• பயிற்சி வகுப்பு -12-06-2016

  மட்டக்களப்பு லொயிட்ஸ் அவனி யுவில் தையல் வகுப்புகள் ஆரம்பி க்கப்பட உள்ளன. Without block, நேர டியாக துணியில் வெட்டுதல், Saree Blouse, Shalwar, நவீன உடைகள். வயதெல்லை இல்லை. (Diploma Cynthia’s School of Dress making) 077 4152462.

  ******************************************************

  தெஹிவளையில் பெண்களுக்கான பயிற்சி வகுப்பு. இந்தியன் கட்டிங் சாரிபிளவுஸ், சல்வார் மற்றும் அனைத்து ஆடைகளும் இரானியன் கட்வேக், ஸ்மோக்கிங் குஷன், Cake Icing, பெச்வேக், மெசின் எம்ரோய்டரி, சாரிவேக். சான்றிதழ் வழங்கப்படும். 077 1874870, 075 5563517. 

  ******************************************************

  Facial all Types, அழகுக்கலை, மணப்பெண் அலங்காரம் அனைத்தும் குறுகிய காலத்திற்குள் இலகுவான முறையில் கற்றுக் கொடுக்கப்படும். தேவைப்பட்டவர்களுக்கு வீடு வந்தும் கற்றுக்கொடுக்கப்படும். 075 5562970. 

  ******************************************************

  கொழும்பு – 15, Hats Study Center Basic Diploma பின்வரும் பயிற்சி வகுப்புகள் ஆரம்பித்துள்ளன. Basic தையற்கலை, அழகுக்கலை 6500/=. Basic Cake Making 5500/=. Mehendi Aariwork 4500/=. Spoken English 6000/=. தொடர்புக்கு: 076 6187129, 011 4552594.   

  ******************************************************

  இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல்பயிற்சி வகுப்பு 03.07. 2016 முதல் ஞாயிற்றுக்கிழமை ஆரம்ப மாகவுள்ளது. பெண்களுக்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பத ற்கான பயிற்சியளிக்கப்படும். பாட நெறி முடிவில் சான்றிதழ் வழங்க ப்படும். சுயதொழிலுக்கான ஒரு அரியவாய்ப்பு. Brilliant Institute, No – 136, Sangamitha Mawatha, Kotahena, Colombo – 13. T.P: 077 4131165.  

  ******************************************************

  உரும்பிராய் தெற்கில் பத்மவாசாவில் ஒரு ஆசிரியரால் தையல் கலை, சமையல் கலை ஆகியன கற்பிக்க ப்படும். தொடர்புக்கு: 076 6070723.

  ******************************************************

  Wattala இல் Beauty Culture Full Diploma Courses, Saree blouse 12, Shalwar 12. Classes சிறந்த முறையில் நடைபெறுகின்றன. Certificate வழங்கப்படும். Rama: 0777 353763. Nirozana Saloon Hendela Junction.

  ******************************************************

  ஒரு நாள் விஷேட Cake வகுப்பு வெள்ளவத்தையில் Birthday Cake, Basic Cake Decorations, Sugar Flower, Cup Cake, 17.06.2016 9 மணியிலிருந்து 4 மணிவரை. முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளவும். Basic Tools Kit இலவசமாக வழங்கப்படும். Fee 6000/= Venus College of Higher Studies, 385/1, 2nd Floor, J.T. Complex, Wellawatte. விபரங்களுக்கு 077 5942268.

  ******************************************************

  புதிய பயிற்சி வகுப்புகள் ஆரம்பம். Diploma in Beauty Culture & Advanced Diploma, Self grooming Level I, II மற்றும் Cake Icing  உள்ளடங்கிய வகுப்புகள்  ஆரம்பம். Kotahena & Wellawatte இல் அனுமதிகள் ஏற்றுக் கொள்ளப்படும். No. 11, Collingwood Place. Colombo – 06. No.13, Jampettah Street Colombo –13. Tel: 011 5752618, 077 2099546, 0777 408443.

  ******************************************************

  கேக் ஒருநாள் பயிற்சி 5000/= Cake Full 30,000/= Beauty Course ஒரு நாள் 5000/=, Full Course 30,000/=,தையல் ஒருநாள் 5000/=, Full Course 16000/=, பொருட்கள் அனைத்தும் இல வசம். சான்றிதழ் வழங்கப்படும். கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, மட்டக்குளி. 072 1900594.

  ******************************************************

  மிகக் குறைந்த கட்டணத்தில் தையல் கற்றுத் தரப்படும். இலகுவாக வெட்டித் தைக்கும் முறை, Block  முறையிலும் வீட்டுக்கு வந்து கற்றுத்தரப்படும். Wellawatta, நாவல, நுகேகொட. 075 5434415.

  ******************************************************

  2016-06-13 15:59:48

  பயிற்சி வகுப்பு -12-06-2016