ஐரோப்பிய அணிகள் இரண்டு மோதும் 2 ஆவது நொக் அவுட் போட்டி
ரஷ்யாவில் நடைபெற்றுவரும் கால்பந்தாட்டத்தின் முன்னோடி கால் இறுதிகளில் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையில் மோதப்படும் மூன்று போட்டிகளில் இரண்டாவதான குரோஏஷியாவுக்கும் டென்மார்க்குக்கும் இடையிலான போட்டி நிஸ்னி நொவ்கோரொட் விளையாட்டரங்கில் இன்று இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.