• வாடகைக்கு - 12-06-2016

  வத்தளை, உணுப்பிட்டியில் தனி வீடு (Annex) 2 வருட குத்தகைக்கு (பத்தேக்கு) கொடுக்கப்படும். ஒரு Room, Hall, Attached Bathroom, Kitchen, தனி வழிப்பாதை உண்டு. 26/5, Gothapaya Mawatha, Dipitigoda Road, Hunupitiya. (Jayanthimal Junction) Tel. 077 5730132. 

  **********************************************

  பெண்கள் தங்­கு­மி­ட­வ­சதி (போடிங்) உண்டு. E.U.G–1 குண­சிங்­க­புர, கொழும்பு-12. Tel : 077 6482104

  **********************************************

  வெள்­ள­வத்தை, Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாட A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்கை அறை­களைக் கொண்ட (புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு (நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.   

   **********************************************

  கல்கிசையில் SAI ABODES, 4 Unit Fully Furnished Houses or Rooms 1 BR/ 1 Bath., 2 BR/ 2 Bath, 3 BR/ 3 Bath. Daily/ Monthly/ Yearly with Parking. Daily 1,000/= up, Monthly 15,000/= up, Yearly Special Rate. (AC Bus/ Van வசதியுண்டு) 077 5072837. asiapacificholidays.lk.

  **********************************************

  தெஹிவளை Galle Road இல் 2 Bedrooms, F/Furnished, Kitchen, H/water, A/C / Non A/C, W/machine உடன் நாள், கிழமை, மாதத்திற்கு வீடு வாடகைக்கு உண்டு. 077 6962969.

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் AC, Non A/C அறைகள், நாள் வாட­கைக்கும் வீடுகள் தள­பாட வச­தி­க­ளுடன் நாள்/ வார வாட­கைக்கும் உண்டு. Suriyan Rest, 18/3, Station Road. 2581441, 2556125, 077 7499979. 

  **********************************************

  Galle Road இற்கு அருகில் 1–5 Bedrooms, Fully Furnished Apartments, வைப­வங்­க­ளுக்கு ஏற்ற நிலத்­துடன் கூடிய (Land Houses) Luxury வீடு­களும் அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  **********************************************

  வெள்ளவத்தையில் Hamers Avenue வில் நாள், கிழமை வாடகைக்கு 3, 6 அறைகளுடன் கூடிய தனி வீடு Luxury House சகல வசதிகளுடன் (A/C, Fridge, Washing Machine, Hot Water, Cable TV, Kitchen உபகரணங்கள், Car Park) வெளிநாட்டில் இருந்து வருபவர்களுக்கும் சுபகாரியத்திற்கும் மணமகன், மணமகள் வீடாக பாவிப்பதற்கும் மிக உகந்தது. வெள்ளவத்தை Market, Bus Stand க்கு மிக அண்மையில் உள்ளது. 077 7667511, 011 2503552. (சத்தியா)

   **********************************************

  சகலவிதமான வசதிகளுடன் உணவு மற்றும் பராமரிப்பு சேவையுடன் முதியோர்களுக்கான தங்குமிட அறைகள் வாடகைக்கு உண்டு. 19/129, Farm Road, மட்டக்குளி, கொழும்பு 15. 077 9293002. 

  **********************************************

  வெள்ளவத்தையில் 2 Rooms, 2 Bathrooms, Hall & Kitchen உடன் Apartment வீடு வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு குறுகிய கால வாடகைக்கு. 077 2962148. 

    **********************************************

  வெள்ளவத்தையில் ஆர்ப்பிக்கோவிற்கு அருகாமையில் 2 Rooms A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Full Furnished Apartment குறுகிய கால வாடகைக்கு உண்டு. 077 3577430.  

  **********************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள், 2 குளியல் அறைகளுடன் தளபாடமிடப்பட்ட வீடு நாள், கிழமை வாடகைக்கு உண்டு. 072 6391737. 

