சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து 2 மாதங்களின் பின் பூமி திரும்பிய விண்வெளி வீரர்கள்
சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு க்ரு டிராகன் விண்கலத்துடன் கூடிய, 'பால்கன் - 9' ரக ரொக்கெட்டில் விண்வெளி பயணத்தை மேற்கொண்ட நாசா விண்வெளி வீரர்களான, பொப் பென்கென் மற்றும் டக் ஹர்லி ஆகிய இருவம் வெற்றிகரமாக இரண்டு மாத பயணத்தை பூர்த்தி செய்து இன்று அதிகாலை பூமியை வந்தடைந்துள்ளனர்.