ஆடவர் ஆசிய தகுதிகாண் ஹொக்கி : பங்களாதேஷிடம் இலங்கை தோல்வி
தாய்லாந்தின் பாங்கொக்கில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு விழாவுக்கான ஆடவர் தகுதிகாண் ஹொக்கி போட்டியில் பி குழுவில் இடம்பெறும் இலங்கை, செவ்வாய்க்கிழமை (10) பங்களாதேஷிடம் 1 - 3 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.