  **********************************************

  வெள்ளவத்தையில் 3 அறைகள், 2 Bathroom, வாகன தரிப்பிடம் உள்ள தனி வீடு வாடகைக்கு. மாதவாடகை 65,000/=. 1 வருட முற்பணம். No Brokers (தமிழர்கள் மட்டும்). 011 2553721, 077 4252470.

  **********************************************

  Wellawatte, Arpico Super Market க்கு அருகில் ராஜசிங்க வீதியில் 3 Bedrooms, 3 Bathrooms, Fully Furnished, Fully Tiled, A/C, H/ W with Kitchen Equipments (நாள், கிழமை, மாத) வாடகைக்கு விடப்படும். சுப காரியங்கள், விடுமுறைக்கு வருவோ ருக்கு ஏற்றது. 077 8833536, 077 0221035.

   **********************************************

  வெள்ளவத்தை, விகாரலேனில் பெண்க ளுக்கான விடுதி வசதி காணப்படுகின்றது. ஏனைய தொடர்புக்கு: 077 6092527.

  **********************************************

  வெள்ளவத்தை, ஹம்டன் வீதியில் வீடொன்றில் பெண் ஒருவருக்கு தங்கு வதற்கு அறை வாடகைக்குண்டு. (2 மாதத்திற்கு) தொடர்பு: 077 6724477. 

  **********************************************

  ஜா – எல, நிவாசிபுரவில் 3 படுக்கை யறைகள் சகல வசதிகளையும் உடைய வீடு வாடகைக்கு உள்ளது. தொடர்பு: 2521233. 

    **********************************************

  05 அறைகள், ஒரு விறாந்தை, 02 குளி யல் அறை, மலசலகூடம், வாகனதரிப்பி டத்துடன் ஒரு வீடு. அளுத்மாவத்தை வீதி, கொழும்பு – 15 இல் வாடகைக்கு உள்ளது. தொடர்புக்கு: 075 8487994, 075 2307203.

  **********************************************

  வெள்ளவத்தையில் Apartment 5 ஆம் மாடியில் 1 அறை (தளபாடங்களுடன்) கிழமை, மாத வாடகைக்கு உண்டு. 1 நாளைக்கு 2000/=. இருவர் தங்கலாம். 29 5/2, Rohini Road, Colombo – 6. 075 7438657. 

  **********************************************

  தெஹிவளை (Annex) 1 Bedroom 2 ஆவது மாடியில் தனி வழிப்பாதையுடன் வாடகைக்கு. வாடகை 20,000/=. 6 மாத முற்பணம். 37, கவுடான வீதி. 078 9902440. 

  **********************************************

  1 Bedroom, 2 Bedroom Apartment, Sea View, முழு தளபாடங்களுடன் Wifi, Cable TV, சமையலறை உபகரணங்கள், சலவை இயந்திரம் மற்றும் Linen Provided வாகன தரிப்பிடம். 24 மணிநேர பாதுகாப்பு அத்துடன் மலிவான விலையில் வாகன வசதி செய்து தரப்படும். 077 1434343 / 077 7778806. Email: shivaeuro@yahoo.com. 

  **********************************************

  2 மற்றும் 3 அறைகள் முழுவதும் முடிக்க ப்பட்ட அபார்ட்மன்ட்கள் கொழும்பு 3, 4 மற்றும் 6 இல் நாள், கிழமை மற்றும் மாத, குறுங்கால வாடகைக்கு. 077 3540632, 0776 332580. 

  **********************************************

  மாபோலை St. Mary’s Church க்கு அருகில் வீடு வாடகைக்கு உண்டு. Leasing (Badu) அடிப்படையில் வழங்கப்படும். ரூபாய் 9 இலட்சம். (தமிழர்கள் விரும்பத்தக்கது). தொடர்புகளுக்கு: 072 4924414. (Dhankanatha Road, Welikadamulla.)  

