• மணமகன் தேவை - 12-06-2016

  வயது 32 அழ­கா­ன பெண், நோர்வே குடி­யு­ரி­மை­யு­டைய கிறிஸ்­தவம் (கரையார்). உறு­தி­மிக்க கிறிஸ்­தவ, தொழில்சார் மண­ம­கனை எமது மக­ளுக்கு ஐரோப்­பாவில் இருந்து தேடு­கின்றோம். தொடர்பு கொள்­ளவும். selvaratnam73@yahoo.com Norway 004791650650 (Phone + Viber)

  **************************************************

  தனியார் நிறுவனத்தில் உயர் உத்தி யோகம் புரியும் 31 வயது மகளுக்குப் பெற்றோர் பொருத்தமான வரனை எதிர்பார்க்கின்றனர். உயரம் 5’ 3” இந்திய வம்சாவளி 32– 36 வயதுக்கு இடை ப்பட்ட கத்தோலிக்கர்கள் தொடர்பு கொள் ளவும். 077 5664405. 

  **************************************************

  கொழும்பை வதிவிடமாகக் கொண்ட இந்து வேளாளர், 5 அடி உயரம், Fair, 1981 இல் பிறந்த, ஆயிலியம், கடகம் லக். செவ் – சூரி உள்ள 50 கிரகபாவம் கொண்ட B.Com Accounting & Finance (Australia) பட்டதாரியான மணமகளுக்கு பட்டதாரி மணமகன் தேவை. 6584183624. vathany1979@hotmail.com.  

  **************************************************

  1990 இந்து, அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்த, கிரக பாவம் 38.5 உள்ள MSc படித்த, 4 அடி 11 அங்குலம் உயர முள்ள அழகிய பெண்ணுக்கு பூசம், ஆயி லியம், திருவோணம், அத்தம், சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் விரும்ப ப்படுவர். தொடர்புக்கு: 075 2085695. 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1992 ஆம் ஆண்டு பிறந்த, சித்திரை 4 ஆம் பாதம் நட்சத்திரம், செவ்வாய் குற்றமற்ற, பட்டயக் கண க்காளர் கற்கை நெறியை தொடர்ந்து கொண்டிருக்கும் பெண்ணுக்கு மண மகன்தேவை. G – 159, C/o கேசரி மண ப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **************************************************

  இந்து, வெள்ளாளர், தனுசு இராசி, உத்தராடம் 1 ஆம் பாதம் நட்சத்திரம், 1982 /12 இல் பிறந்த 5’ 3” உயரம் B.Com கற்ற மகளுக்கு தாயார் தகுந்த வரனை எதிர்பார்க்கின்றார். (உள்நாடு, UK, German) விரும்பத்தக்கது. 077 5860915.

  **************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1975 ஆம் ஆண்டு பிறந்த BSc பட்டதாரி ஆசிரி யையாக (அரசாங்க சேவை ) Colombo இல் பணிபுரியும் மகளுக்கு படித்த உத்தியோகம் செய்யும் மணமகனைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றார்கள். G -161, C/o கேசரி மணப்பந்தல் த.பெ.இல 160, கொழும்பு.

  **************************************************

  CIMA Qualified: 24/ 26/ 28/ 29/ 34 – Doctors: 28 / 29 / 30 வயது வரன்களுக்கு மணமகள்மார் தேவை. வெளிநாடுகளும் விரும்பத்தக்கது. மஞ்சு திருமணசேவை. 18 / 2 / 1 / 1, Fernando Road, வெள்ள வத்தை 2363870.

  **************************************************

  38 வயதுடைய கௌரவமான கும்பத்தை சேர்ந்த 5'2'' உயரமும் தனுசு இராசியும் மூல நட்சத்திரமும் பொது நிறம் சாதாரண தோற்றமும் இந்திய வம்சாவளியை சார்ந்த, தமிழ் இந்து, தனியாக தையல் தொழிற்சாலை நடாத்தி வரும் மண மகளுக்கு 38 இற்கும் 45 இற்கும் இடை ப்பட்ட வயதில் தகுந்த மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். (மாலை 4 மணிக்கு பிறகு தொடர்பு கொள்ளவும்) 0776164705.

