• மணமகள் தேவை - 19-06-2016

  கொழும்பு இந்து அகம்படியர் (1986. 06.27) கும்பராசி, பூரட்டாதி நட்சத்திரம் 5’ 2” செவ்வாய் 12 இல் உள்ள மண மகனுக்கு மணமகள் தேவை. முக்கு லத்தோர் விரும்பத்தக்கது. தொடர்புக்கு: 077 5858505. 

  *************************************************

  இந்து மலையகம் (வயது 31) டுபாயில் உயர்தொழில் புரியும் அழகிய சிவந்த மகனுக்கு ஆங்கில அறிவுடைய பெண் தேவை. T.P : 076 7075170. G – 167, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *************************************************

  இந்து மலையாளம் 5 அடி 8 அங்குலம் உயரமான சிவந்த மணமகனுக்கு அழ கிய மெலிந்த சிவந்த நிறமான 22 வய துக்கு உட்பட்ட குடும்பப் பாங்கான போதுமான ஆங்கில அறிவுள்ள படித்த மணமகளை தாயார் தேடுகிறார். தொடர்புக்கு: 0711 679123. 

  *************************************************

  34 வயது சுவிஸில் வசிக்கும் 3 கிரக பாவம் திருவோண நட்சத்திரம் உடைய மணமகனுக்கு அழகிய மணமகள் தேவை. தொடர்பு. 075 5116767.

  *************************************************

  வயது 28 உயரம் 5’ 6” ரோமன் கத்தோ லிக்க (கட்டாரில் தொழில்புரியும்) மணமகனுக்கு படித்த, ஆங்கில அறிவு டைய மணமகளை பெற்றோர் எதிர்பா ர்க்கின்றனர். தொடர்புக்கு. 077 4631929.

  *************************************************

  யாழ்.இந்து, கோவியர், 1982, உத்தரட்டாதி, கொழும்பில் தொழில் புரியும் Engineer மணமகனுக்கு மணமகள் தேவை. 077 7275402. thaya782@gmail.com. 

  *************************************************

  கொழும்பைப் பிறப்பிடமாகவும் வசிப்பி டமாகவும் கொண்ட இஸ்லாமிய மார்க் கப்பற்றுள்ள 39 வயது சொந்த வீடும் வாகனமும் உள்ள மணமகனுக்கு 35 வய திற்குட்பட்ட மணமகள் தேவை. திருமணத்திற்குப் பின் குடும்பமாக Switzerland செல்ல விருப்பமானவர் விரும்பத்தக்கது. பிற மதத்தோரும் வித வைகளும் விவாகரத்தானோரும் தொட ர்பு கொள்ளலாம். 076 8693199. 

  *************************************************

  கொழும்பு RC 1979 இல் பிறந்த IT Company யில் Manager ஆக பணிபுரியும் மணமகனுக்கு மணமகள் தேவை. 076 5381779. delnuwan@gmail.com 

  *************************************************

  ஊவா மாகாணத்தை  பிறப்பிடமாகக் கொண்ட,  முத்துராஜ குலத்தைச் சேர்ந்த, விவகாரத்து பெற்ற, வயது 35 மீன இராசி, துலாம்  நட்சத்திரம், சுய தொழில் கொண்ட மணமகனுக்கு  படித்த, அழகிய  மணமகள்  தேவை. கிழக்கு  மாகாண த்தவர்களும் ஏற்றுக்கொள்ளப்படுவர். தொடர்பு 0767348749.

  *************************************************

  யாழ் இந்து வேளாளர் 1985, அவிட்டம், Accountant, UK மணமகனுக்கு மணமகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900 customercare@realmatrimony.com.

  *************************************************

  யாழ் இந்து விஸ்வகுலம் 1981, உத்தரம், Admin Officer, UK PR மணமகனுக்கு மண மகள் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900 customercare@realmatrimony.com.

  *************************************************

  யாழ் இந்து வேளாளர் 1983, சுவாதி, Engineer, UK Citizen மணமகனுக்கு மண மகள் தேவை. நல்லூர். 021 4923864, 021 4923753 customercare@realmatrimony.com.

  *************************************************

  இந்து உயர் வேளாளர் கார்த்திகை நட்சத்திரம் 1ம் பாதம் 39 வயது அரசாங்க தொழில் புரியும் பட்டதாரி மணமகனுக்கு மணமகள் தேவை. தொடர்புகளுக்கு. 072 3718264, gunakal@yahoo.com

  *************************************************

  தனு ராசி, முதலாம் இடம் கேது; 7ம் இடத்தில் ராகுவும் உள்ள சைவ ஆகாரம் புசிப்பவர், ஆச்சாரமான காலி வேளாளர் (பௌத்தம்) 1982 – 09, 5’ 10” உயரம், உயிர் காப்பாளராக முன்னணி நட்சத்திர ஹோட்டலில், நல்ல சம்பளத்துடன் தொழில் புரியும், இளைய மகனுக்கு, தாய், அரச வேலையுள்ளவர் அல்லது இல்லாத நல்ல அழகிய நிறமுடைய மணமகளை எதிர்பார்க்கின்றார்கள். G – 170, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *************************************************

  ஆறுநாட்டு வேளாளர் சமூகம் 1978இல் பிறந்த கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் மனேஜராக தொழில் புரியும் வசதி வாய்ந்த மணமகனுக்கு பெற்றோர் அதே சமூகத்தில் மணமகளை எதிர்பா ர்க்கின்றனர். 077 4413642.

