வெள்ளை மாளிகையை தீ வைத்து அழிக்கப் போவதாக ஐ.எஸ். அச்சுறுத்தல் : இத்தாலிய தலைநகரிலும் தாக்குதல் நடத்த திட்டம்
அமெரிக்க வெள்ளை மாளிகையை தாக்கி அழிக்கப் போவதாக ஐ.எஸ். தீவிரவாதிகள் வியாழக்கிழமை தம்மால் வெளியிடப்பட்டுள்ள புதிய காணொளி காட்சியொன்றில் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.