  **************************************************

  சிலாபம் இந்து வேளாளர், 1987 சிம்மராசி நட்சத்திரம் பூரம் 3 ஆம் பாதம் பிறந்த, பொது நிறம், நல்ல தோற்றம், நற்பண்பு, உயரம் 5'7'' BSc Hons,UK இல் Software இஞ்சினியராக தொழில்புரியும் மகளுக்கு நன்கு படித்த நல்ல பதவியில் உள்ள உள்நாட்டு, வெளிநாட்டு மணமகன் தேவை. tharma2008@gmail,com. G– 160, C/o கேசரி மணப்பந்தல் த.பெ.இல 160, கொழும்பு.

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் கொக்குவில் U.K. சிற்றிசன் 5.5.1976 இல் பிறந்தவர் பிறந்த நேரம் 7.32 a.m, சித்திரை நட்சத்திரம், கிரகபாவம் 25. உயரம் 5’.6”, CIMA அரசதுறையில் கடமையாற்றுபவர் இவருக்கு தீய பழக்கமற்ற, பட்டதாரி மண மகனை இவரின் பெற்றோர் உள்நா ட்டிலும் வெளிநாட்டிலும் எதிர்பார்க் கின்றனர். Tel : 00447908707555 (UK)

  **************************************************

  கிறிஸ்தவர் 1992ஆம் ஆண்டு பிறந்த 5’ 7” உயரமுடைய அழகிய படித்த, ஒழு க்கமுள்ள வசதியான குடும்பத்தைச் சேர்ந்த, நாடார் இன மணமகளுக்கு பெற்றோர் படித்த, தீயபழக்கமற்ற மண மகனை எதிர்பார்க்கின்றனர். நாடார் இனத்தவரும் மற்ற உயர்குலத்தோரும் விண்ணப்பிக்கலாம். தொடர்புகளுக்கு. 077 5770092. proposalslk7@gmail.com

  **************************************************

  39 வயது உடைய, 7இல் செவ்வாயுடைய, இளமாணிப் பட்டப்படிப்பை நிறைவு செய்து கனடாவில் கணக்காளராக வேலை செய்யும் அழகிய மணமகளுக்கு இந்து வெள்ளாளர் குலத்தைச் சேர்ந்த மணமகன் தேவை. 011 7221950.

  **************************************************

  இந்து வெள்ளாளர் 24 வயது லக்கினத்தில் செவ்வாய் A/L படித்த மணமகளுக்கு சீதனம் பெரிதாக எதிர்பார்க்காத வெள்ளா ளருக்கு சமமான மற்றைய குலத்தவ ர்களும் தொடர்பு கொள்ளலாம். 076 9167175.

  **************************************************

  யாழ் இந்து வெள்ளாளர் 1989ம் ஆண்டு சிம்மராசி உத்தரம் 1ஆம் பாதம் நட்சத்திரம், 2இல் செவ்வாய், லக்கினத்தில் சூரி யன், கிரகபாவம். 95 உள்ள, கொழு ம்பில் தனியார் நிறுவனத்தில் Asst. Accountant ஆக பணிபுரியும் மணமக ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்பா ர்க்கின்றனர். (வெளிநாட்டு வரன் எதிர்பா ர்க்கப்படுகின்றது) 077 8694582.

  **************************************************

  மட்டு வேளாளர் இந்து. பட்டப்படிப்பு பெற்று பதவி வகிக்கும் 1987 இல் பிறந்த மகளுக்கு படித்தவர்கள் மட்டும் U.K., Australia விரும்பத்தக்கது. Tel: 077 3737997.

  **************************************************

  யாழ். RC வேளாளர் வயது 28 பட்டதாரி மணமகளுக்கு Engineer, Accountant, Graduate மணமகன் அதே சமய இனத்தில் தேவை. தொடர்பு jmary8399@gmail.com

  **************************************************

  யாழ். வேளாளர் 1987 திருவோணம் 5’ 2’’ A/L படித்து நல்ல தொழில் புரியும் மணமகளிற்கு வெளிநாட்டில் மட்டும் மணமகன் தேவை. B.Jeyakannan, நேரு திருமண சேவை. 078 5642636.

