இலங்கை லெஜெண்ட்ஸ் அணியினர் தனிமைப்படுத்தலில்
சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து, அண்மையில் நடைபெற்ற முடிந்த வீதி பாதுகாப்பு உலகத் தொடரில் பங்கேற்ற இலங்கை லெஜெண்ட்ஸ் அணியில் இடம்பெற்ற அனைவரும் சுயதனிமைப்படுத்தலில் ஈடுபட்டுள்ளனர்.