மூவரையும் ஒரு மேடைக்கு கொண்டுவரும் முயற்சி
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷமற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க ஆகியோரை ஒரு மேடைக்கு கொண்டுவர முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.