  **************************************************

  யாழ்.இந்து வேளாளர் நெல்­லி­யடி கர­வெட்டி அவுஸ்­தி­ரே­லியா சிற்­றிசன் 20.-07-.1981 இல் பிறந்­தவர் நேரம் 10-.48 p.m சதய நட்­சத்­திரம், கிர­க­பாவம் 20 உயரம் 5’ 5’’ BSc கொம்­பி­யூட்டர் படித்து சிட்­னியில் Accountant ஆக  கட­மை­யாற்­று­பவர். இவ­ருக்குத் தகுந்த  பட்­ட­தாரி மண­ம­கனை உள்­நாட்­டிலும்  வெளி­நாட்­டிலும் இவரின்  பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். Tel 00447908707555 (UK).

  **************************************************

  றோமன் கத்தோலிக்க நாடார் வயது 25. O/L படித்த கொழும்பை பிறப்பிடமாகக் கொண்ட மகளுக்கு மணமகன் தேவை. G – 163, C/o கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **************************************************

  இந்திய வம்சாவளி இனம் கள்ளர் 1982இல் பிறந்த உயரம் 5.6 பொது நிறம் A/L பயின்ற தையல்கலை பயிற்றப்பட்ட மெல்லிய உடல் ஆயிலிய நட்சத்திரம் கடக ராசியில் பிறந்த மணமகளுக்கு 36 – 37 வயதுக்குட்பட்ட, குடிப்பழக்கமற்ற, முக்குலத்தோர் மணமகனை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தொடர்புகளுக்கு. 075 5644155.

  **************************************************

  இந்து முக்குலத்தோர், வயது 32 படித்து தொழில் புரியும் நல்ல தோற்றமுள்ள மணமகளுக்கு படித்த சொந்த தொழில் புரியும் மணமகனை பெற்றோர் விரும்பு கின்றனர். தொடர்பு. 077 1599366. G –165, C/o,  கேசரி மணப்பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **************************************************

  இந்து, வேளாளர், 1992, அவிட்டம் 02, செவ்வாயில்லை. MBBS, London Citizen. தகுதிக்கேற்ப மணமகன் தேவை. இந்து, வேளாளர், 1988, சித்திரை 02, செவ்வாயுண்டு. Engineer, Canada Citizen தகுதிக்கேற்ப உள்நாடு, வெளிநாடுகளில் தேவை. இந்து, வேளாளர், 1986, உத்தராடம், செவ்வாயுண்டு. MBBS Australia Citizen தகுதிக்கேற்ப உள்நாடு, வெளிநாடுகளில் தேவை. இந்து வேளாளர், 1981, திருவோணம், செவ்வா யுண்டு. MBBS, Doctor, உள்நாடு, வெளி நாடுகளில் தகுதிக்கேற்ப தேவை. தொட ர்புகளுக்கு: சர்வதேச புலவர் திருமண சேவை, திருகோணமலை. 026 2225641, 076 6368056 (Viber, imo, whatsapp).

  **************************************************

  இந்து வேளாளர் கொழும்பு 1983, சதயம் 2, செவ்வாயுள்ள, Accountant தகுதிக்கேற்ப உள்நாடுகளில் தேவை. இந்து வேளாளர் 1987, அவிட்டம் 04, செவ்வாயுண்டு. BSc, உயர் உத்தியோக மணமகன் தேவை. திருகோணமலை புலவர் திருமண சேவையுடன் தொடர்பு கொள்ளவும். 026 2225641, 076 6368056 (Viber, imo, whatsapp).

  **************************************************

  இந்திய வம்சாவளி இந்து உயர்குலம் கண்டி 44 வயது. Cashier/ ஆசிரியை 29 வயது/ விஸ்வகுலம் ஆசிரியை 26 வயது/ Project Manager 30 வயது கொழும்பு மணமகள்மாருக்கு வசதியான குடும்ப மணமகன்மார் தேவை. 077 6960462. Viber 077 8489476. 

