அடுத்த பொது தொற்றுநோய்க்கு எதிராக போராட உலகம் தாயராக இருக்க வேண்டும் - டெட்ரோஸ் அதானோம் !
அடுத்து வரும் பொது தொற்றுநோய்க்கு எதிராக போராட உலகம் சிறப்பாக தம்மை தாயர் செய்து கொள்ள வேண்டும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார்.