கன்னியாஸ்திரியை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்திய பேராயர் கைது : பொலிஸ் நிலையம் செல்லும் முன் வைத்தியசாலையில் அனுமதி
இந்தியா – கேரளா மாநிலத்தில் கன்னியாஸ்திரி ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக முறைப்பாடு செய்ததன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட பாதிரியார் பிராங்கோ முல்லக்கலுக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.