• பாதுகாப்பு / சாரதி - 19-06-2016

  தொழிற்சாலை ஒன்றிற்கு அனுபவிக்க லொறி சாரதிகள் (Heavy Vehicle) தேவை. உயர் அடிப்படைச் சம்பளம், வரவுக் கொடுப்பனவு, முதல் 6 மாதங்களுக்குள் நிரந்தரமாக்கல், பாதுகாப்புடன் கூடிய தங்குமிட வசதிகள் மற்றும் மதிய நேர உணவு இலவசம். நேர்முகத் தேர்வு வார நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 4.00 மணி வரை. முகவரி: 136, Francewatta Lane, Mattakkuliya, Colombo – 15. 077 7285446, 072 7201369.

  ************************************************

  New Mayura Security சேவைக்கு அனுபவமுள்ள/ அற்ற மற்றும் ஓய்வு பெற்ற பாது காப்பு உத்தியோகத்தர்கள் உடன் தேவை. சான்றிதழ்களுடன் கடமைக்கு தயாராக. இல. 69, Hinni Appuhamy Mawatha, Kotahena, Colombo – 13க்கு சமுகம் தரவும். மற்றும் கணனி அறிவுடைய, ஆங்கிலம் எழுதத் தெரிந்த EPF, ETF அனுபவமுள்ள பெண் உதவியாளர் ஒருவரும் உடன் தேவை. TP. 011 2392091, 071 4358545, 077 5733299,  071 8221848, Fax. 011 2424310.

  ************************************************

  கொழும்பில் அமைந்துள்ள ஏற்றுமதி தொழி ற்சாலைக்கு 40 அடி கொன்டெ யினர் (Container) வாகனத்துக்கு ஓட்டுநர் (Driver) தேவை. உயர்ந்த சம்பளம். இலவச தங்குமிட வசதி. தொடர்புக ளுக்கு: 076 6910245. 

  ************************************************

  கொழும்பில் உள்ள கடை ஒன்றிற்கு ஆட்டோ, வான் டிரைவர் தேவை. 25 வயதிற்கு உட்பட்ட மலையகத் தமிழ் இளைஞர் தேவை. சம்பளம் 32,000/= மற்றும் போனஸ். 075 8005057. 

  ************************************************

  Mabola– Wattala கம்பனிக்கு Security Person தேவை. வயது 50 ற்கு கீழ். Day/ Night Shift ற்கு ஆங்கிலம் ஓரளவு எழுத வாசிக்கவும் குடிப்பழக்கம் இல்லா தவராகவும் முன்பு Security வேலை செய்த அனுபவமும் அவசியம். வத்தளையை அண்மித்தவர்கள் விரும்பத்தக்கது. தினமும் 14 மணித்தியால வேலைக்கு சம்பளம் 840/=. வேலை நாட்களில் தொ டர்பு கொள்ளவும். தொலைபேசி: 011 2331893. 

  ************************************************

  வத்தளையை வசிப்பிடமாக கொண்ட, வத்தளையில் இயங்கி வரும் தனியார் நிறுவனமொன்றின் முகாமைத்துவ பணிப்பாளருக்கு (Managing Director)  சாதாரண வாகனம் செலுத்தக்கூடிய  நற்ப ண்புடைய சாரதி ஒருவர் தேவை. வயதெல்லை 40–55 சம்பளம். மேலதிக விபரங்கள் நேரில் பேசித்தீர்மானிக்க ப்படும். கிழமை நாட்களில்  8—5 வரை யான நேரங்களில் தொடர்பு கொள்ளவும்.  0770119842.

  ************************************************

  கொழும்பு வீடொன்றுக்கு குடிப்பழக்கம், சிகரட் பழக்கம் இல்லாத, வயது 45 க்கு உட்பட்ட, அனுபவமுள்ள Driver தேவை. 077 8090087.

  ************************************************

  கல்கிசையில் உள்ள அலுவலகத்திற்கு சாரதி (Office Driver) தேவை. TP. 071 4526327.

  ************************************************

  காரியாலய வாகன ஓட்டுநர்கள் தேவை. ஆங்கிலம் கதைக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். அழையுங்கள். 077 5545815. CV_hr@emeraldisle.lk

  ************************************************

  சாரதி (Driver) தெஹிவளையில் அமைந்துள்ள நிறுவனம் ஒன்றுக்கு சாரதி தேவை. சம்பளம் 30,000/= வழங்கப்படும். Contact : 077 8456924 / 077 4280072.

  ************************************************

  வெள்ளவத்தையில் அமைந்துள்ள நிறுவனத்திற்கு தங்கி இருந்து வேலை செய்யக்கூடிய சாரதி தேவை. உணவு வசதி, சிறந்த சம்பளம் 18/3, Dr.E.A.Cooray Mawatha, Colombo 06. 076 6908977.

  ************************************************

  கொட்டாஞ்சேனை, 6 th Lane இல் அமைந்துள்ள Hardware Office க்கு Driver தேவை. வயது எல்லை 45 க்கு மேல். தொடர்புகளுக்கு: Tel. 2439700, 3070380. (அலுவலக நேரம் 9.00 a.m. – 5.45 p.m.)

  ************************************************

  பாதுகாப்பு சேவை. வெளிநாட்டு நிறுவனங்களை ஒன்று சேர்க்கும் திட்டத்திற்கு பாதுகாப்பு அதிகாரிகள் இணைத்துக் கொள்ளப்படுவர். ஒரு வருடகாலத்தில் வெளிநாட்டு திட்ட ங்களுக்கு இணைக்கப்படுவர் உணவு / தங்குமிடம் வழங்கப்படும். 076 8476000.

