நியூஸியிடம் முத்தொடர்களையும் இழந்ததையிட்டு கவலையடைகிறோம்
நியூஸிலாந்துடனான முத்தொடர்களையும் இழந்ததையிட்டு நாம் மிகவும் கவலையடைகிறோம். இது எமக்கு மிகப்பெரிய தோல்விதான். இதை ஈடுகட்ட எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக உழைப்போம் என்று தெரிவித்தார் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் அணித் தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ்.