இரண்டு வயது மகளை அடித்து கடித்து துன்புறுத்திய தந்தை கைது
இரண்டு வருடங்களும் நான்கு மாதமும் கொண்ட தனது சிறிய குழந்தையை மனிதாபிமானமற்ற முறையில் தாக்கி காயப்படுத்தியதோடு குழந்தையின் முகத்தைக் கடித்து துன்புறுத்திய குழந்தையின் தந்தையைக் கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.