  ************************************************

  தனிப்பட்ட Hiring மற்றும் Cab Service Hiring செலுத்துவதற்கான நம்பி க்கையான குடிப்பழக்கமற்ற சிறியரக வேனுக்கு சாரதி ஒருவர் தேவை. சான்றிதழுடன் தொடர்புகொள்ளவும்: 011 2935906, 0777 657170 (வத்தளை)

  ************************************************

  தனியார் நிறுவனம் ஒன்றிற்கு காவலாளி தேவை. (ஆண், பெண்) வயது 45 – 55 க்கு இடைப்பட்டவராகவும் ஆங் கிலம் எழுதத் தெரிந்த, ஆரோக்கி யமானவராகவும் இருக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களும் விண்ணப்பிக் கலாம். இல.30, அமரசேகர மாவத்தை கொழும்பு – 05. (தொபேசி இலக்க த்தையும் குறிப்பிட்டு விண்ண ப்பிக்கவும்) 

  ************************************************

  சிட்டி கார்ட் பாதுகாப்பு நிறுவனத்தில் 12 மணி நேரம் மற்றும் 24 மணி நேர வேலைக்கு நுகேகொடை, நாவல, மஹரகமை, யால, அழுத்கமை, அத்து ருகிரிய பிரதேசங்களில் பாதுகாப்பு அதிகாரி வெற்றிடம் உண்டு. உணவு, தங்குமிடம், சீருடை வழங்கப்படும்.  0775332826, 071 4315987.

  ************************************************

  மரத்தூள் லொறிக்கு தங்கி வேலை செய்ய சாரதிகள் மற்றும் உதவியா ளர்கள் தேவை. 077 4067030.

  ************************************************

  காவலாளி குடும்பம் தேவை. சிலாப த்திலுள்ள தென்னந் தோட்டத்திற்கு வேலை செய்யக்கூடிய இரண்டு மூன்று அங்கத்தவர்களைக் கொண்ட குடும்பம் விரும்பத்தக்கது. சம்பளம், தங்குமிட வசதியுடன் செய்து கொடு க்கப்படும். தொடர்புகளுக்கு: விலாசம்: 545, ஸ்ரீ சங்கராஜ மாவத்தை, கொழும்பு 10. 0770 591221. 

  ************************************************

  பாதுகாப்புச் சேவைக்கு OIC, JSO, LSO வுக்கு அனுபவமுள்ள, அனுபவமற்றோர் உடன் தேவை. கொழும்பிலுள்ள எல்லா இடங்களுக்கும் முக்கியமாக வத்தளைப் பகுதிக்கும் உடன் தேவை. சம்பளம் 30,000/= க்கு மேல். உணவு, தங்குமிடம் செய்து தரப்படும். Tel. No: 071 2446926, 011 2871280. 

  ************************************************

  டீசல் வீல் ஓடுவதற்கு டிரைவர் தங்கியிருந்து வேலை செய்வதற்குத் தேவை உணவு தங்குமிட வசதியுடன் 18,000/= இடம் கொழும்பு. 0777 568349.

  ************************************************

  கொழும்பு பாதைகளில் அனுபவம் உள்ள லைட் லொறி லைசன்ஸ் உள்ள சாரதி, நிறுவனம் ஒன்றிற்குத் தேவை. லைசன்ஸ், அடையாள அட்டை, பிறப்பு சான்றிதழுடன் நேரில் வரவும். தங்குமிட வசதி உண்டு. தகுந்த சம்பளம் வழங்கப்படும். கம்சன்ஸ். No. 40, 4ம் குறுக்குத் தெரு, பொருப்பன வீதி, இரத்மலானை. Tel. 2638933 அலுவலக நேரத்தில்.

  ************************************************

  Hatton இல் இயங்கிவரும்  நிறுவனம் ஒன்றிற்கு  கார் செலுத்துவதற்காக கார் சாரதி (Car Driver)  தேவை. தேவை ப்படுமிடத்து  தங்குமிட வசதியும் ஒழுங்கு செய்துதரப்படும். தொடர்பு களுக்கு 0716643311.

  ************************************************

  கொழும்பில் நன்கு ஓடக்கூடிய  அனுபவமுள்ள Driver  தேவை. அண்மையில்  உள்ளவர் விரும்பத்த க்கது. தொடர்பு 427/29 Ferguson Road, Colombo–15. 011 2331110, 077 3020343

  ************************************************

  வாகன ஓட்டுனர் தேவை முன்னணி நிறுவனம் ஒன்றின் நிர்வாக இயக்கு னருக்கு கீழே நாளாந்த வேலை மட்டும். இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும். கவர்ச் சிகரமான சம்பளம் மற்றும் உடனடி வேலைவாய்ப்பு அழையுங்கள். 077 3298888.

  ************************************************

  உடனடி வேலைவாய்ப்பு. டிரைவர் தேவை. Auto and Manual கியர் வாகனங்கள் செலுத்துவதில் சிறந்த அனுபவம் உள்ள Jaguar, Montora, etc. செலுத்தக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும். உணவு, தங்குமிட வசதி வழங்கப்படும். மோட்டார் சைக்கிள் அனு மதிப் பத்திரம் இருத்தல் அவ சியம். தொடர்புகளுக்கு. 072 6232892.

  *************************************************

  2016-06-20 13:26:42

  பாதுகாப்பு / சாரதி - 19-06-2016