  **********************************************

  தெஹிவளையில் உள்ள தொடர்மாடியில் வீடு வாடகைக்கு உண்டு. Contact : 077 8804404.

  **********************************************

  பம்பலப்பிட்டி மிலாகிரிய அவன்யூவில் அபார்ட்மென்ட்  தளபாடங்களுடன் வாட கைக்கு விடப்படும். 3 அறைகள், 2 பாத்ரூம், பார்கிங் வசதியுமுண்டு. தொடர் புகளுக்கு: 0777 515725.

  **********************************************

  வெள்ளவத்தை, Nelson 45 இல், A/C, Non A/C அறைகள் நாள் வாடகைக்கும், வீடுகள் தளபாட வசதிகளுடன் நாள், வார, மாத வாடகைக்கும் உண்டு. Special for Wedding. Contact No. 077 3038063.

  **********************************************

  தெஹிவளையில் வியாபாரம் நடந்து கொண்டிருக்கும் குரோசரி மற்றும் கூல் பார் வாடகைக்கு கொடுக்கப்படும். நாள் ஒன்றுக்கு 1000/=,  Advance 300,000/=. 08, Union Place Dehiwela. 0777 802698.

  **********************************************

  வெள்ளவத்தை, காலி வீதிக்கு அண் மையில் Hampden Lane ல் பாதுகாப்பான சூழலில் தளபாட வசதிகளுடன் பெண் களுக்கு அறைகள். தனியாகவும் சேர்ந்தும் இருக்கலாம். 0777 271364, 2058365.

  **********************************************

  மொரட்டுவை, சொய்சாபுர தொடர் மாடியில் முற்றிலும் டைல்ஸ் பதித்த வீடு உடன் வாடகைக்குண்டு. 077 4610783.

  **********************************************

  வெள்ளவத்தையில் 2 அறைகள் கொண்ட வீடு சகல வசதிகளுடன் ( 2 A/C, Hot water, TV வசதியுடன் நாள், கிழமை அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 077 3833967.

  **********************************************

  இரத்மலானையில் இரண்டு அறை வீடு வாடகைக்கு உண்டு. 077 4474694, 071 5277247.

  **********************************************

  Dehiwela, Malwatta Road இல் Annex வாடகைக்கு. 2 Rooms with Kitchen and Washroom. Contact : 077 9752017.

  **********************************************

  Dehiwela, Malwatta Road, Galle Road க்கு அண்மையில் சகல வசதிகளுமுடைய 3BR, 2 BR, Big hall, Dining room, Kitchen வீடு வாடகைக்கு with Parking. Contact : 077 9752017. 

  **********************************************

  மட்டக்களப்பு மயிலம்பாவெளியில் அமைதியான சூழலில் இரண்டு அறை கொண்ட வீடு ஒன்று வாடகைக்கு உள்ளது. தொடர்பு: 075 7493644. 

   **********************************************

  கொழும்பு – 13, சங்கமித்த மாவத்தையில் பிரதான வீதியை அண்மித்தவாறு சகல வசதிகளுடன் கூடிய வீடு குத்தகைக்கு. 077 8100217, 076 8599969.

  **********************************************

  சகல தளபாடங்களுடனும் Beauty Par உடன் வாடகைக்குண்டு. 45A, ரஜமல் வத்த, அளுத்மாவத்தை, கொழும்பு – 15. 077 5001006.

  **********************************************

  வத்தளை நாயக்ககந்தையில் 3 Bed Room, Hall, Kitchen & Attach Bathroom உடன் மாதவாடகை 20,000/= வீடு வாடகைக்கு உண்டு. Contact: 077 1293025. 

  **********************************************

  வெள்ளவத்தையில் பாடசாலைக்கு செல்லும் பெண்பிள்ளைகள், வேலைக்கு செல்லும் பெண் பிள்ளைகளுக்கான அறைகள் வாடகைக்கு உண்டு. 077 7578566.

