இணையத்தை ஆளப்போகும் ‘Li-Fi’
இணையத்தள இணைப்பை வயர் இல்லாமல் பயன்படுத்துவதற்காக ‘Wi-Fi’ என்ற தொழில்நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டது. இதை பயன்படுத்தி குறிப்பிட்ட தூரம் வரை கணினி, கையடக்கத் தொலைப்பேசி, மடிக் கணினி போன்ற சாதனங்களில் இணையத்தள வசதிகளை பெற முடியும்.