  *************************************************

  யாழ் இந்து வேளாளர் 1988, ஆயிலியம், Assistant Manager, Australia Citizen மணமகனுக்கு மணமகள் தேவை. 011 4346128, 077 4380900 chava@realmatrimony.com

  *************************************************

  யாழ் இந்து வேளாளர் 1988, பரணி, அரச உத்தியோகத்தர், Srilanka மணமகனுக்கு மணமகள் தேவை. சீதனமில்லை. 116B, டச்சு வீதி, சாவகச்சேரி. 077 4380900 chava@realmatrimony.com

  *************************************************

  தேவர் இனத்தைச் சேர்ந்த 1983ஆம் ஆண்டு சுவாதி நட்சத்திரத்தில் பிறந்த, 5' – 6" உயரம், பொது நிறம், உயர் பதவி வகிக்கும் மணமகனுக்கு முக்கு லத்தோரைச் சேர்ந்த அழகிய மணமகள் தேவை. 076 6807288.

  *************************************************

  Australiaவில் ஒரு பிரபல தனியார் நிறுவனத்தில் (Leading Law Company) Lawyer ஆகப்பணிபுரியும் இந்திய வம்சா வளி (நாடார்) கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த 28 வயது மகனுக்கு (Australian Citizen) உயர்கல்வித் தகைமையுடைய (Doctor, Engineer, Lawyer, Chartered Accountant) கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்த நற்ப ண்புள்ள  அழகிய மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். குடும்ப விபரங்களுடன் Email : amasuknar@outlook.com

  *************************************************

  பொத்துவிலை வசிப்பிடமாக கொண் டவர் ஆண் (இந்து) அரசதுறையில் கடமைபுரியும் நடுத்தர பதவி வகிப்ப வருக்கு 40 வயதுக்கு உட்பட்ட மண மகள் தேவை. விபரங்களுக்கு தொட ர்புகொள்ள வேண்டிய இலக்கம். 077 5637977.

  *************************************************

  யாழ் இந்து வேளாளர், 1984 ஆம் ஆண்டு சதயம் நட்சத்திரம், 7 இல் செவ்வாய் Swiss PR ஜூலையில் இலங்கைக்கு வரவுள்ள மணமகனுக்கு தகுந்த படித்த அழகிய மணமகள் தேவை. தொடர்பு: 077 9587474, 077 9594872.

  *************************************************

  யாழிந்து வேளாளர், 1982 இல் பிறந்த A/L படித்த Sales Supervisor தொழில் புரிப வருக்கு உள்நாடு அல்லது வெளிநாடு மணமகள் தேவை. யாழிந்து வேளாளர் 1983 இல் பிறந்த அரச உத்தியோகத்தர் பட்டதாரி. உள்நாட்டில் மணமகள் தேவை. தொடர்பு: 024 2225027. 

  *************************************************

  1973 இல் பிறந்த கண்டியைப் பிறப்பி டமாகக் கொண்ட சொந்த வியா பாரம் செய்யும் அழகிய மலையாள மணம கனுக்கு பெற்றோர் நல்ல குடும்பத்தைச் சேர்ந்த அழகிய குடும்பப்பாங்கான இந்து மணமகளை எதிர்பார்க்கின்றனர். தொடர்புக்கு: 077 3041701. 

  *************************************************

  Looking for a bride for a 31 years old Doctor born and brought up in London. Hindu, Vellalar. Height 5’ 6” British Citizen Email: mallikabahu@hotmail.co.uk 0044 2084224690.

  *************************************************

  கொழும்பு, R.C, 33 வயது, தனியார் நிறுவனம் ஒன்றில் Supervisor ஆகக் கடமை யாற்றும் மணமகனுக்கு முக்கு லத்தைச் சேர்ந்த 30 வயதிற்கு குறைவான மணமகள் தேவை. தொடர்புகளுக்கு. 071 1293983, 077 2328398.

  *************************************************

  கௌரவமான குடும்பத்தைச் சேர்ந்த ராஜகுல அகம்படியார் இனத்தைச் சேர்ந்த வடிவான மகனுக்கு குடும்பப் பாங்கான ஓரளவு படித்த மணமகள் தேவை. தொடர்பு. 071 2191780, 076 6151298.

