• ஹோட்டல்/ பேக்கரி - 19-06-2016

  வெள்ளவத்தை NO.47, W.A.Silva Mawatha இல் அமைந்துள்ள Dineinn Family Restaurant இற்கு அனுபவமுள்ள ஜுஸ்,  Bun மேக்கர், சமையலறை உத வியாளர், வெயிட்டர், கிளீனர், பாதுகாப்பு உத்தியோகத்தர், டிலிவரி Boys தேவை. T.P 0777808121, 077 2105933.

  ********************************************

  கைவேலை ஆட்கள், சைனிஸ் குக், ரைஸ் அன்ட் கறி குக் உடனடியாக தேவை. கம்றிச் ரெஸ்டூரண்ட், கொட்டா ரோட், பொரல்லை. (238 இல) தொலை பேசி இலக்கம்: 072 7583736, 011 4880061. சம்பளம் பேசித்தீர்மா னிக்கலாம்.

  ********************************************

  கல்முனையில் புதிதாக ஆரம்பிக்க ப்பட்டுள்ள Arabic Family Restaurant க்கு Chief Cook with Experience Chinese (Buriyani Maker), Female Accountants, Motor Bike Delivery Boy, Waiters. தூர இடங்களில் இருந்து வருபவர்களுக்கு தங்குமிட வசதி செய்து தரப்படும். உங்கள் CV உடன் எமது விலாசத்திற்கு நேரில் சமுகமளிக்கவும். Al Ruby Arabic Family Restaurants, Al Ruby Travels Trading & Marketing (Pvt) Ltd. 181, Main Street, Kalmunai 13. Tel. 0777 350991, 0777 376852. alruby@sltnet.lk 

  ********************************************

  தேர்ச்சி பெற்ற North and South Indian, Chinese Chef அல்லது கோக்கிமார், Exp. Waiter, Kitchen helpers மற்றும் ஓரளவு English/ Computer Knowledge உள்ள Female Cashier தேவை. 0777 448707, 076 7448707. 

  ********************************************

  கொழும்பில் பிரபல்யமாக இயங்கும் சைவ உணவகத்திற்கு பின்வரும் வே லையாட்கள் தேவைப்படுகின்றனர். வெயிட்டர்மார், பார்சல் கட்டுபவர்கள், டீமேக்கர், போன்றோர் சுத்திகரிப்பா ளர்கள், ஆண்கள், பெண்கள் தேவைப்ப டுகின்றனர்.  தகுதிக்கேற்ப சம்பளம் வழ ங்கப்படும். உணவு, தங்குமிட வசதி உண்டு. தொடர்புக்கு: 071 9049432. 

  ********************************************

  எங்களுடைய பிரசித்தி பெற்ற ரெஸ்டூ ரண்டுக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. Cooks, Waiters, Trainee Waiters, Kitchen Helpers தேவை. உணவு, உடை, தங்குமிடம் முற்றிலும் இலவசம். சம்பளம் மற்றும் S.C. வழங்கப்படும். தொடர்புகொள்ளவும். 077 2482765, 071 4335459, 077 5883590. 

  ********************************************

  மட்டக்களப்பு  நகரில் புதிதாக திறக்க ப்பட்டுள்ள சைவ உணவகத்திற்கு  ஆட்கள் தேவை.  கிச்சன் ஹெல்பர், பரோட்டா, சோட்டீஸ் பாஸ் போன்றோர் உடனடியாக  தேவை.  தங்குமிடம், உணவு இலவசம்.  திறமைக்கு ஏற்ப அதிக சம்பளம் வழங்கப்படும். மலையக த்தவர்களும்  விரும்பத்தக்கது. 0652050301/0771308566/0779697775.

  ********************************************

  மட்டக்களப்பிலுள்ள  Hotel  ஒன்றுக்கு இந்தியன், Chinese  சமையற்காரர்கள் தேவை. (உழுந்துவடை, பருப்பு வடை, தோசை வகைகள், Fried Rice, நாண் ரொட்டி, கொத்து போடுபவர்கள் விரும்ப த்தக்கது) 0652251246 / 0773774254.

  ********************************************

  கொழும்பு டூரிஸ்ட் ஹோட்டலுக்கு ரூம் போய்ஸ்தேவை. தொடர்புகளுக்கு 0777684531.

  ********************************************

  Room Boys தேவை நல்ல சம்பளம் உணவு தங்குமிடம் இலவசம். நேரில் வரவும் Hotel Rose Cottage, 53/9, W.A. Silva Mawatha, Wellawatte, Colombo – 06.