  **************************************************

  Christian (Anglican) 30 வயது கொழும்பு தனியார் நிறுவனத்தில் பணிபரியும் ஒரே மகளுக்கு 35 வயதுக்குட்பட்ட தொழில் புரியும் கிறிஸ்தவ (NRC) மணமகனைப் பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். 077 2622335. hemaproposal@gmail.com 

  **************************************************

  இந்து 1983 அனுசம் பாவம் 16 ½ செவ்வாய் சூரியன் உள்ள லண்டன் PR உள்ள விவாகரத்து பெற்ற பெண்ணுக்கு மணமகன் தேவை. 071 1480138. 

  **************************************************

  கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்த 38, 20, 21 ஆகிய வயதெல்லை உடைய அழகிய உயர்தரம் கற்ற மூன்று மணமகள்மாருக்கு தகுந்த மணமகன்மாரை பெற்றோர் எதிர்பார்க்கின்றனர். தரகர் தேவையில்லை. வெளிநாட்டில் உள்ளவர்களும் விண்ண ப்பிக்கலாம். தொலைபேசி: 077 4802125. 

  **************************************************

  இந்து வெள்ளாளர், BA பட்டதாரி 7 இல் செவ்வாய். 30 வயது மணமகளுக்கு மணமகன் தேவை. கிறிஸ்தவர்கள் விரும்பத்தக்கது. Tel. 072 4768732, 011 2931559, 0776 758246. 

  **************************************************

  முஸ்லிம் 1981, Eye tester, மணமகளுக்கு மணமகன் தேவை. No. 54, Shoe Road, Kotahena. 94777 751380. support@realmatrimony.com 

  **************************************************

  இந்து வேளாளர், 1981, ரோகினி, Doctor, Divorced, மணமகளுக்கு மணமகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 94777 751380. support@realmatrimony.com 

  **************************************************

  யாழ். இந்து வேளாளர், 1987, சதயம், Human Resource Manager மணமகளுக்கு மணமகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 94777 751380. support@realmatrimony.com 

  **************************************************

  இந்து முக்குலத்தோர், 1988, அஷ்வினி, Executive Officer மணமகளுக்கு மண மகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 94777 751380. support@realmatrimony.com 

   **************************************************

  Christian RC, 1982, Executive Officer, மணமகளுக்கு மணமகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 94777 751380. support@realmatrimony.com 

   **************************************************

  முஸ்லிம், 1980, Teacher மணமகளுக்கு மணமகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 94777 751380. support@realmatrimony.com 

   **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1987, சதயம், Journalist மணமகளுக்கு மணமகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 94777 751380. support@realmatrimony.com 

  **************************************************

  Christian Non RC, 1989, Medical Laboratory Technician மணமகளுக்கு மணமகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 94777 751380. support@realmatrimony.com

  **************************************************

  முஸ்லிம், 1992, Student மணமகளுக்கு மணமகன் தேவை. No. 18, Mallika Lane, Wellawatte. 94777 751380. support@realmatrimony.com 

  **************************************************

  1985, மகம், இந்து. வேளாளர், MBBS டாக்டர் மணமகளுக்குத் தகுதியான மண மகன் தேவை. தொடர்பு: 075 2278733.

   **************************************************

  கொழும்பு இந்திய வம்சாவளி இந்து கள்ளர், வயது 40 உயரம் 5’ 2” பொதுநிறம், தொழில் புரியும் மணமகளுக்கு மணமகன் தேவை. தொடர்பு: 071 7324014. 

  **************************************************

  யாழ். உயர்குல வேளாளர் சமயம் RC உயரம் 5’ 6” அழகிய படித்த மணமகளுக்கு வெளிநாட்டு படித்த மணமகன் தேவை. தொடர்புக்கு: 072 1914051. 

  **************************************************

  இந்து மலையாளம் 5 அடி 6 அங்குலம் உயரமான சிவந்த மணமகனுக்கு அழகிய மெலிந்த சிவந்த நிறமான 22 வயதுக்கு உட்பட்ட குடும்பப் பாங்கான போதுமான ஆங்கில அறிவுள்ள படித்த மணமகளை தாயார் தேடுகிறார். தொடர்புக்கு: 0711 679123. 

  **************************************************

  2016-06-13 13:06:53

  மணமகன் தேவை - 12-06-2016