  **********************************************

  பம்பலப்பிட்டியில் MCக்கு பக்கத்தில் 19 டெய்சி வில்லா அவனியூ. கொழும்பு 4 இல் 5 Bedrooms, 3 Bathrooms, A/C, Hot water/ 3 Bedrooms, 2 Bathrooms, A/C, Hot Water, Wifi சகல தளபாட வசதிகளுடனும் வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு உண்டு. மேலும் கொழும்பு 13, கொச்சிக்கடை Grace Court இல் 2 Bedrooms, 2 Bathrooms மற்றும் சகல தளபாட வசதிகளுடனான வீடு நாள், கிழமை, மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. 0770568979, 0777931192.

  **********************************************

  கொட்டாஞ்சேனையில் குறுகிய கால வாடகைக்கு. சகல தளபாடங்களுடன் பாதுகாப்பான புதிய தனி வீடு. 2 Bedrooms (one A/C), 2 Bathrooms (Hotwater), Kitchen with all new equipments. முற்பதிவு செய்து கொள்ளவும். 077 3223755.

  **********************************************

  அளுத்மாவத்தையில் வாகனத் தரி ப்பிடத்துடன் மூன்று அறைகள்/ இரண்டு மலசலகூடம்/ வரவேற்பறை, சமையலறை விசேட வைபவங்களுக்கும் தங்கிச் செல்ல தளபாட வசதிகளுடன் நாள் வாடகைக்கு கொடுக்கப்படும். 075 0275064

  ********************************************** 

  கொட்டாஞ்சேனையில் (Sashika Driving School) அருகாமையில் 2 Perch அள வுடைய கடை சகல வசதிகளுடனும் வாடகைக்கு உண்டு. தொடர்பு கொள் ளவும்: 077 2924626, 011 2472285.

  **********************************************

  கொட்டாஞ்சேனை Saint Benedict Mawatha இல் கீழ் மாடியில் (Basement) தனிவழியுடன் One Room, Pantry, Toilet, Telephone / Wifi, Tiled Floor வசதிகளுடன் மாதம் 16,000/= வாடகைக்கு. Husband – Wife க்கு (Couple) கொடுக்கப்படும். 077 6984458.

    **********************************************

  வெள்ளவத்தை 55வது லேனில் சகல வசதிகளையும் உடைய வீடு விசேட வைபவங்களுக்கும் வெளிநாட்டிலி ருந்து வருபவருக்கும் நாள், கிழமை, மாத அடிப்படையில் உண்டு. 077 6466236.

   **********************************************

  951, Maradana Road – Punchi Borella இல் 500 Sqft. Suitable for Office or Agency, Pharmacy or Restaurant. 077 6888888.  

  **********************************************

  இரத்மலானை, தெஹிவளை பிரதேச த்தில் படிக்கும் அல்லது வேலைக்குச் செல்லும் ஆண்களுக்கு அறைகள் வாடகைக்கு உண்டு. (Sharing room) 075 9744583, 011 5299302. 

  **********************************************

  மோதரை Crow Island 1ம் மாடியில் டைல்ஸ் பதிக்கப்பட்ட 2 படுக்கைய றைகள் Attach Bathroom உள்ள வீடு குத்தகைக்குண்டு. 650,000/= சிறிய தமிழ் குடும்பம் விரும்பத்தக்கது. வாகன த்தரிப்பிட வசதியில்லை. 076 7312825.

  **********************************************

  ராஜகிரிய ஒபேசேகரபுர (60வத்தயில்) Two Rooms, Two Bathrooms and Hall (tiles) வாடகைக்கு. மாதம் 15,000/-= ஒருவருட முற்பணம். (071 6105664, 071 7281234)

  **********************************************

  Mt.Lavinya, காலி வீதி அருகில் 1, Hena Roadஇல் சகல வசதிகளுடனும் 2 Rooms House வாடகைக்குண்டு. தொடர்பு 0777 163010.

