• அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 19-06-2016

    English Lecturer எமது கல்வி நிறுவன த்திற்குத் தேவை. MSC College, 203, Layards Broadway, Grandpass, Colombo – 14. Tel: 0777 633282.

    ***********************************************

    Office in Charge (Female) தெஹிவளையில் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள நிறுவனம் ஒன்றிற்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் பேசக்கூடிய பெண் ஒருவர் தேவை. தெஹிவளையை அண்மித்தவர்கள் விரு ம்பத்தக்கது. தொடர்புக்கு: 077 4427765. 

    ***********************************************

    வெள்ளவத்தையில் இயங்கிவரும் பிர பல கல்வி நிறுவனத்தில் Part time Job at Weekend அதாவது கொழும்பில் உயர் கல்வி பயிலும் மாணவர்கள் படித்துக் கொண்டு வேலை செய்யலாம். நியாயமான சம்பளம் வழங்கப்படும். (Girls only) 077 1928628. 

    ***********************************************

    இரண்டு வருடம் Book Keeping அனுபவமுள்ளவராகவும் Tally, Ms Office அறிவுடையவராகவும் எம்முடன் தொடர்ந்து பணிபுரியக் கூடியவராகவும் இருத்தல் வேண்டும். சம்பளம் தகுதி க்கேற்ப பேசித் தீர்மானிக்கப்படும். ஒட்டோ அச்சகம் 122, சென்ரல் வீதி, கொழும்பு 12. 0777 485097. 

    ***********************************************

    கம்­பி­யூட்டர் துறையில் Degree உள்­ள­வர்கள் தேவை. (Females only) நேர்­மு­கப்­ப­ரீட்­சையில் தெரிவு செய்­யப்­ப­டு­ப­வர்­க­ளுக்கு Software Development, Web Designing, Teaching போன்ற துறை­களில் வேலை­வாய்ப்பு. அனு­பவம் இல்­லா­த­வர்­களும் விண்­ணப்­பிக்க முடியும். செவ்­வாய்க்­கி­ழ­மை­களில் காலை 11 மணிக்கு நேரில் வரவும். 78, புதுச்செட்டித்தெரு, கொட்டாஞ்சேனை.

    ***********************************************

    Colombo – 11 இல் உள்ள எமது நிறுவன த்திற்கு Accounts தெரிந்த பெண்கள் தேவை. Q – Book தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சம்பளம் பேசித்தீர்மானிக்கப்படும். தொடர்பு களுக்கு: 011 2446650, 077 1127248. 

    ***********************************************

    Candion Multination Group 2016 ஆம் ஆண்டு நாடு பூராகவும் 08 புதிய கிளைகள் திறப்பதற்காக முன் அனுபவம் / அனுபவமில்லாத இளைஞர் / யுவதிகள் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். பயி ற்சிக் காலத்தின் போது 12,000/= – 25,000/= வரையும். மருத்துவ, உணவு, தங்குமிட வசதிகள் உண்டு. பயிற்சியின் பின் ETF / EPF உடன் 68,700/= பெறலாம். வெளிநாட்டு சுற்றுலா வசதிகள். உங்கள் பிரதேசத்தில் புதிய கிளைகள் திறக்கலாம். O/L, A/L எழுதியவர்களா? 18 – 30 வயதுக்கு இடைப்பட்டவர்களா உடனே அழைக்கவும். 076 9435305 / 071 0176226

    ***********************************************

    Keyline International (Pvt|) Ltd. a Building Hardware Wholesaler requires a Female Admin Officer with Accounting Skills. Having ERP/ Excel work book knowledge is an added advantage. Please email: solidtradingsl@yahoo.com Ph: 0777 339332.

    ***********************************************

    30 வருடமாக உலகளாவிய ரீதியில் இயங்கிவரும் எமது DMI நிறுவனங்கள் நாடளாவிய ரீதியில் புதிதாக திறக்க ப்படவுள்ளது. இக்கிளைக் காரியாலய ங்களுக்கு முகாமைத்துவ பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு. விற்பனை விநியோகஸ்தர்கள், மேற்பார்வையாளர், உதவி முகாமையாளர், முகாமையாளர் பயிற்சிக் காலம் 6– 9 மாதங்கள். பயிற் சிக்கான தகைமைகள்: O/L, AL any Degree. பயிற்சியின்போது 15,000/= தொடக்கம் 20,000/=. பயிற்சியின் பின் 50,000/= வரை பெற்றுக் கொள்ள முடியும். மேலும் உணவு, தங்குமிட வசதி. EPF, ETF, Insurance, Foreign Tours. 077 9294370, 077 4031931. 

