ரஷ்யா அணு ஆயுதத் தாக்குதலுக்கு தயார் : ரஷ்ய ஜனாதிபதியின் நெருங்கிய நண்பர் அதிர்ச்சித் தகவல்
ரஷ்யாவின் அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லக் கூடிய வல்லமையைக் கொண்ட புதிய சாத்தான்-2 ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் ஐரோப்பிய கண்ட கடற்கரைப் பிராந்தியத்தின் அரைப் புகுதியை தாக்கி அழிக்க முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் நெருங்கிய நண்பர் பாடசாலைமாணவர்கள் மத்தியில் ஆற்றிய உரையின் போது தெரிவித்துள்ளார்.