  ********************************************

  சிலாபம் பேஸ்டி சொப் ஒன்றிற்கு கெசி யர்மார் தேவை. அனுபவம் உள்ளவர்கள் அவசியம் 072 4351314.

  ********************************************

  நுகேகொடையில் ஹோட்டலுக்கு வெயி ட்டர், பேன்ட்ரி, ரொட்டி வேலைக்கு ஆட்கள் தேவை. (ஆண், பெண்) தொடர்புகளுக்கு: 160D, High-level Road, Nugegoda. (மக்கள் வங்கிக்கு எதிரில்)

  ********************************************

  கொட்டாஞ்சேனையில் உள்ள பேக்கரி ஒன்றிற்கு அனுபவமுள்ள, அனுபவமற்ற Sales Boys, Sales Girls தேவை. மற்றும் அனுபவமுள்ள, அனுபவமற்ற Kitchen Helpers தேவை. தொடர்புக்கு: 077 4477924. 

  ********************************************

  மொறட்டுவை பேக்கரிக்கு பாண் வேலைக்கு கை உதவியாளர் தேவை. சம்பளம் 18,000/= உணவு மற்றும் தங்கு மிடம் இலவசம். மாதம் 5 விடுமுறை நாட்கள். 071 0932949.

  ********************************************

  கொத்து பாஸ்மார் 1,600/= அப்பம் சோர்டீஸ் 1,600/= ஓல் ரவுண்டர் (அனைத்து வேலைகளும் தெரிந்தவர்) மல்ஷா ஹோட்டல். இல 02, புகையிரத நிலைய வீதி, இரத்மலானை. தொ.பே. 077 5327653.

  ********************************************

  ஜா–எல ரெஸ்டூரண்ட் ஒன்றிற்கு கோக்கி மார், உதவியாளர்கள் வெயிட்டர்மார், உணவு தங்குமிடம் உண்டு. வருகை தந்து தகவல்களைப் பெறவும். 077 3232564, 072 3236471.

  ********************************************

  பேக்கரி வேலை கொத்து, அப்பம், ரைஸ் மற்றும் கை உதவியாளர்கள் தேவை. அத்துருகிரிய. 077 1645086, 011 2771256.

  ********************************************

  மொறட்டுவை பேஸ்ரி ஷொப் ஒன்றிற்கு சமையலறை உதவியாளர்கள் தேவை. சம்பளம் 18,000/= உணவு மற்றும் தங்குமிடம் இலவசம். 071 0932949.

  ********************************************

  ஹோட்டல் ஒன்றுக்கு கொத்து ரொட்டி போடத் தெரிந்தவரும் பிரைட் ரைஸ் போடத் தெரிந்த ஒருவரும் தேவை. சம்பளம் கொத்து பாஸுக்கு 35,000/=, உதவியாளருக்கு 25,000/= வழங்கப்படும். Tel. 071 7661202. 

  ********************************************

  நெல்லியடியில் அமைந்துள்ள உண வகம் ஒன்றுக்கு கீழ்க்காணும் வேலை களுக்கு ஆட்கள் தேவை. சிற்றுண்டி தயாரிப்பாளர், ரொட்டி தயாரிப்பாளர், சமையல் வேலையாட்கள், உணவு பரிமாறுபவர்கள், தேநீர் தயாரிப்பாளர், தங்குமிட வசதி, உணவு இலவசம். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: Tel. 0777 162904, 0777 574752. 

  ********************************************

  கிரிபத்கொடை ஹோட்டல் ஒன்றிற்கு திறமையான அனுபவமுள்ள சைனீஸ் கோக்கி ஒருவர் அப்பம் ரைஸ் அன்ட் கறி, தோசை, வடை, கொத்து பேக்கரி வேலைக்கு வேலையாட்கள் தேவை. உயர் சம்பளம். 071 2421461, 071 3266308. 

  ********************************************

  பதுளை, ஹோட்டல்  வேலை தெரிந்த பெண்கள் தேவை. 0552222909.

  ********************************************

  கந்தானை சைனீஸ்  ரெஸ்டூரன்ட் ஒன்றிற்கு  திறமையான சைனீஸ்  மற்றும்  உள்நாட்டு  கோக்கிமார், கை உதவி யாளர்கள் தேவை.  கவர்ச்சிகரமான சம்பளம். 0716135110/0714098844.