  **********************************************

  வெள்ளவத்தையில் Delmon Hospital லுக்கு (Sea Side) அருகாமையில் மூன்று அறை (A/C) மற்றும் பெரிய Hall, Kitchen (அனைத்து தளபாடத்துடன்), வாகனத் தரிப்பிடம் ஆகியவற்றுடன் தனி வீடு நாள், வார தேவைக்கு கொடுக்கப்படும். 076 6185869, 077 0814126.

  **********************************************

  தெஹிவளையில் படிக்கும்/ வேலை செய்யும் ஆண்களுக்கு Boarding வசதியு ண்டு. தேவைப்படின் சாப்பாடு தரலாம். மற்றும் நாள், கிழமை, மாத அடிப்ப டையில் Rooms வாடகைக்கு உண்டு. 077 7423532.

  **********************************************

  Tiled Room, attached Bathroom small Kitchen separate Entrance for two Gents – 12,000/= 136/54, Pragnalokha Mawatha, Off Peiris Road, Kawdana, Dehiwela. 077 8140250.

  **********************************************

  கொழும்பு கொள்ளுப்பிட்டியில் 2 அறை (300 sqft) Annex இணைந்த குளியலறை, தனிவழிப்பாதையுடன் காரியாலயம் அல்லது வீட்டுக்கு உகந்த இடம் Tel : 011 2503213.

  **********************************************

  வவுனியா வைரவப்புளியங்குளம் கதிரேசு வீதியில் சிறிய வீடொன்றும் வீட்டுத்தொகுதி ஒன்றும் சிறிய தனி அறை ஒன்றும் வாடகைக்குண்டு. 077 6248771.

  **********************************************

  W.A சில்வா மாவத்தையில் 1 படுக்கையறை, இணைந்த குளியலறை, Hall, Kitchen உடன் முதலாம் மாடியில் வீடு வாடகைக்கு உண்டு. தொடர்பு களுக்கு 077 2635110, 077 1630120 மாத வாடகை 32,000/=.

  **********************************************

  வெள்ளவத்தை லில்லி எவன்யுவில் ஒரு அறை இணைந்த குளியலறை வசதி யுடன் உடனடியாக வாடகைக்கு உண்டு. ஆண்கள் மட்டும். இந்து / தனியொருவர் விரும்பத்தக்கது. தொடர்பு 077 6061633.

  **********************************************

  வெள்ளவத்தை மெனிங் பிளேசில் 1ஆம் மாடியில் 3 Bedrooms,  2ஆம் மாடியில் 2 Bedrooms (1A/C), பெரிய Hall, 2 Bathrooms (1 Hot water) தளபாடங்களுடன் நாள், கிழமை வாடகைக்குண்டு. (No Lift) 077 0535539.

  **********************************************

  வத்தளை ஹெந்தளை சாந்தி வீதியில் 2 அறைகளுடனான முழுமையான வீடு வாடகைக்கு உண்டு. 077 2943586, 071 8583960.

  **********************************************

  மட்டக்களப்பு லேக் வீதி, சின்ன உப்போ டையிலுள்ள இரண்டு அறைகளுடன் கூடிய சகல வசதிகளுமுள்ள மேல் மாடி வீடு வாடகைக்கு விடப்படும். வாடகை பேசித் தீர்மானிக்கப்படும். 075 6997176. 

  **********************************************

  Fergusons Road, Colombo 15 இல் வெலிகொடையில் சகல வசதிகளுடன் இரண்டு அறையுடைய வீடு குத்த கைக்கு உண்டு. குத்தகை 10 இலட்சம். தொடர்புகளுக்கு: 077 3914404, 077 6029088, 077 8152396. 