    ***********************************************

    கிரபிக் டிசைனர்: ஃபோடோ ஷொப், கொரல்ட்ரோ, இலஸ்ட்டேடர் மற்றும் தமிழ், ஆங்கில டைப்செட்டிங், செய்ய க்கூடிய கிரபிக்டிசைனர் (பதுளையை அண்மித்தவர்களுக்கு விசேடம்) பிரவுன்கீ பிரைவெட் லிமிட்டெட் 264, கெப்படிபொல வீதி, பதுளை. 055 2224525, 076 5442142. 

    ***********************************************

    சிங்களம், தமிழ், ஆங்கிலம் மொழிகளில் டைப் செட்டிங் செய்ய திறமையுடைய மற்றும் உதவி மொழிபெயர்ப்பாளராக கடமை புரியக்கூடிய பெண் பிள்ளை ஒருவர் தேவை. 30/15, ஹல்ஸ்டொப் வீதி, கொழும்பு 12. 075 5502918. 

    ***********************************************

    G.C.E. O/L– A/L பரீட்சையினை முடித்துக் கொண்ட உங்களுக்கு நிரந்தரத் தொழில் வாய்ப்பிற்கான ஓர் அரிய சந்தர்ப்பம். தற்போது கிழக்கிலங்கை மாநகர் கல்மு னையில் உதயமாகியுள்ள Granton International நிறுவனத்தில் Supervisor, Assistant Manager, Manager போன்ற வெற்றிடங்களுக்கு பயிற்சிகளுடன் கூடிய வேலைவாய்ப்பு. ஆறு (06) மாத காலப் பயிற்சிக் காலத்திற்குள் 18,000/=– 20,000/= வரையான கொடு ப்பனவு வழங்கப்படும். பயிற்சிக் கால த்தின் பின்னர் 75,000/= கும் அதிக மான சம்பளத்துடன் கூடிய நிரந்தரத் தொழில் வாய்ப்பு. சிங்கள மொழி பேசக்கூடியவர்களுக்கு விசேட சந்த ர்ப்பம் வழங்கப்படும். மேலதிக தொட ர்புக்கு: 077 0775802. 

    ***********************************************

    கொழும்பு, கொட்டாஞ்சேனையில் அமைந்து ள்ள முன்னணி நிறுவன த்தி ற்கு O/L– A/L தகைமையுடன் உடனடி தொழில்வாய்ப்பு. வயது 20– 55. ஆண்/ பெண் இருபாலாரும் விண்ண ப்பிக்கலாம். கொழும்பை அண்டியவர்கள் விரும்பத்தக்கது. 077 3656246. 

    ***********************************************

    மட்டக்களப்பிலுள்ள  K World Solution (Pvt) Ltd.எனும் நிறுவனத்தில் Customer Support  Executive, Personal Assistant to the  Chairman,  Manager –Administration & Bussiness Development  போன்ற பதவிகளுக்கு வெற்றிடங்கள் உள்ளன.  தொடர்புகளுக்கு Email : careers@kworldsolutions.com Phone 065:2055004, Postal Address : 07A Buntings Lane, Batticaloa. 

    ***********************************************

    Tamil Typesetting Graphics Designing  செய்யக்கூடியவர்கள் கொட்டாஞ்சே னையில் அமைந்துள்ள Printing  Company க்கு தேவை. சம்பளம், OT/EPF / ETF  வழங்கப்படும் தொடர்பு 0777710361.

    ***********************************************

    சக்யா வேலைவாய்ப்பு வழங்கும் அலு வலக காரியாலயத்திற்கு நுவரெலியா, கண்டி, கடவத்தை, கடுவெல, அவி சாவெல, இரத்தினபுரி, கேகாலை ஆகிய  பிரதேசங்களில் அமைந்துள்ள காரியாலயங்களுக்கு நேர்முக  தேர்வு எழுதுவினைஞர்கள் தேவை. (பெண்கள்) வயது 18—30 சிங்களம் பேசும் தமிழர்கள்  தேவை. 0777882417,0716999991  No –137, Colombo Road, Kegalla. 

