• மணமகன் தேவை -19-06-2016

  வயது 32. அழகான பெண். நோர்வே குடியுரிமையுடைய கிறிஸ்தவம் (கரையார்). உறுதிமிக்க கிறிஸ்தவ, தொழி ற்சார் மணமகனை எமது மகளுக்கு ஐரோ ப்பாவிலிருந்து தேடுகிறோம். தொடர்பு கொள்ளவும்: selvaratnam73@yahoo.com. Norway. 004791650650 (Phone + Viber). 

  *********************************************

  31 வயதுடைய அழகிய கத்தோலிக்க மணமகள் கல்வி அறிவு உடையவர் நுவரெலியா நகரில் தாயுடன் வசிப்பவர் பொருத்தமான மணமகன் சகல விபர ங்களுடனும் தொலைபேசி எண்ணு டனும் விண்ணப்பிக்கவும். G – 166, C/o  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  *********************************************

  கொழும்பு இந்து உயர்நாயுடு இனம் 1991, BBA, MBA படித்த, செவ்வாய் தோசமற்ற அழகிய மணமகளுக்கு உயர் இனத்தைச் சேர்ந்த நன்கு படித்த அழகிய உள்நாட்டு மணமகன் தேவை. 071 3887485. 

  *********************************************

  Hindu Mukkulam Parents seek Professionally Qualified Partner working abroad below 33 years for their daughter 1988 born, Working in USA Contact: e–mail: rkmmathavan@gmail.com 

  *********************************************

  மட்டக்களப்பு  வயது 38 பட்டதாரி  ஆசிரியை திருமணமாகி 2 வருடத்தில் விதவையானவருக்கு  மணமகன் தே வை. தாரம் இழந்தவர்களும் தொடர்பு கொள்ளலாம்.  வெளிநாட்டவர்களும் மிகவும் விரும்பத்தக்கது.  0757940283

  *********************************************

  இந்திய வம்சாவளி முக்குலம் வயது 30 IT டிப்ளோமா படித்த  அழகிய பெண்ணிற்கு அவுஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா ஆகிய நாடுகள் PR உள்ள மணமகன் தேவை. T.P.0775566183.

  *********************************************

  யாழ். இந்து வேளாளர் 1987 சுவாதி BSc, ACCA Chartered Accountant ஆக பணி புரியும் மணமகளுக்கு Engineer or Accountant மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். (Singapore, Australia விரும்பத்தக்கது) 077 9346544, 077 4929141, raji_uom@yahoo.com

  *********************************************

  யாழ். இந்து வேளாளர் 1988, விசாகம், Programme Officer, Sri Lanka Vegetrarian மணமகளுக்கு மணமகன் தேவை. சாவகச்சேரி. 011 4344229, 077 4380900 chava@realmatrimony.com

  *********************************************

  CIMA Qualified 24/26/28/29/34 Doctors 28/29/30 வயது மணமகள்மாருக்கு வரன்கள் தேவை. வெளிநாடுகளும் விரும்பத்தக்கது. மஞ்சு திருமணசேவை, 18/2/1/1, Fernando Road, Wellawatte, 2363870.

  *********************************************

  யாழ்.இந்து வேளாளர் 1989 உத்தராடம் (மகரம்) சூரியனில் செவ்வாயுள்ள A/L படித்த பொது நிறமுள்ள மணமகளுக்கு பொருத்தமான வெளிநாட்டு மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 072 7863090, logweds@gmail.com

  *********************************************

  கொழும்புவாழ் இந்து 1985இல் பிறந்த மூல நட்சத்திரம். துலாம் ராசி உயர் கல்வி தகைமையுடைய மகளுக்கு தகுந்த வரனை பெற்றோர் தேடுகின்றனர். தொ டர்பு. 071 8081667. Email: swathymetri@gmail.com   

  *********************************************

  இந்து வேளாளர் குலத்தைச்சேர்ந்த 11–04–1985இல் பிறந்த மூல நட்சத்திரம் 3ஆம் பாதம் 46 பாவக் கிரகமுடைய லக்கினச் செவ்வாய் பெண்ணிற்கு மண மகன் தேவை. தொடர்பு 077 3562913.

  *********************************************

  திருகோணமலை 17–06–1993 பிறந்த உயர்தரம் படித்த அழகான மகளுக்கு ஓரளவு சீதனம் தரப்படும். நல்ல குடு ம்பத்தைச் சேர்ந்த மணமகனை வெளி நாட்டில் P.R உள்ளவரைத் தேடுகிறோம். தொடர்புகளுக்கு : மிர்ஷர் 075 2019957.