  **********************************************

  தெஹிவளை, கௌடான வீதியில் 2 மாடி கொண்ட வீட்டில் 2 ஆம் மாடியில் 3 அறைகள், 2 குளியல் அறைகள், சமை யலறை, பல்கனியுடன் கூடிய வீடு வாடகைக்கு உண்டு. தொடர்புக்கு: 011 2733245. 

  **********************************************

  வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் அமைதியான சூழலில் அறை வாடகைக்கு உண்டு. மாணவர் (ஆண்) விரும்பத்தக்கது. Call – Before 8 am after 6 pm. Contact 076 8592852.

  **********************************************

  இல 69/10, Gayantha Mallimarachi Mawatha, Grandpass, Colombo – 14 இல் அமைந்துள்ள சகல வசதிகளும் கொ ண்ட வீடு வாடகைக்குண்டு. தொடர்பு. 071 8832820.

  **********************************************

  Wattala, Church Road இல் 1 Bed Room, Hall, Attached Bathroom உள்ள வீடு வாடகைக்கு or விற்பனைக்குண்டு. 077 9994166, 077 9871629.

  **********************************************

  வத்தளையில் Batchelor Style அறை, TV, Internet, சமையல் அறை சேர்த்து வாட கைக்கு உண்டு. தொடர்பு. 077 8892384.

  **********************************************

  இல. 23/6, கார்மேல் மாவத்தை, பள்ளி யாவத்தையில் வீடொன்று வாடகைக்கு உண்டு. தொடர்பு. 071 8655420, 071 8672889.

  **********************************************

  வத்தளை எவரிவத்தை வீதியில் இர ண்டு அறைகளைக் கொண்ட வீடு வாடகைக்கு உண்டு. (18 மாத முற்பணம்) தொடர்பு. 077 8344193.

  **********************************************

  கொழும்பு – 13 அனைத்து வசதிகளுடன் முதலாம் மாடி, இரண்டாம் மாடி, மூன்றாம் மாடி குத்தகைக்கு உண்டு. நீர், மின்சாரக் கட்டணங்கள் வெவ்வேறாக. 075 5073235. 

  **********************************************

  3 படுக்கையறைகள் 3, குளியலறைகள், ஏனைய வசதிகளுடன் முழுவதும் டையில்ஸ் பதிக்கப்பட்ட வீட்டின் 2 ஆம் மாடி, காலி வீதி தெஹிவளை சந்தி க்கு அருகில் வாடகைக்கு உண்டு. தொட ர்புக்கு: 077 8563360, 076 7563360.

    **********************************************

  தெஹிவளை, கௌடான வீதியில் வீடு வாடகைக்கு. 1 வரவேற்பறை, 2 படுக்கையறைகளுடன் முழுவதும் டையில்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. வாடகை 28,000/=. தொடர்புக்கு: 077 9826854.

  **********************************************

  நத்தரம்பொத்த (மக்கள் வங்கிக்கு அருகில்) சகல வசதிகளுடன் வீடு வாட கைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 6096386. 

  **********************************************

  கொழும்பு 15, மட்டக்குளியில் 55/27 சேர்ச் வீதியில் வீடு குத்தகைக்கு உண்டு. 072 2162181, 072 8709570. 

  **********************************************

  தெஹிவளை, காலி வீதிக்கு அருகில் முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்ட அறை (Room) வாடகைக்கு. தொடர்புகளுக்கு: 0778 563360, 076 7563360. 

  **********************************************

  ஒவ்வொரு தளத்திலும் முதல் தளம் 3 படுக்கையறைகள், 2 குளியலறைகள், வாகனத் தரிப்பித்துடன் முழுவதும் டைல்ஸ் பதிக்கப்பட்ட வீடு களுபோவி லையில் வாடகைக்கு உண்டு. வைத்தி யசாலைக்கு அருகில். தொடர்புக்கு: 077 5732488, 077 0136918. 