    ***********************************************

    ஆட்சேர்ப்பு அதிகாரிகள் தேவை. (Recruitment Officers) 30 வயதுக்கு றைந்தவராக இருத்தல், சரளமாக ஆங்கிலம் கதைக்க முடியுமாக இருத்தல், A/L தேறியிருத்தல். அழையுங்கள் 077 5545815, CV–hr@emeraldisle.lk

    ***********************************************

    வெள்ளவத்தையில் வைத்தியசாலை தொடர்புடைய வேலைகள் பார்ப்ப தற்கு காரியதரிசி, வரவேற்பாளர், எழுது வினைஞர் வெற்றிடங்களுக்கு 30 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் தேவை. மொழி அறிவு, கணனி அறிவு அவசியம் தொடர்புகளுக்கு 071 2384278, 0777 569382.

    ***********************************************

    வெள்ளவத்தையில் அமைந்துள்ள நிறு வனத்திற்கு Data Entry Staffs தேவை. சிறந்த சம்பளம். Email: ravisri760@gmail.com.

    ***********************************************

    கொழும்பு, வெள்ளவத்தையில் அமைந்து ள்ள Courier நிறுவனத்திற்கு மோட்டார் சைக்கிள் வசதி உடைய Courier Boy's தேவை. சிறந்த சம்பளம், மதிய உணவு வசதி மற்றும் பல சலுகைகள் உள்ளன. முகவரி: 18/3 Dr.E.A.Cooray Mawatha Colombo – 06. 076 6908978/ 076 6908977.

    ***********************************************

    "Driver" வேலையுடன் கூடிய "Office Assistant" வேலைக்கும் சேர்த்து ஒருவர் தேவை. வயதெல்லை – Below 60. 0777 327758. B.V.Global (Pvt) Ltd. 19 – 1/3 Daisy Villa Avenue, Colombo – 04.

    ***********************************************

    வெள்ளவத்தையில் இயங்கும் நிறுவ னத்திற்கு Accounts Assistant தேவை. தொடர்பு: 076 6908991. Email: ravisri760@gmail.com.

    ***********************************************

    கொட்டாஞ்சேனை, 6 th Lane இல் அமைந்துள்ள Hardware Office க்கு Female Accounts Clerk தேவை. உங்களது CV யை பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கவும். viviyasteel@yahoo.com அல்லது 011 2447500 என்ற எண்ணுக்கு Fax பண்ணவும். மேலதிக தொடர்புகளுக்கு: Tel. 2439700. Fax: 3070380. (Office Hours 9.00 a.m. to 5.45 p.m. வரை)

    ***********************************************

    கொழும்பு 12 இல் அமைந்துள்ள Hardware நிறுவனமொன்றிற்கு Tele Computer அனுபவமுள்ள ஆண் Accountant தேவை. கொழும்புக்கு அண்மையில் வசிப்பவர்கள் விரும்பத்தக்கது. மேலதிக விபரங்களுக்கு: 071 4021467. 

    ***********************************************

    மேர்கன்டயில் இன்டஸ்டிரியல் செச்கி யுரிட்டி சேர்விஸ், 3A ஜயவர்தன மாவத்தை தெஹிவளையிலுள்ள ஸ்தாப னத்திற்கு குமாஸ்தா (Clerk) ஒருவர் உடனடியாகத் தேவை. சம்பளம், EPF / ETF, டைபிங் (Typing)  செய்யத்தெ ரிந்திருக்க வேண்டும். தொலைபேசி இல. 011 2735411 / 071 9062701.

    ***********************************************

    கொழும்பு, Kotahena, Bloemendhal Laugfs Gas Distributer கம்பனிக்கு Computer Knowledge மற்றும் Accounts அறிவுள்ள ஆண்/ பெண் இருபாலாரும் தேவைப்படுகின்றனர். தொடர்புக்கு: 077 3414938. 

    ***********************************************

    Are you interested in Electronic Gadjements? Then you are the right person to work as Customer Care Executive in a Leading Electronic Service Organization in Galle Road, Colombo, fluency in English / Tamil. Computer Literacy essential. School Leavers may also apply as Trainee Assistant Executive. Below 30 years. நல்ல சம்பளமும் EPF உடன் நிரந்தரத் தொழிலும் வழங்கப்படும்.  075 9066666, 075 9616565.