  *********************************************

  இந்து விஷ்வ குலம், 29 வயது, மகம் நட்சத்திரம் 18 ¼ கிரகபாவமுடைய உயர் பதவிவகிக்கும் நல்லதோற்றமுள்ள மணமகளுக்கு உயர் பதவிவகிக்கும் மணமகனை பெற்றோர் விரும்புகின்றனர். தொடர்பு 021 2212339, 077 0740347.

  *********************************************

  வவுனியா 26 வயது 5’4” உடைய படித்த நல்லொழுக்கமுடைய அழகிய பெண் பிள்ளைக்கு பெற்றோர் பொருத்தமான வரனை எதிர்பார்க்கின்றனர்.தொடர்பு களுக்கு 00447958180311.

  *********************************************

  கற்றன் இந்து சமயம் வயது 20 Accountant தொழில் செய்யும் ஆதி திராவிடர் அழகிய மணமகளுக்கு மணமகன் தேவை. T.P : 066 2055077.

  *********************************************

  கண்டி இந்துசமயம் வயது 38 அழகிய ஆதி திராவிடர் ஆசிரியை / கம்பொல RC 36 வயது அழகிய சொந்தத் தொழில் செய்யும் (முதலியார்) மணமகள்மாருக்கு 42 வயதுக்குள் நிரந்தர தொழில் செய்யும் மணமகன்மார் தேவை. வரதட்சணையாக வீடு தரப்படும். T.P : 071 0387656.

  *********************************************

  25 வயதுடைய, கிறிஸ்தவ நாடார் மண மகளுக்கு  மணமகன் தேவை.  உள்நாடு, வெளிநாடு விரும்பத்தக்கது. 011-7221950.

  *********************************************

  யாழ்.இந்து வெள்ளாளர், 28 வயதுடைய கனடாவில் இருக்கும். மணமகனுக்கு மணமகள் தேவை. 011-7221950.

  *********************************************

  ஆதி திராவிடர் இந்து 38 வயதுடைய அரசாங்க தொழில்புரியும் பெண்ணுக்கு 42 வயதுக்குட்பட்ட அரச, தனியார் துறைகளில் தொழில்புரியும் மணமகன் தேவை. மாலை 5 மணிக்கு பின் தொடர்பு கொள்ளவும். 072 9499597. 

  *********************************************

  யாழ். இந்து வேளாளர் ஹட்டனை வசி ப்பிடமாகக் கொண்ட 1990 ஆம் ஆண்டில் பிறந்த 7 இல் செவ்வாய் தனியார் பாடசாலையில் ஆசிரியை யாக தொழில் புரிகின்ற யுவதிக்கு அதே இனத்தைச் சார்ந்த அரசாங்க தொழில் புரிகின்ற மணமகன் விரும்ப த்தக்கது. தொடர்புக்கு: 077 5173385. 

  *********************************************

  களுத்துறை, இந்து இந்திய வம்சம், வயது 31, வயது 35 ஆசிரியை, திருமணமாகி விவாகரத்தான மணமகளுக்கும், திரும ணமாகாத 45 வயது மகளுக்கும் மணம கன்மார் தேவை. சாதாரண படிப்பு, ஆசி ரியர்களும் தொடர்புக்கு: 077 7368489. 

  *********************************************

  09.09.1986. விசாக நட்சத்திரம், துலாம் ராசியில் பிறந்த, பல் வைத்திய மண மகளுக்கு படித்த நற்குணமுள்ள வர னைத் தாயார் தேடுகின்றார். G– 169, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு. 

  *********************************************

  1986ஆம் ஆண்டு பிறந்த இந்து வேளாளர், பூசம், பாவம் 13, IAB, AAT, MSc in Finance முடித்து கொழும்பில் தனியார் நிறுவனத்தில் Accountantஆக பணிபுரியும் மணமகளுக்கு படித்த வெளிநாட்டில் / உள்நாட்டில் தொழில் புரியும் மணமகன் தேவை. 071 4813620 / 071 0333358.

  *********************************************

  இந்து வேளாளர் வயது 34. உயரம் 5’ 2” கடகராசி பூச நட்சத்திரமும் 8 இல் செவ்வாய் சனி கொண்டவரும் கொழும்பை வசிப்பிடமாகக் கொண்ட தனியார் துறையில் கடமைபுரியும் (Human Resources) பட்டதாரி பெண்ணுக்கு நி ரந்தரத் தொழில் புரியும் நல்ல கல்வி தகைமையுடைய நற்குணமுடைய 38 வயதிற்குட்பட்டவரை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புக்கு: 071 5735316. 

  *********************************************

  2016-06-20 12:48:42

  மணமகன் தேவை -19-06-2016