  **********************************************

  தெஹிவளையில் அறை வாடகைக்கு. இணைந்த குளியலறை, தனியான நுழை வாயில் தொழில் புரியாத திருமணமான பெண் அல்லது தொழில் புரியும் தம்பதிகள் விரும்பத்தக்கது. வாடகை 8500/=. தொடர்புக்கு: 072 3058171. 

  **********************************************

  வெள்ளவத்தையில் நித்தியகல்யாணி Jewellers இற்கு அருகாமையில் காலி வீதியிலிருந்து மிகக் குறுகிய தூரத்தில் பாதுகாப்பான சூழலில் Single, double family A/C, Non A/C, அறைகள் நாள், கிழமை, மாத அடிப்படையில் வாட கைக்குண்டு. 0777 614402, 011 2361117.

  **********************************************

  தெஹிவளையில் காலி வீதிக்கு அருகில் 2 அறைகள், ஹோல், அட்டாச் பாத்ரூம், பென்றிகிச்சன், புல் டயில்ஸ் புதிய வீடு வாடகைக்கு. No parking. 077 4477993.

  **********************************************

  தெஹிவளையில் வேலைக்குச் செல்லும் பெண்கள்/ ஆண்களுக்கான அறைகள், Hill Street 3 R தனிவீடு 60,000/=, லியனகே வீதியில் 1 ஆம் மாடி 3 R வீடு 50,000/=, களுபோவில ரத்னாவளி வீதியில் 3 R வீடு 55,000/=. 077 1717405.

  **********************************************

  Wellawatte/ Bambalapitiy இல் வீடு வாடகைக்கு உண்டு. Add Posted by agent and 1 month agent Commission applicable, If you agree Contact 077 6634826.

  **********************************************

  Dehiwela யில் Annex ஒன்று வாடகைக்கு உண்டு. Contact No: 077 2134470.

  **********************************************

  வெள்ளவத்தை Manning Place இல் படிக்கும் அல்லது வேலைபார்க்கும் பெண்களுக்கு அறை வாடகைக்கு உண்டு. தொடர்புகளுக்கு: 077 8423833.

  **********************************************

  வெள்ளவத்தையில் 4 படுக்கை அறை, 3 குளியலறை, வாகனதரிப்பிடம் மற்றும் சகல வசதிகளுடன் தனிவீடு வாட கைக்கு உண்டு. தொடர்பு: 071 4268764.

  **********************************************

  வெள்ளவத்தை ருத்ரா மாவத்தையில் 600 Sq.ft இடம் அலுவலக பாவனைக்காக உள்ளது. 077 6746565.

  **********************************************

  வெள்ளவத்தை BMS சம்பத் வங்கி அருகாமையில் சகல வசதிகளுடன் பெரிய 1 அறை Ground Floor இல் 4 / 3 Students, வேலைப்பார்ப்பவர்களுக்கு வாடகைக்குண்டு. தொடர்பு பி.ப. 2 மணிக்கு பிறகு. 078 5676544.

  **********************************************

  தெஹிவளை காலிவீதிக்கு அருகாமை யில் தளபாட வசதியுடன்,சமையல் வசதி யுடன், தனிவழிப்பாதையுடன் Tile பதிக்க ப்பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந் தம், மாதாந்தம் வாடகைக்கு உண்டு. முற்பணம் தேவையில்லை. T.P. 0777 606060.

  **********************************************

  வெள்ளவத்தை ஹம்டன் வீதியில் முற்றிலும் குளிரூட்டப்பட்ட மூன்று அறைகளைக் கொண்ட அதிசொகுசு வீடு (1350 Sq.ft) தின, வாராந்த அடி ப்படையில் வாடகைக்கு உண்டு. 077 5150410

  **********************************************

  இல. 367/1, மோதரை, கொழும்பு 15. குளிரூட்டப்பட்ட விழா மண்டபத்திற்கு ரெஸ்டூரண்டுக்கு அலுவலகத்திற்கு சலூனுக்கு வாடகை/ குத்தகைக்கு. 076 7947027, 071 7756566. 