  *************************************************

  யாழ். இந்து வேளாளர், உத்தரம் கன்னி ராசி, கிரக பாவம் 52, 7 இல் செவ்வாய், ராகு உள்ள UK இல் Accountant ஆக பணிபுரியும் 1981 இல் பிறந்த மகனுக்கு படித்த மணமகளை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். (தற்போது லீவில் இலங்கை வந்துள்ளார்) தொடர்புகளுக்கு: 077 1262372, 071 8433259. 

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 65 இல் பிறந்த தீய பழக்கம் அற்ற அரச உயர் அதிகாரிக்கு மணமகள் தேவை. உத்தியோகத்தர் விரும்பத்தக்கது. விவாகரத்துப் பெற்றோர், விவாகரத்துப் பெறாதோர், கணவனை பிரிந்து வாழ்வோர் மலை யகம் உட்பட எந்தப் பகுதியினரும் தொ டர்பு கொள்ளலாம். மதம், வயது கவனி க்கப்படமாட்டாது. தொடர்புக்கு: 076 6115508. 

  *************************************************

  பதுளை கௌரவ குடும்பம், இந்து, வயது 35, படித்த சொந்த வியாபாரம், பசறை 33 வயது படித்த Banker தொழில் செய்யும் மணமகன்மாருக்கு பதுளை மாவட்டத்தில் மணமகள்மார் தேவை. Tel. 077 3528882. 

  *************************************************

  கேகாலை, இந்து, வயது 38, கௌரவ குடும்பம், அரச தொழில்/ இரத்தினபுரி, 35 வயது, ஆதி திராவிடர் ஆசிரியர் தொழில் செய்யும் மணமகன்மாருக்கு மணமகள்மார் தேவை. Tel. 066 5711555. 

  *************************************************

  வவுனியா, இந்து வேளாளர் MSc 5’ 11” வயது 29, (படித்த கௌரவமான குடும்பம்) உத்தராடம், மகர ராசி தனியார் வைத்தியசாலையில் (கொழும்பு) MLT மணமகனுக்கு பட்டதாரி, தொழில்புரியும் உள்நாட்டு, வெளிநாட்டு மணமகள் தேவை. (ஜாதகம், புகைப்படத்துடன் தொடர்புகொள்க.) G – 168, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *************************************************

  மலையகத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட இந்து 34 வயது, சொந்த தொழில் செய்யும் மாதம் 60,000/= வருமானம் குடி, புகைத்தல் பழக்கமற்றவர், 5’ 5” பொது நிறம் மணமகனுக்கு மணமகள் தேவை. சீதனம் எதிர்பார்க்கப்படும். தொடர்புக்கு: 076 7496659. 

  *************************************************

  மலையகம் இந்து உயர்குலம் அரச பாடசாலை அதிபர் வயது 46 சிவந்த இள மைத்தோற்றம் உடையவர் உயரம் 5’7” அரச பாடசாலை ஆசிரியை விரு ம்பத்தக்கது. ஏனையோரும் விண்ண ப்பிக்கலாம். வயதெல்லை 37 – 40 குறை வான வயதுடையோரும் விரும்பினால் விண்ணப்பிக்கலாம். எவ்வித குடும்ப பொறுப்புகளும் அற்றவர். தொடர்பு களுக்கு 071 1601608.

  *************************************************

  மலையகம் இந்து முக்குலம் 1974இல் பிறந்த வெளிநாட்டில் Transport Manager ஆக தொழில்புரியும் மணமகனுக்கு இதே இனத்தைச்சேர்ந்த மணமகள் தேவை. தொடர்புகளுக்கு 071 6265115, 0777 779343.

  *************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984 ஆம் ஆண்டு சித்திரை 4 ஆம் பாதம் லக்கினத்தில் செவ்வாயுள்ள UK இல் சொந்தத் தொழில் செய்யும் மகனுக்கு தகுந்த மணமகளை பெற்றோர் வெளிநாட்டில் எதிர்பார்க்கின்றார்கள். 077 8732333. 

  *************************************************

  இந்திய வம்சாவளி இந்து உயர்குலம் வியாபாரம் குடும்ப மணமகனுக்கு 38 வயதுக்குட்பட்ட மணமகள் தேவை. UK 49 வயது/ Doctor UK  35 வயது/ Dubai Manager 33 வயது/ சட்டத்தரணி 30 வயது. 8 செவ்வாய்/ Engineer 29 வயது. 077 6960462. Viber 077 8489476. 

  *************************************************

  வயது 34 (RC) Revenue Executive in Amaya Hills Hotel Kandy. வயது 28 – 30 இற்கு இடையில் படித்த (A/L) மணமகள் தேவை. விபரங்களுக்கு அழைக்கவும். 081 3760880,  071 0414938.

  *************************************************

  2016-06-20 12:50:23

  மணமகள் தேவை - 19-06-2016