  ********************************************

  கொழும்பில் இயங்கும் Hotel ஒன்றிற்கு நன்கு சமைக்கத் தெரிந்த கோக்கி வேலையும் நன்கு கொத்து Rice போடத் தெரிந்த கொத்து Master வேலை இரண்டையும் தெரிந்த சமையற்காரர்கள் தேவை. உடனடியாக தொடர்புகளுக்கு: 075 9540708, 077 0415155. 

  ********************************************

  கொழும்பில் உள்ள இந்தியன் ரெஸ்டூ ரன்ட் ஒன்றுக்கு ஓரளவு ஆங்கிலம் தெ ரிந்த சமையலறை உதவியாளர் (Kitchen Helper) தேவை. வடை, சப்பாத்தி, பூரி, போடத் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். Tel. 077 3506945. 

  ********************************************

  கொத்து, அப்பம், ரொட்டி, தயாரிக்க அனுபவமுள்ள கோக்கி ஒருவர் புதிய ரெஸ்டூரன்ட் ஒன்றுக்கு தேவை. தெஹி வளை. அழைக்கவும். 071 4892828. 

  ********************************************

  புறக்கோட்டையில் உள்ள உணவு விடுதி, பார் (Bar) ஒன்றுக்கு பணியாளர்கள், சமையற்காரர்கள் தேவை. பணியாள ருக்கான சம்பளம் 10,000/= சமையற்காரர் சம்பளம் பேசித்தீர்மா னிக்கலாம். தொடர்புகளுக்கு 077 5835751.

  ********************************************

  கொழும்பில் Hotel ஒன்றிற்கு  வேலையாட்கள், தேவை. கெசியர், சமையற்காரர், வெயிட்டர்மார் உடன டியாக தேவை. நல்ல சம்பளம் வழங்க ப்படும். தொடர்பு 0777128277. 

  ********************************************

  கொழும்பில் Hotel  ஒன்றிற்கு  சமைய ற்காரர்  ஒருவரும்  ரைஸ் போட தெரிந்த வரும் ரொட்டி பாஸ் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். தொடர்பு 077 5329459.

  ********************************************

  வலத ரெஸ்டோரன்ட் 182/1, கொலன் னாவை வீதி, தெமட்டகொடை. வெயிட்டர்மார், கெஷியர்மார் (ஆண்/ பெண்) சைனிஸ் குக், ரைஸ் அன்ட் கரி குக், தங்குமிட வசதியுடன் கவர்ச்சிக ரமான சம்பளம். 077 2307537, 077 3584224.

  ********************************************

  அப்பம், கொத்து, சோடீஸ், தோசை, வடை, அனுபவமுள்ளவர்களுக்கு சம்ப ளம் 45,000/=. மேலதிக கொடுப்ப னவு. மாகொல. 072 7230753, 077 3230753. 

  ********************************************

  சைனிஸ் ரைஸ் அன்ட் கரி கோக்கிமார் தேவை. கடவத்தை. 011 3102924, 071 0383300. 

  ********************************************

  மஹரகம நகருக்கு அண்மையில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு திறமையான கொத்து அப்பம் பாஸ்மார் மற்றும் வெயிட்டர் வேலைக்கு ஆட்கள் தேவை. 076 6155877, 075 4511400.

  ********************************************

  மஹரகமையில் அமைந்துள்ள குளிரூ ட்டப்பட்ட ஹோட்டலுக்கு அனுபவ முள்ள ஆண்/ பெண் வெயிட்டர்மார் மற்றும் துப்பரவு செய்யும் வேலைக ளுக்கு ஆண்/ பெண் ( நிரந்தர/தற்காலிக) வேலையாட்கள் உடனடியாக தேவை. உணவு, தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும். 15000/= தொடக்கம் 25000/= வரை. சம்பளம் பேசித்தீர்மா னிக்கலாம். 4801010, 4324796, 071 7318488.

  ********************************************

  கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டலில் 2 nd வேலை செய்வதற்கும் பார்சல் போடக்கூடியவர்களும் உடன் தேவை. (குடிப்பழக்கம் அற்றவராக இருத்தல் வேண்டும்) தொடர்புக்கு: 077 0731370. 

  ********************************************

  ரைஸ் அன்ட் கறி மற்றும் சோர்டீஸ் வகைகள் (சமோசா, பெட்டிஸ், ரோல்ஸ்) திறமையான அனுபவமுள்ளவர் உட னடியாகத் தேவை. திறமைக்கேற்ப உயர் சம்பளம். 077 5764988.

  ********************************************

  2016-06-20 13:21:54

  ஹோட்டல்/ பேக்கரி - 19-06-2016