saleswomen உடனடியாகத் தேவை. தொடர்பு 011 2448870, 072 2448870.

  ********************************************

  மோட்டார் சைக்கிள் டெலிவரி ரைடர், சந்தைப்படுத்தலுக்கு ஒருவர் தேவை. கவர்ச்சிகரமான சம்பளத்துடன் கமிஷன் வழங்கப்படும். தொடர்புக்கு. 077 9884631.

  ********************************************

  2016-06-20 13:28:35

  விற்பனையாளர் - 19-06-2016