    ***********************************************

    Computer Graphic Designers with Type Setting experienced Male/Female salary 25,000/= to 40,000/= specially in Wattala area walking interview with original Certificates. T/P: 071 6856724, Methuli Holdings (Pvt) Ltd. No. 06, Gala Junction, Hekitta Road, Wattala.

    ***********************************************

    வெள்ளவத்தையிலுள்ள பதிப்பகத்தில் பின்வரும் வெற்றிடங்கள் உண்டு. அனுபவமுள்ள Typist,  பொது உதவியா ளர்கள் தொடர்புகளுக்கு 077 6503432.

    ***********************************************

    வெள்ளவத்தையில் அமைந்துள்ள தனியார் கல்வி நிறுவனத்துக்கு (ஆண் or பெண்) Administrator தேவை. (தங்குமிட வசதி உண்டு.) Please Call / SMS : 0777 382108 / Email : valakaminstitute@gmail.com

    ***********************************************

    வெள்ளவத்தையில் அமைந்துள்ள Bookshop, கொஸ்மெட்டிக் கடைக்கு Photo copy, Computer அனுபவத்துடன் Customer Care அனுபவமுள்ள பெண் ஒருவர் தேவை. (வயது 18 – 30) T.P : 077 6941112.

    ***********************************************

    நிறுவனம் ஒன்றில் கொழும்பு கிளையில் வெற்றிடங்கள் உள்ளன. G.C.E O/L, A/L சித்தியடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்ந்தெ டுக்க ப்படுபவர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்கப்படும் பயிற்சியில் சிறப்பான வர்களின் தகைமை அடிப்படையில் உயர் பதவியில் நியமிக்கப்படுவதுடன் திறமையின் அடிப்படையில் அதிகூடிய வருமானம் பெறலாம். ஆர்வமுள்ள இரு பாலாரும் தங்கள் பெயரையும் தொலை பேசி இலக்கத்தையும் கீழ்காணும் இலக்கத்திற்கு SMS இல் அனுப்பவும். 0777 355002.

    ***********************************************v

    இலங்கையில் சர்வதேச நிறுவனமான D.M.I. நிறுவனத்தின் கிளைகளுக்கு எல்லா பிரதேசங்களில் இருந்தும் 18 – 35 வயதுக்கு இடைப்பட்ட O/L, A/L தோற்றிய அனைவரும் முகாமைத்துவ பயிற்சியளித்து இணைத்துக் கொள்ள ப்படவுள்ளனர். பயிற்சியின் போது 18,000/= மும் பின் 65,800/=ம் பெற்றுக் கொள்ள முடியும். தொடர்புக்கு (ஜாபீர்) 077 1553308, (சந்ரு) 077 2562533. இல. 65 1/1 மில் வீதி, வவுனியா.

    ***********************************************

    பிரபல்யமான ரெஸ்டோரன்ட் வலை யமைப்புக்கு அதன் Call Centre Agents ஆக அவர்களின் அலுவலகத்தில் பணிபுரிய தெஹிவளை பகுதியில் இருந்து ஆண் ஒருவர் தேவை. கவர்ச்சிகரமான சம்பளம் + சேவை கட்டணம் என்பவற்றுடன் பொருத்த மான விண்ணப்பதாரிக்கு உணவு தங்குமிடமும் இலவசமாக வழங்க ப்படும். முன்கூட்டிய நேர ஒதுக்கீட்டு க்கு அழைக்கவும். 077 9197661.

    ***********************************************

    கொழும்பு-4இல் இயங்­கி­வரும் அலு­வ­ல­கத்­திற்கு தமிழ் பெண் Accounts Clerk  தேவை. தகைமை வயது 25-35, A/L  சித்­தி­ய­டைந்­த­வ­ராக இருத்தல் வேண்டும்.English Typing. Fax : 011 2598982 என்ற இலக்­கத்­திற்கு உங்கள் CV ஐ அனுப்பிவைக்கவும்.

    ************************************************

    2016-06-20 13:19:56

    அலு­வ­லக வேலை­வாய்ப்பு - 19-06-2016