  **********************************************

  கொட்டாஞ்சேனையில் வீடு வாடகைக்கு கொடுக்கப்படும். இல 54, சூ ரோட் கொழும்பு – 13 தொடர்பு கொள்ளுங்கள். 072 2693063, 076 9063203.

  **********************************************

  வெள்ளவத்தையில் 2 அறைகள் 2 குளியல் அறைகளுடன் தளபாட மிடப்பட்ட தொடர் மாடிமனை மாத அடிப்படையில் வாடகைக்கு உண்டு. TP. 077 6799977.

  **********************************************

  அட்டன் வில்புரட் டவுன் நேர்ஷிங் ஹோம் வீதியில் 15,000/= வாடகை பெறுமதியான வீடு வாடகைக்கு உண்டு தொடர்புகளுக்கு. 051 561365, 077 3835545.

  **********************************************

  தெஹிவளை குவாரி Road இல் தனி வழிப்பாதையுடன் ஒரு அறை இணைந்த குளியலறை மற்றும் தளபாடங்களுடன் வாடகைக்கு. வேலை செய்யும் ஆண் விரும்பத்தக்கது. Tel. 077 1586059.

  **********************************************

  வத்தளை ஹெந்தலை சாந்தி வீதியில் 2 அறைகள் கொண்ட அனைத்து வசதிகளையுமுடைய வீடு வாடகைக்குக் கொடுக்கப்படும். 077 2943586, 071 8583960.

  **********************************************

  கொழும்பு – 06 இல் 1 அறை இணைந்த கழிவறையுடன் அறை உடனடி வாடகைக்கு வரவேற்பறை சமையல றையாகவும் பயன்படுத்தலாம். தம்ப திகள் அல்லது வேலைக்குச் செல்லும் ஆண்கள் / பெண்களுக்கு உகந்தது. Sharing அறைகளுக்கும் உகந்தது. வாடகை 18,000/=. 6 மாத முற்பணம் தொடர்பு. 072 2691772.

  **********************************************

  Colombo 15, Modera 3 Bedrooms, 3 Bathrooms, 2 A/C மேல் மாடி வீடு நாள், கிழமை, மாத வாடகைக்கு. 072 3339303.

  **********************************************

  களுத்துறை கடலுக்கு அருகில் அமைந்துள்ள 25 பர்ச்சஸ் 4 அறைகள் கொண்ட வீடு நீண்டகால அல்லது குறுகிய கால வாடகைக்கு அல்லது குத்தகைக்கு உண்டு. மாதம் 100,000/= வீட்டு உபகரணங்களுடன் A/C உண்டு. CCTV, Cable TV வெளிநாட்டவர்களுக்கு அல்லது வெளிநாடுகளுக்குச் சென்று வந்தவர்களுக்கு தற்காலிகமாக தங்க உகந்தது. 071 8981600.

  **********************************************

  அலுவலகம் அல்லது பண்டகசா லை க்கும் பொருத்தமான 6500 சதுர அடி + + களஞ்சியசாலை கொழும்பு – 12. மெசெஞ்சர் வீதியில் வாடகைக்கு உண்டு. 4ம் மாடி 1 தொன் நிறையு டைய பொருட்களைக் கொண்டு செல்ல க்கூடிய. Mitsubishi Cargo Lift (லிப்ட்) உண்டு. தொடர்புகளுக்கு. 0777 481676.

  **********************************************

  மொரட்டுவை உஸ்வத்தை வீதி புகையிரத நிலையத்திற்கு அருகில் தொழில் புரியும் பெண்களுக்கு தங்கு மிட வசதி உண்டு. 077 7845941/ 072 4824204.

  **********************************************

  2016-06-13 15:44:04

  வாடகைக்கு - 12-06-2016