கொரோனா தடுப்பூசி தொடர்பான போலித் தகவல்களை நீக்கும் பேஸ்புக்
சமூகவலைத்தளங்களில் அதிகரித்து வரும் பல்வேறு போலி தகவல்களுக்கு மத்தியில், பேஸ்புக் நிறுவனம் கொரோனா தடுப்பூசிகளைப் பற்றிய தவறான தகவல்கள் அல்லது சதி கோட்பாடுகள் எனக் கருதும் பதிவுகளை நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.